ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ப ெரியவாளின் 62 வருட சாதனை
ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளின் 62 வருட சாதனை

மஹா பெரியவா கலத்தில் அனேகமாக 50to60 வருடங்களிள் பிராமனர்களா இருப்பவர்கள் எல்லாம் விட்டிற்கு ஒரு குழந்தையை வேதம் பயில அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள்.இவ்விழயம் அனேகமா அனைவருக்கு தெரிந்ததுதான்.அவ்வாரு சொன்ன காலத்தில் நம்முடைய ஜயேந்திர பெரியவாலின் தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து மஹா பெரியவாளிடம் இக்குழந்தையை(சுப்பிரமணியன்)
தாங்களே நாள் பார்த்து கொடுங்கோ பூணுள் போடவேண்டும் என்று கூறினார்கள்.உடனே இக்குழந்தையை கூட்டிக்கொன்டு ஷேத்ரானம் போயிட்டு வாருங்கள் என்று சொன்னார் மஹா பெரியவா .அவ்வாறே பெற்றோர்களும் குழந்தையை அழைத்துக் கொண்டு அனைத்து ஷேத்ரானம் செய்து விட்டு மஹா பெரியவாளை தரிசனம் செய்வதர்கு வந்தார்கள் பெற்றோர்கள்.இத்துடன் சேர்த்தால் நம் பாரத தேசத்தை நான்கு முறை சென்ற ஒரே பெரியவா நம் ஜயேந்திர பெரியவா (தரிசனம் தொடரும்)

Photo: ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளின் 62 வருட சாதனை மஹா பெரியவா கலத்தில் அனேகமாக 50to60 வருடங்களிள் பிராமனர்களா இருப்பவர்கள் எல்லாம் விட்டிற்கு ஒரு குழந்தையை வேதம் பயில அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள்.இவ்விழயம் அனேகமா அனைவருக்கு தெரிந்ததுதான்.அவ்வாரு சொன்ன காலத்தில் நம்முடைய ஜயேந்திர பெரியவாலின் தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து மஹா பெரியவாளிடம் இக்குழந்தையை(சுப்பிரமணியன்) தாங்களே நாள் பார்த்து கொடுங்கோ பூணுள் போடவேண்டும் என்று கூறினார்கள்.உடனே இக்குழந்தையை கூட்டிக்கொன்டு ஷேத்ரானம் போயிட்டு வாருங்கள் என்று சொன்னார் மஹா பெரியவா .அவ்வாறே பெற்றோர்களும் குழந்தையை அழைத்துக் கொண்டு அனைத்து ஷேத்ரானம் செய்து விட்டு மஹா பெரியவாளை தரிசனம் செய்வதர்கு வந்தார்கள் பெற்றோர்கள்.இத்துடன் சேர்த்தால் நம் பாரத தேசத்தை நான்கு முறை சென்ற ஒரே பெரியவா நம் ஜயேந்திர பெரியவா (தரிசனம் தொடரும்)Please open the links below, to view the rare photos of Maha Periyava.

https://plus.google.com/u/0/photos/107376772421425361405/albums/5775740743108490161

https://plus.google.com/u/0/photos/107376772421425361405/albums/5775768672563616433
cleardot.gif
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கோகுலாஷ்டமி


10563209_809739289077131_347501485313910685_n.jpg

கோகுலாஷ்டமி

10593043_844223705595622_656608800638906625_n.jpg?oh=6cafc22157bffb157d3e9e33b9b959ab&oe=547BF4C4&__gda__=1416664717_6e8f9f8ce3b93bb0e345e4f04e1d2e2e

இந்த மாதத்தில் கோகுலாஷ்டமி வருகிறது. சாமான்யமாக சிவராத்திரியானது சிவனுக்கு விசேஷம். நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம். ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.
ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சா அவதாரம் என்று சொல்லுவார்கள். ராமபிரானையே எடுத்துக்கொண்டால் கூட தியாகம் சுமந்து, தியாகத்தில் பாரிபாஸ்தை ராமருக்கும் மற்றொரு பாரிபாஸ்தை இலட்சுமண பரத சத்ருக்கனன் என மூவருமாக பகிர்ந்து கொண்டதைத்தான் வரலற்றில் நாம் காண்கிறோம்.
ஆகவே, முழுமையான அவதாரம் கொண்டவர் கிருஷ்ணபகவான்தான். தன்னைத்தானே பகவான் பகவான் என்று பல இடங்களில் சொல்லிக்கொள்கிறார். பகவானாகவே பிறந்திருந்தாலும் நான் மனிதர்களுக்கெல்லாம் நன்மை செய்வதற்கென்றே பிறந்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் தன்னை மனிதனாகவே சொல்லிக்கொள்கிறார். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல், பகவத் கீதையை பார்த்தாலும் அர்ஜுனஉவாச, சஞ்சீவஉவாச, திருதராஷ்டிர உவாச என்றுதான் இருக்கும். இப்படி பல பேருடைய பெயர்கள் வந்தாலும் கூட, கிருஷ்ண பகவானின் உபதேசம் என்றாலும் கிருஷ்ண உவாச என்று இருக்காது, பகவான் உவாச என்றுதான் இருக்கும். அங்கே பெருமைக்காக மரியாதையுடன் அழைப்பதற்காக பகவான் உவாச என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கே பெரிய இடத்துப் பிள்ளையாக, பகவானுடைய ஸ்வரூபமாக இருப்பதனால் அவர் பெயரை சொல்லக் கூடாதென்பதற்காக கோகுலாஷ்டமி என்று வைத்தார்கள்.
நமது பெரியவருக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி என்று பெயர். ஆனால் அப்படி யாரும் கூப்பிடமாட்டார்கள். சொல்லவும் மாட்டார்கள். பரமாச்சார்யாள், ஜகத்குரு, மகாஸ்வாமிகள், பெரியவாள் என்று அடைமொழி வைத்து சொல்லுவார்கள்.
அதேபோல், சாட்சாத் பகவான் ஸ்வரூபமாக இருப்பதனால் எந்தப் பெயரை வைத்து அழைப்பதென்றில்லாமல் கோகுலாஷ்டமி என்றழைத்தார்கள். இப்படிப்பட்ட கிருஷ்ணாவதாரத்தில் பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி அன்று வருகிறது.
ஸ்ரீ ஜெயந்தி என்றும் அதை சொல்லுவார்கள். லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.
மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய
பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.
குழந்தை முதல் அவர் பலவிதமான லீலைகளையெல்லாம் செய்தவர். தாய்க்கு உலகம் முழுவதையம் தன் வாய்க்குள்ளேயே காட்டியவர். பிரம்ம தேவருக்கு பசுக்களை அழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும் கன்றாகவும் இருந்து காட்டியவர். பல இடங்களில் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியிருக்கிறார். பாண்டவர்களின் தூதுவராக போகும்போது கூட ஒரு சமயம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டபோது, அந்த நாற்காலியோடு சேர்ந்து தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும் தெரிந்த விஸ்வரூப ஸ்வரூபம் பகவத்கீதையில் காட்டிய விஸ்வரூப ஸ்வரூபமாகும். இப்படி விஸ்வரூப வடிவமாக உலக வடிவமாக எல்லா வடிவமாகவும் இருந்து அருள்பாலிப்பவர் கண்ணபிரான்.
இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார். அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மங்களகரமான காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி கண்ணபிரானின் பெருமையானது வர்ணிக்க முடியாததாகும். அவரின் விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோ அதுபோல் அவருடைய பெருமைகளையும் வர்ணிக்க இயலாது. அப்படிப்பட்ட கண்ணபிரானின் கோகுலாஷ்டமி தினத்தில் அவரைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் படித்து, பூஜைகள் செய்து, அவர் அருள் பெற்று, அறியாமையிலிருந்து அகன்று, எல்லா நலன்களையும பெற்று, பரிபூரண ஆனந்தத்தையும், பகவான் அனுகிரஹத்தையும் பெற வேண்டும்..

__._,_.___

HAPPY JANMASHTAMI, GOKULASHTAMI TO ALL


10563209_809739289077131_347501485313910685_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் பாதம் பத ிப்பது ஏன்?


கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் பாதம் பதிப்பது ஏன்?

பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்றகொடியவன், தன் சகோதரியை யும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களை க் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட் டை தன் பக்தர்களான பாண்ட வர்களிடம் ஒப்படைத்து, தர்ம த்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

வசுதேவர் – தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போ ன்றவன் என்பதால், “கண்ணன்’ எனப்பட்டான். அவனுக்கு அழ கே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண் ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது வழக்கம். இது, ஏதோ அல ங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.

கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வே ண்டியது இறைவனின் திரு வடியைத் தான். ஆழ்வார் கள் கண்ணனின் திருவடி யைப் பாடினர். அருணகிரி நாதர், முருகப் பெருமா னின் திருவடியில், தஞ்சம டையும் பாக்கியம் கிடைக் காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக் கும் திருவாசகத்தில், “திருவடி தீட்சை தந்தவனே… எங்கே போ னாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்…’ எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்கு வோராக இருந்தாலும், இறைவனின் திரு வடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொ ள்கின்றனர்.

ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால் களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதி ல்லை. “காலில் விழுந்து விட்டான்… விட்டு, விடுங்கள்…’ என்கின்றனர். இதுபோல், “என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா…’ என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், “சரணாகதி தத்துவ ம்’ என்கிறது ஆன்மிகம்.
ஒரு காலத்தில், தமிழ் இல க்கியங்கள் அங்கீகரிக்க ப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாம ரைக் குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றி னால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு சமயம், நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்க மாகச் சொல் லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார். அங்கிருந்த சிலர், “உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறி ற்றா?’ என, ஏளனம் செய் வது போல் கேட்டனர்.

இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ் வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம் மாழ்வாரிடம் வருத்தத் துடன் சொன்னார். அவரி டம், “கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்… எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே…’ என்ற ஒரு பாசு ரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை, சங்கப் பல கையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.

“நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், “நாராயணா’ எனும் நாமத்தை நினைக்க வேண்டும்…’ என்பது இதன் பொருள்.

இப்படி, கண்ணனின் திருவடிக் கு ஒரு சிறப்பு இருப்பதால் தா ன், அவனது அவதார நன்னாளி ல், நம் வீடுகளில் அவன் திரு வடியைப் பதிக்கிறோம். ஒவ் வொரு முறை பதிக்கும் போதும், “நாராயணா…நாராயணா…’ என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறு பிறப்பு என்பது இல்லை. வாழும் காலத்தில், செல்வச் செழிப் புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப் போருக்கு பால்வளம் பெருகும்; நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற் படும்.

சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதை யைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா, “எனக்கு பசியே இல்லை…’ என்றாராம். கண்ணன் என்ற சொல் லுக்கு அவ்வளவு மவுசு!

கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டு மல்ல… அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில் என்றும் இன்பமே! –

நன்றி: தி. செல்லப்பாपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி……. 17-08-2014


கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி……. 17-08-2014

(இப்பொழுது……..

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா? பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது)

கோகுலாஷ்டமி, ஸ்ரீஜயந்தி,கிருஷ்ண ஜயந்தி எல்லாமே பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் நாளை குறிக்கிறது.

கிருஷ்ணஜயந்தி என்ற உடன் நினைவுக்கு வருவது சீடை தான்.சின்ன சின்ன உருண்டையா கரகரன்னு…….

சிறுவயதில் பள்ளிக்கு போய்விட்டு திரும்பும் ஒரு நாளில் அம்மா பரண் மேலிருந்து பித்தளை டப்பா, பெரிய தூக்கு எல்லாம் எடுத்து தேய்த்து கவிழ்த்து வைத்திருப்பதை பார்த்தவுடன் கிருஷ்ண ஜயந்தி வருவது புரிந்துவிடும்.(மீதி பண்டிகைகளுக்கு இவ்வளவு பாத்திரங்கள் தேவை இல்லை.ஸ்ரீஜயந்திக்கு மாத்திரமே குறைந்தது 10/12 பெரிய தூக்கு, டப்பாக்கள் தேவை.)

இருந்தாலும் அம்மாவிடம், “கிருஷ்ண ஜயந்தி வருதாமா?நிறையா சீடை முறுக்கு எல்லாம் செய்வீயா?” என்று கேட்டு உறுதி படுத்திக்கொள்வோம். அம்மாவும், “ஆமாம்! சமத்தா எதையும் தொடாமல் இருந்தா நிறையா பண்ணிக்கொடுப்பேன்” என்றவுடன் சந்தோஷமாக இருக்கும்.

அதற்கு அடுத்து இரண்டு தினங்கள்,சாயந்திரம் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பொழுது வீடு முழுக்க எண்ணை வாசனையும்,இனிப்பு வாசனையுமாக இருக்கும்.

மறுபடியும் அம்மாவின், “ சமத்தா எதையும் தொடாமல் இருந்தாக்க நாளைக்கு கிருஷ்ண ஜயந்தி, பெருமாளுக்கு பண்ணிவிட்டு உங்களுக்கு சாப்பிடரத்துக்கு கொடுப்பேன்” என்ற வார்த்தைகளுக்கு கட்டுபட்டு சமர்த்தாக இருப்போம்.எதையாவது தொட்டுவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று ஏற்கனவே பயமுறுத்தி வைத்திருந்ததால் பேசாமல் இருந்துவிடுவோம்.

கிருஷ்ணஜயந்தி அன்று பெரும்பாலும் பள்ளி விடுமுறையாக இருக்கும். காலையிலிருந்தே சாயங்காலம் பூஜைக்கு தயாராகிவிடுவோம்.அடிக்கடி அம்மாவிடம் சென்று , “எப்பம்மா பெருமாளுக்கு பண்ணணும்” என்று தொணத்தொணத்தபடியே இருப்போம்.அம்மாவும் நிதானமாக சாயந்திரம் அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் என்று பதில் சொன்னபடி வீட்டு வேலைகளில் முழுகியிருப்பார்.

மாலை 5 மணி ஆனவுடன் அம்மா வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்து பெரியதாக கோலம் போட்டுவிட்டு,வீட்டினுள்ளும் சிறு சிறு கிருஷ்ணர் பாதம் வைப்பதை வேடிக்கை பார்த்தபடி அம்மா கூடவே நடந்துகொண்டிருப்போம்.

எங்க வீட்டில் புஜை அறை தனியாக கிடையாது. சமையல் அறையிலேயே ஒரு அலமாரியில் பெருமாள் படங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.அங்கேயே பூஜை செய்வோம்.
அந்த அலமாரியின் அடியிலேயே பெரியதாக கோலம் போட்டு குத்து விளக்கு ஏற்றி வைக்கப்படும்.பெரிய தட்டில்,வெற்றிலை பாக்கு,மல்லிகை, முல்லை,சாமந்தி ஆகிய பூக்களும்,வாழை, திராட்சை ,சாத்துக்குடி, கொய்யா,நாவல் பழம்,மாதுளை இன்னும் பிற பழங்கள், வெண்ணை, மற்றும் பண்டிகைக்காக செய்த பக்‌ஷணங்கள் எல்லாம் அம்மா எடுத்து வைப்பார்.

சுமார் 6/30 மணிக்கு மேல் தெரு முனையில் அப்பா வருவது தெரிந்தவுடன் ஓடிபோய் அவர் கையை பிடித்துக்கொண்டு, “அப்பா சீக்கிரமா பெருமளுக்கு பண்ணணும் வேகமா வா” என்றபடி அவரை அழைத்து வருவோம். அவரும் சிரித்தபடியே வந்து குளித்துவிட்டு பூஜையை ஆரம்பிப்பார். ஒரு 1/2 மணி நேரம் போல பூஜையெல்லாம் முடித்துவிட்டு முதலில் பெருமாள் தீர்த்தம் தருவார்.பிறகு வெண்ணை,சுக்கு வெல்லம்,ஆகியவற்றை பிரசாதமாக கொடுப்பார்.சுக்கு காரம் நாக்கை தாக்க ,அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் வெண்ணை கொடு என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்..

அதன் பின் அப்பா, “இனிமேல் நீங்க என்ன பக்‌ஷணம் வேண்டுமானால் சாப்பிடலாம் பெருமாளுக்கு பண்ணியாச்சு” என்பார். இரண்டு மூன்று தினங்களாக தொடக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்பொழுது சாப்பிடலாம் என்றவுடன் ஒரு திகைப்புதான் தோன்றும். அவரிடன், “நிஜமாவே சாப்பிடலாமாப்பா” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு முதலில் சீடை வைத்திருக்கும் தூக்கில் கையை நுழைப்போம். அதற்குள் அம்மா, “ கண்டபடி கையெல்லாம் போடக்கூடாது பக்‌ஷணம் கெட்டுப்போயிடும் நீங்க கூடத்துல போய் உட்காருங்க நான் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லுவார்.

தூக்கில் நுழைத்த கையை வெறும் கையாக எடுக்காமல் கிடைத்த சீடையை அள்ளி (சின்ன கையில் ஒரு 3 அல்லது 4 சீடைகள் வரும்)அப்படியே வாயில் அடைத்துக்கொள்ளுவோம்.

அம்மா தட்டில் கொண்டு வருவதை பார்த்து “என்னம்மா நிறையா வைச்சிருந்தயே இவ்வளவுதானா?” என்று கேட்போம்.
அம்மா, “தட்டு நிறைய வெச்சுண்டு சாப்பிட்டா உடம்புக்கு வரும், கண்ணு வேற படும். கொஞசம் கொஞ்சமா எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ எல்லாம் உங்களுக்கு பண்ணதுதான்.” என்றவுடன் சந்தோஷமாக சாப்பிட ஆரம்பிப்போம்.

அதற்கு அடுத்த நாளிலிருந்து ஒரு வாரம் வரையில் சாயங்கால டிபன் பக்‌ஷணங்கள்தான்.

அதன் பின் சற்று பெரியவர்களானவுடன் சீடை உருட்டும் வேலை செய்வோம்.உருட்டும் போதே சாப்பிடவேண்டும் என்கிற உணர்வை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வோம்(இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமே)

இன்னும் சற்று வயதான உடன் அம்மாவுடன் கூட மாட வேலை செய்தல் கோலம் போடுதல் எல்லாம் செய்வோம். பூஜை முடிந்ததும் பக்‌ஷணம் எடுத்துக்கோங்கோ என்று அம்மாவே கூப்பிட வேண்டும்.அப்படி கூப்பிட்டாலும், “ நீ வைச்சுடும்மா நான் வேணுங்கறச்சே எடுத்துக்கறேன்” என்று பதில் சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் ஒரு நிமிடம் உள்ளே சென்று அந்த சீடையை மட்டும் சாப்பிட்டுவருவோம்.

சிறு குழந்தைகள் மாதிரி அவசரமாக சாப்பிடுவதை வயது தடுத்தாலும்,பண்டிகை என்ற சந்தோஷம் கட்டாயமாக மனதில் இருந்தது.

இப்பொழுது……..

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா? பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

किसी गाँव में रहनेवाला एक छोटा लड़का


किसी गाँव में रहनेवाला एक छोटा लड़काअपने
दोस्तों के साथ
गंगा नदी के पार मेला देखने गया। शाम को वापस
लौटते समय जब
सभी दोस्त नदी किनारे पहुंचे तो लड़के ने नाव के
किराये के लिए
जेब में हाथ डाला। जेब में एक पाई भी नहीं थी।
लड़का वहीं ठहर
गया। उसने अपने दोस्तों से कहा कि वह और
थोड़ी देर
मेला देखेगा। वह नहीं चाहता था कि उसे अपने
दोस्तों से नाव
का किराया लेना पड़े। उसका स्वाभिमान उसे
इसकी अनुमति नहीं दे रहा था।
उसके दोस्त नाव मेंबैठकर नदी पार चले गए। जब
उनकी नाव
आँखों से ओझल हो गई तब लड़के ने अपने कपड़े
उतारकर उन्हें सर
पर लपेट लिया और नदी में उतर गया। उस समय
नदी उफान पर
थी। बड़े-से-बड़ा तैराक भी आधे मील चौड़े पाट को पार
करने
की हिम्मत नहीं कर सकता था। पास खड़े मल्लाहों ने
भी लड़के
को रोकने की कोशिश की।

उस लड़के ने किसी की न सुनी और किसी भी खतरे
की परवाह न
करते हुए वह नदी में तैरने लगा। पानी का बहाव तेज़
था और
नदी भी काफी गहरी थी। रास्ते में एक नाव वाले ने
उसे
अपनी नाव में सवार होने के लिए कहा लेकिन वह
लड़कारुका नहीं,
तैरता गया। कुछ देर बाद वह सकुशल दूसरी ओर पहुँच
गया।

उस लड़के का नाम था ‘लालबहादुर शास्त्री’.

किसी गाँव में रहनेवाला एक छोटा लड़काअपने दोस्तों के साथ गंगा नदी के पार मेला देखने गया। शाम को वापस लौटते समय जब सभी दोस्त नदी किनारे पहुंचे तो लड़के ने नाव के किराये के लिए जेब में हाथ डाला। जेब में एक पाई भी नहीं थी। लड़का वहीं ठहर गया। उसने अपने दोस्तों से कहा कि वह और थोड़ी देर मेला देखेगा। वह नहीं चाहता था कि उसे अपने दोस्तों से नाव का किराया लेना पड़े। उसका स्वाभिमान उसे इसकी अनुमति नहीं दे रहा था। उसके दोस्त नाव मेंबैठकर नदी पार चले गए। जब उनकी नाव आँखों से ओझल हो गई तब लड़के ने अपने कपड़े उतारकर उन्हें सर पर लपेट लिया और नदी में उतर गया। उस समय नदी उफान पर थी। बड़े-से-बड़ा तैराक भी आधे मील चौड़े पाट को पार करने की हिम्मत नहीं कर सकता था। पास खड़े मल्लाहों ने भी लड़के को रोकने की कोशिश की। उस लड़के ने किसी की न सुनी और किसी भी खतरे की परवाह न करते हुए वह नदी में तैरने लगा। पानी का बहाव तेज़ था और नदी भी काफी गहरी थी। रास्ते में एक नाव वाले ने उसे अपनी नाव में सवार होने के लिए कहा लेकिन वह लड़कारुका नहीं, तैरता गया। कुछ देर बाद वह सकुशल दूसरी ओर पहुँच गया। उस लड़के का नाम था ‘लालबहादुर शास्त्री’.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

INDIA’S Security System is quite Efficient & Sound


It shows that our Security System is quite Efficient & Sound & our Prime minister has full faith in our all the Security Agencies!

"Given that Prime Minister Narendra Modi had chosen to do away with the bulletproof glass on the podium, the rooftop arrangements on all directions were bolstered for Friday’s Independence Day function at the Red Fort.

Sharpshooters of National Security Guards and spotters were deployed on all the high-rises in the vicinity of the Red Fort after the buildings were thoroughly sanitized. As many as 360 buildings near the Red Fort had policemen stationed. Aided with binoculars to keep a close eye on any suspicious movements, the snipers had instructions to shoot anyone who entered within a three kilometer radius of the cordoned-off area.

This was also for the first time that the area within eight kilometers of the Red Fort was put under surveillance.

At the Red Fort itself, two high-resolution cameras with zoom features allowing them to magnify an object the size of an insect had been placed on the towers on either side of the Prime Minister’s podium. The cameras had been taken on rent by the Delhi Police and were shipped from Mumbai.

This was aided by a network of CCTV cameras set up on the venue as well as the routes on which the PM was to travel.

Several temporary police posts had also been set up around the area where policemen were stationed with medium machine guns and light machine guns. A central control room to monitor the situation was up at the Red Fort while aerial patrolling and an air defense mechanism were also put in place.

According to sources, over 20,000 security personnel from the Delhi Police as well as Central Police Organisations were deployed.

Extra personnel were also deployed at the Indira Gandhi International Airport as well as the various metro stations.

All the borders were sealed, entry of commercial vehicles was restricted and private vehicles entering the city were thoroughly checked. Parking remained a problem at the venue as many with valid parking stickers issued by the Ministry of Defense were not allowed to park their vehicles. The police said it was because the drivers of those vehicles did not have an invitation card."

http://www.thehindu.com/news/cities/Delhi/no-bulletproof-glass-but-unprecedented-security-cover/article6323049.ece

No bulletproof glass but unprecedented security cover

http://www.thehindu.com

Given that Prime Minister Narendra Modi had chosen to do away with the bulletproof glass on the podi…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE