25 May, 2016 13:43


maa%2Bvilakku.jpg

மனம் எனும் அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் எனும் ஒளிச்சுடரை ஏற்றி ஒளி வடிவமான இறையை நினைவுறச் செய்வதற்கு வீட்டிலும், குல தெய்வக் கோவில்களிலும் நம் முன்னோர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டார்கள்.

உலகில் உள்ள உயிர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அன்னம் (அரிசி) நிலத்தையும், இனிமை அல்லது ஆனந்தமாகக் கருதப் பெறும் வெல்லத்தையும் (ஆகாயம்) சேர்த்து நெய் (நீர்) யில் வாசம் செய்யும் அக்கினி பகவானை (வேள்விகளில் அவிர் பாகங்களை அந்தந்த தேவதைகளிடம் சமர்ப்பிக்கும் அக்கினி) வாயுவின் துணை கொண்டு எரியச் செய்து ஐம்பூதங்களையும் நினைவுறவும், ஐம்பூதங்களோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டும் என்பதையும், நம் உடம்பில் ஐம்பூதங்களின் செயல்பாடும் உண்டு அவற்றில் ஒன்று போனாலும் நாம் உடலம் சடலம் ஆகும் என்பதை உணர்ந்து உடலையும் உயிரையும் பேணுதற் பொருட்டும் மாவிளக்கு ஏற்றப் பெறுகிறது.

அரிசி வெல்லம் நெய் துணை கொண்டு எரியும் சுடர் விடும் புகை துர்சக்திகள், எதிர்மறை அலைகள், நுண்கிருமிகள் அனைத்தையும் அகற்றும் வல்லமை பெற்றது.

மேலும் பஞ்ச கோசங்களை இவ்வழிபாடு நினைவுபடுத்தும்.

மாவிளக்கு உணர்த்தும் பஞ்ச கோசங்கள்

தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிரணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும்.

மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம். ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன.

உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது.

பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள். இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அன்னமய கோசம் (அரிசி அன்னம்)

நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.

பிராணமய கோசம் (மாவிளக்கில் உள்ள அக்கினியை எரிய உதவும் காற்று)

வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவ்சியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப் படுகின்றன.

மனோமய கோசம் (உருண்டையாக உருட்டப்பெற்ற மாவிளக்கு)

உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும்.

விஞ்ஞானமய கோசம் (நெய்யும் நெருப்பும் நெருப்பு எரிய எரிய நெய் தீர்நது விடும். நெய் தீர்ந்தால் திரி எரிந்து சாம்பலாகும்)

எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.

ஆனந்தமய கோசம் (வெல்லம் அரிசியுடன் ஒன்று சேர்நது நிலைமாறித் தோன்றும் வெல்லம் இனிப்பைத் தந்து ஆனந்தம் நல்கும்)

ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம்.

மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகிப் புரிந்துகொள்ளலாம்.

எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.

தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்பெறுகிறது.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।



om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Home Remedies for Kidney Stones


Home Remedies for Kidney Stones
Kidney stones are a very common health problem. They form from the chemicals in urine, such as uric acid, phosphorous, calcium and oxalic acid. Other common causes of kidney stones are excessive consumption of vitamin D, a mineral imbalance, dehydration, gout and an improper diet.
kidney stone
Irrespective of the size of the kidney stones, they can cause severe pain. Other symptoms include a desire to urinate frequently, painful urination, nausea, vomiting and excessive sweating.
In addition to conventional medications, a majority of cases can be treated with the help of natural ingredients as well. Many of them also will help prevent stones from developing in the future.
Moreover, make sure to drink plenty of water. If you drink eight to 10 glasses of water along with other kinds of fluids daily, the color of your urine will become clear, which is a good sign.
home remedies kidney stones
Here are the top 10 home remedies for kidney stones. Also, do consult your doctor for proper diagnosis and treatment.
1. Lemon Juice and Olive Oil

The combination of lemon juice and olive oil is traditionally used as a home remedy to expel gallbladder stones but it can also be used to treat kidney stones. The citric acid present in lemons helps break down calcium-based kidney stones and stops further growth.
Take four tablespoons or a quarter cup of fresh lemon juice.
Add an equal amount of olive oil.
Drink this mixture followed by plenty of water.
Do this two to three times a day, up to three days. You need not continue this remedy if you pass the stones in a single dose.
Warning: This remedy may not be suitable for passing large kidney stones. Make sure you consult a doctor before taking this remedy.
2. Apple Cider Vinegar

Apple cider vinegar helps dissolve kidney stones. It also has an alkalinizing effect on blood and urine.
Mix two tablespoons of organic apple cider vinegar and one teaspoon of honey in one cup of warm water.
Drink this a few times a day.
3. Pomegranate

Both the seeds and juice of pomegranates have astringent properties that can help in the treatment of kidney stones.
Try to eat one whole pomegranate or drink one glass of freshly squeezed pomegranate juice daily. You can mix pomegranate in a fruit salad also.
Another option is to grind one tablespoon of pomegranate seeds into a fine paste. Eat this paste along with a cup of horse gram soup once daily. This remedy will help dissolve the stones. You can find horse gram in Indian markets.
4. Nettle Leaf

The nettle leaf helps maintain the flow of water through the kidneys and bladder, thus promoting smooth urination. At the same time, nettle leaf helps keep crystals from forming into stones and keeps bacteria away. Nettle tea will also enhance the benefits of water by acting as a natural diuretic.
Add two teaspoons of dried nettle leaf to a cup of hot water.
Let it steep for 10 minutes and then strain it.
Drink two to three cups of nettle tea daily for several weeks.
5. Basil

Basil is regarded as a tonic for the kidneys and thus it is good for the organs’ overall health. Basil can also help induce stone expulsion from the urinary tract.
Mix one teaspoon each of basil juice and honey. Take it daily in the morning for five to six months. If you do not like the taste of honey, you can take pure basil juice or chew two to three basil leaves daily.
Another option is to drink basil tea. Steep five to six basil leaves in boiling water for about 10 minutes. Add a teaspoon of honey and drink this tea after it cools.
6. Watermelon

Watermelon is a great way to treat kidney stones composed of calcium and magnesium phosphates and carbonates. The potassium present in watermelon is an essential ingredient for healthy kidneys. It helps regulate and maintain the acid level in urine.
Along with potassium, watermelon also contains a high concentration of water, which helps in flushing out stones from the kidneys. Eating watermelon regularly can help greatly in the treatment as well as prevention of kidney stones. You can have watermelon seed tea as well.
7. Wheatgrass

wheatgrass juice
Wheatgrass juice is highly effective in treating kidney stones and other kidney diseases naturally. You can also have a glass of wheatgrass juice mixed with one teaspoon each of lemon juice and juice extracted from basil leaves.
Take it two to three times a day. Wheatgrass juice is a good source of magnesium, potassium, iron, amino acids, chlorophyll, and B vitamins.

8. Bran Flakes
bran flakes
According to a study by the American Society of Nephrology, whole grain-rich diets have been associated with a reduction of kidney stones as they contain sufficient amounts of vitamins, minerals, and fiber.
Furthermore, the insoluble fiber found in wheat helps reduce calcium in the urine as it combines with calcium in the intestines, thereby eliminating it though the stool.
Thus, it is essential to eat foods that are rich in fiber when suffering from kidney stones. When it comes to fiber-rich food, nothing is better than bran flakes. The fiber will help get rid of the calcium in your urine, thus cutting down the risk of kidney stones. One bowl of bran flakes can provide 8 mg of fiber. So, to cut the risk of kidney stones, eat bran flakes daily without fail.
Whole grain foods like bread too can help greatly lower your risk for kidney stones. Whole grain breads are a rich source of nutrients, fiber, and protein along with magnesium.
Magnesium especially can help prevent coalescing of crystals in the kidney to form larger stones. So, those suffering from kidney stones should eat two to three slices of whole wheat bread daily to reduce the stones.
Along with bread, eat whole grain cereals, pasta and so on to increase your intake of fiber and other nutrients to ward off kidney stones in the future.
9. Celery

celery-opt
A glass of raw celery juice can help relieve pain from kidney stones due to its anti-spasmodic properties. Celery juice helps clear out toxins that contribute to the formation of kidney stones. Raw celery juice is also a diuretic, which means it increases the volume of urine and helps flush out the stones.
Drink a glass of celery juice daily in order to prevent more stones from forming.
You can also use celery seed to treat kidney stones. Drinking herbal tea made with celery seeds can help treat kidney stones resulting from uric acid accumulation.
10. Kidney Beans

kidney beans

M.d. Hegde's photo.
11141337_10205621197441701_2602137077322590046_n.jpg?oh=3d1535a6291aef0318ef7c05803845b3&oe=57AF1171

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।



om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்


நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..? புண்ணியங்களையா ..?பாவங்களையா ……….?

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்…! நாமோ நமது முன்னோர்களின்
கர்மாவை சுமக்கிறவர்கள்…!! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா – தாத்தா பாட்டிக்கு இருந்ததா?’ என்று.நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.

தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.

நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க …என்பதே மெய்ஞ்ஞானம்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் …!நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் ……..3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ….5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் ………………..5 தலைமுறைக்கு
.
ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ……………. 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ……………………………………6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ……..7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் ……………..9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்…!

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்

__._,_.___