பிரதோஷம் மகிமை

!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

பிரதோஷம் மகிமை

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்

ஞாயிறு பிரதோஷம்:

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:

பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

வெள்ளி பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

பிரதோஷம் மகிமை    அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்   ஞாயிறு பிரதோஷம்:   சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.  பலன்:  இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.   திங்கள் பிரதோஷம்:   பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.  பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.   செவ்வாய் பிரதோஷம்:   செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை  லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும். மனிதனுக்கு  வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.  பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம்  நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே  நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும்  நீங்கும் என்பது சிவ வாக்கு.    புதன் பிரதோஷம்:  புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.  பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.   வியாழன் பிரதோஷம்:  குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.  பலன்: கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.   வெள்ளி  பிரதோஷம்:  சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.  பலன்: உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.   சனி மஹா பிரதோஷம்:  சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால்  அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள்  சனியினால் வரும் துன்பத்தை போக்க  கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.   பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும்  நீங்கும். சிவ அருள் கிட்டும்.   கண்டிபாக செல்ல வேண்டிய  பிரதோஷங்கள் :  வருடத்திருக்கு வரும் 24  பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள்  சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த  8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.  தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.  அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.   ...

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

power by BLOGSPOT-PING

IMPORTANCE OF PRADOSHAM- DEDICATED TO LORD SHIVA

!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

Importance of Pradosham – Dedicated to Shiva

Pradhosha Vrata, or Pradhosham, is an important fasting day dedicated to Lord Shiva. Pradosha occurs twice in a month – on the 13th day (Trayodashi) – during the waxing moon fortnight and the other during the waning moon fortnight. The puja and worship is done in the evening. The Pradosha period can be loosely indicated as 1.5 hours before sunset and 1 hour after sunset.

The Shiva Purana states that one undertakes fasting on Pradhosha will be blessed with wealth, children, happiness and honor. The fasting and worship is specially undertaken by women who long to have children. It is said that those praying to Shiva during the auspicious time of Pradhosha will be freed from sins.

There are numerous legends associated with the Pradhosha Vratam. It is believed that Lord Shiva drank the Halahala poison that was churned up from the Ocean of Milk (Samudra Manthan) during Pradosham.

Another myth indicates that Lord Shiva and Parvati, the divine couple, are in a propitious mood during the evening twilight on the Trayodashi day and hence are easily pleased and grants whatever that a sincere devotee asks.

Offering Bael or Bilva leaves during the period to Lord Shiva is considered auspicious.

There are Shiva devotees that observe fast on both Pradosha days in a month. Some only fast during the waning phase of moon.

Staunch devotees opt for water only fasting and will only eat the ‘prasad’ offered in the evening. Such devotees only eat cooked from next day morning.

Another method of fasting is by eating fruits and such devotees eat cooked food on the day after the evening prayers. The strictness of the Pradosha fasting is usually decided by the devotee.

Some devotees do not fast but worship Shiva during the period or visit temples.

Since Monday is dedicated to Shiva, the Pradosha falling on Monday is referred as Soma- Pradosha and is considered highly auspicious. Pradosha falling on Saturday during the waning phase of moon is also auspicious.

How to do or observe Pradosham or Pradosh Vrat dedicated to Shiva?

Pradosh Vrat is observed on the 13th day of a fortnight and there are two Pradosham in a Hindu month. Lord Shiva and Goddess Parvati are worshipped in the evening during twilight on this day. In some regions, the day is dedicated to Nataraja form of Shiva. The fasting on this day is observed for success, peace and fulfillment of desires. It is said that mere darshan of any of the one form of Shiva removes ignorance.

Pradosham is observed when the Trayodashi Tithi is there during the twilight period. This is important.

The importance of Pradosha Vrata and how to observe it is narrated in the Skanda Purana.

There are two methods of fasting on the day. Some people observe a 24-hour fast which includes not sleeping during night. Another method is fasting from sunrise till sunset and after Shiva puja in the evening the fast is broken.

Pradosham is the twilight period just before sunset and after sunset. Pujas and prayers are performed during this period. Many people during this period spend the time in a Shiva temple or listening to the glory of Shiva.
In the evening, an hour before sunset the devotee takes bath and prayers are offered to Lord Shiva, Goddess Parvathi, Ganesha, Kartik and Nandi. After the initial prayers, Lord Shiva is worshipped in the form of a Kalasha (sacred pot). The Kalasha filled with water is covered with darbha grass and a lotus is drawn on the pot.

Another form of worship is the puja of Shivling. The shivling is bathed with water and Bilva leaves are offered. Some people use a painting or picture of Shiva for worship. It is said that offering Bilva leaves on Pradosham is highly auspicious.

After this people listen to the Pradosha Vrata Katha or story or read chapters from Shiva Purana. Then the Maha Mrityunjaya Mantra is recited 108 times.

After this the water used in the puja ceremony is given as ‘Prasad’ along with sacred ash. The ash is applied on the forehead.

It is said that just lighting a single lamp during Pradosham period is enough to please Lord Shiva and the act is highly rewarding. Majority of Shiva devotees have a darshan of Shiva during Pradosham in a nearby temple.

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

power by BLOGSPOT-PING

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

DWADASHA JYOTIRLINGA

Dwadasha Jyotirlinga
There are Twelve (12) temples called Jyotirlingas dedicated to Lord Eshwara in the form of Shiva Lingas. These temples are situated across India and are considered very sacred by Hindus. There is a belief that, all these twelve Jyothirlingas are to be visited in the month of November-December (Kartika Masam). Below are brief details of each Jyotirlinga. Visit respective individual page for more details on each place.

1. Sri Somanatheshwara Jyotirling is considered as the first jyotirling among all. This is situated in Prabhas patal (Junaghad, Gujarat state also called saurashtra). Worshipping this temple, people will be free of diseases. And, there is a belief that people suffering from TB, will get cured.

2. Sriselam Mallikarjuna Jyotirlinga is the second one which gains importance, on visiting, people will be relieved of their sins. This temple is situated near Sriselam in Karnool district of Andhra Pradesh.

3. The third Jotirlinga is situated near Ujjaini of Madhya Pradesh. On worshipping Shree Mahakaleshwara Jyotirling, people lead happy life without sadness.

4. Near Indore (Nimar district, Madhya Pradesh on the banks of river Narmada), the fourth, Sri Omkareshwara Jyotirlinga is located. On performing puja, people will overcome their weaknesses if they have any.

5. Situated at Kedarnath (Uttaranchal, on Himalayas range of hills), Kedareshwara Jyotirlinga is the fifth Jyothirlinga. Visiting this place, people will find their wishes come true.

6. Bhimashankar Jyotirlinga which is the Sixth one, is located near Pune (Maharashtra, also termed as Dhakini). All kind of pains will be relieved on performing pooja in this temple.

7. The seventh one is the Kashi Vishweshwara Jyotirlinga is located at Varanasi. People get peaceful mind and free of tension.

8. Sri Trimbakeshwar Jyotirlinga is the eighth Jyotirlingam. This is situated near Nasik of Maharashtra, at the originating place of river Godavari. On visiting this Jyotirlinga, people will come out of their weaknesses and get nearer to lord Shiva.

9. Sri Vaidyanatheshwara Jyotirlinga is the nineth Jyotirlinga which is at Devghad (Bihar, Parali). People will have a profitable business on visiting and performing puja in this place.Railway station BAIDYANATHDHAM station code: BDME ( Nearest Main railway station Jasidih Junction 15 KM ( station code JSME ) on Howrah Delhi main line)

10. Near Dwaraka (Gujarat, Darukavan), Sri Nageshwara Jyotirlinga, considered as the tenth Jyotirlingam, is situated. On performing puja in this temple, people will be free of their sin (dosha).

11. Sri Rameswara Jyotirlinga is the Eleventh Jyothirlinga situated in South India (near Kanyakumari of Tamilnadu). People visiting this place will be free of their sins and their wishes will come true.

12. Situated near Yellora caves of Maharashtra is the 12th Jyotirlinga, Sri Grishneswar Jyotirlinga. People who worship here will get all kind of luxury in life.

free counters knowledge management
free counters Flixxy! Visit My Website

Geni - Everyone's Related LOKAKSHEMA TRUST
Visit this group

The Alex in New York

Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group

Click to join lokakshema

Click to join lokakshema

Subscribe to lokakshema

Powered by us.groups.yahoo.com

Map IP Address
Powered byIP2Location.com

Submit link var btn = ’10’; var rid = ‘KCJ2I1VoAu’; document.write(unescape(“%3Cscript src='” + ((“https:” == document.location.protocol) ? “https://&#8221; : “http://&#8221;) + “www.thebestlinks.com/widget/tbl_widget.js’ type=’text/javascript’%3E%3C/script%3E”)); http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink&gt; <!– var data = '&r=' + escape(document.referrer) + '&n=' + escape(navigator.userAgent) + '&p=' + escape(navigator.userAgent) + '&g=' + escape(document.location.href); if (navigator.userAgent.substring(0,1)>'3') data = data + '&sd=' + screen.colorDepth + '&sw=' + escape(screen.width+'x'+screen.height); document.write('‘); document.write(‘‘); document.write(‘‘); // –>
website counter God
Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission – AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha Free Web Monitoring: Your Free Web Site Monitoring Service http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com

Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group

var wigdetcow_initstart=true;Royal National London var key = ‘8e34399398ddd8f299d9f8aea802edf0’;

hotel Royal National

try{document.write(unescape(‘%3Cscript type=”text/javascript” src=”http://widget.getwinfo.com/?aid=’+key+’%26u=’+encodeURI(document.location.href)+'”%3E%3C/script%3E&#8217;)); }catch(e){} free counters Flixxy! Visit My Website

Geni - Everyone's Related

LOKAKSHEMA TRUST
Visit this group

The Alex in New York

Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group

Click to join lokakshema

Click to join lokakshema

Subscribe to lokakshema

Powered by us.groups.yahoo.com

Map IP Address
Powered byIP2Location.com

Submit link var btn = ’10’; var rid = ‘KCJ2I1VoAu’; document.write(unescape(“%3Cscript src='” + ((“https:” == document.location.protocol) ? “https://&#8221; : “http://&#8221;) + “www.thebestlinks.com/widget/tbl_widget.js’ type=’text/javascript’%3E%3C/script%3E”)); http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink <!– var data = '&r=' + escape(document.referrer) + '&n=' + escape(navigator.userAgent) + '&p=' + escape(navigator.userAgent) + '&g=' + escape(document.location.href); if (navigator.userAgent.substring(0,1)>'3') data = data + '&sd=' + screen.colorDepth + '&sw=' + escape(screen.width+'x'+screen.height); document.write('‘); document.write(‘‘); document.write(‘‘); // –>
website counter God
Inspirational Quotes Search Engine Submission – AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha Free Web Monitoring: Your Free Web Site Monitoring Service http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com

Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group

var wigdetcow_initstart=true;Royal National London var key = ‘8e34399398ddd8f299d9f8aea802edf0’;

hotel Royal National

try{ document.write(unescape(‘%3Cscript type=”text/javascript” src=”http://widget.getwinfo.com/?aid=’+key+’%26u=’+encodeURI(document.location.href)+'”%3E%3C/script%3E&#8217;)); }catch(e){} The Alex in New York var wigdetcow_initstart=true;Royal National hotel

Map IP Address
Powered byIP2Location.com

Map IP Address Powered byIP2Location.com

http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink Search Engine Submission – AddMe var wigdetcow_initstart=true;Royal National London var key = ‘8e34399398ddd8f299d9f8aea802edf0’;

hotel Royal National

try{ document.write(unescape(‘%3Cscript type=”text/javascript” src=”http://widget.getwinfo.com/?aid=’+key+’%26u=’+encodeURI(document.location.href)+'”%3E%3C/script%3E&#8217;)); }catch(e){} send email to krishnamurthy.hari@gmail.com