கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் பாதம் பத ிப்பது ஏன்?


பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் . திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்றகொடியவன், தன் சகோதரியை யும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களை க் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட் டை தன் பக்தர்களான

பாண்ட வர்களிடம் ஒப்படைத்து, தர்ம த்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

வசுதேவர் – தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போ ன்றவன்

என்பதால், “கண்ணன்’ எனப்பட்டான். அவனுக்கு அழ கே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி

நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண் ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது

வழக்கம். இது, ஏதோ அல ங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.

கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வே ண்டியது இறைவனின் திரு வடியைத் தான். ஆழ்வார்

கள் கண்ணனின் திருவடி யைப் பாடினர். அருணகிரி நாதர், முருகப் பெருமா னின் திருவடியில், தஞ்சம

டையும் பாக்கியம் கிடைக் காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக் கும்

திருவாசகத்தில்,

“திருவடி தீட்சை தந்தவனே… எங்கே போ னாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்…’ னக்

கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்கு வோராக இருந்தாலும், இறைவனின் திரு வடியைப் பற்றிக்

கொள்ளவே ஆசை கொ ள்கின்றனர்.

ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென

அவர்கள் கால் களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதி ல்லை. “காலில் விழுந்து

விட்டான்… விட்டு, விடுங்கள்…’ என்கின்றனர். இதுபோல், “என் வாழ்வில் நடக்கும் இன்ப,

துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா…’ என்று, பகவான் காலில் விழுந்து

விட்டால், அதைத்தான், “சரணாகதி தத்துவ ம்’ என்கிறது ஆன்மிகம்.

ஒரு காலத்தில், தமிழ் இல க்கியங்கள் அங்கீகரிக்க ப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாம ரைக்

குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றி னால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு சமயம்,

நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்க மாகச் சொல் லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார்.

அங்கிருந்த சிலர், “உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறி ற்றா?’ என, ஏளனம் செய் வது போல்

கேட்டனர்.

இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ் வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம்

மாழ்வாரிடம் வருத்தத் துடன் சொன்னார். அவரி டம், “கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்…

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே…’ என்ற ஒரு பாசு ரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை,

சங்கப் பல கையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.

“நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், “நாராயணா’ எனும் நாமத்தை நினைக்க வேண்டும்…’ என்பது இதன் பொருள்.

இப்படி, கண்ணனின் திருவடிக் கு ஒரு சிறப்பு இருப்பதால் தா ன், அவனது அவதார நன்னாளி ல், நம்

வீடுகளில் அவன் திரு வடியைப் பதிக்கிறோம். ஒவ் வொரு முறை பதிக்கும் போதும், “நாராயணா…

நாராயணா…’ என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறு பிறப்பு என்பது இல்லை. வாழும்

காலத்தில், செல்வச் செழிப் புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப் போருக்கு பால்வளம் பெருகும்;

நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற் படும்.

சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதை யைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா,

“எனக்கு பசியே இல்லை…’ என்றாராம். கண்ணன் என்ற சொல் லுக்கு அவ்வளவு மவுசு!

கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டு மல்ல… அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில்

என்றும் இன்பமே! –10615621_816345155077318_7997157570342808013_n.jpgपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் பே சுகிறோம்? “


"நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் பேசுகிறோம்? "

ஒரு குரு தன்னுடைய மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்……
"நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் பேசுகிறோம்? "
மாணவர்கள் சிறிது யோசித்துப் பார்த்தனர். அதில் ஒருவர்,
"நாம் நமது அமைதியை இழந்து விடுகிறோம். அதனால்தான் கத்துகிறோம்"
அதற்கு அந்த குரு,
"ஆனால் நமது அருகிலேயே நாம் கோபப்படும் நபர் இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்? நாம் மிகச் சாதரணமாக நமது அருகில் இருப்பவரிடம் பேசலாமே……… கத்த வேண்டிய அவசியம் இல்லையே……நாம் கோபமாக இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்?"
மாணவர்கள் பல விடைகளைக் கூறினர். ஆனால் எதுவும் குருவுக்கு திருப்தியாக அமையவில்லை. அதற்கு மேலும் மாணவர்களை சோதிக்க விரும்பாமல் அவரே பதிலைக் கூறத் தொடங்கினார்.
"இரண்டு நபர்கள் ஒருவர் மேல் மற்றவர் கோபமாக இருக்கும் போது, அவர்களுடைய இதயங்களுக்கான இடைவெளி மிகவும் அதிகம். அப்பொழுது அந்த இரண்டு இதயங்களுக்கும் கேட்கும் விதத்தில் அவர்கள் கத்திப் பேசுகின்றனர்.
எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் கோபமாக இருக்கின்றனரோ அந்த அளவுக்கு அவர்கள் இதயங்களின் தூரம் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் இதயங்களுக்கு கேட்கும் விதமாக கத்துகின்றனர்."
பிறகு, குரு தனது மாணவர்களைப் பார்த்து,
"இரண்டு நபர்கள் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? அவர்களுக்குள் மிகவும் மெதுவாக பேசிக் கொள்வார்கள். ஏன்? அவர்களின் இதயம் நெருக்கமாக உள்ளது. அவைகளுக்கிடையேயான தூரம் மிகவும் குறைவு………

அவர்களின் காதல் அதிகமாக ஆகும் போது என்ன நடக்கும்? அவர்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். வெறும் முணு முணுப்புதான் இருக்கும். இன்னும் அவர்களின் காதல் அதிகரிக்கும் போது அந்த முணு முணுப்பு கூட இருக்காது. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே இருக்கும்.

அன்பினால் மட்டுமே இரண்டு இதயங்கள் சேரும். இது காதலுக்கு மட்டும் அல்ல………நட்பிற்கும் தான்……."
அன்பே சிவமும் அன்பே சக்தியும்
அன்பே ஹரியும் அன்பே பிரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்…..परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக் க வேண்டியவைகள்….!!


குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!! 1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். 3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. 4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். 5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள். 6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும். 7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும். 8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். 9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது. 10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது 11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும். 12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். 13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள். மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள். **************************************** www.facebook.com/puradsifm ....................................... www.puradsifm.com www.isaiyaruvi.com www.puradsifm.com/news

Puradsifm with மகீபன் மஹரிஷி and 5 others

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்
கொடுக்க வேண்டியவைகள்….!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய
கணவன் என்றோ,
மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்
பார்வை அவர்கள்
மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்
அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக
பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய
ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது
பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின்
பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்
அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்
கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள்
கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்
இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்
இதை செய்து வைக்க
அறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்
பகுதிகளை பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்
அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,
அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய
அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்
கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்
இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்
குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்
திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப்
பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.
நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும்
சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக
இருந்தாலும் சரி!

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.

****************************************परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

MERA BHARAT MAHAN- LETS MAKE IT A SUPER POWER IN NEXT 10 YEARS


Mera Bharat Mahan – I am proud to be an Indian.
When I was reading Rasakreeda of Lord Krishna in Narayaneeyam, I started thinking about
The Cosmic Dance “Anantha Thandavam” of Lord Shiva and its spiritual and Scientific significance and which is admired by many great Scientists. I share here.
The Nataraj Statue at CERN, Geneva:
In 2004, a 2m statue of the dancing Shiva was unveiled at CERN, the European Center for Research in Particle Physics in Geneva. A special plaque next to the Shiva statue explains the significance of the metaphor of Shiva’s cosmic dance with quotations from Capra: "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shiva in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics."
Fritzof Capra in his article "The Dance of Shiva: The Hindu View of Matter in the Light of Modern Physics," and later in the The Tao of Physics beautifully relates Nataraj’s dance with modern physics. He says that "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva’s dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena."
To sum up, here’s an excerpt from a beautiful poem by Ruth Peel:
"The source of all movement,
Shiva’s dance,
Gives rhythm to the universe.
He dances in evil places,
In sacred,
He creates and preserves,
Destroys and releases.
MERA BHARAT MAHAN
,परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அன்னை மண்ணில் உழைத்து ஆணவத்துடன் வாழ்வோ ம் !- MAKE IN INDIA-ZERO EFFECT(ON ENVIRONMENT) AND ZERO DEFECT


Gugan Nathan's photo.
Gugan Nathan's photo.

Gugan Nathan added 2 new photos.

வெளிநாட்டு வாழ்க்கை ! நாங்களே தேடிக்கொண்ட சிறை

* பொருளீட்ட பொருளிழந்து கடல் கடந்து வந்தோம் !

* உறவுகளை பிரிந்து உயிருள்ள ரோபோவாய் வாழ்கிறோம் !

* உயிரெல்லாம் உங்களுடன் வைத்துவிட்டு உணவென்று எதையோ உண்டோம் !

* பிள்ளைகளின் முகங்களை பார்க்க Skypeன் முன் தவமாய் தவமிருந்தோம் !

* மனைவியின் குரலை கேட்க மொபைல் போன் எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவோம் !

* இத்தனையையும் தாங்கிய பின் கையில் கிடைக்க போகும் சம்பளத்திற்காக ஏங்குவோம் !

* சீ ! இதுதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் கவலையுடன் தூங்குவோம் !

* அன்னைமண் ஒரு வேலை கொடுத்திருந்தால் இப்படியா இன்னொருவனிடம் அடி வாங்குவோம் !

* அடுத்த தலைமுறையாவது அயல் நாட்டில் வேலை தேடாமல் அன்னை மண்ணில் உழைத்து ஆணவத்துடன் வாழ்வோம் !परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Interesting Morning Story !!


Interesting Morning Story !!

Fun & Info @ Keralites.net
The Tea Cup…

There was a couple who used to go to shop in the beautiful stores. They both liked antiques and pottery and especially teacups. One day in this beautiful shop they saw a beautiful teacup. They said, "May we see that? We’ve never seen one quite so beautiful." As the lady handed it to them, suddenly the teacup spoke.

"You don’t understand," it said. "I haven’t always been a teacup. There was a time when I was red and I was clay." My master took me and rolled me and patted me over and over and I yelled out, "let me alone", but he only smiled, "Not yet."

"Then I was placed on a spinning wheel," the teacup said, "and suddenly I was spun around and around and around. Stop it! I’m getting dizzy!" I screamed. But the master only nodded and said, ‘Not yet."

Then he put me in the oven. I never felt such heat. I wondered why he wanted to burn me, and I yelled and knocked at the door. I could see him through the opening and I could read his lips as He shook his head, "Not yet."

Finally the door opened, he put me on the shelf, and I began to cool. "There, that’s better," I said. And he brushed and painted me all over. The fumes were horrible. I thought I would gag. "Stop it, stop it!" I cried. He only nodded, "Not yet."

Then suddenly he put me back into the oven, not like the first one. This was twice as hot and I knew I would suffocate. I begged. I pleaded. I screamed. I cried. All the time I could see him through the opening nodding his head saying, "Not yet."

Then I knew there wasn’t any hope. I would never make it. I was ready to give up. But the door opened and he took me out and placed me on the shelf. One hour later he handed me a mirror and said, "Look at yourself." And I did. I said, "That’s not me; that couldn’t be me. It’s beautiful. I’m beautiful."

"I want you to remember," then, he said, "I know it hurts to be rolled and patted, but if I had left you alone, you’d have dried up. I know it made you dizzy to spin around on the wheel, but if I had stopped, you would have crumbled.

I knew it hurt and was hot and disagreeable in the oven, but if I hadn’t put you there, you would have cracked. I know the fumes were bad when I brushed and painted you all over, but if I hadn’t done that, you never would have hardened; you would not have had any color in your life.

And if I hadn’t put you back in that second oven, you wouldn’t survive for very long because the hardness would not have held. Now you are a finished product. You are what I had in mind when I first began with you."

God knows what He’s doing (for all of us).He is the Potter, and we are His clay.

He will mould us and make us, So that we may be made into a flawless piece of work To fulfill His good, pleasing, and perfect will.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE