10 வேட்டி தான் சொந்தம்- நாடும், நாட்டு மக்க ளுமே என் சொந்தம் என்று வாழ்ந்து சென்றவர் காம ராஜர்


10 வேட்டி தான் சொந்தம் ************************************ அரசியல் வாதிகள் என்றாலே, அவர்கள் வாழும் சொகுசு பங்களாக்களும், அவர்கள் `பந்தா' வாக வந்து செல்லும் "ஸ்கார்பியோ'' வகை வாகனங்களும் தான் மக்கள் கண் முன்பு வருகிறது. இப்படியெல்லாம் இல்லாமல் நாடும், நாட்டு மக்களுமே என் சொந்தம் என்று வாழ்ந்து சென்றவர் காமராஜர். அவருக்கு சொந்தமாக என்ன-எவை இருந்தன என்று பலரும் ஆய்வு செய்த போது ஆச்சரியமூட்டும் தகவல்கள் தான் கிடைத்தன. * 50 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல், பூர்வீக வீட்டு பக்கம் செல்லாமல் நாடு, நாடு என்று ஓடிக்கொண்டே இருந்தார். எனவே 50 ஆண்டு கால தேச சேவையே காமராஜருக்கு முதன்மையான சொத்தாக இருந்தது. * 9 ஆண்டுகள் சிறைவாசம் செய்த தியாகம் அவருக்குச் சொந்தம். * 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து காங்கிரஸ் பேரியக்கத்தைக் கட்டிக்காத்த பெருமை அவருக்குச் சொந்தம்! * 9 ஆண்டுக்காலம் தமிழக முதல்-அமைச்சராக இருந்து வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, கல்வியையும், தொழிலையும், விவசாயத்தையும் பெருக்கி, அன்னைத்தமிழை அரியணையில் ஏற்றி, அகில இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக விளங்கி, அனைவரது பாராட்டுகளும் பெற்ற பெருமைகளும் அவருக்குச் சொந்தம்! * 6ஆண்டுக்காலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து, அந்தக்குறுகிய காலத்திற்குள்ளேயே நூறாண்டுச் சாதனைகளைச் செய்து, இரண்டு முறை இந்தியப் பிரதமர்களைத் தேர்வு செய்து கொடுத்து "கிங் மேக்கர்'' என்று போற்றப்பட்டு "காலா காந்தி'' என்ற அடை மொழியையும் பெற்ற குடை சாயாத பெருமையும் அவருக்குச் சொந்தம்! * கட்சிப்பணிக்காக முதல்-அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த துறவு மனமும் தூய்மைப்பாங்கும் அவருக்குச் சொந்தம்! * கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து, பத்து கதர் வேட்டி-சட்டையும், ஒரே நூறு ரூபாய்த்தாளும் தான் தம் இறுதிக்கையிருப்பு என்று உலகத்தாருக்குச் சொல்லாமல் சொல்லி விட்டு, தம் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட சொக்கத்தங்கம் என்ற பெருமை அவருக்குச் சொந்தம்! #kamarajar

Maalaimalar தமிழ்

10 வேட்டி தான் சொந்தம்
************************************
அரசியல் வாதிகள் என்றாலே, அவர்கள் வாழும் சொகுசு பங்களாக்களும், அவர்கள் `பந்தா’ வாக வந்து செல்லும் "ஸ்கார்பியோ” வகை வாகனங்களும் தான் மக்கள் கண் முன்பு வருகிறது. இப்படியெல்லாம் இல்லாமல் நாடும், நாட்டு மக்களுமே என் சொந்தம் என்று வாழ்ந்து சென்றவர் காமராஜர்.

அவருக்கு சொந்தமாக என்ன-எவை இருந்தன என்று பலரும் ஆய்வு செய்த போது ஆச்சரியமூட்டும் தகவல்கள் தான் கிடைத்தன.

* 50 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல், பூர்வீக வீட்டு பக்கம் செல்லாமல் நாடு, நாடு என்று ஓடிக்கொண்டே இருந்தார். எனவே 50 ஆண்டு கால தேச சேவையே காமராஜருக்கு முதன்மையான சொத்தாக இருந்தது.
* 9 ஆண்டுகள் சிறைவாசம் செய்த தியாகம் அவருக்குச் சொந்தம்.

* 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து காங்கிரஸ் பேரியக்கத்தைக் கட்டிக்காத்த பெருமை அவருக்குச் சொந்தம்!

* 9 ஆண்டுக்காலம் தமிழக முதல்-அமைச்சராக இருந்து வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, கல்வியையும், தொழிலையும், விவசாயத்தையும் பெருக்கி, அன்னைத்தமிழை அரியணையில் ஏற்றி, அகில இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக விளங்கி, அனைவரது பாராட்டுகளும் பெற்ற பெருமைகளும் அவருக்குச் சொந்தம்!

* 6ஆண்டுக்காலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து, அந்தக்குறுகிய காலத்திற்குள்ளேயே நூறாண்டுச் சாதனைகளைச் செய்து, இரண்டு முறை இந்தியப் பிரதமர்களைத் தேர்வு செய்து கொடுத்து "கிங் மேக்கர்” என்று போற்றப்பட்டு "காலா காந்தி” என்ற அடை மொழியையும் பெற்ற குடை சாயாத பெருமையும் அவருக்குச் சொந்தம்!

* கட்சிப்பணிக்காக முதல்-அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த துறவு மனமும் தூய்மைப்பாங்கும் அவருக்குச் சொந்தம்!

* கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து, பத்து கதர் வேட்டி-சட்டையும், ஒரே நூறு ரூபாய்த்தாளும் தான் தம் இறுதிக்கையிருப்பு என்று உலகத்தாருக்குச் சொல்லாமல் சொல்லி விட்டு, தம் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட சொக்கத்தங்கம் என்ற பெருமை அவருக்குச் சொந்தம்!परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

किस दृश्य को देखते ही भोले नाथ प्रसन्न होक र नाचने लगे?


किस दृश्य को देखते ही भोले नाथ प्रसन्न होकर नाचने लगे?

एक दिन शकुनी का बेटा महामूर्ख वृकासुर दैत्य तप करने की इच्छा से घर से बाहर निकला। जब उसने राह में नारद मुनि को आते देखा तब दण्डवत करके पुछा," हे मुनिनाथ ! मुझे तप करने की इच्छा है सो आप दयालु होकर बतलाओ कि ब्रह्मा , विष्णु व महेश तीनों देवताओं में जो तुरन्त प्रसन्न होकर वरदान देते हों उनका तप करूं।"

यह बात सुनकर नारदजी बोले,"हे वृकासुर ! इन तीनों देवताओं में महादेव जी तुरन्त वरदान देते हैं और थोड़ा सा अपराध करने पर अपना क्रोध क्षमा नहीं करते। उन्होंने सहस्त्रार्जुन के तप करने से प्रसन्न होकर उसको हजार भुजा दी थी इसलिए तुम शिव जी का तप करो तो जल्दी फल मिलेगा। जब नारद मुनि यह बात कहकर चले गए तब वृकासुर उसी समय केदारेश्वर की ओर गया।

" शिवकी मूरति थापिकरि अग्निकुण्ड के तीर !
बैठयो आसनमार के होमन लग्यो शरीर !! "

जब सात दिन व सात रात में उसने अपने अंग का सब मांस छुरी से काटकर हवन कर दिया और आठवें दिन स्नान करके अपना शिर काटना चाहा तब भोलानाथ ने अग्निकुण्ड से निकलकर उसका हाथ पकड़ लिया और अपने कमण्डलु का जल उस पर छिड़क दिया। जब उसके प्रताप से वृकासुर का अंग दिव्य रूप होकर कुन्दन समान चमकने लगा तब शिवजी ने कहा," हे वृकासुर ! हम तेरी पूजा से प्रसन्न हुए। अब तुझे जो इच्छा हो वरदान मांग।"

यह वचन सुनते ही वृकासुर ने हाथ जोड़कर विनय करी," हे महाप्रभु ! मुझे वरदान दीजिए कि जिसके सिर पर मैं अपना हाथ रख दूं वह उसी समय जलकर राख हो जाए।

यह बात सुन कर शिव जी ने विचार किया कि यह अधर्मी दैत्य ऐसा वरदान मांगकर संसारी जीवों को दुःख देना चाहता है पर क्या करूं वचन दे चुका हूं। यह समझकर महादेव जी बोले," बहुत अच्छा ! हमने मुंह मांगा वरदान तुम्हें दिया।"

जब वह दैत्य यह वरदान पाकर प्रसन्न हुआ तब उस अधर्मी ने पार्वती जी का रूप देखकर विचार किया कि इससे दूसरी बात उत्तम नहीं जो मैं अपना हाथ भोलेनाथ के सिर पर धरकर उन्हें भस्म कर दूं और पार्वती जी को अपने घर ले जाऊं। जब वह पापी ऐसा विचार कर शिव जी के मस्तक पर हाथ रखने चला तब महादेव जी सब लोकों और दशों दिशाओं में भागते फिर रहे थे पर उस दैत्य ने उनका पीछा नहीं छोड़ा।

जब ब्रह्मादिक कोई देवता शिव जी की रक्षा नहीं कर सके तब वे व्याकुल होकर वैकुण्ठनाथ की शरण में दौड़े चले गए और दण्डवत करके हाथ जोड़कर विनय करी," हे त्रिभुवनपति ! मैंने यह दुःख अपने ऊपर आप उठाया है। जिस उपाय से इस पापी दैत्य के हाथ से मेरे प्राण बचें वह उपाय कीजिए।"

शिव जी के मुख से ऐसे दीन वचन सुन कर नारायण जी भक्त हितकारी ने महादेव जी से कहा,"तुम धैर्य रखो। मैं इस संकट की घड़ी से तुम्हे निकालने का यत्न करता हूं।"

ऐसा कहकर वैकुण्ठ नाथ ने उसी समय ब्राह्मण रूप बना लिया और ऋषियों की तरह कमण्डल व मृगछाला लिए हुए वृकासुर के पास जाकर कहा,"हे वृकासुर ! तू इतना घबराया हुआ कहां भागा जाता है अपना समाचार हमसे तो बतलाओ।"

जब उस दैत्य ने वरदान पाने और अपनी इच्छा का हाल त्रिभुवनपति से कहा तब वैकुण्ठनाथ ऋषि रूप में बोले," तू बड़ा अज्ञानी है जो महादेवजी की बात पर विश्वास कर लिया। जो विष व धतुरा खाए, भूतों को साथ लिए मुण्डमाल व सर्पों का हार पहिने फिरा करते हैं,शास्त्रानुसार नहीं चलते, श्मशान पर बैठे हुए बौरोहों की तरह हंसते और नाचते हैं। उनको सच्चा मानकर इतना दुःख उठता है।

जब से दक्ष प्रजापति ने महादेव को श्राप दिया तब से सब बातें उनकी सच्ची नहीं होती इसलिए तुम अपने सिर पर हाथ रख कर पहिले उस वरदान की परीक्षा कर लो। जब तुम्हारे निकट उनका वचन सच ठहर जाए तब जो चाहना हो सो उनके साथ करना।"

यह सुनते ही वृकासुर ने परमेश्वर की माया से यह वचन सच्चा मानकर जैसे ही अपने सिर पर हाथ रखा वैसे ही जल कर राख का ढेर हो गया। यह दृश्य देखते ही भोले नाथ प्रसन्न होकर नाचने लगे। देवताओं ने आकाश से त्रिभुवन पति पर फूल बरसाए। उस समय आदि पुरुष भगवान ने महादेवजी से कहा कि," ऐसे अधर्मी दैत्य को इस तरह का वरदान देना उचित नहीं है। जगद्गुरु का अपराध करने से वह अपने दण्ड को प्राप्त हुआ।

यह बात सुनकर शिवजी ने विनय करी," हे महाप्रभु ! आप हमारी रक्षा करने वाले हो इसलिए हमसे अपराध भी हो जाता है।"

जब भोलेनाथ बहुत प्रकार से वैकुण्ठनाथ की स्तुति कर चुके तब त्रिभुवनपति ने उनको धैर्य देकर विदा किया।

जय भोले नाथ जय भोले बाबा हर हर महादेव हर हर महादेव
आप का पुत्र सनी कैथ

किस दृश्य को देखते ही भोले नाथ प्रसन्न होकर नाचने लगे? एक दिन शकुनी का बेटा महामूर्ख वृकासुर दैत्य तप करने की इच्छा से घर से बाहर निकला। जब उसने राह में नारद मुनि को आते देखा तब दण्डवत करके पुछा," हे मुनिनाथ ! मुझे तप करने की इच्छा है सो आप दयालु होकर बतलाओ कि ब्रह्मा , विष्णु व महेश तीनों देवताओं में जो तुरन्त प्रसन्न होकर वरदान देते हों उनका तप करूं।" यह बात सुनकर नारदजी बोले,"हे वृकासुर ! इन तीनों देवताओं में महादेव जी तुरन्त वरदान देते हैं और थोड़ा सा अपराध करने पर अपना क्रोध क्षमा नहीं करते। उन्होंने सहस्त्रार्जुन के तप करने से प्रसन्न होकर उसको हजार भुजा दी थी इसलिए तुम शिव जी का तप करो तो जल्दी फल मिलेगा। जब नारद मुनि यह बात कहकर चले गए तब वृकासुर उसी समय केदारेश्वर की ओर गया। " शिवकी मूरति थापिकरि अग्निकुण्ड के तीर ! बैठयो आसनमार के होमन लग्यो शरीर !! " जब सात दिन व सात रात में उसने अपने अंग का सब मांस छुरी से काटकर हवन कर दिया और आठवें दिन स्नान करके अपना शिर काटना चाहा तब भोलानाथ ने अग्निकुण्ड से निकलकर उसका हाथ पकड़ लिया और अपने कमण्डलु का जल उस पर छिड़क दिया। जब उसके प्रताप से वृकासुर का अंग दिव्य रूप होकर कुन्दन समान चमकने लगा तब शिवजी ने कहा," हे वृकासुर ! हम तेरी पूजा से प्रसन्न हुए। अब तुझे जो इच्छा हो वरदान मांग।" यह वचन सुनते ही वृकासुर ने हाथ जोड़कर विनय करी," हे महाप्रभु ! मुझे वरदान दीजिए कि जिसके सिर पर मैं अपना हाथ रख दूं वह उसी समय जलकर राख हो जाए। यह बात सुन कर शिव जी ने विचार किया कि यह अधर्मी दैत्य ऐसा वरदान मांगकर संसारी जीवों को दुःख देना चाहता है पर क्या करूं वचन दे चुका हूं। यह समझकर महादेव जी बोले," बहुत अच्छा ! हमने मुंह मांगा वरदान तुम्हें दिया।" जब वह दैत्य यह वरदान पाकर प्रसन्न हुआ तब उस अधर्मी ने पार्वती जी का रूप देखकर विचार किया कि इससे दूसरी बात उत्तम नहीं जो मैं अपना हाथ भोलेनाथ के सिर पर धरकर उन्हें भस्म कर दूं और पार्वती जी को अपने घर ले जाऊं। जब वह पापी ऐसा विचार कर शिव जी के मस्तक पर हाथ रखने चला तब महादेव जी सब लोकों और दशों दिशाओं में भागते फिर रहे थे पर उस दैत्य ने उनका पीछा नहीं छोड़ा। जब ब्रह्मादिक कोई देवता शिव जी की रक्षा नहीं कर सके तब वे व्याकुल होकर वैकुण्ठनाथ की शरण में दौड़े चले गए और दण्डवत करके हाथ जोड़कर विनय करी," हे त्रिभुवनपति ! मैंने यह दुःख अपने ऊपर आप उठाया है। जिस उपाय से इस पापी दैत्य के हाथ से मेरे प्राण बचें वह उपाय कीजिए।" शिव जी के मुख से ऐसे दीन वचन सुन कर नारायण जी भक्त हितकारी ने महादेव जी से कहा,"तुम धैर्य रखो। मैं इस संकट की घड़ी से तुम्हे निकालने का यत्न करता हूं।" ऐसा कहकर वैकुण्ठ नाथ ने उसी समय ब्राह्मण रूप बना लिया और ऋषियों की तरह कमण्डल व मृगछाला लिए हुए वृकासुर के पास जाकर कहा,"हे वृकासुर ! तू इतना घबराया हुआ कहां भागा जाता है अपना समाचार हमसे तो बतलाओ।" जब उस दैत्य ने वरदान पाने और अपनी इच्छा का हाल त्रिभुवनपति से कहा तब वैकुण्ठनाथ ऋषि रूप में बोले," तू बड़ा अज्ञानी है जो महादेवजी की बात पर विश्वास कर लिया। जो विष व धतुरा खाए, भूतों को साथ लिए मुण्डमाल व सर्पों का हार पहिने फिरा करते हैं,शास्त्रानुसार नहीं चलते, श्मशान पर बैठे हुए बौरोहों की तरह हंसते और नाचते हैं। उनको सच्चा मानकर इतना दुःख उठता है। जब से दक्ष प्रजापति ने महादेव को श्राप दिया तब से सब बातें उनकी सच्ची नहीं होती इसलिए तुम अपने सिर पर हाथ रख कर पहिले उस वरदान की परीक्षा कर लो। जब तुम्हारे निकट उनका वचन सच ठहर जाए तब जो चाहना हो सो उनके साथ करना।" यह सुनते ही वृकासुर ने परमेश्वर की माया से यह वचन सच्चा मानकर जैसे ही अपने सिर पर हाथ रखा वैसे ही जल कर राख का ढेर हो गया। यह दृश्य देखते ही भोले नाथ प्रसन्न होकर नाचने लगे। देवताओं ने आकाश से त्रिभुवन पति पर फूल बरसाए। उस समय आदि पुरुष भगवान ने महादेवजी से कहा कि," ऐसे अधर्मी दैत्य को इस तरह का वरदान देना उचित नहीं है। जगद्गुरु का अपराध करने से वह अपने दण्ड को प्राप्त हुआ। यह बात सुनकर शिवजी ने विनय करी," हे महाप्रभु ! आप हमारी रक्षा करने वाले हो इसलिए हमसे अपराध भी हो जाता है।" जब भोलेनाथ बहुत प्रकार से वैकुण्ठनाथ की स्तुति कर चुके तब त्रिभुवनपति ने उनको धैर्य देकर विदा किया। जय भोले नाथ जय भोले बाबा हर हर महादेव हर हर महादेव आप का पुत्र सनी कैथ

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

iDealshare Video Converter Promo code 50% OFF – HTTP-4OWH-TBTR


idealshare+Video+Converter+for+Mac+coupon+code.png

  • Convert SD or HD movie files for iMovie, Final
  • Cut Pro Convert any video and audio formats on Mac/Win
  • Optimized preset formats for portable media players
  • Edit movie files Convert video on Mac OS X Mavericks

50% OFF Coupon code is HTTP-4OWH-TBTR

Coupon apply for both iDealshare VideoGo for Mac and VideoGo for Windows

Coupon is only apply for Regnow retailer, Ex, You must use below links to buy with discount:

Get more coupon of idealshare at http://coupons.ivoicesoft.com/v54628-idealshare

life and its moments


Life….and its MOMENTS!!!!!………………………….

World War II veteran from Belarus Konstantin Pronin, 86, sits on a bench as he waits for his comrades at Gorky park during Victory Day in Moscow, Russia, on Monday, May 9, 2011. Konstantin comes to this place every year.

This year he was the only person from the unit to show.
World War II veteran from Belarus Konstantin Pronin, 86, sits on a bench as he waits for his comrades at Gorky park during Victory Day in Moscow, Russia, on Monday, May 9, 2011. Konstantin comes to this place every year. This year he was the only person from the unit to show.
Reddit

100s of galaxies seen through the Hubble Deep Field (HDF), as they were 10 billion years ago.
100s of galaxies seen through the Hubble Deep Field (HDF), as they were 10 billion years ago.

Sunset on Mars, taken in 2005 by the Spirit rover.
Sunset on Mars, taken in 2005 by the Spirit rover.
NASA

A soldier making the long walk to defuse a car bomb in Northern Ireland.
A soldier making the long walk to defuse a car bomb in Northern Ireland.
wikipedia

Neil Armstrong after his Moonwalk.
Neil Armstrong after his Moonwalk

This was taken moments after Jewish refugees realized they weren’t being sent to their deaths at the horrible concentration camps and were in fact being saved.
This was taken moments after Jewish refugees realized they weren’t being sent to their deaths at the horrible concentration camps and were in fact being saved.

Ignorance is bliss – Homeless man sleeps outside a diner in Milwaukee.
Ignorance is bliss – Homeless man sleeps outside a diner in Milwaukee.

Nazi rally at Nuremberg in 1937.
Nazi rally at Nuremberg in 1937.

This photo was taken by astronaut Michael Collins, when he took this photo he was the only human, alive or dead, that wasn’t in the frame of this picture. He travelled with Buzz Aldrin and Neil Armstrong and orbited the moon whilst they were landing to study the surface of the moon from farther out.
This photo was taken by astronaut Michael Collins, when he took this photo he was the only human, alive or dead, that wasn’t in the frame of this picture. He travelled with Buzz Aldrin and Neil Armstrong and orbited the moon whilst they were landing to study the surface of the moon from farther out.
Lithuanian man in shock after accidentally hitting and killing an eight year old.
Lithuanian man in shock after accidentally hitting and killing an eight year old.

Turkish official teases starving Armenian children by showing them a piece of bread during the Armenian Genocide in 1915.
Turkish official teases starving Armenian children by showing them a piece of bread during the Armenian Genocide in 1915.

A Filipino politician took this photo of his family moments before being assassinated.
A Filipino politician took this photo of his family moments before being assassinated.

Two engineers died when the windmill they were working on caught fire. This might be the last picture taken of them alive. Picture was taken on October 29th, 2013 in the Netherlands.
Two engineers died when the windmill they were working on caught fire. This might be the last picture taken of them alive. Picture was taken on October 29th, 2013 in the Netherlands.

A monk prays for a dead man in the station hall of the Shanxi Taiyuan Train Station, China. The man died suddenly of natural causes while waiting for a train.
A monk prays for a dead man in the station hall of the Shanxi Taiyuan Train Station, China. The man died suddenly of natural causes while waiting for a train.

Girl devastated after the tsunami that hit Japan in 2011.
Girl devastated after the tsunami that hit Japan in 2011.

The orange Sossusvlei sand dunes in Namibia.
The orange Sossusvlei sand dunes in Namibia.

Boy tries to wake up his alcoholic father.
Boy tries to wake up his alcoholic father.

“The last Jew in Vinnitsa” – Member of Einsatzgruppe D (a Nazi SS death squad) is just about to shoot a Jewish man kneeling before a filled mass grave in Vinnitsa, Ukraine, in 1941. All 28,000 Jews from Vinnitsa and its surrounding areas were massacred.
“The last Jew in Vinnitsa” – Member of Einsatzgruppe D (a Nazi SS death squad) is just about to shoot a Jewish man kneeling before a filled mass grave in Vinnitsa, Ukraine, in 1941. All 28,000 Jews from Vinnitsa and its surrounding areas were massacred.

Man uses the suicide hotline on the Golden Gate Bridge.
Man uses the suicide hotline on the Golden Gate Bridge.

Undulating clouds.
Undulating clouds.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

philosophy of life.
PLEASE DO READ TILL END

I am sharing this wonderful experience, I recently had in Singapore.

I was invited to one Friday evening event by one of MNC Vendor organization who had organized the event to raise funds for the visually handicapped people in a center for blind people.

As usual, since it was a Friday evening, I first thought to skip the event considering it could be a bit boring and rather spend the evening relaxing by some other means.

But being alone and sometimes finding it difficult to kill time, I thought to accept the invitation and registered on line for booking.

Moreover it was free 🙂 which was another motivation to go to the event.

I was looking at the event to pass some time, meet few people and nothing else.

When I went there, there were approx 40 people from various industries invited for that event. I found some Indians and naturally talked to them about how life is in Singapore etc etc. Initially we were shown a video about the visually handicapped center. What are their activities, how are they helping blind people in Singapore to lead a more fulfilling life, etc . It was a short 15 minute video and quite inspiring that how people from different walks of life spend time in helping these blind people without expecting anything in return.

They shared the satisfaction and fulfilment they get by helping them.

After the video, we all were gathered in a hall and were briefed about next event. The theme of the next event was "Dining in the Dark".

And this is the event which turned out to be inspiring and worth sharing.

What is meant was that we all 40+ people were going to have Dinner in a pitch Dark room !!!! The next 2 hours were completely planned, organized , directed and executed by three blind youths.

One was a girl ( Leader ) and other two boys were assistant to her forming a team of three blind volunteers.

The blind leader first gave us tips for dining (These were ACTUAL STANDARDS THE BLIND PEOPLE FOLLOW IN ORDER TO MAKE THEIR LIFE EASIER)
1. When you sit at your table the things will be placed as follows :
at 3 o clock of your dish : You will find a spoon.
at 9 o clock : Fork;
12 o clock : spoon.
2 o clock : Empty Glass Dish at the center with Paper napkin tucked at 6 o clock.
2. There will be two large Jugs circulated to you. The Jug with plain walls will have water and the Jug with curved wall will have orange juice.

3. When you get your Jug based on your choice you have to pour it in your glass. You have to dip your forefinger in the glass so that when you fill it and the liquid touches your finger, you have to stop pouring.

She asked whether everyone has understood.

All said yes but everyone was confused and trying to remember what she said and confirming with each other. Next 1 1/2 hours we spent were full of fun and learning. In completely pitch dark room where we could not see ANYTHING we were enjoying various delicious food without seeing it.

We all 40 people were taken in groups in the dark hall.

Each one was directed by blind person till he/she sits on a chair (We were finding it awkward because actually we are supposed to guide blind people to their destination and help them).

We were Served full five course dinner by this team of three blind people-Welcome drinks, appetizers, starters , main course and desserts.

The amazing thing was that the team of three blind people were serving exactly vegetarian dishes to vegetarian people who were sitting randomly in the room!

While registering on line we were asked question to choose from "Vegetarian" or "Non vegetarian". I obviously chose Vegetarian, being one. We were so nicely hosted that we did not have to wait in between serves . As we were ending finishing one dish, we were served with next without any delays.

After approx 1 and half hours of Dining in the dark , the leader asked whether everyone has finished eating. After confirmation she switched on the lights of the dining room.

We left the Dining room with tears in our eyes.

We realized how lucky we are and how we have been gifted with beautiful eyes to see the beautiful world. We realized how difficult lives of blind people are ( and other handicapped) without being able to see.

We realized how uncomfortable we were for just two hours without being able to see anything and how they must be living their lives.

We realized how unfortunate we are , that we do not value such simple things in life we have and cry (sometime louder, sometime within ourselves) and run after what we don’t have… for whole of our lives without having time to adore for the things we have.
Be cheerful.
Adore whatever you have in life.
You may try for whatever you don’t have but never feel sad about it.

You need to experience it, something like I had experienced, to believe this philosophy of life.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்


இன்றைய கட்டுரை நமது பிரச்சனைகளை சாதகமாக்கி
வெற்றிபெற ஒரு உண்மைச் சம்பவம்.

மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்

மணப்பாறை முறுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தின்பண்டம்.

கிடைத்த தகவலின் படி தினமும் 2000 கிலோகிராம் வரை சென்னைக்கு மட்டும் முறுக்கு மணப்பாறையில் இருந்து அனுப்பப்படுகிறது.

மணப்பாறை முறுக்கு உண்டான விதம் ஒரு சுவாரசியமான கதை.

முன்னாளில் மணப்பாறையில் ஒரு வற்றாத கிணறு இருந்தது.

அதில்தான் மக்கள் குடிநீர் எடுத்துச் செல்வார்கள்.

சில வருடங்கள் முன், அந்த கிணற்றில் வந்த சுவையான தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறியது.

இப்படி பல கிணறுகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டன.

அவை இப்பொழுது பொதுமக்கள் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டன.

ஆனால் ஒரு முறுக்கு வியாபாரி இதன் உப்புத்தன்மையை பயன்படுத்தி (தண்ணீர் பஞ்சம்தான்) முறுக்கு செய்து விற்றார்.

அவருடைய முறுக்குகள் பிரபலமாகவே, மற்றவரும் (அவரிடம் வேலை பார்த்தவர்கள் உட்பட) இந்த இரகசியத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

உப்பு மிச்சம் என்று பார்த்தால், அதில் வந்த தண்ணீரில் இருந்த மற்ற இயற்கை கனிமங்கள் முருக்கிற்கே ஒரு முறுக்குத் தன்மையை கொடுத்து, இன்று சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.

இப்போது அந்த கிணற்றுத் தண்ணீருக்கு அவ்வளவு டிமாண்ட்.. ஒருவருக்கு ஒரு குடம் தண்ணீர்தான் தினமும் தரப்படுமாம்..!

வணிகத்திற்கு நிபந்தனை இன்றி சரணடைந்த ஒருவர் தனக்கு வரும் சோதனைகளை சாதனைகளாகவே மாற்றி வெற்றி கொள்வார்..!

Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும்


1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும்

2. வந்தால் போகாதது – புகழ், பழி

3. போனால் வராதது – மானம்,உயிர்

4. தானாக வருவது – இளமை, முதுமை

5. நம்முடன் வருவது – புண்ணியம், பாவம்,

6. அடக்க முடியாதது – ஆசை, துக்கம்

7. தவிர்க்க முடியாதது – பசி, தாகம்

8. நம்மால் பிரிக்க முடியாதது – பந்தம், பாசம்

9. அழிவை தருவது – பொறாமை, கோபம்

10. எல்லோருக்கும் சமமானது – பிறப்பு, இறப்பு

11. கடைத்தேற வழி – உண்மையும்,உழைப்பும்

12. ஒருவன் கெடுவது – பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது

13. வருவதும் போவதும் – இன்பம், துன்பம்

14. மிக மிக ந்ல்ல நாள் – இன்று

15. மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு

16. மிகவும் வேண்டாதது – வெறுப்பு

17. மிகப் பெரிய தேவை – சமயோசித புத்தி

18. மிகக் கொடிய நோய் – பேராசை

19. மிகவும் சுலபமானது – குற்றம் காணல்

20. கீழ்தரமான விஷயம் – பொறாமை

21. நம்பக்கூடாதது – வதந்தி

22. ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு

23. செய்யக்கூடாதது – தவறுகள்

24. செய்ய வேண்டியது – உதவி

25. விலக்க வேண்டியது – விவாதம்

26. உயர்வுக்கு வழி – உழைப்பு

27. நழுவ விடக்கூடாதது – வாய்ப்புपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE