ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட ஜாமீன், பறி க்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்


ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட ஜாமீன், பறிக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்

News

இன்று நடந்து வந்த ஜெயலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், தொடக்கம் முதலே ஜெயலிதாவிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தார் அரசு தரப்பு வழக்கறிஞர் பவனிசிங். ஜெயலிதாவிற்கு ஜாமீன் கொடுத்தால், சாட்சிகளை களைத்து விடுவார், வெளிநாடு சென்று விடுவார் எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பவானிசிங் வாதிட்டார்.

ஆனால் ஜெயலலிதா அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார் என ராம்ஜெத்மாலானி தெரிவித்ததை அடுத்து, பவனிசிங் நிபந்தனை ஜாமீன் கொடுத்தால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார். இதனால் ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுப்பதாக நிதிபதி அறிவித்தார்.

அதன் பிறகு சசிகலா,இளவரசி,சுதாகர் மீதான ஜாமீன் பற்றி விவாதம் நடந்தபோது ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால், இவர்களுக்கு கொடுப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் பவானி சிங் ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மற்றவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் கொடுக்ககூடாது, அவர்களுக்கு ஜாமீன் கொடுத்தால் மீண்டும் அவர்களை பிடிப்பது கடினம் என பவானி சிங் கூறினார்.

இதனால் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட ஜாமீன் மனு உட்பட அனைத்து மனுவையும் நிராகரித்தார் நீதிபதி. இதனால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இன்று மாலை ஒரு அவசமனு தாக்கல் செய்யப்படுகின்றது. அதன் பின்பு தான் உறுதியாக ஜாமீன் கிடைத்ததா என தெரியவரும்.

http://ta.newstig.com/single-standard.php?pid=7552

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Poojya Acharya Bal Krishan Ji Maharaj


10698668_833331296711451_6619562811236437884_n.jpg?oh=2a08a786f70008de1332e0b5256e21b1&oe=54B259AD&__gda__=1420578588_0f075ca75942cf4207a6bc2a4ebebbf1
10672207_831407810237133_4553675886239057253_n.jpg?oh=30239028352f207531efc3d0e96f048c&oe=54B24B0E&__gda__=1420643538_34e0013669967418c15ac276b6300556


247763_830439860333928_6446167458923881934_n.jpg?oh=8fb6a7826282a7c22d1d8fc1c1c2de58&oe=54B08E79&__gda__=1420498325_02847d9f5730fdba35a9bebc64f8d3ac
10534732_829732407071340_776397860331202458_n.jpg?oh=45b151870d9c54f42d1b9db00ec4b17c&oe=54AE5AE1
10665737_829726630405251_5219240013374588123_n.jpg?oh=74f41c914e2a86938aa26b1d48d60425&oe=54BDB3C0&__gda__=1421858889_713816a6d1fa6c215fa9acc5bcc0e126
10639602_829178233793424_8986148176074002968_n.jpg?oh=c442b49aa47ac66bc0da68db4072cb00&oe=54CB70CA

10620762_828589353852312_950090234884491347_n.jpg?oh=04f31d24c369e8e23f0b6ea8b08def85&oe=54B54D52&__gda__=1420812332_cce4234a55daf55be5cecd4a6bd41731
10155868_827463847298196_5032802316230351491_n.jpg?oh=efcd628910797626b22feadc2d20555f&oe=54B24410












परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

.शरद पूर्णिमा और अन्य स्वास्थ्यवर्धक प्रय ोग ~ पित्त सम्बन्धी बीमारियों में लाभ ~


.सभी दोस्तों को मंगलमय.शुभरात्री……* * * .. राही मनुवा दुख की चिन्ता क्यो सताती है , सुख है एक ढलती छाया आती है जाती है, दुख तो अपना साथी है ! ………………….. *..शरद पूर्णिमा और अन्य स्वास्थ्यवर्धक प्रयोग
~ पित्त सम्बन्धी बीमारियों में लाभ ~
इस रात को हज़ार काम छोड़कर 15 मिनट चन्द्रमा को एकटक निहारना l
एक-आध मिनट आँखें पटपटाना l
कम से कम 15 मिनट चन्द्रमा की किरणों का फायदा लेना,
ज्यादा करो तो हरकत नहीं l
जिनको नेत्रज्योति बढ़ानी हो वे शरद पूनम की रात को सूई में धागा पिरोने की कोशिश करें ।
इससे 32 प्रकार की पित्त सम्बन्धी बीमारियों में
लाभ होगा, शान्ति होगी l…

* .. . . .सभी दोस्तों को मंगलमय.शुभरात्री......* * * .. राही मनुवा दुख की चिन्ता क्यो सताती है , सुख है एक ढलती छाया आती है जाती है, दुख तो अपना साथी है ! ....................... *..शरद पूर्णिमा और अन्य स्वास्थ्यवर्धक प्रयोग ~ पित्त सम्बन्धी बीमारियों में लाभ ~ इस रात को हज़ार काम छोड़कर 15 मिनट चन्द्रमा को एकटक निहारना l एक-आध मिनट आँखें पटपटाना l कम से कम 15 मिनट चन्द्रमा की किरणों का फायदा लेना, ज्यादा करो तो हरकत नहीं l जिनको नेत्रज्योति बढ़ानी हो वे शरद पूनम की रात को सूई में धागा पिरोने की कोशिश करें । इससे 32 प्रकार की पित्त सम्बन्धी बीमारियों में लाभ होगा, शान्ति होगी l...

ज्यादा करो तो हरकत नहीं l
जिनको नेत्रज्योति बढ़ानी हो वे शरद पूनम की रात को सूई में धागा पिरोने की कोशिश करें ।
इससे 32 प्रकार की पित्त सम्बन्धी बीमारियों में
लाभ होगा, शान्ति होगी l…

* .. . . .सभी दोस्तों को मंगलमय.शुभरात्री......* * * .. राही मनुवा दुख की चिन्ता क्यो सताती है , सुख है एक ढलती छाया आती है जाती है, दुख तो अपना साथी है ! ....................... *..शरद पूर्णिमा और अन्य स्वास्थ्यवर्धक प्रयोग ~ पित्त सम्बन्धी बीमारियों में लाभ ~ इस रात को हज़ार काम छोड़कर 15 मिनट चन्द्रमा को एकटक निहारना l एक-आध मिनट आँखें पटपटाना l कम से कम 15 मिनट चन्द्रमा की किरणों का फायदा लेना, ज्यादा करो तो हरकत नहीं l जिनको नेत्रज्योति बढ़ानी हो वे शरद पूनम की रात को सूई में धागा पिरोने की कोशिश करें । इससे 32 प्रकार की पित्त सम्बन्धी बीमारियों में लाभ होगा, शान्ति होगी l...



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?


J. Jayalalithaa

இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்று சற்று விவரமாக சொல்கிறேன்.
காலை ஒன்பது மணிக்கு நீதிமன்றத்துக்கு சென்றேன்.. கோர்ட் ஹால் 28 க்கு போன போது அங்கு போலீஸ் சூழ்ந்து இருந்தார்கள்.. என்ன விஷயம் என்று கேட்டதற்கு, ஸெக்யூரிடீ checks நடக்கிறது.. போலீஸ் மோப்ப நாய்கள் மற்றும் Bomb Squad செக் செய்து கொண்டு இருந்தார்கள்.. ஒன்றிரண்டு நிருபர்களும், வக்கீல்களும் வர ஆரம்பித்தனர்.. சரியாக 945 மணிக்கு சில வாக்குவாதங்களுக்கு பிறகு நானும் ஒரு அரசு வக்கீலும் உள்ளே நுழைந்தோம்.. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. ராம் ஜெத்மலானி, மும்பையில் இருந்து அமித் தேசாய், அட்வகேட் குமார், இன்னும் பலரும் வந்தனர்.. இன்று பப்லிக் ப்ராஸெக்யூடர் பவானி சிங்கும் வந்து விட்டார். சரியாக 10 30 மணிக்கு நீதிபதி வந்தார்… இந்த வழக்கு 73 ஆக இருந்தது.. முதல் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு பிறகு இந்த வழக்கு வந்தது.. முதலில் இது அட்மிட் செய்யப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.. ராம்.. அதை நான் பார்த்து கொள்கிறேன்.. நீங்கள் உங்கள் வாதத்தை தொடங்குங்கள் என்று நீதிபதி கூறியதை தொடர்ந்து வாதத்தை துவக்கினார் ராம் ஜெத்மலானி. வாதத்தில் அந்த வழக்கு என்ன மாதிரி தன்மை, அது எப்படி ஆரம்பித்தது, எப்படி கர்நாடகத்திற்கு வந்தது பிறகு trial எப்படி போனது, வாதம், பிரதி வாதம் இவை பற்றி பேசிய பிறகு.. தீர்ப்பு, தண்டனை பற்றி வந்தார்.. தீர்ப்பில் எனென்ன சட்ட குளறுபடிகள் என்பதை எடுத்துரைத்தார்.. குறிப்பாக prosecution ஏ சொல்லாத பல விஷயங்களை நீதிபதி தானாகவே எப்படி அனுமானித்து கொண்டார், ஒரு prosecution witness போலவே நடந்து கொண்டதை சொன்னார்.. குறிப்பாக அவர் வீடு ரிபேர் கணக்கிடுவதில் சரியான தகவல் இல்லாததால் 20% குறைத்து கொண்டு மதிப்பிடுகிறேன் என்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.. கோர்ட் அதிர்ந்தது.. சிரிப்பால்.. …..உடனே அடுக்கடுக்காக தன்னுடைய பல வாதங்களை எடுத்து சொன்னார்.. income-tax சொன்ன கணக்கீடை எடுத்து கொள்ள மறுத்த ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி எப்படி இன்னொரு விஷயத்தில் தான் பேச்சுக்கு மாறாக செய்தார் என்பதையும் சுட்டி காட்டினார்.. இப்படி பல விஷயங்களையும் உச்ச நீதி மன்ற வழி முறையையும் எடுத்துரைத்த அவருக்கு பிறகு trial இல் ஜெ விற்காக வாதாடிய அமித் தேசாய் பல விவரங்களையும் தவறான முன்னுதாரணங்களையும் இந்த தீர்ப்பு செய்திருப்பதாக கூறி வாதாடினார். பிறகு மீண்டும் ராம் ஜெத்மலானி ஐந்து நிமிடங்கள் கேட்டார்.. அதற்குள் லன்ச் திமே வந்து விடவே.. லன்ச் ப்ரேக் என்று சொல்லி விட்டு மதியம் இரண்டரை மணிக்கு கோர்ட் கூடும் என்று சொல்லி விட்டு போனார் நீதிபதி.. அப்படியே உட்கார்ந்திருந்தோம்.. தண்ணீர் குடிக்க வழியில்லை.. சாப்பிடவில்லை யாரும்.. அப்படியே உட்கார்ந்து இருந்தோம்.. 245 மணிக்கு வந்தார் நீதிபதி..மதியம் சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டி தன் வாதத்தை முடித்து கொண்டார் ராம் ஜெத்மலானி.. உடனே அடுத்து குற்றவாளி நான்காக குறிப்பிடப்பட்ட இளவரசிக்காக வாதாடினார் அவரது வக்கீல்.. அது முடிந்ததும் பப்லிக் prosecutor ஐ பார்த்தார் நீதிபதி.. அவர் எழுந்து நாங்கள் எழுத்து பூர்வமாக எங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை.. சில conditions உடன் ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை தெரிவித்தார்.. சரி என்று தன் தீர்ப்பை உடனே தன்னுடைய உதவியாளர்களுக்கு சொல்ல ஆரம்பித்தார் நீதிபதி.. அவர்களும் டைப் செய்ய ஆரம்பித்தனர்.. ..தன் தீர்ப்பை சொல்லும் போது ஆரம்பத்தில் இருந்து கதை போல ஆரம்பித்தார்.. கர்நாடகத்திற்கு மாற்றியது, வழக்கு துவங்கியது, பல வருடங்கள் ஆனது, நீதிபதி தீர்ப்பு, தண்டனை வழங்கியது என்று சொல்லி கொண்டே போனவர் இது போன்ற வழக்குகளில் குறிப்பாக ஊழல் வழக்குகளில் உச்ச நீதி மன்றம் எனென்னவெல்லாம் சொல்லியிருக்கிறது என்று தொடர்ந்தார்.. அப்போதே சந்தேகம் வர ஆரம்பித்து விட்டு.. public prosecutor objection இல்லை என்றவுடன் செய்தியாளர்கள் மெஸேஜ் அனுப்புஆ தொடங்கி விட்டனர்.. ஜாமீன் கிடைத்தே விட்டது என்று.. ஆனால் நீதிபதியின் தீர்ப்பு போக்கு மாறி கொண்டே வந்தது..ஊழல் பொருளாதாரத்திற்க்கும் மனித உரிமைக்கும் எதிரானது என்றுதான் உச்ச நீதி மன்றம் பார்க்கிறது என்று சொன்னார்.. அப்போதே ஏதோ நடக்க போகிறது என்று தெரிந்தது.. தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாது, ஜாமீன் வழங்கவும் இதில் முகாந்திரம் எதுவும் இல்லை என்று சொல்லி நிராகரித்து விட்டார்.. இதுதான் நடந்தது.. இதை சொன்னவுடன் நான் கோர்ட் ஹாலில் இருந்து உடனே வெளியேறி விட்டேன்.. ஒரு நொடி கூட அங்கு இல்லை.. காலையில் அவர் வரும் போதே ஏதோ ஒரு முடிவுடன் வந்தார் என்றுதான் தோன்றுகிறது.. தீர்ப்பு வழங்கும் போது தான் கொண்டு வந்த குறிப்புகள், புத்தகங்கள் இவற்றை பார்த்தேதான் டிக்‌டேட் செய்தார்.. அப்போ இது நிச்சயம் முடிவெடுக்க பட்டதுதானோ என்று தோன்றுகிறது..

RVR

__._,_.___



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் பாட்டி வைத ்தியம்


பாட்டி வைத்தியம் :- 1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும். 2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும். 3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். 4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும். 5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும். 6. சிரங்கு தொல்லையா? சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும். 7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும். 8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது. 9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும். 10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

பாட்டி வைத்தியம் :-

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

DON’T BANK ON IT! THE UNSAFE WORLD OF 21st CENTURY BANKING


It’s A Brave New Banking World
PatEverything Is Becoming Hackable, Trackable and Taxable!
By PAT BOONE, Legendary Entertainer

INTRODUCTION
Thrift, saving, honesty and alertness are time-proven virtues, taught by the Bible.

Another book also helped me learn the value of thrift: the little bank book of my first childhood savings account, which taught the rewards of saving today for tomorrow. But bank accounts today offer little reward and growing risk!

Over a century ago, Henry Ford summarized modern banking:

Ford

"It is well enough that people of the nation do not understand our banking and monetary system, for if they did, I believe there would be a revolution before tomorrow morning."

It is this lack in understanding of our money and banking system that prompted my long-trusted friend and advisor Craig R. Smith and former Reader’s Digest Roving Editor Lowell Ponte to write DON’T BANK ON IT! The Unsafe World of 21st Century Banking.

Nine out of 10 adult American households have some kind of bank account, but the deeper Craig and Lowell looked into our banking system, the more they discovered that our bank accounts are now a high-risk, low-reward gamble; a bad investment that makes it illogical to keep much of your money in a bank.

4 SHOCKING BANK FACTS!iou1. Under current law, you don’t even own your bank account. Your deposits are an “unsecured asset” belonging to the bank, Craig and Lowell found, and the receipts it gives you are merely IOUs from a bank that could go bankrupt.

fdic2. Are your deposits safe in any bank with an “FDIC Insured” sticker in its window? No, Craig and Lowell reveal because the Federal Deposit Insurance Corporation has only enough reserves, at most, to replace only one out of every $14 it insures.

futurebank3. Banks, as we have known them, will largely cease to exist by the year 2030,except perhaps as crony organizations that depend on the government, not depositors, for their funds.

robbers4. Modern cyber-criminals can steal not only your past savings but also your present financial identity and future credit. Stagecoach robbers used to demand your money or your life. Today’s cyber criminals can rob you of both at the same time!

How can you safeguard your money? Craig and Lowell introduce readers to a former Harvard economics professor who withdrew his life savings of nearly $1 Million from one of today’s “Too Big To Fail” banks because of the huge risks he sees.

YES DEPOSIT, NO RETURN?Craig and Lowell’s investigation into our banks began when a friend tried to withdraw $25,000 in cash from her account, and the bank refused to return what she thought was her own money.

Such bank refusals, Craig and Lowell discovered, are now happening widely – with small depositors, and even with nations. The Federal Reserve Bank of New York told Germany it will take seven years to withdraw its gold deposited there – refusing to let Germany audit or even see its 1,536 metric tons of bullion in America’s Central Bank.

Don’t take our word and documentation for this, write Craig and Lowell, “test” your own bank by trying to withdraw $10,000 or $15,000 in cash – not a check.

If your bank won’t give you your own money when things appear calm, what chance would you have of getting your money back from your bank or the FDIC in a financial crisis or national bank run, with millions of depositors demanding their money?

BANK PONZI SCHEMEponzi

Most people do not understand ours is a system of “fractional reserve banking,” in which the giant banks have at most only 10 cents in actual reserves to cover every $1 in deposits.Some economists regard this as a Ponzi scheme that nearly collapsed in 2008. It continues to cause economic insecurity and instability, and could crumble if people find out that the FDIC only offers “fractional reserve insurance” that, in a crisis, could not repay the trillions of dollars that millions could lose in their bank accounts.

Our entire banking system is built on this Ponzi scheme, as Craig and Lowell explain. But the dangers in our banking system are far bigger. Since 1971 we have lived with paper fiat money whose value is backed by nothing but our willingness to believe in it. That belief is fading.

Inflation is reducing the value of the U.S. Dollar by 6 to 10 percent every year … far more than your bank pays you in interest. Our government, Craig and Lowell explain, now follows a deliberate policy of “financial repression,” holding what banks pay depositors below the real inflation rate, so that your deposited dollars lose purchasing power every day they are in your bank account.

Our government and the Federal Reserve turn bank depositor losses into government gains. They create this inflation by printing trillions of dollars out of thin air, each of which gets its value by reducing the worth of every dollar you earn and save. Your bank account is being robbed right now, as you read this.

POLITICAL BANK ROBBERSbankfinesAs Craig and Lowell explain, government has begun to loot both banks and bank depositors in many other ways, too.

Revenue-hungry welfare state politicians have recently used the regulatory state to siphon off $16.65 Billion in fines and penalties from Bank of America, $15 Billion from JPMorgan Chase Bank, and began a systematic pattern of squeezing these and other big banks both for direct money and billions in loans to favored constituents.

As Craig and Lowell document in chilling detail, our spendaholic politicians are also busy planning how to confiscate most of the $20 Trillion Americans have in private IRAs, 401(k)s and other retirement accounts.

Craig and Lowell explain how this, as well as a global confiscation of bank accounts via a world “wealth tax” plotted by economists at the International Monetary Fund (IMF), could produce surprise raids on your bank accounts.

Something big is coming. Our government is busy closing the escape exits individuals and corporations have increasingly been using to flee crushing American taxes and regulations by moving abroad.

Rather than future taxpayer bank bailouts, the European Union, United Kingdom, and United States – in a December 2012 joint memo of understanding between the Bank of England and the FDIC – have agreed to “bail-ins,” using money confiscated from bank depositors to pay bank debts.

YOUR BANK IS A TARGETYour bank account is not dollars locked away in a bank vault or safe. Today your bank account is merely electronic blips in bank computers.

banktargetWe have rebuilt our entire civilization around computers and electronic networks. These new systems are amazing, write Craig and Lowell, but they have not stood the test of time and could be crashed in many ways … from giant solar flares, to unnoticed defects, to attackers.

The People’s Republic of China has 125,000 Red Army cyber warriors whose full-time job is to sit at computers and hack into Western banks and other companies to steal secrets and money. Russian hackers recently stole 40 million credit/debit card holders’ private information, nearly took control of the NASDAQ stock exchange and heavily infiltrated America’s centralized power grid.

No wonder America’s Secretary of Defense warned that one of the greatest dangers we face is an “electronic Pearl Harbor,” the new mode of warfare with your bank as one of its biggest targets.

We are plunging into a cashless society of convenient but ultra-risky computerized banking in which every transaction will be hackable, trackable and taxable – with government taking 20 percent of everything you do. In the emerging “Internet of Things,” everything will contain computer chips, and your bank account could be robbed via your refrigerator.

A BOOK YOU CAN BANK ON!Receive a FREE review copy of DON’T BANK ON IT! THE UNSAFE WORLD OF 21st CENTURY BANKING today, simply
Call 800-289-2646 or Register here.

In the 256 pages of DON’T BANK ON IT!, Craig and Lowell take readers on a mind-boggling ride that will forever change their view of economics, politics and the frighteningly high-risk new world of banking.

Yes, thrift is still a great virtue, and saving is wise and rational if done right. Craig and Lowell show us how to reduce the huge and growing risks our bank accounts and the value of our dollar now face, and how to save our savings!

Get Your FREE copy of DON’T BANK ON IT! TODAY!

Click Here for your FREE BOOK
($0 shipping and handling!)



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சந்திர கிரகணம் புதன்கிழமை 8.10.2014 ரேவதி நட்ச த்திரத்தில்


சந்திர கிரகணம் வரும் புரட்டாசி மாதம் 22 ஆம் தேதி அதாவது 8.10.2014 புதன்கிழமை ரேவதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் நிகழும் .இந்த கிரகணம் மதியம் 2.44 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.04 வரை நீடிக்கும் .அன்றைய சந்திரோதயம் மாலை 5.53 மணிக்கு ஆரம்பிக்கும் மாலை 6.04 மணிக்கு முடியும் .அதாவது 11 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும் .
உத்திரட்டாதி ரேவதி அஸ்வினி ஆயில்யம் கேட்டை ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு கிரகண தோஷம் உண்டு இவர்கள் சாந்தி செய்து கொள்ளவும். கிரகணதோஷ சாந்தி என்பது கிரகணத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக உணவு அருந்தி விட வேண்டும் கிரகண காலத்தில் குளித்து விட்டு காயத்திரி மந்தரத்தையோ அல்லது அவர்களுக்கு தெரிந்த மந்தரத்தையோ ஜெபம் செய்யலாம். கிரகணம் முடிந்த பின் குளித்து விட்டு அருகில் உள்ள இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் . கிரகணம் முடிந்த பின் புதிதாக சமைத்த உணவை உண்ணலாம் . கர்ப்பிணி பெண்களும் இது போல் சாந்தி செய்ய வேண்டும்

Premkumar Mg shared ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்’s photo.
https://www.facebook.com/premkumar.mg.9



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.


உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.
2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.
மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.
ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.
சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.
உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.
ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.
கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
‘ ஏடிஸ் ‘ வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.
ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தெய்வம் பேசுமா? ஆம்! தெய்வம் பேசும்!.


தெய்வம் பேசுமா? ஆம்! தெய்வம் பேசும்!. ஆம்! பேசியது ஆம்! தெய்வம் பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில்.
காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்தது . நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது . அது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை நாம் பார்த்தது இல்லை; நாம் நாராயணனைப் பார்த்தது இல்லை –
தேவை இல்லை; நாம் நம் காஞ்சி மஹாஸ்வாமி குருவைப் பார்த்து விட்டோம்.
காஞ்சி ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ – இதிகாசங்களையோ – வேதங்களையோ – தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்கு சாறு பிழிந்து தருவது போல் நமக்கு தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச்சாறுகள்.
இந்து மதத்தின் பெருமையையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச் சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நமக்கு தந்துள்ளார்கள்.
ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது. கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவையெல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அனேக சூரியங்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்று தான்; அவ்வாறே உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினுமினுக்கிற அறவோளி அனைத்தும் ஒரே ப்ரம்மத்தின் ப்ரதிபலிப்புதான்.
இதனைச் சொன்னவர் மஹாஸ்வாமி!
அந்த ப்ரம்மத்தை அறிய குருவானவரைச் சரண்புகுந்து போற்றுவோமாக! மொத்தத்தில் காஞ்சி மஹாஸ்வாமி ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம்; ஞானக் களஞ்சியம். மகா பெரியவாளின் பாதார விந்தத்தில் நமஸ்கரித்து இந்த தெய்வத்தின் அருள் உண்மைகளை அடுத்த சந்ததியினர்க்கும் காட்டுவோம்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Precaution when submitting self attested documents


Precaution when submitting self attested documents

Very Important aspect of self certification on PAN CARDS and other important docs

Dear All,

Wanted to highlight one very important aspect. In ordinary course we keep issuing and submitting our KYC documents (identity and residential proofs..such as PAN card, electricity bill etc.) to various people. For housing or car or other loans, bank accounts,or even for buying new sim card we submit these documents. At almost all these places they ask for self certification on these documents. We immediately sign those documents and hand over. Just imagine your self certified copies are freely available in the hands of such persons & those documents can be used by him for EVERYTHING!

Its really serious and its been seen that in most of the terrorist activities, KYC documents are sourced from the SIM card sellers.

Hence, please inculcate a habit of writing the date,the purpose and to whom you are submitting the self certified KYC Documents so that thosedocuments cannot be used again.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE