ரசவாங்கி

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் – கால் கிலோ

புளி – ஒரு எலுமிச்சை அளவு

வெங்காயம் – 100 கிராம்

காய்ந்த மிளாகய் – 6

பெருங்காயம் – சிறு துண்டு

கடலைப் பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்

சீரகம், மஞ்சள் தூள் – தலா 1 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

வெல்லம் – சிறு துண்டு

கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

கத்தரிப் பிஞ்சுகளைத் துண்டுகளாக்கவும். அவற்றுடன் சிறிதளவு தண்ணீர், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வெறும் வாணலியில் கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகிவற்றைத் தனித்தனியாக வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.

வெந்த கத்தரிக்காயை மத்து அல்லது கரண்டியால் மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதில் மசித்த கத்தரிக்காய், புளிக் கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பொடித்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இட்லி, தோசை, பொங்கல் ஆகியவற்றுக்கு ஏற்றது இது.

ரசவாங்கி

tamil.thehindu.com

கத்தரிப் பிஞ்சுகளைத் துண்டுகளாக்கவும். அவற்றுடன் சிறிதளவு தண்ணீர், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ச…

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Poojya Acharya Bal Krishan Ji Maharaj SUVICHAR ·

10629683_832745536770027_1681432082898456857_n.jpg?oh=ea95030dc536ae849e646826f72571a4&oe=54EE0AE3&__gda__=1421842133_cd303c3f5352b108157443a42053f791

10646949_831497890228125_7175099643605093466_n.jpg?oh=3fb8b7552b54ae9e25a7090206ca1b8c&oe=54B21AA9

10270440_831491220228792_4759164040312588451_n.jpg?oh=c15a65b9133b08d2194ffc0b75966f14&oe=54AD8B04

10649668_831485480229366_5851244273435909079_n.jpg?oh=53dd23283d5182e44ad6e467efc8a02b&oe=54BF324B&__gda__=1425481971_1b4c624acd508a62b235f3f430e3462d

10704005_831473133563934_6564641026179530500_n.jpg?oh=c1617dcccd380a8df48801b932148d13&oe=54C58671

1896953_831444296900151_7734096887969099505_n.jpg?oh=ff29db0b852095dcf1ec9cf2c9867afa&oe=54B51CD5&__gda__=1425435668_0913177982122a6db7c4e15a6b7f8d75

10626876_831424566902124_405000383168217075_n.jpg?oh=d8da0dbe4a20b4f26e05373c4d9b55a8&oe=54ACAC3D

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூத ன மோசடி!

வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூதன மோசடி!

விகடன் வாசகர் ஒருவருக்கு அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு இன்று வந்துள்ளது. அதில் எதிர்முனையில் இருந்த நபர் நாங்கள் விசா கார்டு அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் கார்டின் எண்னை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு உங்கள் சொல்போனிற்கு வரும் OTP எண்ணையும் தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் நம்பி வங்கியிலிருந்து தான் அழைக்கிறார்கள் என்று நம்பி தகவல்களை தந்துள்ளார்.அதன் பின் தான் மோசடியின் பின்புலம் புரியவந்துள்ளது

பின்னர் சுதாரித்து இது வங்கியிலிருந்து வந்த அழைப்பா? என்று சரி பார்க்க வங்கியை அணுகிய போது நாங்கள் எதுவும் இது போன்ற அழைப்புகளை உங்களுக்கு செய்யவில்லை மற்றும் விசா அலுவலகமும் இது போன்ற சரிபார்த்தல் எதையும் செய்யாது என்று கூறியுள்ளனர்.

அதனால் உடனடியாக கார்டை ப்ளாக் செய்து இந்த மோசடியிலிருந்து தப்பியுள்ளார் அந்த வாசகர்.
இன்னொருவருக்கு முதலில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.அதில் உங்களுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் வரும் வாய்ஸ் காலில் உங்கள் தகவல்களை பதிவு செய்தால் பரிசு வீடு தேடி வரும் என்று கூறியுள்ளனர். அதே போல் அதில் அனைத்து தகவல்களையும் ஐவிஆர் மூலம் அளித்துள்ளார். இதில் வங்கி கணக்கு விவரமும் அடங்கும். அவர் கணக்கிலிருந்து 6000 ரூபாய்க்கு மேல் பிடிக்கப்பட்டு வெறும் 500 ரூபாய் மதிப்புள்ள பொருள் பரிசாக வீட்டிற்கு வந்துள்ளது
.
இது போன்ற நூதன திருட்டுகள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கவனிக்காமல் விட்டல் உங்கள் பணம் பறிபோக வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் யார் உண்மை? யார் பொய்யானவர்கள் என கண்டறிவதில் குழப்பம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இப்படிப்பட்ட மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி?

1.முதலில் வங்கியை அணுகி இது போன்ற அழைப்புகள் உண்மையா என பாருங்கள். அவர்கள் சொல்லுவது தான் உணமை என்பதால் வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறுங்கள்.

2.இது போன்ற நபர்கள் உங்களை அவசரப்படுத்த வாய்ப்புண்டு. அடுத்த நிமிடத்திலேயே வாய்ஸ் காலை அனுப்பி உங்களை கவர வாய்ப்புள்ளது என்பதால் பொறுமையாக முடிவெடுங்கள். எந்த ஐவிஆரையும் முழுமையாக நம்பி தகவல்களை அளித்து விடாதீர்கள்.

3.கூடிய மட்டில் உங்கள் வீட்டு கணினி அல்லது அலுவலகத்தில் நீங்கள் மட்டும் பயன்படுத்தும் கணினியை மட்டும் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்துங்கள் இல்லையெனில் உங்கள் வங்கி தகவல்களை மற்றவர்கள் திருட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தற்போது இதுபோன்ற மோசடிகள் வளர்ந்து வருவதால் முன் பின் தெரியாத வங்கி என்று பொய் கூறி ஏமாற்றும் நிறுவனங்களிடம் தகவல்களை கொடுத்து ஏமாறாமல் விழிப்பு உணர்வோடு செயல்படுங்கள்

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மஹா பெரியவா அருள்வாக்கு : –

மஹா பெரியவா அருள்வாக்கு : –

‘தனக்கு மிஞ்சி தானம்‘ என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன்.

எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ, அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் “தனக்கு” என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள்.

தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் “தனக்கு மிஞ்சித் தானம்“. நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி, தனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

JOKES AND HUMOUR

JOKES AND HUMOUR

CIGARETTE: A pinch of tobacco rolled in paper with fire at one end and a fool at the other!

MARRIAGE: It’s an agreement wherein a man loses his bachelor degree and a woman gains her master

LECTURE: An art of transmitting Information

from the notes of the lecturer to the notes of students without passing through the minds of either

CONFERENCE: The confusion of one man multiplied by the number present

COMPROMISE: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece

TEARS: The hydraulic force by which masculine will power is defeated by feminine water-power!

CONFERENCE ROOM: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on

ECSTASY: A feeling when you feel you are going to feel a feeling you have never felt before

CLASSIC: A book which people praise, but never read

SMILE: A curve that can set a lot of things straight!

OFFICE: A place where you can relax after your strenuous home life

YAWN: The only time when some married men ever get to open their mouth

EXPERIENCE: The name men give to their Mistakes

DIPLOMAT: A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip

OPTIMIST: A person who while falling from EIFFEL TOWER says in midway "SEE I AM NOT INJURED YET!"

MISER: A person who lives poor so that he can die RICH! |

FATHER: A banker provided by nature

BOSS: Someone who is early when you are late and late when you are early

POLITICIAN: One who shakes your Hand before elections and your Confidence later

DOCTOR: A person who kills your ills by pills, and kills you by his bills! Have a nice week |

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Untold stories

Untold stories

Why Indian women wear toe rings (BICHHIYA)?

there is a Science Behind this..

read n share

Most Indian women who are married wear a toe-ring.

It’s not only a sign that the woman is married, it’s also science.

Indian Vedas (Vedham or Vedam) say that by wearing this in both feet, it is believed, that their Menstrual cycle course is regularized with even intervals.

This gives good scope for conceiving to married women.

Also it is said just because that particular nerve in the second finger from toe, also connects the uterus and passes through heart.

If you notice, the toe ring will always be on the second toe of the right leg and also the left leg.

It will control the uterus and keep it healthy by producing evenly balanced blood pressure to the uterus…

As Silver being a good conductor, it also absorbs the energy from the polar energies from the earth and passes it to the body, thus refreshing whole body system.

In great Indian epic called ‘Ramayana’ toe ring plays a vital role.

When Sita was abducted by Ravana, on the way, she throwed her toe ring (kaniazhi) as the identification for lord Rama.

This shows that toe ring is used from ancient time.

Toe rings were introduced to the United States by Marjorie Borell who, after returning from India began manufacturing and selling them in New York in 1973.

Her first retail outlet was Fiorucci, a trendy fashion retailer located on 59th Street in New York.

Think about it…

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Email Security Tips For Internet Users:

Email Security Tips For Internet Users:

1. Enable two step verification in you Email accounts.

2. Enable Login-notification for you email and get notification in your mobile whenever you login.

3. Set a strong password with a mix of alphabets, numbers and special charecters.

4. Enable login- notification for you facebook accounts to prevent unauthorised access.

5. Enable HTTPS in your email sttings annd your facebook account settings.

6. Never share your password with anyone. Even to your closest person.

7. Setup a recovery question which is difficult to answer and never setup an easy & guessable answer to your security question.

8. Never click on any links sent through mail or chat. It may be a link which can steal your cookie or inject any viruses.

9. Always check your address bar for proper website address before logging in.

via Computer Tricks & Tips .

Share with your friends.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புகைப்பதை நிறுத்தினால்…

புகைப்பதை நிறுத்தினால்…

20 நிமிடங்களில்…

ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ‘பல்ஸ் ரேட்’ இயல்பாகிறது. கை, காலில் அதிகரித்த வெப்பம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது.

8 மணி நேரத்தில்…

ரத்தத்தில் கார்பன் மோனாக்சைட் அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அல்லது இயல்பு நிலைக்கு வருகிறது.

48 மணி நேரத்தில்…

நரம்பு மண்டலத்தின் கடைக்கோடி முனை மறுவளர்ச்சியடைகிறது. நுகரும் மற்றும் சுவைத் திறன் அதிகரிக்கிறது.

2-12 வாரங்களில்…

மூச்சுவிடும் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நடப்பது எளிமையாகிறது.

1-9 மாதங்களில்…

தொடர் இருமல் மற்றும் சைனஸ் பிரச்னை குறைகிறது. மூச்சுத்திணறல் பிரச்னை குறைகிறது. ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படுகிறது. நுரையீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனும், கிருமிகளை எதிர்க்கும் திறனும் அதிகரிக்கிறது.

1ஆண்டில்…

இதய நோய்க்கா
ன வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

5 ஆண்டுகளில்…

பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைந்து, புகைபிடிக்காதவர்களுக்கு இணையான நிலைக்குத் திரும்புகிறது. வாய், தொண்டைப் புற்று நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிப்பவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் பாதியாகிறது

10 ஆண்டுகளில்…

வாழும் காலம் புகைப்பழக்கம் இல்லாதவர்களைப் போன்று இயல்பாகிறது. புகைப்பவர்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோய்க்-கான வாய்ப்பு பாதியாகக் குறை–கிறது. வாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் கணையம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

15 ஆண்டுகளில்…

இதயத் திசுக்களுக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் ஏற்படும் நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிக் காதவர்களுக்கு உள்ள நிலைக்குத் திரும்புகிறது

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கருடபுராணம் கூறும் தண்டணைகள்…..

ஆன்மிகம் செய்தி
கருடபுராணம் கூறும் தண்டணைகள்…..
14-Oct-2014
2439images_(4).jpg
கருடபுராணம் கூறும் தண்டணைகள்…..

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

நன்றி.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காமாட்சியும் நானே !

காமாட்சியும் நானே !
நன்றி-பால ஹனுமான்.

அனுஷ நக்ஷத்ரமும் ..வெள்ளிக்கிழமையும் ..கலந்த நன்னாள் இன்று….அதற்கேற்ப ….பெரியவா முகாம் இட்டிருந்த அந்த ஊரில் ஒரு பெண்மணிக்கு பெரியவா மேல் அபார பக்தி. ஆனால், அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பிப் போய் தரிசனம் செய்ய அவளால் முடியவில்லை. குடும்பச் சூழ்நிலை அப்படி.
***
ஒரு நாள் எப்படியோ வீட்டிலிருந்து கிளம்பி ஸ்ரீமடம் முகாமுக்கு வந்துவிட்டாள். பிற்பகல் நேரம். ஸ்ரீபெரியவா பூஜை மேடையிலேயே ஒரு பக்கம் அமர்ந்து பலருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண்மணி, கையில் சூடம் வைத்த தட்டுடன் ஹாரத்தி எடுக்க வேண்டும் என்று மேடை அருகில் சென்று பெரியவா முகத்தைப் பார்த்தாள். ஆனால் சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டார். பெரியவா, இதேபோல் இரண்டு, மூன்று முறை முயன்றும் பெரியவா முகம் திரும்பிப் பார்க்கவில்லை.
***
இந்தப் பெண்மணிக்கு ரொம்ப துக்கம். பெரியவா கொஞ்சம் திரும்பியது போல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் கற்பூரத்தை ஏற்றி விட்டாள். அருகில் போய் ஹாரத்தி சுற்றுவதற்குள் பெரியவா எழுந்து உள்ளே போய் விட்டார்கள். திகைத்துப் போனவள் “அம்பிகே! ஏன் இப்படி சோதிக்கிறாய் ? நான் என்ன பாவம் செய்தேன் ?” – என்று புலம்பிவிட்டு ‘ சரி உனக்கே ஹாரத்தி எடுக்கிறேன்‘ என்று பூஜையில் உள்ள அம்பாள் திரிபுரசுந்தரிக்கே எடுத்துவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் திரும்பி விட்டாள்.
***
அவள் பந்தலின் வெளியே வரும்போது ஒருவர் ஓடி வந்து ” அம்மா ! பெரியவா உத்தரவாகிறது” – என்று சொன்னார். ” என்னையா ? – இருக்காது ” – என்று தயங்கினாள், அவள். ” உங்களைத்தான் அம்மா, வாருங்கள்” – என்று சொல்ல, தயங்கியபடி உள்ளே சென்றாள், அப்பெண்மணி. அங்கு அமர்ந்திருந்த பெரியவா ”எனக்கு ஏற்றிய சூடத்தை அம்பாளிடம் எடுத்துவிட்டோம் என்று குறைப்படாதே. இப்போ ஹாரத்தி காட்டு.” – என்று சொன்னதும் அவள் தட்டுத்தடுமாறி மறுபடி சூடத்தை எடுத்து தட்டில் வைத்து, கை நடுங்கப் பற்ற வைத்து பெரியவா அருகில் சென்று சுற்ற அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாள். கரும்பு வில்லும், பாசாங்குசமும், மந்த ஹாஸ முகமாக அப்படியே அம்பாளாகவே பெரியவா காட்சி கொடுக்க, அந்த அம்மாள் மயங்கி விழாத குறையாய் ‘ அம்மா ! அம்மா ! ‘ என்று பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டாராம்.
***
‘மேடையில் இருந்த அம்பாளும் நானும் ஒன்றுதான் !‘ என்று புரிய வைத்த நிகழ்ச்சி இது. அந்தப் பெண்மணி திருச்சியை சேர்ந்த நாகலக்ஷ்மி. பலமுறை பலபேருக்கு மகாப்பெரியவாள் அம்பாளாகக் காட்சியளித்ததை அவரவர்களே சொல்ல கேட்டிருக்கிறோம்