BE A VEGETARIAN


537252_551235451587705_2057993601_n.jpg

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இந்த நாடு ஊழலிலிருந்து சுதந்திரம் பெரும ் என்பதில் எந்த ஐயமுமில்லை!!!!


பெருமிதம் அடைகிறேன் ! :

இந்தியாவில் ஊழல் ஒழியுமா அதை ஒழிப்பது சுலபமா , ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு பயத்தையாவது உண்டாக்க முடியுமா என்று நேர்மைத் திறம் இருந்தாலும் நெஞ்சில் உரமின்றி இருக்கும் என் போன்றவர்களுக்கும் இன்னமும் உள்ள இந்நாட்டு இளைஞர்களுக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் நண்பர் திரு.Ravi Shankar A Nagarajan என்கிற வேலுபாய்அவர்கள் !!!

நாட்டில் எத்தனை எத்தனையோ வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்!! ஆனால் ஒரு தனிமனித ராணுவமாக இந்தியாவின் ஒரு மிகப் பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்த்த பெருமை அவருடையது!! அதுவும் எந்த வித வழக்கு வாய்தா என்று இல்லாமல் சாதாரணமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் RTI சட்டத்தின் மூலம் !!!! இவர் போல உள்ளவர்கள் நம்மால் வணங்கப்பட வேண்டும்!! கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!! அச்சமே கண்டு அச்சப்படும் உண்மையான அஞ்சாநெஞ்சனாகிய இவர் என்னுடைய நண்பராக இருப்பதை இந்த சுதந்திர நாள் வரப்போகும் தருணத்தில் பெருமையாக உணர்கிறேன்!!! உண்மையிலேயே இவர் வேலுபாய்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!!

வேலுபாய்க்கு ஒரு சல்யூட்!!!! உங்களைப் போன்றவர்களால் மட்டுமே இந்த நாடு ஊழலிலிருந்து சுதந்திரம் பெரும் என்பதில் எந்த ஐயமுமில்லை!!!!

பெருமிதம் அடைகிறேன் ! : இந்தியாவில் ஊழல் ஒழியுமா அதை ஒழிப்பது சுலபமா , ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு பயத்தையாவது உண்டாக்க முடியுமா என்று நேர்மைத் திறம் இருந்தாலும் நெஞ்சில் உரமின்றி இருக்கும் என் போன்றவர்களுக்கும் இன்னமும் உள்ள இந்நாட்டு இளைஞர்களுக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் நண்பர் திரு.Ravi Shankar A Nagarajan என்கிற வேலுபாய்அவர்கள் !!! நாட்டில் எத்தனை எத்தனையோ வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்!! ஆனால் ஒரு தனிமனித ராணுவமாக இந்தியாவின் ஒரு மிகப் பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்த்த பெருமை அவருடையது!! அதுவும் எந்த வித வழக்கு வாய்தா என்று இல்லாமல் சாதாரணமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் RTI சட்டத்தின் மூலம் !!!! இவர் போல உள்ளவர்கள் நம்மால் வணங்கப்பட வேண்டும்!! கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!! அச்சமே கண்டு அச்சப்படும் உண்மையான அஞ்சாநெஞ்சனாகிய இவர் என்னுடைய நண்பராக இருப்பதை இந்த சுதந்திர நாள் வரப்போகும் தருணத்தில் பெருமையாக உணர்கிறேன்!!! உண்மையிலேயே இவர் வேலுபாய்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!! வேலுபாய்க்கு ஒரு சல்யூட்!!!! உங்களைப் போன்றவர்களால் மட்டுமே இந்த நாடு ஊழலிலிருந்து சுதந்திரம் பெரும் என்பதில் எந்த ஐயமுமில்லை!!!!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மகாமேரு ……………


மகாமேரு ……………

ஓன்று தெரியுமா? கடந்த எட்டு ஆண்டுகளாக நடக்கிறது ஒரு ஆராய்ச்சி.

எதை பற்றி?

ஸ்ரீ சக்கரத்தை பற்றி.

எங்கே?

ஜெர்மனில்.

சும்மா வட்டத்தையும், கோட்டையும் போட்டு இதுதான் ஸ்ரீசக்கரம் என்று சொல்லி விட்டு போய்விட்டார் ஆதிசங்கரர்.

ஆனால் அதில் அடங்கி உள்ள நுட்பம் உங்களுக்கு தெரியுமா?

இந்த ஸ்ரீசக்கரத்திற்கு முன்பு அமர்ந்து, ஒரு ரிதமாக மந்திரத்தை சொல்லும்போது, ஒலி அலைகள், ஸ்ரீசக்கரத்தில் பட்டு, பிரதிபலிக்கிறதாம்.

அந்த ஆற்றல் நம் மனதை, சிந்தனையை, ரத்த ஓட்டத்தை ஒரு சம நிலையில் வைத்திருக்கிறதாம். இது எப்படி சாத்தியம் என்றுதான் தொடர்ந்து நடக்கிறது ஆய்வு.

கிரேட் இந்தியன் என்று ஜெர்மன்காரான் சொல்லும்போது, நம் உடல் சிலிர்க்கிறது.

அந்த ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதில் கை வைத்து மேல் நோக்கி இழுத்தால், அது மேரு என்று சொல்லலாம்.

பொதுவாக மகாமேரு என்று சொன்னாலும் இதில் சில வேறுபாடுகள் உண்டு. இதோ மேருவின் அடிப் பாகத்தில் தாமரை பூவின் இதழ்கள் விரிந்த மாதிரி இருக்கிறதே இது தான் பூரண மேரு என்று பெயர்.

இல்லறத்தில் இருப்பவர்கள், குடும்பம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்ய உகந்தவை.

அடுத்து உள்ள மேருவின் அமைப்பு
இது பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், முக்தி வேண்டும் என்று ஆசை படுவார்கள் இந்த மகாமேருவை வைத்து வழிபாடு செய்யலாம். இல்லறத்தில் இருப்பவர்கள் வீட்டில் வைத்து வணங்கலாம்

முக்தி பெற
கடைசியாக இருக்கும் மகாமேரு சாதுக்கள், சந்நியாசிகள், இல்லறம் இல்லாமல் பிரம்மசாரியாக இருப்பவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய அர்த்த மேரு.

பொதுவாக மேருவில்,மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்ப்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் மகாமேருவுக்குள் அடக்கம் என்று சொல்லப்படுகிறது.

நான்கு வாயில்களும் நான்கு வேதங்கள்.

ரிக், யசூர், சாம, அதர்வண வேதம். இந்த மேருவை பெண்கள் வழிபாடு செய்ய வேண்டும்.

நிறைந்த மாங்கல்ய பலத்திற்கும், நிம்மதி சந்தோசத்திற்கும் மகாமேரு வழிபாடு நல்லது.

மகாமேரு இருக்கும் இடத்தில் மகாலக்ஷ்மி குடி இருப்பாள். வாஸ்து குறைப்பாடு இருக்காது. வாழ்க்கையில் துயரம் இருக்காது.

Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.
Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

விவேகானந்தரும் டெஸ்லாவும்:


TREASURES OF HINDUISM 31 :
விவேகானந்தரும் டெஸ்லாவும்:

நிகோலா டெஸ்லா (1856 – 1943) உலகில் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்!! மின்பொறியியலில் வியக்கத்தகுந்த ஆராய்சிகளைச் செய்தவர்!! யுகோஸ்லாவிய நாட்டில் பிறந்து பெரும் காலங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தவர்!! பல மின்சார சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகளை செய்தவர்!!

இன்று நமது வீடுகளுக்கெல்லாம் எளிதாக மின்சாரம் வரும் வழிமுறையான இருமுனை மின்சாரத்தைக் கண்டுபிடித்ததே (ALTERNATING CURRENT) டெஸ்லா தான்!! சிறந்த விஞ்ஞானியான அவர் மனம் எப்போதுமே ஆராய்சிகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது!!

விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அவர் வந்த போது டெஸ்லா சந்தித்தது அவர் வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது!! இயற்கையாகவே விஞ்ஞானத்தில் மட்டுமே ஆர்வம் உள்ளவராக இருந்த டெஸ்லா திருமணமே செய்துகொள்ளாமல் அமெரிக்காவில் உள்ள பெரிய ஹோட்டல்களில் மட்டுமே தங்கியிருந்தார்!! விவேகானந்தரை சந்தித்த பின் ஹிந்து மதத்தின் பால் மிக்க ஆர்வம் கொண்டு விட்டார்!!

ஹிந்து மத வேதங்களில் விஞ்ஞான விஷயங்கள் நிறைய இருப்பதை உணர்ந்த அவர் ஹிந்து மதம் பற்றி நிறைய அறிந்து கொண்டார்!! ஹிந்து மதத்தின் பால் மிகுந்த பற்றுள்ளவராக இருந்ததால் அவர் சைவ உணவே உண்ணவும் ஆரம்பித்து விட்டார்!!

இயற்கை சக்திகளான இடி, மின்னல் போன்றவற்றின் மின்சாரத் தன்மைகள் குறித்து நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதன் பொருளை ஒரு விஞ்ஞானி என்பதால் எளிதில் கிரகித்துக் கொண்ட டெஸ்லா அவைகளின் விஞ்ஞான அற்புதம் குறித்தும் உணர்ந்தார்!! ஆனால் அமெரிக்க அரசின் அழிவு சக்தியை உணர்ந்து கொண்ட அவர் பல விஷயங்களை அரசுக்கு சொல்லாமல் மறைத்தே வைத்தார்!

ஆனால் உலக மக்கள் நலன் பெற வேண்டி சில (ரகசியமான ஹிந்து மத மந்திரங்கள் மூலம் அறிந்த) ஆராய்ச்சிகளை அவர் அமெரிக்க அரசிடம் தெரிவித்த போது அவர் அரசாலும் வியாபார நோக்கம் உள்ள கம்பெனிகளாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்!! அதில் ஒன்று விண்ணில் இருந்து மின்சக்தியை எளிமையான முறையில் பெறும் வழியும் அதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் வழங்கும் முறையும்!! அது போன்ற விஷயங்களை நமது மத சாஸ்திரங்கள் மூலமே உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டும் உள்ளார்!!

அவருடைய ஆராய்சிகளுக்கு கொடுத்த பண உதவியை அமெரிக்க அரசும் நிறுவனங்களும் நிறுத்தி விட்டதால் பெருமளவில் தமது பணியை அவரால் தொடர முடியவில்லை!! அவருடைய 79 வயதில் மர்மமான முறையில் கார் ஒன்றால் மோதப்பட்டு விபத்துக்குள்ளானார்!! அதன் பின்னரும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்த அவர் 1943 ஆம் ஆண்டு 86 வயதில் மரணமடைந்தார்!! நமது மதம் இத்தகைய விஞ்ஞான ரகசியங்களைக் கொண்டது என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம்!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

Dhrona Charya's photo.
Dhrona Charya's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

SCENES AFTER PARTITION OF INDIA HINDUS DRIVEN OUT OF PAKISTAN AFTER MASSACRE, RAPE……GENOCIDE


राम गोपाल भारतीय's photo.
राम गोपाल भारतीय's photo.
राम गोपाल भारतीय's photo.
राम गोपाल भारतीय's photo.
राम गोपाल भारतीय's photo.

राम गोपाल भारतीय added 12 new photos.

बंधुओ,
आपने सुबह से सभी देशवासियों को स्वतंत्रता की शुभकामनाये दी ।
अब इस स्वतंत्रता के लिए हिन्दुओ को क्या बलिदान देना पडा । और उन्हें किस स्थिति में पाकिस्तान छोड़ना पड़ा, ये देखे और शेयर करे ।

आगे ये स्थिति ना बने इसलिए आज ही जागृत हो और संघटित रहो ।
निधर्मी देश की नहीं, हिन्दुओ के हक के हिन्दू राष्ट्र की मांग करो ।
।। जयतु जयतु हिन्दुराष्ट्रम ।।
@awasthis @VgDaula @GoK2Lucifer @ishq5391 @Sanjay1501 @skvishwa‪#‎hdl‬@ @sudhirchaudhary @sunnyabns



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பர்கள ே!!


உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்
பிறக்கும் முன் நம் தாயின் கருவரை .
இறந்த பின் நம் பாரத தாயின் கருவரை.
மாண்டபின் பின் பெற்றோரும் மற்றவரும் பிணம் என்று நம்மை ஒதுக்கிய பின்னும் , மண்ணோடு மண்ணாக்கி தன்னோடு கலந்து கொள்ளும் நம் பாரத தாயே! நின் தாள் பணிந்தோம்.
இந்த தேசிய கொடிக்காக எத்தனையோ பேர் தியாகம் செய்தார்கள்.
சும்மா சும்மா பேசி வாங்கினதில்லை இந்த சுதந்திரம்.
அத்தனை தியாகிகளையும் வணங்குவோம்.
மனதி லிறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்
அன்னிய சக்திகளை முறியடிப்போம்.
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!!

Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.

Krishnamoorthi Balasubaramanian's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

highlights of Prime Minister Narendra Modi s first Independence Day speech from the Red Fort.


PM Narendra Modi's Independence Day Speech at Red Fort: Highlights




New Delhi: Prime Minister Narendra Modi is addressing his first Independence Day speech from the Red Fort.

Here are the highlights of his speech:

My beloved countrymen, today Indians all over are celebrating Independence Day. My dear Indians, my greetings to all of you on this day. I am here not as pradhan mantri (Prime Minister) but as pradhan sevak (prime servant in service of country). (PM Modi’s Independence Day Speech: Who Said What) Independence can became an inspiration to take India to new heights. These days give us inspiration and they showcase the national character. These days can inspire us to take India to newer heights. This country has not been made by politicians, kings or governments. It has been made by farmers, labourers, youth, our mothers and sisters. Our country has progressed because of the hard work of all these people. I salute all those who sacrificed themselves for India’s freedom. (PM Modi’s Top 10 Quotes) It is the pride of Constitution that a boy from a poor family has unfurled the flag at Red fort today. It is the strength of our Constitution. I thank the makers of the Constitution. All the previous governments have a hand in developing India. The state governments have a hand in it as well. I offer my respects to all previous governments and Prime Ministers. We should walk together, work together and progress together. We should move ahead with thismantra. (For PM’s Speech, No Bullet-Proof Glass is a Break from Tradition) The nation should move towards one target, one direction, one intention and one decision. I assure Indians I will develop India. This I say standing under the Tricolour. I am an outsider to Delhi. But an outsider came to Delhi and got an insider view in the last two months. (I Am an Outsider to Delhi, Stresses PM Modi in His Speech) This is not a platform for politics but nation building. The government should have the same direction, the same intention. Some say now that Modi government is here, people have started going to work at the right time. Should government officials going to work at the right time be in the news in this country? I want to remind government servants that they are not merely doing a job, they are providing a service. I want to expedite the nation-building process by encouraging the capabilities of government functionaries. From a chaprasi to Cabinet Secretary, every government servant in competent. We will harness that strength. We want to move forward not on the basis of majority but on consensus. The first Parliament session of our government just concluded yesterday. The session reflects our thinking. We don’t believe in the force of majority. We worked with everyone, we took everyone along. The credit for this goes not to the PM but the MPs and the Opposition. With an insider’s view, I found that there are many governments within a government. One department was fighting with another department. How can we work for the country if we fight amongst ourselves? I have tried to break the walls. I want the government to be an organic unity and not an assembled entity. I assure you that people in the government and government offices are extremely capable. Isn’t it our responsibility to build a nation our freedom fighters dreamed of, the nation they gave their lives for? When we hear about incidents of rape, our heads hang in shame. I want to ask every mother and father, you ask your daughters ‘where are you going, who are you going with’. But do you ever ask your sons these questions? After all, those who rape are also someone’s son. (PM on Rape Cases: Correct Sons, Don’t Question Daughters) Everyone is busy giving their psychological opinions on rape. We have to rise above mera kya – mujhe kya (what am I getting out of this); some things have to be done for the greater national good. I appeal to the doctors not to kill the girl-child in the mother’s womb. I request the parents not to kill the girl-child because they want a son. (One Daughter Can Serve Parents More Than 5 Sons: PM) Indian sportsmen brought pride to our country in the Commonwealth Games. 29 Indian women won medals at the CWG. Give up the path of violence, think of brotherhood and work for the country. Communalism and caste violence are obstacles to India’s growth. The law will take its own path but we need to take responsibility to bring our sons who deviated from right path to bring them back. If 125 crore people work together, India will move forward 125 crore steps. (Watch PM’s Entire Speech and Rate it Here) We have not got anything from the path of violence. Today our farmer commits suicide because he cannot repay his debt. We want to give the poor the benefit of bank accounts. Under the PM’s jan dhan yojna, the poor will be given insurance through debit card for up to Rs. 1 lakh. We want to integrate the poorest of the poor with bank accounts. With the gun you can make the earth red but if you have a plough you can make the earth green. Come, Make in India. (Come, Make In India: PM Modi’s Invite To the World) We have the capability. Invite companies from all sectors. I invite our youth involved in manufacturing to ensure that all over the world, products say ‘Made in India’. Why should we have to import things when we have such capable young citizens? Out of all the things we import, I will ensure that we start making at least one of those in India. Let us think about zero-defect production with no adverse effect on the environment. The world used to think we are a land of snake charmers and black magic. But our youth has surprised the world with its IT skills. I dream of a digital India. (‘No Snake Charmers Or Black Magic, We are Digital India’, Says PM Modi) We want to forge ahead with digital India. We want to give good governance through E-governance. E-Governance is easy governance, effective governance. We have to move towards ‘Digital India’. Our mission is skill development. There can be no development with a jaded system. The world has changed. India cannot sit isolated in one corner and determine its future. We import electronic goods, but if we start manufacturing these, it will benefit the country. Want to increase tourism. Tourism provides employment to a lot of people. When I became the PM, the first task I took up was that of cleaning. People were surprised. If we keep our country clean, no one can come from outside and spoil it. (A Toilet For Every School, Says PM Modi, Calling for ‘Clean India’) I don’t know whether people will appreciate me talking about dirt & toilets from Red Fort but I come from a poor family. All schools should have toilets. There should be separate toilets for schools. I urge all MPs to spend one year’s funds to construct toilets. In 2019, ensuring cleanliness will be the most fitting tribute to Mahatma Gandhi on his 150th birth anniversary. Gandhiji emphasised on cleanliness. We should ensure that every road, school, office, locality and neighbourhood is clean. It is a shame that our women have to wait for darkness to go out in the open to defecate. Can’t we build toilets for the security of our women? There are many schemes named after the PM and many leaders. Today I announce a scheme in the name of Parliament. A scheme for villages. Sansad Adarsh Gram Yojana. By 2016, MPs should have at least made one village an ideal village. If we want to develop India, we need to develop villages. By the end of five years, each MP should have converted at least five villages into ideal villages. We will keep the blue-print of this scheme in front the MPs on October 11. There has been much speculation about the Planning Commission. The Planning Commission was made according to the country’s needs back then. The country has changed, its needs have changed. Times have changed from the time the Planning Commission was created. (Bye-Bye, Planning Commission. PM Says It’s Over.) If we want to take the country forward, the states have to be taken forward. Sometimes renovating an old house takes a lot of money and we are still not satisfied, hence it is better to build a new one. With the object of building a partnership between the Centre and the state, with the object of strengthening our country, we will soon create a new institution. We fought for freedom together. We had no government, no weapons to help us. We defeated such a big empire without any government, without any arms. Let us today defeat poverty together. We should fight with the world against poverty. Together, with SAARC nations, we can became a world power. SAARC nations together can work to remove poverty. Leaders of SAARC nations came to the swearing-in ceremony. It was a good sign.





















परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

छह दशकों के छद्म स्वतंत्रता दिवस …मानाने क े बाद….।। दिल कहता है इस बार हुए..।. सही मायने मे ं आज़ाद….।।


छह दशकों के छद्म स्वतंत्रता दिवस …मानाने के बाद….।।

दिल कहता है इस बार हुए..।. सही मायने में आज़ाद….।।

बधाई….
राज अग्रवाल
क्षेत्रीय संयोजक
बीजेपी संवाद सेल
पांचाल क्षेत्र

Photo: छह दशकों के छद्म स्वतंत्रता दिवस ...मानाने के बाद....।। दिल कहता है इस बार हुए..।. सही मायने में आज़ाद....।। बधाई.... राज अग्रवाल क्षेत्रीय संयोजक बीजेपी संवाद सेल पांचाल क्षेत्र



http://youtu.be/yOwD2S3oHjU

PM Narendra Modi’s Independence Day Speech | August 15, 2014








परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

The Tragic Story Of Partition


The Tragic Story Of Partition

One of the most important chapter in the Indian history

1. Chronology of event leading to partition:

1857
Freedom Struggle: Hindus and Muslims protested British rule in one voice and started freedom struggle. Here is when British rulers found out the way "DIVIDE AND RULE" policy as the only way out for continuation of rule. So they promoted Muslims and gave them free gift of land captured from Hindus during the said war. (40)

1885
1. Indian National Congress was formed by British Hume for support of British rule. The purpose told was social and political reforms.
2. Christianity: British sent missionaries for conversion of poor, backward, forest residents and Harijans who supported British after conversion to Christianity.
3. English education and forming elite class: Lord Mackole gave special teachings of English to qualify Indians. The ‘English knowing’ new class of people was formed who separated themselves from other Indians to believe them ‘elite’ class – superior to others. They unknowingly united themselves with English people and supported them.

1888
Anglo-Oriental-Defense Association: Theodor Beck (Principal of Aligarh College) formed this association for Muslims right protection and for getting support to British rule from Muslims.

1899
Indian National Congress at Lucknow annual meeting gave special attractions to Muslims like free tickets for conference, free food, free Muslim traditional dress and Rs. 10 daily allowance at conference to get their support against British and make them loyal to Congress.

1899
Indian National Congress at Lucknow annual meeting gave special attractions to Muslims like free tickets for conference, free food, free Muslim traditional dress and Rs. 10 daily allowance at conference to get their support against British and make them loyal to Congress.

1906
1. Viceroy Lord Minto encouraged Muslims against Hindus with the help of Nawab Mohsin-Ul-Mulk of Aligarh.
2. Monte-Minto Law for separate voters council for Muslims and Sikhs to divide them from Hindus. (51)
3. 30-December-1906 Muslim league formed at All Muslim conference held at Dhaka under leadership of Nawab Salimulla Khan and declared Aga Khan as permanent Chairman.

1915
Congress-Muslim league pact on giving separate voting right on the basis of religion to Muslim and Sikh. (71)

1920
Khilafat Movement telling Khalifa of Turkistan as the Sultan representing Allah and considered head of Islamic world.
Gandhiji agreed to support Khilafat movement and congress followed. (76)

1921
Keralite Muslims doing Mopala agitation telling "Jehad" killed 2266 people, wounded 1615, converted 20,000 Hindus to Islam and looted property worth 3 Crore rupees. (84)

1922
Indian National Conference annual meeting accepted under leadership of Chitaranjan Das accepted that Hindu-Muslim unity is impossible.

1924
Gandhiji supported Muslims for their nature of being attacker and criticized Hindus for their so called inherent cowardness.

1932
British Prime Minister MacDonald declared "Religious decision" for giving reservation on religion base and separate voters council for Muslims, Sikhs, Dalits, Christians, Europeans and Anglo-Indian showing their "DIVIDE and RULE" policy. (114)

1933
Word Pakistan was coined telling: P=Punjab, A=Afghanistan, K=Kashmir, S=Sindh and Tan=Baluchistan

1942
Kripps Mission offered conditional and partial Independence with minority having "veto" for saying "NO". It failed.
British-Muslim league and communist axis established. (164)

1943
3-March-1943: Demand for Pakistan put forward in the assembly of Sindh.
Sindh assembly gave slogan "Buy from Muslims only”.
Sindh assembly banned Aryasamaji book Satya Prakash – 14. (166)

1944
9-September-1944: After 19 days dialogue between Gandhiji and Mohmad Ali Jinah, Gandhiji surrendered to him. (170)

1946
16-August-1946 Direction Action Day. Calcutta Muslim League, Chief Minister Suharawardi and Mayor Sharif Khan called "Jehad" and "Leke Rahenge Hindustan" killing 17000, wounding 15000 and making 1 lac homeless Hindus.

1947
3-June-1947: Declaration. British Government, Indian National Congress and Muslim League agreed and declared partition of India. (212)

Why partition of India took place?

1 British Government’s “Divide and Rule” policy.
2 Muslim League leaders’ fighting and religious policy (particularly of Aga Khan and Mohmad-Ali-Jinah).
3 Indian National Congress’ wrong politics and surrender (Mahatma Gandhiji and Rajaji in particular).

Photo: The Tragic Story Of Partition One of the most important chapter in the Indian history 1. Chronology of event leading to partition: 1857 Freedom Struggle: Hindus and Muslims protested British rule in one voice and started freedom struggle. Here is when British rulers found out the way "DIVIDE AND RULE" policy as the only way out for continuation of rule. So they promoted Muslims and gave them free gift of land captured from Hindus during the said war. (40) 1885 1. Indian National Congress was formed by British Hume for support of British rule. The purpose told was social and political reforms. 2. Christianity: British sent missionaries for conversion of poor, backward, forest residents and Harijans who supported British after conversion to Christianity. 3. English education and forming elite class: Lord Mackole gave special teachings of English to qualify Indians. The ‘English knowing’ new class of people was formed who separated themselves from other Indians to believe them 'elite' class – superior to others. They unknowingly united themselves with English people and supported them. 1888 Anglo-Oriental-Defense Association: Theodor Beck (Principal of Aligarh College) formed this association for Muslims right protection and for getting support to British rule from Muslims. 1899 Indian National Congress at Lucknow annual meeting gave special attractions to Muslims like free tickets for conference, free food, free Muslim traditional dress and Rs. 10 daily allowance at conference to get their support against British and make them loyal to Congress. 1899 Indian National Congress at Lucknow annual meeting gave special attractions to Muslims like free tickets for conference, free food, free Muslim traditional dress and Rs. 10 daily allowance at conference to get their support against British and make them loyal to Congress. 1906 1. Viceroy Lord Minto encouraged Muslims against Hindus with the help of Nawab Mohsin-Ul-Mulk of Aligarh. 2. Monte-Minto Law for separate voters council for Muslims and Sikhs to divide them from Hindus. (51) 3. 30-December-1906 Muslim league formed at All Muslim conference held at Dhaka under leadership of Nawab Salimulla Khan and declared Aga Khan as permanent Chairman. 1915 Congress-Muslim league pact on giving separate voting right on the basis of religion to Muslim and Sikh. (71) 1920 Khilafat Movement telling Khalifa of Turkistan as the Sultan representing Allah and considered head of Islamic world. Gandhiji agreed to support Khilafat movement and congress followed. (76) 1921 Keralite Muslims doing Mopala agitation telling "Jehad" killed 2266 people, wounded 1615, converted 20,000 Hindus to Islam and looted property worth 3 Crore rupees. (84) 1922 Indian National Conference annual meeting accepted under leadership of Chitaranjan Das accepted that Hindu-Muslim unity is impossible. 1924 Gandhiji supported Muslims for their nature of being attacker and criticized Hindus for their so called inherent cowardness. 1932 British Prime Minister MacDonald declared "Religious decision" for giving reservation on religion base and separate voters council for Muslims, Sikhs, Dalits, Christians, Europeans and Anglo-Indian showing their "DIVIDE and RULE" policy. (114) 1933 Word Pakistan was coined telling: P=Punjab, A=Afghanistan, K=Kashmir, S=Sindh and Tan=Baluchistan 1942 Kripps Mission offered conditional and partial Independence with minority having "veto" for saying "NO". It failed. British-Muslim league and communist axis established. (164) 1943 3-March-1943: Demand for Pakistan put forward in the assembly of Sindh. Sindh assembly gave slogan "Buy from Muslims only”. Sindh assembly banned Aryasamaji book Satya Prakash – 14. (166) 1944 9-September-1944: After 19 days dialogue between Gandhiji and Mohmad Ali Jinah, Gandhiji surrendered to him. (170) 1946 16-August-1946 Direction Action Day. Calcutta Muslim League, Chief Minister Suharawardi and Mayor Sharif Khan called "Jehad" and "Leke Rahenge Hindustan" killing 17000, wounding 15000 and making 1 lac homeless Hindus. 1947 3-June-1947: Declaration. British Government, Indian National Congress and Muslim League agreed and declared partition of India. (212) Why partition of India took place? 1 British Government's “Divide and Rule” policy. 2 Muslim League leaders' fighting and religious policy (particularly of Aga Khan and Mohmad-Ali-Jinah). 3 Indian National Congress' wrong politics and surrender (Mahatma Gandhiji and Rajaji in particular).



IT IS SAD THAT AFTER INDEPENDENCE SUCCESSIVE CONGRESS AND OTHER GOVERNMENTS ENCOURAGED THIS POLICY OF DIVIDE AND RULE, APPEASEMENT OF MUSLIMS AND INSTIGATING THEM AGAINST HINDUS FOR THEIR VOTE BANK POLITICS. WE CAN DEVELOP AS A NATION ONLY IF WE FORGET RELIGION, CASTE, CREED, REGION AND STAND UNITED AS INDIANS AND WORK WITH SOLIDARITY AND SINCERITY TO MAKE THIS NATION THE BEST IN THE WORLD. WE SHOULD NOT SUCCUMB TO PRESSURES FROM ANY QUARTERS BOTH INTERNAL AND EXTERNAL. UNITED WE STAND WE CAN CONQUER And overcome all odds and emerge victors.


happy independence day to all. vande mataram, jai hind, bharat mata ki jai


















परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நம் இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம ் ஏன்?


நம் இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?
1947 லேயே என்ன ஒரு ராஜ தாந்திரம் !
மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்) சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட்பேட்டனின் மனதில் உடனடியாக வந்த தேதி ஆகஸ்ட் 15.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழ்க்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம 1945 ஆகஸ்ட் 15இல் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) சரண்டைந்தனர். எனவே ஆகஸ்ட் 15 அவர் வாழ்நாளில் மறக்க முடியாது தேதி, அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்க்கும சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.
இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.
ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டத. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.
ஆங்கிலேயர்களுக்க புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.
இந்த சுதந்திரதேசிய கொடிக்காக எத்தனையோ பேர் தியாகம் செய்தார்கள்.
சும்மா சும்மா பேசி வாங்கினதில்லை இந்த சுதந்திரம்.
அத்தனை தியாகிகளையும் வணங்குவோம்.
அன்னிய சக்திகளை முறியடிப்போம்.
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!!
பாகிஸ்தான்/சீனா மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும்.

1623573_278243432372570_8479361607864880513_n.jpg

10603608_10202813415559253_5838781617519439237_n.jpg?oh=d82498ce41760170da8a18cd98e276cc&oe=54674C4B&__gda__=1417194495_00e34331b71d5c384d0065cf07bf1f7a

10411884_10202813418599329_6579693210763241772_n.jpg

10553313_10202813416559278_520219049962767273_n.jpg

Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.

Krishnamoorthi Balasubaramanian's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


ஒரு பத்து வயது குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடப்படும்போது

ஏன் இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடிக்கவில்லை
பத்து வயதாகியும் கல்லூரி படிக்காத இந்த குழந்தையின் பிறந்தநாள் எல்லாம் ஒரு கேடா

என்று கேட்பது எவ்வளவு “புத்திசாலித்தனமோ”

அதே விட பல மடங்கு “புத்திசாலித்தனம்”

இந்தியாவில் அனைவருக்கும் கல்வி, நலம், உரிமை, நிலம் இல்லை என்பதால் சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது என்று கூறுவது

-oOo-

இந்தியாவின் இன்னமும் மூன்று வேளை உண்ண முடியாதவர்கள் உள்ளார்கள்
இந்தியாவின் இன்னமும் பள்ளி செல்லாத குழந்தைகள் உள்ளார்கள்
இந்தியாவின் இன்னமும் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் இல்லை
இந்தியாவின் இன்னமும் அரசின் சேவைகள் முழுவதும் சென்று சேரவில்லை
இந்தியாவின் இன்னமும் பேரூந்து வசதியில்லாத கிராமங்கள் உள்ளன
இந்தியாவின் இன்னமும் மின்சார வசதியில்லாத கிராமங்கள் உள்ளன

இதெல்லாம் குறைதான்
நாம் செல்ல வேண்டியது தூரம் நிறையத்தான்

ஆனால்

இதற்கெல்லாம் சுதந்திரத்தை குறை சொல்வது என்ன நியாயம்

-oOo-

இந்த படத்தில் உள்ள கோப்பையை பாருங்கள்
பாதி நீர் உள்ளது

எனவே இந்த பாதி நிறைந்துள்ளது என்று கூறவேண்டுமா, அல்லது பாதி காலி என்று கூற வேண்டுமா ?

இந்த கேள்விக்கு விடையளிக்கும் முன்னர் நேற்று இந்த கோப்பை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்

நேற்று இந்த கோப்பை முற்றிலும் காலியாக இருந்திருந்து, இன்று பாதி நீர் இருந்தால், கோப்பை நிறைந்து கொண்டுள்ளது என்று அர்த்தம். எனவே கோப்பை பாதி நிறைந்துள்ளது

நேற்று இந்த கோப்பை முழுவதும் நீர் நிறைந்திருந்து, இன்று பாதி நீர் இருந்தால், கோப்பையில் நீர் குறைந்து கொண்டுவருகிறது என்று அர்த்தம். எனவே கோப்பை பாதி காலியாக உள்ளது

-oOo-

நீங்கள் கூறும் அத்தனை குறைகளும் 68 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாகத்தானே இருந்தது

இன்று தானே அவை குறைந்துள்ளன, குறைந்துகொண்டேவருகின்றன

68 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்படிக்க தெரிந்தவர்களை விட விட இன்று எழுதப்படிக்க தெரிந்தவர்கள் அதிகம்
68 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சத்தால் இறந்தவர்களை விட இன்று பஞ்சத்தால் இறந்தவர்கள் குறைவு
68 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ வசதி கிடைக்கப்பெற்றவர்களை விட இன்று மருத்துவ வசதி கிடைக்கப்பெறுபவர்கள் அதிகம்
68 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூந்து வசதி இருந்த கிராமங்களை விட இன்று பேரூந்து வசதி இருக்கும் கிராமங்கள் அதிகம்
68 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சார வசதி இருந்த கிராமங்களை விட இன்று மின்சார வசதி இருக்கும் கிராமங்கள் அதிகம்

இதை உணர்ந்து கொள்வது இவ்வளவு கஷ்டமா

-oOo-

எனவே கோப்பை பாதி நிறைந்துள்ளது, நிறைந்து கொண்டே வருகிறது. விரைவில் நிறைந்து விடும்

-oOo-

பத்து வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதில் அக்குழந்தை கல்லூரி செல்லவில்லை என்பது குறையல்ல. காரணம், குழந்தை கல்லூரி செல்ல இன்னமும் காலம் உள்ளது

-oOo-

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

ஒரு பத்து வயது குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடப்படும்போது ஏன் இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடிக்கவில்லை பத்து வயதாகியும் கல்லூரி படிக்காத இந்த குழந்தையின் பிறந்தநாள் எல்லாம் ஒரு கேடா என்று கேட்பது எவ்வளவு “புத்திசாலித்தனமோ” அதே விட பல மடங்கு “புத்திசாலித்தனம்” இந்தியாவில் அனைவருக்கும் கல்வி, நலம், உரிமை, நிலம் இல்லை என்பதால் சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது என்று கூறுவது -oOo- இந்தியாவின் இன்னமும் மூன்று வேளை உண்ண முடியாதவர்கள் உள்ளார்கள் இந்தியாவின் இன்னமும் பள்ளி செல்லாத குழந்தைகள் உள்ளார்கள் இந்தியாவின் இன்னமும் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் இல்லை இந்தியாவின் இன்னமும் அரசின் சேவைகள் முழுவதும் சென்று சேரவில்லை இந்தியாவின் இன்னமும் பேரூந்து வசதியில்லாத கிராமங்கள் உள்ளன இந்தியாவின் இன்னமும் மின்சார வசதியில்லாத கிராமங்கள் உள்ளன இதெல்லாம் குறைதான் நாம் செல்ல வேண்டியது தூரம் நிறையத்தான் ஆனால் இதற்கெல்லாம் சுதந்திரத்தை குறை சொல்வது என்ன நியாயம் -oOo- இந்த படத்தில் உள்ள கோப்பையை பாருங்கள் பாதி நீர் உள்ளது எனவே இந்த பாதி நிறைந்துள்ளது என்று கூறவேண்டுமா, அல்லது பாதி காலி என்று கூற வேண்டுமா ? இந்த கேள்விக்கு விடையளிக்கும் முன்னர் நேற்று இந்த கோப்பை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும் நேற்று இந்த கோப்பை முற்றிலும் காலியாக இருந்திருந்து, இன்று பாதி நீர் இருந்தால், கோப்பை நிறைந்து கொண்டுள்ளது என்று அர்த்தம். எனவே கோப்பை பாதி நிறைந்துள்ளது நேற்று இந்த கோப்பை முழுவதும் நீர் நிறைந்திருந்து, இன்று பாதி நீர் இருந்தால், கோப்பையில் நீர் குறைந்து கொண்டுவருகிறது என்று அர்த்தம். எனவே கோப்பை பாதி காலியாக உள்ளது -oOo- நீங்கள் கூறும் அத்தனை குறைகளும் 68 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாகத்தானே இருந்தது இன்று தானே அவை குறைந்துள்ளன, குறைந்துகொண்டேவருகின்றன 68 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்படிக்க தெரிந்தவர்களை விட விட இன்று எழுதப்படிக்க தெரிந்தவர்கள் அதிகம் 68 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சத்தால் இறந்தவர்களை விட இன்று பஞ்சத்தால் இறந்தவர்கள் குறைவு 68 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ வசதி கிடைக்கப்பெற்றவர்களை விட இன்று மருத்துவ வசதி கிடைக்கப்பெறுபவர்கள் அதிகம் 68 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூந்து வசதி இருந்த கிராமங்களை விட இன்று பேரூந்து வசதி இருக்கும் கிராமங்கள் அதிகம் 68 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சார வசதி இருந்த கிராமங்களை விட இன்று மின்சார வசதி இருக்கும் கிராமங்கள் அதிகம் இதை உணர்ந்து கொள்வது இவ்வளவு கஷ்டமா -oOo- எனவே கோப்பை பாதி நிறைந்துள்ளது, நிறைந்து கொண்டே வருகிறது. விரைவில் நிறைந்து விடும் -oOo- பத்து வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதில் அக்குழந்தை கல்லூரி செல்லவில்லை என்பது குறையல்ல. காரணம், குழந்தை கல்லூரி செல்ல இன்னமும் காலம் உள்ளது -oOo- இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

10599572_811222408911822_7073939827840697403_n.jpg?oh=d7ac9c1dc40897a0fec751d535bf93d0&oe=5464AB14



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HAPPY INDEPENDENCE DAY WISHES TO ALL


HAPPY INDEPENDENCE DAY 1623573_278243432372570_8479361607864880513_n.jpg
10500390_644593025648764_8539529802880208284_n.jpg?oh=bf5e7135476d3cb0c0755a0b1b5c5026&oe=54755BF5&__gda__=1415450307_1dd9c0ce361645bae956624b8237b3f1
FLAG HOISTING AT LEH
INDIA’S HIGHEST NATIONAL FLAG AT LUKUNG, NEAR THE PICTURESQUE PANGONG TSO LAKE, LEH

10419060_261900334006603_3563448452190645240_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE