பெரியவா சரணம்.

பெரியவா சரணம்.

இன்று மாலை நண்பர் ஒருவருடன் ஒரு ஜோஸ்யரைக் காண சென்றிருந்தேன். அவ்வமயம் அறிந்ததொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்கின்றேன்.

நம் ஜாதகத்தில் 1,3,6,8,12 முதலிய இடங்களில் குரு வாசம் செய்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி குருவின் அருள் பெறவல்லதொரு ஸ்லோகம் இது. இதனைப் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுளும் அதிகரிக்கும் என்றார்.

ஸ்ரீ கணேசாய நம:

ஓம் குரு ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ விஹாம் வர:
வாகீஸோ தியோ தீர்க்க-ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா

ஸுதா-த்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹ-பீடா-அபஹாரக:
தயா-கரஸ் ஸௌம்ப மூர்த்தி: ஸுரார்ஸ்ய: குட்மலத்யுதி

லோக்-பூஹ்யோ: லோக-குரு நீதி-க்கோ நீதி-காரக
தாரா-பதிஸ்ச ஆங்கிரஸோ வேத-வேத்யோ பிதாமஹ

பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமானி ஏதானி ய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந் நர:

ஜீவேத் வர்-ஸ்தம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜ்யோத் துரு-தினே பீத-கந்த-அக்ஷத-அம்பரை:

புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா பீடா: ஸாந்திர் பவேத் குரோ:

இதில் முக்கியமான விஷயம் வியாழக்கிழமை அன்று ஒரு ஏழை ப்ராஹ்மணனுக்கு ஆஹாரம் பண்ணி வைத்தல் வேண்டுமாம்.

நல்ல விஷயம் அறிந்தோம்; அதனை நாலுபேருக்கும் பகிர்ந்தோம் என்ற திருப்தி எனக்கு!

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

SMILE WITH NATURE

இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இ ன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!”

இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!”

பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யார்

காஞ்சிக்கு பக்கத்தில் கீழம்பி என்ற கிராமம். பெரியவா வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யாரும் நடந்து வந்தார். அவர் பெரிய வைஷ்ணவ தலைவர். வைஷ்ணவ சம்பிரதாயங்களை துளிகூட குறைவில்லாமல் அனுஷ்டிப்பவர். எல்லாவற்றுக்கும் மேல், பெரியவாளிடம் ஹிமாயலய பக்தி !

வரப்பின் மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தபோது, அண்ணா ஸ்வாமி கைகளைக் கூப்பிக் கொண்டு “தேவரீர், ஒரு நிமிஷம் அப்பிடியே நிக்கணும்……….” என்று வேண்டினார். பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு கணிகண்ணன் பின்னால் போன ஜகன்னாதன் பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற அப்படியே நின்றார்.

வரப்பை ஒட்டி வாய்க்காலுக்கு போய்க் கொண்டிருந்த ஜலத்தை, இரு கைகளாலும் அள்ளி பெரியவாளின் திருப்பாதங்களில் வார்த்தார். கொஞ்சம் கூட அசையாமல் நின்றார் பெரியவா. பாத தீர்த்தத்தை எடுத்து தன் தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு, சிறிது அருந்தினார். எப்பேர்ப்பட்ட பாக்யசாலி!

“இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!” என்று மனஸ் நெகிழ்ந்து கூறிவிட்டு ” தேவரீர்…மன்னிக்கணும். தாமசப்படுத்திட்டேன்……..” என்று பணிந்தார். அண்ணா ஸ்வாமி எப்போதுமே பெரியவாளுடைய இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டுதான் வந்தனம் பண்ணுவார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரத்தன்று மடத்திலிருந்து ஒரு மூட்டை அரிசியும், பத்துக்கு ஆறு வேஷ்டியும் பெரியவா அனுப்புவது வழக்கம். விளம்பரமே இல்லாமல் பெரியவாளிடம் பக்தி செலுத்தியவர்கள் ஏராளம். உண்மையான சைவர்கள், பெரியவாளை சிவனாகவும், உண்மையான வைஷ்ணவர்கள் பெரியவாளை விஷ்ணுவாகவும் பக்தி பண்ணியிருக்கிறார்கள்.

பூரணமான ப்ரஹ்மம்தானே பெரியவா