this is world…..


q7xejzu.jpg

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அறிவோமா?


அறிவோமா?
1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

11 August, 2014 22:37


1555486_10152394655788579_945340253219741013_n.jpg?oh=7738656982690959ab966185b4031e16&oe=545DCE48


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பாட்டி வைத்தியம்:-


பாட்டி வைத்தியம்:-

* சாணி வரட்டிசியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்

10603556_778248998864084_7227791895790826979_n.jpg


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பெபனாக்கி தொடரும் மேரு யந்திரமும் : BY dRONACHARYA


TREASURES OF HINDUISM 28 :
பெபனாக்கி தொடரும் மேரு யந்திரமும் :

எந்திரன் படம் பார்த்தவர்கள் பலர் இதைப் பார்த்திருக்கலாம்! ரஜினிகாந்த் எந்திர மனிதனை உருவாக்கும் நிலையில் அதில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து கணினித் திரையில் வேகமாக ஓடும் போது ஒரு நொடி ‘பெபனாக்கி தொடர் ‘ (FIBANOCCI SERIES) என்று தோன்றும்!! அதை ஒரு கணினியின் ப்ரோக்ராம் தொடர்பான நிலையில் சங்கர் பயன்படுத்தியிருப்பார்!!

இது என்ன பெபனாக்கி தொடர்? உயர்கணிதம் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் உயர் கணிதத்தில் இது போலப் பலப் பல எண் தொடர்கள் உள்ளது!அவை EULER SERIES, FOURIER SERIES போன்ற பல பெயர்களில் வழங்கப்படும்!! மிகவும் சிக்கலான கணக்குகளை இத்தொடர்களின் மூலம் சுலபமாக விடுவிக்க முடியும்!! இது போல ஒரு தொடரே பெபனாக்கி தொடராகும்!!

இத்தொடரை உருவாக்கியவர் கிபி 1175 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்த பெரும் கணித மேதையாவார்!! அவரால் உருவாக்கப்பட்ட தொடர்தான் இது!! இது கணினி சம்பந்தப்பட்ட C LANGUAGE போன்றவற்றிலும் பலப் பல விஞ்ஞான விஷயங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது!! இந்தத் தொடரின் வரிசை :

1, 1, 2, 3, 5, 8, 13, 21, …………… என்னும் வரிசையில் வருகிறது!!

இந்த வரிசையில் உள்ள எண்களின் விகிதம் 1.618 என்னும் விகிதப்படி அமைந்துள்ளது!! அதாவது முன் எண்ணும் அதன் அடுத்த எண்ணும் அமைந்துள்ள விகிதமே அது!! இந்த விகிதம் ஒரு குறிப்பிட்ட எண் வரையிலும் சிறிய அளவில் மாறினாலும் (உம்- 1.618, 1.6185, 1.6183 இப்படி ) ஒரு பெரிய எண்ணுக்குப் பின் ஒரே அளவாக அதே எண் 1.618 வருகிறது!! இந்த விகிதத்தின் அடிப்படையில் பலப் பல இயற்கையில் உள்ள விஷயங்களும், பலப் பல கணிதக் கணக்குகளும் அமைந்துள்ளதால் இது தங்க விகிதம் ‘GOLDEN RATIO’ என்றே அழைக்கப்படுகிறது!!

சரி இந்த GOLDEN RATIO வுக்கும் நமது ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?? உள்ளது!! நமது மதத்தில் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருபவை பல யந்திரங்கள் மற்றும் சக்கரங்கள்!! இவை ஸ்ரீ சக்கரம், மேரு யந்திரம் போன்று பல வகைப்படும்!! ஆச்சரியம் என்னவென்றால் இவ்வாறான சக்கரங்களில் உள்ள பலப்பல முக்கோணங்களில் ஒரு அளவையும் அடுத்த பெரிய அளவையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அதன் விகிதம் இதே 1.618 என்றே அமைந்துள்ளது!! அதே போல சம அளவில்லாத முக்கோணத்தில் பெரிய அளவின் மடங்கு சிறிய அளவை விட 1.618 என்ற விகிதத்திலேயே அமைந்துள்ளது!! மேரு யந்திரத்தில் மற்றெந்த யந்திரங்களிலும் இதே அளவு தான் உள்ளது!!! இவை பலப் பல ஆராய்ச்சியாளர்களால் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது!!

12 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு கணித அறிஞர் கண்டுபிடித்த ஒரு விகிதம் அதற்கும் பற்பல நூற்றாண்டுகள் முன்பே நமது மதத்தின் சாஸ்திரங்களில் உரைக்கப் பட்டுள்ள யந்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்செயல் அல்ல!! அவை பற்றிய அறிவு நமது முன்னோர்களுக்கு நிறையவே இருந்தது என்பதே ஹிந்து மதம் சொல்லும் உண்மையாகும்!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

Dhrona Charya's photo.
Dhrona Charya's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

IS US ADMN DUMB, WHITE HOUSE DOESN’T HAVE ANY OWN BRAIN TO THINK…? PL READ.


DO NOT SIGN THIS PETITION. Instead use the link for comments to say your comments.

Some of you may be aware of the following developments:

In an effort to elicit and put on record an anti-Hindu stance from the White House, a Public petition has been placed on the White House Portal.
https://petitions.whitehouse.gov/petition/cancel-white-house-invitation-pm-modi-organizer-2002-massacre-muslims-ban-bjp-1984-attack-golden/8fdsZrWf

This petition has already gathered more than 85,000 signatures in two weeks (a massive support ) and aims to reach 100,000 signatures. Once it reaches that number, the White House is obligated to make a statement.The Petition is very short, and targets the Hindu community in general and the BJP and Narendra Modi in particular with blatant lies and libelous accusations to gather maximum support from Christians, Muslims and Sikhs (this is new and points to Pakistan’s role in promoting this petition).While the Petition will not succeed in stopping Prime Minister Narendra Modi’s visit to the United States, it aims at putting on record, validating and reinforcing complete lies and hatred against the Hindu community. If left unchallenged, these will be used as "facts" against Hindus at a later stage.

It is important for our sake that the White House takes down this petition. You as an individual or an organization can two possible steps to convey Your support to Our community will make a difference. If You don’t who will?

– Please write to the White House using this linkhttps://wwws.whitehouse.gov/contact/submit-questions-and-comments
or
– Call the White House comments numberhttps://wwws.whitehouse.gov/contact/write-or-call#call

and

1. Ask them to take down this petition because the unsubstantiated New York Times quote used in this petition is libelous to the Hindu community and is based on false accusation aimed at invoking hatred against the 1 billion Hindus around the world.
2. Tell them that the independent judiciary in India has absolved Modi of any wrongdoing for 2002. (assure them that more details can be provided)
3. BJP was not involvement in any attacks on any community in Odisha.
4. White House needs to investigate the source of the signatures, as the petition has received 40,000 signatures in just 2 days of the weekend.

Please note that the vast network of highly organized and well-funded Anti-Hindu, Anti-BJP, Anti-Modi and Anti-India forces is on steroids. The money, energy and resources they are willing to spend is large. Please read an article from today’s news-reports: http://www.sunday-guardian.com/news/isi-plans-to-use-us-un-to-tar-modi#.U-bXj6W39CM.twitter

I am wondering if the White House checked the ‘facts’. Who do they contact to validate (Indian Embassy, Hindu organizations such as yours, etc.) what is petitioned or question the motives of people promoting such hateful / hurtful messages?

If there is silence from our community and and no one raises an alarm, it will only embolden our adversaries and such false information will be taken to be accurate portrayal of Hindus. In the end, our community will be the loser and eventually the credibility and respect for those represent us will be negatively impacted in their standing.

Thanks a lot for your serious consideration.


CANCEL White House Invitation To PM Modi-Organizer of 2002 Massacre of MUSLIMS. Ban BJP For 1984…
"Mobs of Hindus rampage, rape, loot and kill in a…
PETITIONS.WHITEHOUSE.GOV



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எல்லையற்ற இறைவனை நாம் காரண அறிவால் அறிய முடியாதென்றால் பின் எப்படித்தான் அறிவது ? த ூதர்கள் அறிவுரைகள், சொற்பொழிவுகள், நீதிக்கத ைகள் எல்லாமே நமக்கு வழிக்காட்டிகள் மட்டுமே யன்றி இலக்குகள் அல்ல. புத்தரை எடுத்துக் கொள ்ளுங்கள். சித்தார்தன் என்கிற சிறுவன் தன் விட ா முயற்சியால் புத்தரானான். அவருக்கு ஆயிரக்க ணக்கான சீடர்கள் இருந்தனர். அவரின் தத்துவங்க ளை கண்டு மக்கள் மெய்மறந்தனர். முக்தியை விஞ்ஞ ான அடிப்படையில் விளக்கிய பெருமை புத்தரை சேர ும். பல நூறு சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளா ர். ஆனால் அவரின் ஆயிரக்கணக்கான சீடர்களின் எ த்தனை புத்தர்கள் உருவானார்கள் என்றால் அது ம ிக மிக குறைவானதே. ஏனென்றால் எல்லையற்ற தன்மை யை நீங்கள் வார்த்தைகளால் விளக்கி விட முடியா து. அது உணரப்பட வேண்டிய ஒன்று. எங்கே நம்முடை ய தேடல்கள் நிறைவுக்கு வருகின்றனவோ அங்கே ஞான ம் பிறக்கிறது. எப்போது கேள்விகள் பிறப்பதில் லையோ அப்போது முழு விழிப்புணர்வு ஏற்பட்டுவி ட்டது. Science ends where philosophy starts என்று மிக அழகாக சொல்வார் சுவாமி விவேகானந்தர். எப்போது நம் தேடல்கள் ம ுடிவடைகிறதோ அப்போது தத்துவஞானம் தொடங்குகி றது என்பது இதன் பொருள். நாம் ப


எல்லையற்ற இறைவனை நாம் காரண அறிவால் அறிய முடியாதென்றால் பின் எப்படித்தான் அறிவது ?

எல்லையற்ற ஒன்றை நாம் அறிய அந்த எல்லையற்ற நிலையை நாம் அடைந்தாக வேண்டும்.

புனித புத்தகங்கள், குருமார்களின் உபதேசங்கள், இறைத் தூதர்கள் அறிவுரைகள், சொற்பொழிவுகள், நீதிக்கதைகள் எல்லாமே நமக்கு வழிக்காட்டிகள் மட்டுமேயன்றி இலக்குகள் அல்ல.

புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள். சித்தார்தன் என்கிற சிறுவன் தன் விடா முயற்சியால் புத்தரானான். அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவரின் தத்துவங்களை கண்டு மக்கள் மெய்மறந்தனர். முக்தியை விஞ்ஞான அடிப்படையில் விளக்கிய பெருமை புத்தரை சேரும். பல நூறு சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். ஆனால் அவரின் ஆயிரக்கணக்கான சீடர்களின் எத்தனை புத்தர்கள் உருவானார்கள் என்றால் அது மிக மிக குறைவானதே.

ஏனென்றால் எல்லையற்ற தன்மையை நீங்கள் வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று. எங்கே நம்முடைய தேடல்கள் நிறைவுக்கு வருகின்றனவோ அங்கே ஞானம் பிறக்கிறது. எப்போது கேள்விகள் பிறப்பதில்லையோ அப்போது முழு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

Science ends where philosophy starts என்று மிக அழகாக சொல்வார் சுவாமி விவேகானந்தர். எப்போது நம் தேடல்கள் முடிவடைகிறதோ அப்போது தத்துவஞானம் தொடங்குகிறது என்பது இதன் பொருள். நாம் படிக்கும் புனித புத்தகங்கள், நாம் கேட்கும் உபதேசங்கள், நாம் நம் அறிவை கொண்டு நுட்பமாக ஆராயும் வழிமுறைகள் என எல்லாமே தேடல்கள்தான். இந்த தேடல்கள்தான் ஒருவனை இலக்கை நோக்கி கொண்டு செல்லும்.

இலக்கை அடைவது என்பது அவரவர் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் சிலருக்கு ரயிலில் செல்ல பிடிக்கும், சிலருக்கு பேருந்தில் செல்ல பிடிக்கும். சிலருக்கோ காரில் அல்லது விமான‌த்தில் எளிதாக சென்று அடையக் கூடிய தகுதி இருக்கும். அது போல அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடும் வழி மாறுபடுகிறது.

ஆதி சங்கரர் ஞான வழியில் சென்று அத்வைதம் எனும் சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். நான் உடலல்ல, அழிவற்ற ஆத்மா என்பதை ஒருவன் உணர்வதன் மூலமாக பரம்பொருளை அடையலாம் என்பதை நிறுவினார். ஸ்ரீமத் ராமானுஜரோ ஒருவன் பக்தி மார்கத்தில் இறைவனுக்காகவே வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் அர்பணித்து, அவன் அருளாள் அவனிடம் முழுவதுமாய் சரண‌டைந்து, இறைவ‌னுக்கு நித்தியமான‌ சேவை புரியும் பாக்கியம் பெறலாம் எனும் "விஷிஷ்டாத்வைதத்தை" நிறுவினார். பல மகான்கள் மேலும் பல வழிகளை நமக்கு காட்டுகின்றனர். வழிகள் மாறலாம் ஆனால் இலக்குகள் ஒன்றே.

இதையெல்லாம் படிக்கையில், எல்லையற்ற தன்மையை அடைவது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதல்லவா ? அது என்ன அத்தனை கடிணமானதா ? அதற்கு மிக அவசியமானது எது ? அடுத்த பாகத்தில் பார்போம்.

எல்லையற்ற இறைவனை நாம் காரண அறிவால் அறிய முடியாதென்றால் பின் எப்படித்தான் அறிவது ? எல்லையற்ற ஒன்றை நாம் அறிய அந்த எல்லையற்ற நிலையை நாம் அடைந்தாக வேண்டும். புனித புத்தகங்கள், குருமார்களின் உபதேசங்கள், இறைத் தூதர்கள் அறிவுரைகள், சொற்பொழிவுகள், நீதிக்கதைகள் எல்லாமே நமக்கு வழிக்காட்டிகள் மட்டுமேயன்றி இலக்குகள் அல்ல. புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள். சித்தார்தன் என்கிற சிறுவன் தன் விடா முயற்சியால் புத்தரானான். அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவரின் தத்துவங்களை கண்டு மக்கள் மெய்மறந்தனர். முக்தியை விஞ்ஞான அடிப்படையில் விளக்கிய பெருமை புத்தரை சேரும். பல நூறு சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். ஆனால் அவரின் ஆயிரக்கணக்கான சீடர்களின் எத்தனை புத்தர்கள் உருவானார்கள் என்றால் அது மிக மிக குறைவானதே. ஏனென்றால் எல்லையற்ற தன்மையை நீங்கள் வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று. எங்கே நம்முடைய தேடல்கள் நிறைவுக்கு வருகின்றனவோ அங்கே ஞானம் பிறக்கிறது. எப்போது கேள்விகள் பிறப்பதில்லையோ அப்போது முழு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. Science ends where philosophy starts என்று மிக அழகாக சொல்வார் சுவாமி விவேகானந்தர். எப்போது நம் தேடல்கள் முடிவடைகிறதோ அப்போது தத்துவஞானம் தொடங்குகிறது என்பது இதன் பொருள். நாம் படிக்கும் புனித புத்தகங்கள், நாம் கேட்கும் உபதேசங்கள், நாம் நம் அறிவை கொண்டு நுட்பமாக ஆராயும் வழிமுறைகள் என எல்லாமே தேடல்கள்தான். இந்த தேடல்கள்தான் ஒருவனை இலக்கை நோக்கி கொண்டு செல்லும். இலக்கை அடைவது என்பது அவரவர் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் சிலருக்கு ரயிலில் செல்ல பிடிக்கும், சிலருக்கு பேருந்தில் செல்ல பிடிக்கும். சிலருக்கோ காரில் அல்லது விமான‌த்தில் எளிதாக சென்று அடையக் கூடிய தகுதி இருக்கும். அது போல அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடும் வழி மாறுபடுகிறது. ஆதி சங்கரர் ஞான வழியில் சென்று அத்வைதம் எனும் சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். நான் உடலல்ல, அழிவற்ற ஆத்மா என்பதை ஒருவன் உணர்வதன் மூலமாக பரம்பொருளை அடையலாம் என்பதை நிறுவினார். ஸ்ரீமத் ராமானுஜரோ ஒருவன் பக்தி மார்கத்தில் இறைவனுக்காகவே வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் அர்பணித்து, அவன் அருளாள் அவனிடம் முழுவதுமாய் சரண‌டைந்து, இறைவ‌னுக்கு நித்தியமான‌ சேவை புரியும் பாக்கியம் பெறலாம் எனும் "விஷிஷ்டாத்வைதத்தை" நிறுவினார். பல மகான்கள் மேலும் பல வழிகளை நமக்கு காட்டுகின்றனர். வழிகள் மாறலாம் ஆனால் இலக்குகள் ஒன்றே. இதையெல்லாம் படிக்கையில், எல்லையற்ற தன்மையை அடைவது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதல்லவா ? அது என்ன அத்தனை கடிணமானதா ? அதற்கு மிக அவசியமானது எது ? அடுத்த பாகத்தில் பார்போம்.

Lik



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வகை வகையாக வடைகறி – பனீர் வடைகறி


இட்லிக்கு வடைகறியை மிஞ்சிய இணைகறி இல்லை. சென்னையின் சிறப்புகளில் ஒன்றாகச் சேர்க்கும் அளவுக்கு, இங்கே வடைகறி பிரபலம். கடலைப் பருப்பில் மட்டும் வடைகறி செய்வது அனைவரும் அறிந்தது. கருணைக் கிழங்கு, பனீர், சோயா, பாஸ்தா ஆகியவற்றிலும் வடைகறி செய்யலாம் என்று ஆச்சரியம் தருகிறார் சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ராஜகுமாரி. அவரது வழியில் நாமும் வாரம் ஒரு வடைகறி செய்து, அனைவரையும் சுவையில் திளைக்கச் செய்வோம்.

என்னென்ன தேவை?

பனீர் செய்ய:

துருவிய பனீர் – 1 கப்

கரம் மசாலா – 1 சிட்டிகை

பச்சை மிளகாய் – 2

சோள மாவு – 1 டீஸ்பூன்

மைதா மாவு – 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

குழம்புக்கு:

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

பூண்டு – 5 பற்கள்

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

அரைக்க:

துருவிய தேங்காய் – முக்கால் கப்

உடைத்த முந்திரி – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – சிறு துண்டு

எப்படிச் செய்வது?

துருவிய பனீருடன் கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோள மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த பனீரை வடைகளாகத் தட்டிபோட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துச் சேர்க்கவும். கொதித்ததும் பனீர் வடை துண்டுகளைச் சேர்த்து இறக்கவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: ராஜகுமாரி

வகை வகையாக வடைகறி – பனீர் வடைகறி

tamil.thehindu.com

துருவிய பனீருடன் கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோள மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றுடன்…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HOME – REMEDIES and CURE.


HOME – REMEDIES and it CURE.
TRY IT, U DO NOT LOOSE ANYTHING AND IT DOES NOT COST ANYTHING FRIENDS.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆Natural Therapy For Headaches !
In about 5 mins, your headache will go…….

The nose has a left and a right side.
We use both to inhale and exhale.
Actually they are different.
You’ll be able to feel the difference.

The right side represents the sun.
The left side represents the moon.

During a headache, try to close your right nose
and use your left nose to breathe.
In about 5 mins, your headache will go.

If you feel tired, just reverse, close your left nose
and breathe through your right nose.
After a while, you will feel your mind is refreshed.

Right side belongs to ‘hot’, so it gets heated up easily.
Left side belongs to ‘cold’.

Most females breathe with their left noses,
so they get "cooled off" faster.
Most of the guys breathe with their right noses,
they get worked up.

Do you notice, the moment you awake, which side breathes better?
Left or right ?
If left is better, you will feel tired.
So, close your left nose and use your right nose for breathing..
You will feel refreshed quickly.

Do you suffer from continual headaches?
Try out this breathing therapy.

Close your right nose and breathe through your left nose.
Your headaches will be gone.
Continued the exercise for one month.

Why not give it a try…..a natural therapy without medication.

DON’T FORGET TO SHARE
CURE FOR ACIDITY:

Acidity, it is said, is worse than Cancer. It is one of the most common dis-ease people encounter in their daily life. The home remedy for Acidity is Raw Grains of Rice.

The Process:

1. Take 8 – 10 grains of raw uncooked rice

2. Swallow it with water before having your breakfast or eating anything in the morning

3. Do this for 21 days to see effective results and continuously for 3 months to eliminate acidity from the body

The Cure:

Reduces acid levels in the body and makes you feel better by the day.

CURE FOR CHOLESTEROL:

Cholesterol problem accompanies with Hypertension and Heart Problems. This is also one of the common problems in people who have High Blood Pressure and Diabetes. The home remedy for Cholesterol problem is RAW SUPARI.

The Process:

1. Take Raw Supari (Betel Nut that is not flavoured) and slice them or make pieces of the same

2. Chew it for about 20 – 40 minutes after every meal

3. Spit it out

The Cure:

When you chew the supari, the saliva takes in the juice that is generated and this acts like a Blood Thinner. Once your blood becomes free flowing, it brings down the pressure in the blood flow, thereby reducing Blood Pressure too.

CURE FOR BLOOD PRESSURE:

One of the simple home remedy cure for Blood Pressure is Methi Seeds or Fenugreek Seeds.

The Process:

1. Take a pinch of Raw Fenugreek Seeds, about 8 – 10 seeds

2. Swallow it with water before taking your breakfast, every morning

The Cure:

The seeds of Fenugreek are considered good to reduce the blood pressure.

CURE FOR DIABETES:

There are 2 home remedies for Diabetes. One is Ladies Finger and the other is Black Tea.

BLACK TEA: Due to high medication, the organ that is worst affected is the Kidney. It has been observed that Black Tea (tea without milk, sugar or lemon) is good for the Kidney. Hence a cup of black tea every morning is highly advisable.

The Process:

1. Boil water along with the tea leaves (any tea leaves will do).

2. Drink the concoction without addingmilk, sugar or lemon.

The Cure:

Black Tea will help in enhancing the function of the kidney, thereby not affecting it more.

LADIES FINGER or OKRA:
Ladies finger is considered to be a good home medicine for diabetes.

The Process:

1. Slit the ladies finger into 2 halves vertically and soak it in water overnight.

2. The next morning, remove the ladies fingers and drink the water, before eating your breakfast.

The Cure:

After the ladies fingers are soaked overnight in the water, you can observe that the water becomes sticky in the morning. This sticky water is considered to be good for people who suffer from Diabetes.

Pass it on guys.. Many ppl may benefit from this..
tc. love.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

चाणक्य के 15 अमर वाक्य.


चाणक्य के 15 अमर वाक्य..
दूसरों की गलतियों से सीखो. अपने ही ऊपर प्रयोग करके सीखने को तुम्हारी आयु कम पड़ेगी।
किसी भी व्यक्ति को बहुत ईमानदार नहीं होना चाहिए। सीधे वृक्ष और व्यक्ति पहले काटे जाते हैं।
अगर कोई सर्प जहरीला नहीं है तब भी उसे जहरीला दिखना चाहिए. वैसे दंश भले ही न दो, पर दंश दे सकने की क्षमता का दूसरों को अहसास करवाते रहना चाहिए।
हर मित्रता के पीछे कोई स्वार्थ जरूर होता है, यह कड़वा सच है।
कोई भी काम शुरू करने के पहले तीन सवाल अपने आपसे पूछो – मैं ऐसा क्यों करने जा रहा हूँ? इसका क्या परिणाम होगा? क्या मैं सफल रहूँगा?
भय को नजदीक न आने दो, अगर यह नजदीक आये, इस पर हमला कर दो, यानी भय से भागो मत, इसका सामना करो।
दुनिया की सबसे बड़ी ताकत पुरुष का विवेक और महिला की सुन्दरता है।
काम का निष्पादन करो, परिणाम से मत डरो।
सुगंध का प्रसार हवा के रुख का मोहताज़ होता है, पर अच्छाई सभी दिशाओं में फैलती है।
ईश्वर चित्र में नहीं, चरित्र में बसता है. अपनी आत्मा को मंदिर बनाओ।
व्यक्ति अपने आचरण से महान होता है, जन्म से नहीं।
ऐसे व्यक्ति जो आपके स्तर से ऊपर या नीचे के हैं, उन्हें दोस्त न बनाओ, वह तुम्हारे कष्ट का कारण बनेगे। समान स्तर के मित्र ही सुखदायक होते हैं।
अपने बच्चों को पहले पांच साल तक खूब प्यार करो। छः साल से पंद्रह साल तक कठोर अनुशासन और संस्कार दो। सोलह साल से उनके साथ मित्रवत व्यवहार करो। आपकी संतति ही आपकी सबसे अच्छी मित्र है।
अज्ञानी के लिए किताबें और अंधे के लिए दर्पण एक समान अनुपयोगी है।
शिक्षा सबसे अच्छी मित्र है। शिक्षित व्यक्ति सदैव सम्मान पाता है। शिक्षा की शक्ति के आगे युवा शक्ति और सौंदर्य दोनों ही कमजोर हैं..!


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE