ிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….”
We tend to forget the real truth.. No one can take anything from this world, so enjoy the days and pls do not harm others


ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது.......... உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன், நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" * ஒவ்வொரு நொடியும் வாழ் * உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே....... * அது மட்டுமே நிரந்தரம்....... * உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது.............

dinakaran daily newspaper

ிளம்புவதற்கான நேரம்
நெருங்கி விட்டது……."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே……..உன்னைக் கொண்டு செல்வதற்கான
நேரம் இது………"
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்………"
"என்னுடைய உடைமைகளா!!!…….அதாவது என்னுடைய
பொருட்கள், உடைகள், பணம்,………….?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல……..
அவை பூமியில் நீ வாழ்வதற்கானது………"
"என்னுடைய நினைவுகளா?…………."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………
அவை காலத்தின் கோலம்…….."
"என்னுடைய திறமைகளா?……….."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது……."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?……"
"மன்னிக்கவும்………..
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி………."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது………
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்…………"
"என் உடல்?……….."
"அதுவும் உன்னுடையது கிடையாது……….
உடலும் குப்பையும் ஒன்று………"
"என் ஆன்மா?"
"இல்லை……..அது என்னுடையது………."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப்
பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்……..
காலி பெட்டியைக் கண்டு……….
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன்,
நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே…….."
* ஒவ்வொரு நொடியும் வாழ்
* உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே…….
* அது மட்டுமே நிரந்தரம்…….
* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது………….

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

happy friendship day


10526177_1660373607522168_5933644828120342563_n.jpg?oh=3b02603c8fe94916d3f65142119b564f&oe=543DB901&__gda__=1414535364_d0cfe4ccf5003aec8abbf6cceb9843f2

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சுக்கு – சில மருத்துவ குணங்கள்:-


சுக்கு - சில மருத்துவ குணங்கள்:- 1. ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரைச் சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர வாயு அகலும் பசியுண்டாகும். தலை நோய், சீதளம், வாத குன்மம், விலாக்குத்து, வயிற்றுக்குத்து, நீர்ப்பீனிசம், நீர் ஏற்றம், நீர்க்கோவை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல்வலி, காதுக் குத்தல், சுவாச ரோகம் தீரும். 2. சுக்கு 10 கிராம், மிளகு 6, சீரகம் 35, பூண்டுப்பல் 3, ஓமம் 10, உப்பு 4 கல் ஓட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும். 3. சுக்கு, கடுக்காய்ப்பிஞ்சு, சூரத்து ஆவாரை வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, 10 கிராம் பேதி உப்பு கலந்து சாப்பிட ஆயாசமின்றி பேதியாகும். மோர் சாப்பிடப் பேதி நின்று விடும். 4. சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தோல், இந்துப்பு சமனளவு பொடி செய்து பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும்.

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

சுக்கு – சில மருத்துவ குணங்கள்:-

1. ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரைச் சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர வாயு அகலும் பசியுண்டாகும். தலை நோய், சீதளம், வாத குன்மம், விலாக்குத்து, வயிற்றுக்குத்து, நீர்ப்பீனிசம், நீர் ஏற்றம், நீர்க்கோவை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல்வலி, காதுக் குத்தல், சுவாச ரோகம் தீரும்.

2. சுக்கு 10 கிராம், மிளகு 6, சீரகம் 35, பூண்டுப்பல் 3, ஓமம் 10, உப்பு 4 கல் ஓட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

3. சுக்கு, கடுக்காய்ப்பிஞ்சு, சூரத்து ஆவாரை வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, 10 கிராம் பேதி உப்பு கலந்து சாப்பிட ஆயாசமின்றி பேதியாகும். மோர் சாப்பிடப் பேதி நின்று விடும்.

4. சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தோல், இந்துப்பு சமனளவு பொடி செய்து பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

तुलसी माला की महिमा – एक सत्य घटना।


तुलसी माला की महिमा – एक
सत्य घटना।
राजस्थान में जयपुर के पास एक इलाका है

लदाणा। पहले वह एक छोटी सी रियासत
थी।
उसका राजा एक बार शाम के समय
बैठा हुआ था।
उसका एक मुसलमान नौकर किसी काम से
वहाँ आया। राजा की दृष्टि अचानक उसके
गले में
पड़ी तुलसी की माला पर गयी। राजा ने
चकित
होकर पूछाः “क्या बात है, क्या तू हिन्दू
बन
गया है ?” “नहीं, हिन्दू नहीं बना हूँ।”
“तो फिर
तुलसी की माला क्यों डाल रखी है ?”
“राजासाहब !
तुलसी की माला की बड़ी महिमा है।”
“क्या महिमा है ?” “राजासाहब ! मैं
आपको एक
सत्य घटना सुनाता हूँ। एक बार मैं अपने
ननिहाल
जा रहा था। सूरज ढलने को था। इतने में
मुझे
दो छाया-पुरुष दिखाई दिये, जिनको हिन्दू
लोग
यमदूत बोलते हैं।
उनकी डरावनी आकृति देखकर मैं
घबरा गया। तब उन्होंने कहाः “तेरी मौत
नहीं है।
अभी एक युवक किसान बैलगाड़ी भगाता-
भगाता आयेगा। यह जो गड्ढा है उसमें
उसकी बैलगाड़ी का पहिया फँसेगा और
बैलों के कंधे
पर रखा जुआ टूट जायेगा। बैलों को प्रेरित
करके
हम उद्दण्ड बनायेंगे, तब उनमें से
जो दायीं ओर
का बैल होगा, वह विशेष उद्दण्ड होकर
युवक
किसान के पेट में अपना सींग घुसा देगा और
इसी निमित्त से उसकी मृत्यु हो जायेगी।
हम
उसी का जीवात्मा लेने आये हैं।”
राजासाहब !
खुदा की कसम, मैंने उन यमदूतों से हाथ
जोड़कर
प्रार्थना की कि ‘यह घटना देखने की मुझे
इजाजत
मिल जाय।’ उन्होंने इजाजत दे दी और मैं
दूर एक
पेड़ के पीछे खड़ा हो गया। थोड़ी ही देर में
उस
कच्चे रास्ते से बैलगाड़ी दौड़ती हुई
आयी और
जैसा उन्होंने कहा था ठीक वैसे
ही बैलगाड़ी को झटका लगा, बैल उत्तेजित
हुए,
युवक किसान उन पर नियंत्रण पाने में
असफल
रहा। बैल धक्का मारते-मारते उसे दूर ले
गये और
बुरी तरह से उसके पेट में सींग घुसेड़
दिया और वह
मर गया।” राजाः “फिर क्या हुआ ?”
नौकरः “हजूर !
लड़के की मौत के बाद मैं पेड़ की ओट से
बाहर
आया और दूतों से पूछाः ‘इसकी रूह
(जीवात्मा)
कहाँ है, कैसी है ?” वे बोलेः ‘वह जीव हमारे
हाथ
नहीं आया। मृत्यु तो जिस निमित्त से थी,
हुई किंतु
वहाँ हुई जहाँ तुलसी का पौधा था।
जहाँ तुलसी होती है वहाँ मृत्यु होने पर जीव
भगवान श्रीहरि के धाम में जाता है।
पार्षद आकर
उसे ले जाते हैं।’ हुजूर ! तबसे मुझे ऐसा हुआ
कि मरने के बाद मैं बिहिश्त में
जाऊँगा कि दोजख में
यह मुझे पता नहीं, इसले
तुलसी की माला तो पहन
लूँ ताकि कम से कम आपके भगवान
नारायण के धाम
में जाने का तो मौका मिल ही जायेगा और
तभी से मैं
तुलसी की माला पहनने लगा।’ कैसी दिव्य
महिमा है
तुलसी-माला धारण करने की ! इसीलिए
हिन्दुओं में
किसी का अंत समय उपस्थित होने पर
उसके मुख में
तुलसी का पत्ता और गंगाजल
डाला जाता है,
ताकि जीव की सदगति हो जाय।परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

That’s FRIENDSHIP!!!!!! 👬 👭 HAPPY FRIENDSHIP DAY

We SMILE at Whom We LIKE……We CRY for Whom We CARE….. We LAUGH with Whom We ENJOYYY…And ….We Get ANGRY with Whom We FEEL is OUR OWN…… That’s FRIENDSHIP!!!!!! 👬 👭Good Morning and a HAPPY FRIENDSHIP DAY!!!!!!
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சுரை‌க்கா‌யி‌ன் மருத்துவ குணங்க‌ள்:-


சுரை‌க்கா‌யி‌ன் மருத்துவ குணங்க‌ள்:-

சுரை‌க்கா‌யி‌ன் மருத்துவ குணங்க‌ள்:-

சுரை‌க்கா‌ய் ‌நீ‌ர்‌ச்ச‌த்து ‌மிகு‌ந்தது. இ‌தி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌பி2, இரு‌ம்பு‌ச் ச‌த்து, சு‌ண்ணா‌ம்பு‌ச் ச‌த்து, புரத‌ம் ஆ‌கியவை உ‌ள்ளன. சுரை‌க்காயை சமை‌த்து உண்டு வந்தால் உட‌ல் ‌வீ‌க்‌க‌ம் குறையு‌ம். ‌சிறு‌நீ‌ர் ‌அ‌திகமாக இற‌ங்கு‌ம்.

இதை க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ள் பாத ‌வீ‌க்க‌ம் குறைய சமை‌த்து உ‌ண்ணலா‌ம். சுரை‌க்கா‌ய், துள‌சி, ஆடாதோடை ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அவ‌ற்றுட‌ன் சு‌க்கு, ‌தி‌ப்‌பி‌லி, ப‌ற்படாக‌ம், கோரை‌க் ‌கிழ‌ங்கு சே‌ர்‌த்து கஷாய‌மி‌ட்டு குடி‌த்து வர கு‌ளி‌ர் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

சுரை‌க்கொடியை பூ‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தாலோ அ‌ல்லது கொடியை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி கஷாயமா‌க்‌கி‌க் குடி‌த்து வ‌ந்தாலோ, உட‌லி‌ல் த‌ங்‌கிய ‌நீர் வெ‌ளியா‌‌கி, உட‌ல் ‌‌வீ‌க்க‌த்தை குறை‌க்கு‌ம். சுரை‌க்கொடி இலையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌‌ச்‌சி ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து குடி‌த்து வர காமாலை குணமாகு‌ம்.

சுரை‌க்கா‌யி‌ன் மருத்துவ குணங்க‌ள்:- சுரை‌க்கா‌ய் ‌நீ‌ர்‌ச்ச‌த்து ‌மிகு‌ந்தது. இ‌தி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌பி2, இரு‌ம்பு‌ச் ச‌த்து, சு‌ண்ணா‌ம்பு‌ச் ச‌த்து, புரத‌ம் ஆ‌கியவை உ‌ள்ளன. சுரை‌க்காயை சமை‌த்து உண்டு வந்தால் உட‌ல் ‌வீ‌க்‌க‌ம் குறையு‌ம். ‌சிறு‌நீ‌ர் ‌அ‌திகமாக இற‌ங்கு‌ம். இதை க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ள் பாத ‌வீ‌க்க‌ம் குறைய சமை‌த்து உ‌ண்ணலா‌ம். சுரை‌க்கா‌ய், துள‌சி, ஆடாதோடை ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அவ‌ற்றுட‌ன் சு‌க்கு, ‌தி‌ப்‌பி‌லி, ப‌ற்படாக‌ம், கோரை‌க் ‌கிழ‌ங்கு சே‌ர்‌த்து கஷாய‌மி‌ட்டு குடி‌த்து வர கு‌ளி‌ர் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம். சுரை‌க்கொடியை பூ‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தாலோ அ‌ல்லது கொடியை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி கஷாயமா‌க்‌கி‌க் குடி‌த்து வ‌ந்தாலோ, உட‌லி‌ல் த‌ங்‌கிய ‌நீர் வெ‌ளியா‌‌கி, உட‌ல் ‌‌வீ‌க்க‌த்தை குறை‌க்கு‌ம். சுரை‌க்கொடி இலையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌‌ச்‌சி ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து குடி‌த்து வர காமாலை குணமாகு‌ம்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE