ஆச்சார்யா கணாதரும் ஐசக் நியூட்டனும்:


TREASURES OF HINDUISM 41 :
ஆச்சார்யா கணாதரும் ஐசக் நியூட்டனும்:

முன்பு நான் கூறியிருந்த பட்டியலில் இந்தியாவில் இருந்த வேதகால பிற்கால ஹிந்து மத விஞ்ஞானிகளில் இயற்பியல் விஞ்ஞானி (PHYSICS) என்று மட்டும் யார் பெயருமே இருக்காது!! இது ஏன்? இயற்பியலின் விதிகள் என்பது ஒன்றுமல்ல பிரபஞ்சவியலின் விதிகள்தாம்!! இந்திய ஞானிகள் எல்லாரும் இயற்பியல் கொள்கைகளை எல்லாம் பிரபஞ்சவியல் மற்றும் வானவியல் என்னும் தலைப்புக்களிலேயே சொல்லி உள்ளனர்!! இந்தப் பதிவில் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் ‘நகர்வு விதிகள்’ (LAWS OF MOTION) என்னும் விதிகளை அதற்கும் பதினெட்டு நூற்றாண்டுகள் முன் நமது இந்திய தத்துவ விஞ்ஞானி ஆச்சார்ய கணத் ( கி.மு.2 ம் நூற்றாண்டு) எடுத்துச் சொல்லி உள்ளதை சுட்டிக் காட்ட விழைகிறேன்!!

NEWTONS LAWS OF MOTION
1. ANY OBJECT EITHER REMAINS AT REST OR CONTINUES TO MOVE AT A CONSTANT VELOCITY UNLESS ACTED UPON BY EXTERNAL FORCE

2. THE VECTOR SUM OF THE FORCES F ACTING ON OBJECT IS EQUAL TO THE MASS m OF THE OBJECT MULTIPLIED BY THE ACCELERATION VECTOR OF THE OBJECT

3. WHEN ONE BODY EXERTS A FORCE ON A SECOND BODY THE SECOND BODY SIMULTANEOUSLY EXERTS A FORCE EQUAL IN MAGNITUDE AND OPPOSITE IN DIRECTION ON THE FIRST BODY.

ஆச்சார்ய ‘கணத்’ தின் ஸ்லோகங்கள்: (விசேஷிக சூத்ரா)

1. வேக: நிமித்த விசேஷித கர்மணோ ஜாயதே

(ஒரு பொருளின் ) நகர்வு என்பது அதன் மேல் செலுத்தப்படும் விசையினால் உண்டாகும்!!

2. வேக நிமித்தா பேக்ஷாத் கர்மணோ ஜாயதே நியததிக் க்ரியா பிரபந்த ஹேது

(ஒரு பொருளின் ) நகரும் வேக மாற்றம் என்பது அதன் மேல் பிரயோகம் செய்யப்படும் விசை மற்றும் அதன் திசைக்கு விகிதமாக இருக்கும்!

3. வேக: சம்யோசி விசேஷா விரோதி

நகரும் ஒரு பொருளின் மீது இன்னொரு பொருளால் பிரயோகம் செய்யப் படும் விசை அதே பொருளின் மீது அதே அளவில் எதிர்த்திசையில் பிரயோகிக்கப் படும் !

நியூட்டனின் விதிகள் ஆங்கில மொழியிலும் ஆச்சார்ய ‘கணத்’ தின் ஸ்லோகங்கள் சமஸ்கிருதத்திலும் சொல்லப் பட்டன!! அவ்வளவுதான்!! ஆனால் இரண்டின் பொருளும் ஒன்றே!!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

Dhrona Charya's photo.
Dhrona Charya's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

A GLASS OF MILK


A GLASS OF MILK

One day, a poor boy who was selling goods from door to door to pay his way through school, found he had only one thin dime left, and he was hungry. He decided he would ask for a meal at the next house. However, he lost his nerve when a lovely young woman opened the door. Instead of a meal he asked for a drink of water.

She thought he looked hungry so brought him a large glass of milk. He drank it slowly, and then asked, "How much do I owe you?"

"You don’t owe me anything," she replied. "Mother has taught us never to accept pay for a kindness."

He said….. "Then I thank you from my heart." As Howard Kelly left that house, he not only felt stronger physically, but his faith in God and man was strong also. He had been ready to give up and quit.

Year’s later that young woman became critically ill. The local doctors were baffled. They finally sent her to the big city, where they called in specialists to study her rare disease. Dr. Howard Kelly was called in for the consultation. When he heard the name of the town she came from, a strange light filled his eyes. Immediately he rose and went down the hall of the hospital to her room.

Dressed in his doctor’s gown he went in to see her. He recognized her at once. He went back to the consultation room determined to do his best to save her life. From that day he gave special attention to the case.

After a long struggle, the battle was won. Dr. Kelly requested the business office to pass the final bill to him for approval.

He looked at it, and then wrote something on the edge and the bill was sent to her room. She feared to open it, for she was sure it would take the rest of her life to pay for it all. Finally she looked, and something caught her attention on the side of the bill.

She read these words…..
"Paid in full with one glass of milk"

(Signed)

Dr. Howard Kelly.
Tears of joy flooded her eyes as her happy heart prayed:
"Thank You, God that your love has spread abroad through human hearts and hands."
Now you have two choices.

You can send this page on and spread a positive message.
Or ignore it and pretend it never touched your heart.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இஸ்லாமியர்களிடம் கேட்கப்பட்ட எட்டு கேள் விகள் கொண்ட பதிவில் ஒரு கேள்வி மேற்கு நோக்கி ஏன் தொழுகிறீர்கள் ? என்பதுதான் BY Sarvam Krishnarpanam


இஸ்லாமியர்களிடம் கேட்கப்பட்ட எட்டு கேள்விகள் கொண்ட பதிவில் ஒரு கேள்வி மேற்கு நோக்கி ஏன் தொழுகிறீர்கள் ? என்பதுதான்.

அதற்கு பலர் பலவாறு பதில் கூறினார்கள். சிலர் மெக்கா உலகின் மத்தியில் உள்ளது என்று நோபல் பரிசு பெறக் கூடிய பதிலை கொடுத்தார்கள். வேறு சிலரோ சரியாக ஏழு வானத்திற்கு மேல் அல்லா உட்கார்ந்திருக்கும் அரியனைக்கு கீழே காஃபா இருப்பதால் அதை நோக்கி தொழ வேண்டும் என்று அடித்து விட்டார்கள். ஏனப்பா பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது, அல்லாவின் அரியனையும் ஏழு வானத்திற்கு மேல் ஒருவின்கோளத்தை போல் பூமியின் சுற்றுதலுக்கு ஏற்ப சுற்றுகின்றதா ?

மற்ற பலரோ நபிகள் அவர்கள் அனைவரையும் ஒரு சேர ஒரே திசையை நோக்கி அமர வைப்பதற்காக அவ்வாறு பணித்ததாக சொல்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அது ஏன் மெக்காவை நோக்கி அமர வேண்டும் என்பதைதான். அனைவரும் மெக்காவை நோக்கி அல்லாமல் ஏதோ ஒரு திசையை நோக்கி அமர்வதில் என்ன தவறு ?

வஹாபிய‌ர்கள் கடைசி வரை ஒத்துக் கொள்ள மறுப்பது என்னவென்றால் இவர்கள் அந்த மெக்காவில் உள்ள‌ மண்ணாலும், கற்களாலும் ஆன கட்டிடத்திற்கும், காபா என்கிற கருப்பு கல்லுக்கும் இவர்கள் கொடுக்கும் மதிப்பை . இது கீழே சேற்றில் விழுந்து புரண்டும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதைதான்.

வீடு தோறும் மெக்காவின் புகைப்படத்தை மாட்டி வைத்து, தொழுகின்ற ஒவ்வொரு வேளையிலும் மேற்கு நோக்கி தொழுதுக் கொண்டு அது வெறும் கட்டிடம்தான் அதற்கு ஒன்றும் மதிப்பில்லை, அதை ஒன்றும் வணங்கவில்லை என்று சொல்வது மிகப்பெரும் நகைச்சுவைதான். இவர்கள் ஏன் இப்படி மழுப்புகிறார்கள் என்றால், அந்த கட்டிடத்தை இவர்கள் வணங்குவது தெரிந்துவிட்டால் பின் இவர்கள் உலகம் முழுதும் உள்ள உருவச் சிலைகளை அடித்து நொறுக்கி, தங்கள் காட்டு மிராண்டி கொள்கைகளை அமல் படுத்தியது தவறு என்று ஆகிவிடுமே அதற்குதான்.

காஃபா என்கிற கருப்பு கல்லுக்குள்ளும், மெக்காவில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் இவர்கள் அருவ வழிபாடு சுருண்டு படுத்து விட்டதை எத்தனை மறைத்தாலும் மறைக்க முடியாது.

உருவம் இல்லாமல் அருவம் இல்லை. அருவம் இல்லாமல் உருவம் இல்லை. இது இவர்களுக்கு எத்தனை சொன்னாலும் புரியப் போவதில்லை.

இஸ்லாமியர்களிடம் கேட்கப்பட்ட எட்டு கேள்விகள் கொண்ட பதிவில் ஒரு கேள்வி மேற்கு நோக்கி ஏன் தொழுகிறீர்கள் ? என்பதுதான். அதற்கு பலர் பலவாறு பதில் கூறினார்கள். சிலர் மெக்கா உலகின் மத்தியில் உள்ளது என்று நோபல் பரிசு பெறக் கூடிய பதிலை கொடுத்தார்கள். வேறு சிலரோ சரியாக ஏழு வானத்திற்கு மேல் அல்லா உட்கார்ந்திருக்கும் அரியனைக்கு கீழே காஃபா இருப்பதால் அதை நோக்கி தொழ வேண்டும் என்று அடித்து விட்டார்கள். ஏனப்பா பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது, அல்லாவின் அரியனையும் ஏழு வானத்திற்கு மேல் ஒரு வின்கோளத்தை போல் பூமியின் சுற்றுதலுக்கு ஏற்ப சுற்றுகின்றதா ? மற்ற பலரோ நபிகள் அவர்கள் அனைவரையும் ஒரு சேர ஒரே திசையை நோக்கி அமர வைப்பதற்காக அவ்வாறு பணித்ததாக சொல்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அது ஏன் மெக்காவை நோக்கி அமர வேண்டும் என்பதைதான். அனைவரும் மெக்காவை நோக்கி அல்லாமல் ஏதோ ஒரு திசையை நோக்கி அமர்வதில் என்ன தவறு ? வஹாபிய‌ர்கள் கடைசி வரை ஒத்துக் கொள்ள மறுப்பது என்னவென்றால் இவர்கள் அந்த மெக்காவில் உள்ள‌ மண்ணாலும், கற்களாலும் ஆன கட்டிடத்திற்கும், காபா என்கிற கருப்பு கல்லுக்கும் இவர்கள் கொடுக்கும் மதிப்பை . இது கீழே சேற்றில் விழுந்து புரண்டும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதைதான். வீடு தோறும் மெக்காவின் புகைப்படத்தை மாட்டி வைத்து, தொழுகின்ற ஒவ்வொரு வேளையிலும் மேற்கு நோக்கி தொழுதுக் கொண்டு அது வெறும் கட்டிடம்தான் அதற்கு ஒன்றும் மதிப்பில்லை, அதை ஒன்றும் வணங்கவில்லை என்று சொல்வது மிகப்பெரும் நகைச்சுவைதான். இவர்கள் ஏன் இப்படி மழுப்புகிறார்கள் என்றால், அந்த கட்டிடத்தை இவர்கள் வணங்குவது தெரிந்துவிட்டால் பின் இவர்கள் உலகம் முழுதும் உள்ள உருவச் சிலைகளை அடித்து நொறுக்கி, தங்கள் காட்டு மிராண்டி கொள்கைகளை அமல் படுத்தியது தவறு என்று ஆகிவிடுமே அதற்குதான். காஃபா என்கிற கருப்பு கல்லுக்குள்ளும், மெக்காவில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் இவர்கள் அருவ வழிபாடு சுருண்டு படுத்து விட்டதை எத்தனை மறைத்தாலும் மறைக்க முடியாது. உருவம் இல்லாமல் அருவம் இல்லை. அருவம் இல்லாமல் உருவம் இல்லை. இது இவர்களுக்கு எத்தனை சொன்னாலும் புரியப் போவதில்லை.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எப்படி தூங்க வேண்டும்?


நீங்கள் எப்படி.?

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.

வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.

தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.

இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,
தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.
கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே
தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர்
அதனை விரும்புவதில்லை.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் இ ருகும் சுகாதார நிலையங்களில் மட்டும் 4000க்கு மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிந்து வருகிற ார்கள்.


Dhamayanthi Nizhal அவர்கள் மிகுந்த அறிவாளி, விஷயம் அறிந்தவர், பண்பாளர்

அவர்
<<இவ்வளவு பேசும் அரசு மருத்துவர்கள் கிராமத்துக்கு போய் வேலை செய்யுங்கள் என்றால் போராட்டம் செய்வீர்கள்.>>
என்று எழுதியுள்ளார்

தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் இருகும் சுகாதார நிலையங்களில் மட்டும் 4000க்கு மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இது தவிர சுமார் 400 பேர் நடமாடும் மருத்துவ ஊர்தியில் பணிபுரிகிறார்கள். காலியிடங்கள் வெகு சொற்பமே. அதற்கும் அடுத்த மாதம் தேர்வு நடக்கிறது

மொத்தம் சுமார் 15000 ஆயிரம் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்
அரசு மருத்துவமனையில் Super Specialistகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் Specialistகளும் பணி புரிகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடக்கிறது

சென்ற ஆண்டு 911 இடங்களுக்கு 4781 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளார்கள்

இதுவரை ஒரு முறை கூட இந்த இடங்கள் காலியாக இருந்தது இல்லை

இப்படி இருக்க <<இவ்வளவு பேசும் அரசு மருத்துவர்கள் கிராமத்துக்கு போய் வேலை செய்யுங்கள் என்றால் போராட்டம் செய்வீர்கள்.>> என்று எந்த அடிப்படையில் இவர் எழுதியுள்ளார் என்று அறிந்து கொள்ள ஆவல்

மருத்துவர்களின் மேல் சுமத்தப்படும் 99.99 சத வித குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இருப்பது அறியாமை மற்றும் சில காரணங்கள் என்ற எனது கூற்றினை நிஜம் என்று நிருபித்தமைக்கு Dhamayanthi Nizhal அவர்களுக்கு நன்றி

பின் குறிப்பு : நடுவண் அரசின் மக்கள் விரோத சமூக விரோத கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை சமூக நலன் விரும்பும் மருத்துவர்கள் எதிர்த்ததை தான் இவர் தவறாக புரிந்து கொண்டுள்ளாரோ

அப்படி என்றாலும் கூட, மருத்துவர்களின் மேல் சுமத்தப்படும் 99.99 சத வித குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இருப்பது அறியாமை மற்றும் சில காரணங்கள் என்ற எனது கூற்றினை நிஜம் என்று நிருபித்தமைக்கு Dhamayanthi Nizhal அவர்களுக்கு நன்றி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சுவர்க்கம், நரகம் என்பது என்ன?


சுவர்க்கம், நரகம் என்பது என்ன?

நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.

ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி – மத பாகுபாடெல்லாம் கிடையாது.

மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.

எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் – நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நம் ஆழ்மணதை விடச் சிறந்த ஆய்வுக்கூடம் இந ்த உலகில் ஏது ?


நம் ஆழ்மன‌தை விடச் சிறந்த ஆய்வுக்கூடம் இந்த உலகில் ஏது ?

ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே... அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான‌ சாஸ்திரத்தை "பரத்வாஜர்" கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ, விஞ்ஞான உபகரணங்களோ இல்லையே ? எதை வைத்து இப்படி ஆரிய கட்டுக்கதைகளை பரப்புகிறீர்கள் ? பண்டைய பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சொல்வதற்கு முன், அறிவியல் என்றால் என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மாற்றமே மாறாதது என்பதை அனைவரும் அறிவர். அறிவியல் மட்டும் மாறுவதில்லை. அறிவியல் என்றால் என்ன எனும் விளக்கமும் மாறி வருகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டியன் வருவதற்கு முன் விஞ்ஞானம் பெரிதாய் நம்பி கொண்டிருந்தது என்ன வென்றால். தூரமும், காலமும் நிலையானது என்று. ஒரு நூற்றுப்பத்து வருடங்கள் முன்பு கூட‌ விஞ்ஞானிகள் நியூட்டன் மற்றும் களிலியோவின் விதிகளையே ஆதாரமாய் கொண்டிருந்தார்கள். மின்காந்த அலைகளை குறித்த அவரின் ஆராய்சியில் அவருக்கு அதற்கு முன்பிருந்த நியூட்டனின் சில ஆதார நிலைகள் திருப்தி அளிக்கவில்லை. காலமும், தூரமும் எப்படி நிலையானது என்று அறிவியல் அன்று விளக்கியதை குறித்து அவர் ஆழமாக யோசித்தார். அதில் திருப்தி அடையாத ஐன்ஸ்டியன் அதை குறித்து ஆழமான சிந்தனைகளில் பல மாதங்களை செலவழித்தார். அவ்விதம் ஆழமாய் அதைகுறித்து அவர் சிந்தித்து வந்தபோது, அவரின் மனதில் ஏன் ஒளியின் வேகம் நிலையாக இருக்க கூடாது என்ற உள்ளுண‌ர்வு எழும்பியது. அதை குறித்து தன்னுடைய கணித மற்றும் மின்காந்த விதிகளை வைத்துக் கொண்டு அவர் மறுபரிசீலனை செய்த போது அது சரியாக வந்தது. "E = mc 2 "என்கிற அந்த விதியை அவர் உலகத்திற்கும், உலக விஞ்ஞானிகளுக்கும் சமர்ப்பித்தார். அது உலகத்தையே புரட்டி போட்டது. அன்றைய பெரும் விஞ்ஞானிகள் பலர் அதற்கு ஆட்சேபித்தனர், "இதை எப்படி கண்டுபிடித்தாய் ?" என்று ஐன்ஸ்டினை கேட்டனர். ஐன்ஸ்டியன் சொன்னார் "நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பது உங்களுக்கு தேவையில்லை, அது செயல்படுகிறதா இல்லையா என்பது தான் முக்கியம், அதை செயல்படுத்தி பாருங்கள் அது செயல்படும்" என்றார். ஐன்ஸ்டியன் ஒரு "தியரட்டிக்கல் சைண்டிஸ்ட்", இத்தகையோர் ஆய்வு கூடங்களில் ஆய்வு செய்வதில்லை, மாறாக தங்கள் ஆழ்மன‌தில் விடைகளை குறித்து தேடுகிறார்கள். பிரபஞ்சத்தில் மனிதன் அறிந்தது, அறியாதது என எல்லாமே எப்போதுமே இருக்கிறதல்லாவா ? அதை வெளிக் கொணர்வதற்குதான் ஆழமான தேடல் தெவைப் படுகிறது. எப்படி ஒரு ரேடியோவில் உள்ள குழிழை நாம் திருப்பிக் கொண்டே வரும் போது குறிப்பிட்ட அலைவரிசையை கிடைக்கையில் அதற்குரிய தகவல் ஒலிப்பரப்பாகிறதோ, அது போல ஒருவர் தன் ஆழ்மனதில் ஆழமான தேடுதலில் ஈடுபடும் போது விடைகள் கிடைக்கின்றன. அதைத்தான் ஐன்ஸ்டியன் "உள்ளுணர்வு கொண்ட மனம் அற்புதமான பரிசு, அறிவார்ந்த மனமோ நம்பிக்கைக்குரிய அடிமை" (The intuitive mind is a sacred gift and the rational mind is a faithful servant) என்றார். உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் ஒரு சிறு உள்ளுணர்வால் தான் வெளி வருகிறது என்பார்கள். அதைத்தான் நம் ரிஷிகளும், மகான்களும் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுள் சென்று தங்கள் ஆழ்மனதில் பயனித்து அதன் மூலமாய் பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையானவற்றை உள்வாங்கி நமக்கு தந்தனர். எதைநோக்கி ஆழமாய் தியானிக்கிறாயோ, அதையே அடைகிறாய் என்கிறது இராஜ யோகம். அதைத்தான் "வைமானிக சாஸ்திரத்தை" தந்த பாரத்வாஜரும், "ஆர்யபட்டியம்" தந்த ஆர்யபட்டாவும், "அனுத்தத்துவத்தை" தந்த ஆச்சார்யர் கண்ணட் என்பவரும், "ரசவாத சாஸ்திரத்தை" தந்த நாகர்ஜுனாவும், "யோக சாஸ்திரத்தை" தந்த பதஞ்சலியும் செய்தார்கள். நம் ஆழ்மணதை விடச் சிறந்த ஆய்வுக்கூடம் இந்த உலகில் ஏது ? ப்ரபஞ்சத்தில் புதைந்திருக்கும் ஞானச் செல்வ‌ங்களை விடச் சிறந்த நூலகம் எது ? இதை அறியாமல் பிதற்றும் மன‌நோயாளிகள் இதை புரிந்துக் கொள்வதுதான் எப்போது ?

Sarvam Krishnarpanam with S.m Raja and 26 others

ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே… அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான‌ சாஸ்திரத்தை "பரத்வாஜர்" கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ, விஞ்ஞான உபகரணங்களோ இல்லையே ? எதை வைத்து இப்படி ஆரிய கட்டுக்கதைகளை பரப்புகிறீர்கள் ?

பண்டைய பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சொல்வதற்கு முன், அறிவியல் என்றால் என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மாற்றமே மாறாதது என்பதை அனைவரும் அறிவர். அறிவியல் மட்டும் மாறுவதில்லை. அறிவியல் என்றால் என்ன எனும் விளக்கமும் மாறி வருகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டியன் வருவதற்கு முன் விஞ்ஞானம் பெரிதாய் நம்பி கொண்டிருந்தது என்ன வென்றால். தூரமும், காலமும் நிலையானது என்று. ஒரு நூற்றுப்பத்து வருடங்கள் முன்பு கூட‌ விஞ்ஞானிகள் நியூட்டன் மற்றும் களிலியோவின் விதிகளையே ஆதாரமாய் கொண்டிருந்தார்கள். மின்காந்த அலைகளை குறித்த அவரின் ஆராய்சியில் அவருக்கு அதற்கு முன்பிருந்த நியூட்டனின் சில ஆதார நிலைகள் திருப்தி அளிக்கவில்லை. காலமும், தூரமும் எப்படி நிலையானது என்று அறிவியல் அன்று விளக்கியதை குறித்து அவர் ஆழமாக யோசித்தார். அதில் திருப்தி அடையாத ஐன்ஸ்டியன் அதை குறித்து ஆழமான சிந்தனைகளில் பல மாதங்களை செலவழித்தார். அவ்விதம் ஆழமாய் அதைகுறித்து அவர் சிந்தித்து வந்தபோது, அவரின் மனதில் ஏன் ஒளியின் வேகம் நிலையாக இருக்க கூடாது என்ற உள்ளுண‌ர்வு எழும்பியது. அதை குறித்து தன்னுடைய கணித மற்றும் மின்காந்த விதிகளை வைத்துக் கொண்டு அவர் மறுபரிசீலனை செய்த போது அது சரியாக வந்தது. "E = mc 2 "என்கிற அந்த விதியை அவர் உலகத்திற்கும், உலக விஞ்ஞானிகளுக்கும் சமர்ப்பித்தார். அது உலகத்தையே புரட்டி போட்டது. அன்றைய பெரும் விஞ்ஞானிகள் பலர் அதற்கு ஆட்சேபித்தனர், "இதை எப்படி கண்டுபிடித்தாய் ?" என்று ஐன்ஸ்டினை கேட்டனர். ஐன்ஸ்டியன் சொன்னார் "நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பது உங்களுக்கு தேவையில்லை, அது செயல்படுகிறதா இல்லையா என்பது தான் முக்கியம், அதை செயல்படுத்தி பாருங்கள் அது செயல்படும்" என்றார்.

ஐன்ஸ்டியன் ஒரு "தியரட்டிக்கல் சைண்டிஸ்ட்", இத்தகையோர் ஆய்வு கூடங்களில் ஆய்வு செய்வதில்லை, மாறாக தங்கள் ஆழ்மன‌தில் விடைகளை குறித்து தேடுகிறார்கள். பிரபஞ்சத்தில் மனிதன் அறிந்தது, அறியாதது என எல்லாமே எப்போதுமே இருக்கிறதல்லாவா ? அதை வெளிக் கொணர்வதற்குதான் ஆழமான தேடல் தெவைப் படுகிறது. எப்படி ஒரு ரேடியோவில் உள்ள குழிழை நாம் திருப்பிக் கொண்டே வரும் போது குறிப்பிட்ட அலைவரிசையை கிடைக்கையில் அதற்குரிய தகவல் ஒலிப்பரப்பாகிறதோ, அது போல ஒருவர் தன் ஆழ்மனதில் ஆழமான தேடுதலில் ஈடுபடும் போது விடைகள் கிடைக்கின்றன.

அதைத்தான் ஐன்ஸ்டியன் "உள்ளுணர்வு கொண்ட மனம் அற்புதமான பரிசு, அறிவார்ந்த மனமோ நம்பிக்கைக்குரிய அடிமை" (The intuitive mind is a sacred gift and the rational mind is a faithful servant) என்றார். உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் ஒரு சிறு உள்ளுணர்வால் தான் வெளி வருகிறது என்பார்கள். அதைத்தான் நம் ரிஷிகளும், மகான்களும் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுள் சென்று தங்கள் ஆழ்மனதில் பயனித்து அதன் மூலமாய் பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையானவற்றை உள்வாங்கி நமக்கு தந்தனர்.

எதைநோக்கி ஆழமாய் தியானிக்கிறாயோ, அதையே அடைகிறாய் என்கிறது இராஜ யோகம். அதைத்தான் "வைமானிக சாஸ்திரத்தை" தந்த பாரத்வாஜரும், "ஆர்யபட்டியம்" தந்த ஆர்யபட்டாவும், "அனுத்தத்துவத்தை" தந்த ஆச்சார்யர் கண்ணட் என்பவரும், "ரசவாத சாஸ்திரத்தை" தந்த நாகர்ஜுனாவும், "யோக சாஸ்திரத்தை" தந்த பதஞ்சலியும் செய்தார்கள்.

நம் ஆழ்மணதை விடச் சிறந்த ஆய்வுக்கூடம் இந்த உலகில் ஏது ?

ப்ரபஞ்சத்தில் புதைந்திருக்கும் ஞானச் செல்வ‌ங்களை விடச் சிறந்த நூலகம் எது ?

இதை அறியாமல் பிதற்றும் மன‌நோயாளிகள் இதை புரிந்துக் கொள்வதுதான் எப்போது ?



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

விலங்குகளுக்கும் காதல் உண்டு,வலி உண்டு..!!


ஒரு உண்மையான காதல் கதை;

1976ல் சத்தியமங்கலம் காட்டில் யானைகள் இன்று இருப்பதை விட பல நூறு மடங்கு அதிகம் இருந்தன..வனத்துறை இப்போது இருப்பது போல அப்போது அவ்வளவு கெடுபிடி இல்லை.யானை வேட்டையன் சுப்பு என்பவன்,யானை தண்ணீர் குடிக்க வரும்பாதையில்,பெரிய குழி வெட்டி , நின்று கொண்டிருந்தான்..அப்போது தண்ணீர் குடிக்க யானை ஒன்று தனியாக வந்தது…அதனை தயாராக வைத்திருந்த குழிக்கு அருகே விரட்டி விழச்செய்தான்….பின்னர் தனது சகாக்களுடன் சேர்ந்து அதன் தலையை ரம்பத்தால் அறுக்க தொடங்கினான்…தலையை அறுத்தால்தான் யானை தந்தத்தை முழுவதுமாக சேதம் இல்லாமல் எடுக்க முடியும்.அவன் அறுக்க யானை வலி தாளாமல் துடித்து பிளியறியது கண்களில் நீர் ஆறாய் பெருகியஹு அந்த கயவன் விடவே இல்லை…உயிர் போகும் வரை தந்தம் கிடைக்கும் வரை அறுத்தான்..அந்த யானையின் கதறல் சத்தம் கேட்டு ஒரு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் வந்து கொண்டிருந்த அதன் காதலியான பெண் யானைக்கு கேட்டது உடனே அதுவும் வேகமாக ஓடி வந்தது…தலையை அறுப்பவனின் வியர்வை வாசனையை நுகர்ந்தது பெண் யானை…யானைக்கு மோப்ப சக்தி மிக அதிகம்.

அது வந்து பார்க்கும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது…வேட்டைக்காரர்கள் தந்தத்துடன் ஓடியிருந்தனர்..தலை அறுபட்ட நிலையில் தன் காதலனை பார்த்த யானை பிளிறிக்கொண்டே இருந்தது….அந்த இடத்தை விட்டு நகரவில்லை குழியை சுற்றிக்கொண்டே இருந்தது கிட்டத்தட்ட ஒரு மாதம் உணவில்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்…அதன் பிறகுதான் க்ளைமாக்ஸ்..

தந்தத்துடன் போன சுப்பன்..விற்று பணம் வாங்கி அதை செலவழித்துவிட்டு மீண்டும் யானை வேட்டைக்கு அதே இடத்துக்கு வந்தான்..ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே அவன் வருவதை வியர்வை வாசனையை வைத்து உணர்ந்துகொண்டது பெண் யானை மறைவாக ஒரு புதர் பக்கம் நின்றது.அவன் வந்தான்….உடன் ஓடி சென்று அவன் காலகள் இரண்டையும் தும்பிக்கையால் பிடித்து தூக்கியது…கிடைத்த மரம்,பாறை என அவனை தூக்கி அடித்தது..துணி துவைப்பது போல அடித்துக்கொண்டே இருந்தது..அவன் உயிர் போனபின்பும் விடவில்லை…ஒருநாள் முழுக்க அடித்துக்கொண்டே இருந்தது சதை,எலும்பு என கொஞ்சமும் மிஞ்சவில்லை என்கிறார்கள்..அதன் பிறகுதான் அந்த யானை அந்த இடத்தை விட்டு சென்றதாம்….

விலங்குகளுக்கும் காதல் உண்டு,வலி உண்டு..!!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE