DID YOU KNOW…..???????


DO YOU KNOW…?

International Date Line:

If we travelled westward to a place X on longitude
180o W, the time there would be 12 hours behind
Greenwich time (180 x 4 minutes = 720 minutes = 12 hours).

If we journeyed eastward to a place Y on longitude 180o
E, the time there would be 12 hours ahead of Greenwich
time.

Thus X and Y both on 180o have the same time but differ in date by a day (12 hours + 12 hours = 24 hours).

To overcome the confusion that would otherwise arise,
the International Date Line has been established.

It runs along 180o E or W. Westward-bound vessels crossing
the Date Line drop a day from the calendar, while those
going eastward add a day by giving the same date to two
consecutive days.

Instead of changing the time exactly according to change in degrees at the rate of 4 minutes per degree, certain time zones have been established.

All places in the same area or time zone or time belt, use
what is called Standard Time.

Thus we have the Greenwich Mean Time (G.M.T) and the Indian Standard
Time (I.S.T).

There are five time-belts in Canada and four
in United States.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்


பிஜேபியின் தலைவர்கள் காங்கிரஸ் போல் அரசியல் பண்ண தெரியவில்லை. காலியான கஜானாவை பற்றியும்,இந்திய ரயில்வேயின் மட்டமான நிதி நிலைமைப் பற்றியும் ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்து மக்களுக்கு தெருவித்துவிட்டு, தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தால், பழி காங்கிரசுக்கும் நற்பெயர் தங்களுக்கும் கிடைத்திருக்கும். கீழேயுள்ள கதையிலுள்ள சாப்ட்வேர் எஞ்ஜினியர் போல் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்திருக்கும்.

* * * * * * * * * * * *
ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்,அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர்.
கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது.
உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பாட்டி மனதிற்குள் நினைத்தார், “அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு.என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்.
”ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், “இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!
”அந்த பெண், “அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!

”நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா?
.
.
.
.
“வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?”

signatureline.htm@Middle

__._,_.___


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Bill Gates decided not to invest further in India after receiving a letter from Mr Rajni …


Bill Gates decided not to invest further in India after receiving a letter from Mr Rajni …

To,
Bill Gates,
Microsoft,

From: Rajni

Date: 1 April 2012

Subject: Problems with my new computer…

Dear Mr. Bill Gates,
We have bought a computer for our home and we have found some problems,
which I want to bring to your notice …1

1. There is a button ‘start’ but there is no ‘stop’ button.
We request you to check this.

2. One doubt is whether any ‘re-scooter’ is available in system?
I find only ‘re-cycle’,
but I own a scooter at my home.

3. There is ‘Find’ button but it is not working.
My wife lost the door key and we tried a lot to trace the key with this ‘find ‘button,
but was unable to trace.
Please rectify this problem.

4. My child learned ‘Microsoft word’ now he wants to learn ‘Microsoft sentence’,
so when you will provide that?4

5. I bought computer,
CPU,mouse and keyboard,but there is only one icon which shows ‘My Computer’: when you will provide the remaining items?5

6. It is surprising that windows says ‘MY Pictures’ but there is not even a single photo of mine. So when will you keep my photo in that.😶

7. There is ‘MICROSOFT OFFICE’ what about ‘MICROSOFT HOME’ since I use the PC at home only.

8. You provided ‘My Recent Documents’.
When you will provide ‘My Past Documents’?

9. You provide ‘My Network Places’.
For God sake please do not provide ‘My Secret Places’.
I do not want to let my wife know where I go

after my office hours.

Last one Mr. Bill Gates

P.S: "Sir, how is it that your name is Gates but you are selling WINDOWS ?"

Regards,

Rajni ..

email_open_log_pic.php?mid=a6697b7G5af31bdb4bc2G8f0c36bG96Gcb9e


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Arulmigu Ramanathaswamy Temple- RAMESWARAM, INDIA


rameswaram

rameswaramrameswaramrameswaramrameswaram




Arulmigu Ramanathaswamy Temple – History

History :

The temple and the island of Rameswaram have acquired this name because, Lord Rama worshipped Lord Shiva, the God of Gods here on return from Sri Lanka. According to legend, after killing Ravana Lord Rama returned with his consort Goddess Seetha to India first stepping on the shores of Rameswaram. To expiate the "dosha" of killing a brahmin, Lord Rama wanted to offer worship to Lord Shiva. Since there was no shrine in the island had despatched Sri Hauman to Kailash to bring an idol of Lord Shiva.

Between 1897 and 1904, the ALAR family of Devakottai completed the imposing eastern tower of nine tiers 126 feet in height from Thiruppani funds. Between 1907 and 1925 they renovated the Sanctum Sanctorum and the prakaram(inner most corridor) by replacing the lime stones by black granite with adequate provision for light and ventilation and also arranged for the performance of Ashtabandana Kumbabishekam in 1925; then on 22-2-1947 and the third Ashtabandana Maha Kumbabishegam was performed on 5-2-1975.

World Famous Third Corridor :

Outer Wing – East_West – 690 feet

North-South – 435 feet

Innerwing – East_West – 649 feet

North-South – 395 feet

Total number of pillars – 1212

Height of Corridor – 22 feet 7 ½ inch

Second Corridor :

During the construction of first corridor, it was decided to renovate the second corridor. The lime stone structure in Second corridor was dismantled and started granited stone work. But only compound wall in west side and one portion in north side of western wing in south gate was renovate. After that no Renovation work as done.

Therefore, it was proposed to complete the Renovation work of Second Corridor by collecting Funds from the public. Between 1961 to 1985, the Renovation work of Second Corridor was taken up and completed the western side of Second Corridor and a portion in North and South side, from the Temple Renovation Fund. Now it has been proposed to complete the Renovation of Second Corridor which has been unfinished and the Renovation work is started now.

The Sethupathy mandapam in front of the Temple’s Raja Gopuram9main Tower) was constructed by Ramanatha Sethupathy, a descendant of Ramnad Raja dynasty, with his own donation of Rs. 2,75,000 /-. This construction was started on 19-11-69 and completed on 11-2-74.

It is also most essential to construct the North and South Gopurams. Shri Jagadguru Sringeri Peedathipathy and Shri jagadguru Kanchi Kamakoti Peedathipathy have given their kind blessings for the constructions of the North and South Gopurams of the Temple.






















परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் :


இராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் :
25-Aug-2014
2355images_(9).jpg
rameshwaram.jpg

இராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் :

1.மகாலட்சுமி தீர்த்தம்
2.சாவித்திரி தீர்த்தம்
3.காயத்திரி தீர்த்தம்
4.சரஸ்வதி தீர்த்தம்
5.சங்கு தீர்த்தம்
6.சக்கர தீர்த்தம்
7.சேது மாதவர் தீர்த்தம்
8.நள தீர்த்தம்
9.நீல தீர்த்தம்
10.கவய தீர்த்தம்
11.கவாட்ச தீர்த்தம்
12.கெந்தமாதன தீர்த்தம்
13.பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14.கங்கா தீர்த்தம்
15.யமுனா தீர்த்தம்
16.கயா தீர்த்தம்
17.சர்வ தீர்த்தம்
18.சிவ தீர்த்தம்
19.சாத்யாமமிர்த தீர்த்தம்
20.சூரிய தீர்த்தம்
21.சந்திர தீர்த்தம்
22.கோடி தீர்த்தம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வெல்ல கொழுக்கட்டை


வெல்ல கொழுக்கட்டை

29-08-2014-பிள்ளையார் சதுர்த்தி.

தேவையான பொருள்கள்:

சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்

பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி

செய்முறை:

சொப்பு:

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.

மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.

பூரணம்:

வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.

கொழுக்கட்டை:

ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.

செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.

* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.

* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.

* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.

* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.

* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.

* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.

* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE