Disposable paper cups have become quite harmful, and its dangers are even worse than wax ! Share if you care


ALERT ALERT ! MUST SHARE THIS INFORMATION www.healthdigeZt.com Varun, an IT professional , was finding himself with an upset stomach every night. While normal medical checks revealed nothing wrong in him, deeper probes revealed the reason – his stomach was collecting significant amounts of wax. And doctors identified the villian – the ordinary disposable paper cups he used for drinking his tea at his office pantry. Disposable paper cups have become quite popular in office pantries due to the convenience it offers. What many overlook is the fact that these paper cups are coated with a tiny layer of wax, which is essential to prevent water from seeping into the paper. When very hot liquids are pour over this cup, the paper cups wax may disintegrate and a little may come off, which will promptly be sent along with the drink into our stomachs! While our body can discard minor amounts, over the long-term, it does become a problem. So what can be done about it? You can try to bring your own glass cups. Glass is one of the least reactive materials in the world (remember acids are stored in glass vessels, blood samples are collected in glass plates – these are for a good reason). But glass does have the problem of breaking easily, so it requires good care. Ceramic cups are probably the best bet. Of course, you can also use your ordinary stainless steel glass, but never use plastic ones – they are harmful, and its dangers are even worse than wax ! Share if you care

Health Digest with Marylou Rolusta and 9 others

ALERT ALERT ! MUST SHARE THIS INFORMATION
www.healthdigeZt.com

Varun, an IT professional , was finding himself with an upset stomach every night. While normal medical checks revealed nothing wrong in him, deeper probes revealed the reason – his stomach was collecting significant amounts of wax. And doctors identified the villian – the ordinary disposable paper cups he used for drinking his tea at his office pantry.
Disposable paper cups have become quite popular in office pantries due to the convenience it offers. What many overlook is the fact that these paper cups are coated with a tiny layer of wax, which is essential to prevent water from seeping into the paper. When very hot liquids are pour over this cup, the paper cups wax may disintegrate and a little may come off, which will promptly be sent along with the drink into our stomachs! While our body can discard minor amounts, over the long-term, it does become a problem.

So what can be done about it? You can try to bring your own glass cups. Glass is one of the least reactive materials in the world (remember acids are stored in glass vessels, blood samples are collected in glass plates – these are for a good reason). But glass does have the problem of breaking easily, so it requires good care. Ceramic cups are probably the best bet. Of course, you can also use your ordinary stainless steel glass, but never use plastic ones – they are harmful, and its dangers are even worse than wax !

Share if you care



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்


வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் –

இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

நல்ல உணவு அல்லது கெட்ட உணவு என்று எதுவும் இல்லை.

ஆனால் நல்ல உணவுத் திட்டம் அல்லது கெட்ட உணவுத் திட்டம் என்பது நிச்சயமாக உண்டு.

இனிப்பு வகைகளைக் கெட்ட உணவு என்று கருதினால் இன்று காபி, டீ, சர்பத் மற்றும் சுவீட்ஸ் வகைகள் சாப்பிடும் அனைவரும் நீரிழிவு நோயாளிகளாக ஆகியிருக்க வேண்டும்.

மிகவும் கெடுதலானது என்று கூறப்படும் வெள்ளைச் சீனியைத்தான் எல்லோரும் தினமும் போதுமான அளவு பயன்படுத்துகிறார்கள்.

அவர்களுக்கு இருதய நோய், கவலை, சோம்பல், மன இறுக்கம், நெஞ்செரிச்சல், குற்றச் செயல்களில் ஈடுபடும் விருப்பம் முதலியன ஏன் வரவில்லை?

காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும் குடலில் துண்டு துண்டாக உடைந்து சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.

இந்தச் சர்க்கரைதான் க்ளூகோஸாக மாறி உடலில் சக்தியாகத் திகழ்கிறது.

அந்த வகையில் கரும்பு அல்லது பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சீனியைச் சாப்பிட்டாலும் அதுவும் சர்க்கரையாக மாறி உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.

இனிப்பைத் தவிர்ப்பவர்கள் என்று எவருமே இல்லை.

குறிப்பாக தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள் முதலியவற்றில் இனிப்பு இருக்கிறது.

இந்த நான்கையும் சாப்பிடாமல் வெறும் தண்ணீரையே அருந்தி உயிர் வாழ்பவர்தான் உண்மையில் இனிப்பைத் தவிர்ப்பவர்.

அப்போதும் கூட அவர் உயிர் வாழ கல்லீரலில் கிளைகாஜென் என்ற பெயரில் சேமிப்பாகி இருக்கும் க்ளூகோஸ்தான் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.

நம்முடைய மூதாதையர்கள் இனிப்பான தாவர இனங்கள், பழங்கள், இலைகள் முதலியவற்றைச் சாப்பிட்டார்கள்.

கசப்புச் சுவையுள்ள தாவர இனங்கள் பெரும்பாலும் நச்சுத்தன்மை உள்ளவை.

இவற்றை எல்லாம் அவர்கள் தவிர்த்தார்கள்.

அன்று முதல் இன்று வரை இனிப்புச் சுவைக்காகத்தான் உணவைத் தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.

சர்க்கரையின் குணம் மனதை அமைதிப்படுத்துகிறது.

அதனால்தான் விருந்துகளில் முதலில் இனிப்பு வகைகளைச் சேர்க்கிறார்கள்.

விருந்து முடியும்போது ஐஸ்கிரீம், பழம் என்று வைக்கப்படுகின்றன.

இனிப்பு வகைகள் நன்கு தூங்க வைக்கும்.

அதனால்தான் இரவில் பால் அருந்துகிறார்கள்.

பாலில் ‘லாக்டோஸ்’ என்ற பெயரில் சர்க்கரை இருக்கிறது.

வெள்ளைச் சீனியையும் சேர்த்துப் பால் அருந்தியதும் சர்க்கரை மற்றும் பாலில் உள்ள கால்சியம், உப்பு ஆகியவற்றால் உடனே மனமும் நரம்புகளும் அமைதியடைந்து சுகமான தூக்கம் வரும்.

எல்லாவற்றையும் விட மன இறுக்கத்தை அகற்றும் மருந்தாக சர்க்கரை செயல்படுகிறது.

டாக்டர்கள் எவரும் சுவீட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்ற எழுதிக் கொடுப்பதில்லை.

ஆனால், நீரிழிவு இல்லாதவரை இனிப்பால் நன்மைதான்.

இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிட்டால் பற்கள் குறைவாக கெடுதல் அடைகின்றன என்பது மட்டும் ஒரு கெடுதல். ஆனால் வேறு கோளாறுகள் உடலில் ஏற்படுவதில்லை.

நம் உடல், சர்க்கரை சத்துப் பொருளை, சீனியாகவோ, பழமாகவோ வேண்டும் என்ற கேட்பதில்லை.

ஆப்பிள், திராட்சை என்றால் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் உடலுக்கு போனஸாகக் கிடைக்கும்.

காபி, டீயில் தாது உப்புக்கள் இல்லையே?

எனவே, பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

….10393693_739451502790491_8639564665156859499_n.jpg?oh=16082a0cbf1adbcea8e07466538eead4&oe=54CEEDAC

Anantha Narayanan's photo.

10393693_739451502790491_8639564665156859499_n.jpg?oh=16082a0cbf1adbcea8e07466538eead4&oe=54CEEDAC
Anantha Narayanan's photo.

10702116_739451482790493_5418672031599644479_n.jpg?oh=ba204b65d552bb64db88fd496482ab16&oe=54C48F21



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இந்த சித்த புருஷர் பெயர் த்ரைலிங்க ஸ்வாம ி.


இந்த சித்த புருஷர் பெயர் த்ரைலிங்க ஸ்வாமி. மிக பெரிய அத்வைத ஞானி ஆவார் இவர். இவருக்கு அப்பா அம்மா வைத்த பெயர் சிவராம் அகும். சிறுவயதிலேயே இவர் மற்ற குழந்தைகள் மாதிரி விளையாட்டுகளில் ஈடுப்படாமல் ஏகாந்தமாக இருப்பாராம்.

1601 வருஷம் ஆந்திராவில் பிறந்த இவர் கிட்டத்தட்ட 280 வர்ஷங்கள் வாழ்ந்ததாக சொல்லுவதுண்டு. சாக்ஷாத் பரமசிவனின் அவதாரமாகவே அங்கிருந்த மக்கள் இவரை பார்த்தார்கள்.

52 ஆண்டுகள் அப்பா அம்மாவிற்கு பணிவிடை செய்த பிறகு அங்கிருந்து கிளம்பி நேபாள் முதலிய இடங்களில் பல காலம் இருந்துவிட்டு கடைசியாக காசியில் தங்கி அங்கு 150 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

இவர் வாழ்ந்த காலத்தில் இவரது தினசரி உணவு வெறும் இலைகள் மட்டும். எப்போவாவது ஒரு சில காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக் கொள்ளுவதுண்டு.

ஸ்வாமிகள் எப்போதுமே திகம்பரமாகவே இருந்து அருள் பாவித்துள்ளார். அவதூதர். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பலமுறை இவரை சிறையில் அடைத்தும் இவர் வெளியே திரிந்துகொண்டிருப்பதை பார்த்து வியந்தனர்.

ஒரு தடவை நீதிமன்றத்தில் இவரை ‘ஆஜர்’ படுத்தியபோது நீதிபதி கிண்டலாக இவரை நோக்கி அத்வைதம் பேசும் நீங்கள் உங்களது மலத்தை (பீயை) நீங்களே சாப்பிடுவீர்களா என்று கேட்டார். உடனே அங்கேயே மலத்தை கழித்து அதை சாப்பிட்டார். இவரது மலம் தரையில் விழுந்த அந்த க்ஷனம் நீதிமன்றம் முழுவதும் நறுமணம் வீச துவங்கியது. அதோடு ஆங்கிலேயர்கள் இவரை துன்புறுத்துவதை நிறுத்திகொண்டனர். இம்மாதிரி நிகழ்ச்சிகள் ஏராளம்.

பக்தர்களுக்கு ஞானத்தை போதித்து அனுக்ரஹித்து வந்த இவர் ஒரு ஏகாதசி (டிசம்பர் 1881) அன்று சித்தி ஆனார்.

இவரது சமாதி காசியில் பஞ்சகங்கா காட்டில் உள்ளது.

త్రైలింగస్వామి 1601వ సంవత్సరం లో ఆంధ్రదేశం లో జన్మించి సుమారు 280 సంవత్సరాలు జీవించిన మహాత్ముడు. వీరి తల్లిదండ్రులు నరసింగరావ్, విద్యావతి. స్వామి శివుడి అవతారంగా చెప్పబడ్డాడు. ఆయనకి తల్లిదండ్రులు పెట్టిన పేరు శివరాం. స్వామి చిన్నప్పటినుండే మిగతా పిల్లల లాగ ఆటపాటలలో పాల్గొనకుండా ఎప్పుడూ ఏకాంతం కోరుకునేవాడు. తన తల్లి చెప్పే రామాయణ, మహాభారతాలు మొదలైన మతగ్రంథాలు ఎంతో ఆనందంగా వినేవాడు. ఇతను తన తల్లిదండ్రుల సేవలో 52 సంవత్సరాలు గడిపాడు. అప్పుడు తన తల్లి మరణించగా గురువును వెదుకుతూ ఇల్లు వదలిపెట్టి వెళ్ళిపోయాడు. తన సాధనను తన ఊరి శ్మశానంలో ప్రారంభించాడు. తర్వాత అతను నేపాల్ తో సహా చాలా ప్రదేశాలు తిరిగి చివరికి కాశి చేరుకొని అక్కడ సుమారు 150 సంవత్సరాలు పైన ఉన్నాడు. స్వామివారు కేవలం ఆకులూ అలములు, పండ్లు ఫలాలు తిని సంవత్సరానికి ఒక పౌండు చొప్పున పెరిగి 300 పౌండ్ల బరువుకి పెరిగినట్టు చెపుతారు. స్వామివారు ఎన్నో విషపూరిత ద్రవాలు త్రాగికూడా ఎటువంటి తేడా లేకుండా ఆరోగ్యంగా ఉండేవారు. వేలాది ప్రజల సాక్షిగా రోజుల తరబడి గంగానది పై తేలుతూ ఉండేవారు. ఒక్కొక్క సారి నీటిపై కూర్చుని ప్రజలకు కనిపించేవారు. ఒక్కొక్కసారి నీటిలోపల, అలల క్రింద రోజుల తరబడి ఉండిపొయేవాడు. వేసవికాలం లో మిట్టమధ్యాహ్నం మణికర్ణికా ఘాట్ లో ఎర్రగా కాలే ఇసుక పై స్వామి పడుకోవడం, స్వామికి ఏమీ కాకుండా ఉండటం చూడటం అక్కడి ప్రజలకు అలవాటే. స్వామి అద్వైత ఙ్ఞానసిద్ది పొందారనడానికి క్రింది సంఘటన ఉదాహరణగా నిలుస్తుంది. ఆయన విషపూరిత ద్రవాలు త్రాగి కూడా ఏమీకాకుండాఉండడం చూసి ఒక వ్యక్తి స్వామి అబద్దాలకోరు అని ఋజువు చేయడానికి ఒకరోజు ఒక కుండ నిండా సున్నం తీసుకుని స్వామివారికి అందులో పెరుగు ఉందని చెప్పి ఇచ్చాడు. సర్వజ్ఞులైన స్వామివారు మారుమాటాడకుండా త్రాగినారు. త్రాగిన వెంటనే ఇచ్చిన అతను కడుపులో మంట అంటూ పొర్లాడసాగాడు. స్వామివారిని కరుణించమన్నాడు. అప్పటికి ఎన్నోరోజుల నుండి మౌనంలో ఉన్న స్వామి తన మౌనం విరమించి "ఓయి ధూర్తుడా! సర్వ ప్రాణులలో ఉన్న ఆ పరబ్రహ్మమే నా కడుపులో కూడా ఉన్నాడన్న జ్ఞానం నాకు ఉంది కాబట్టే నేను నీవిచ్చిన విషపూరిత సున్నం త్రాగి కూడా బ్రతికినాను. ఇంకెప్పుడు ఇలా చేయవద్దు. వెళ్ళీపో" అన్నాడు. ఆ ఇచ్చిన వ్యక్తి బ్రతుకుజీవుడా అనుకుంటూ వెళ్ళిపోయాడు. స్వామి వారు ఎప్పుడూ దిగంబరంగా ఉండేవారు. అప్పటి ఆంగ్లేయులకు ఇది చాలా కష్టంగా ఉండేది. అందువలన ఎన్నోసార్లు స్వామిని పట్టుకొని కారాగారంలో పెట్టారు. కానీ స్వామివారిని పెట్టిన నిమిషం లోపే స్వామివారు కారాగారపు పైకప్పుల పైన పచార్లు చేస్తూ కనిపించేవారు. ఒక సారి స్వామివారిని న్యాయస్థానం లో హాజరుపరిచారు. అక్కడి న్యాయమూర్తి స్వామివారితో "మీరు అన్నిటిలో దేవున్ని చూస్తున్నారని చెప్పారు కదా. అలా ఐతే నీ మలం నీవే తినగలవా?" అని ప్రశ్నించాడు. స్వామివారు ఏ మాత్రం సంకోచించకుండా అక్కడే మలవిసర్జన చేసి తన మలం తనే తిన్నాడు. ఆశ్చర్యకరంగా స్వామివారి మలవిసర్జన తర్వాత న్యాయస్థానం అంతా సుగంధభరితం అయ్యింది. ఈ దెబ్బతో స్వామి వారిపై ఆంగ్లేయులు మరెప్పుడూ ఫిర్యాదు పెట్టలేకపోయారు. ఇలా స్వామివారి జీవితంలో ఎన్నో మహిమలు జరిగాయి. స్వామివారు పుష్య శుద్ధ ఏకాదశి నాడు (డిసెంబర్ 1881) నాడు సమాధి పొందారు. వీరి సమాధి కాశి లో పంచగంగ ఘాట్ లో ఉంది.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத ்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?


புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது.

அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது.

சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு.

தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது.

அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள்.

“உலகப்பொதுமறை” தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார்.

நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும்.

நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது.

இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.

நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்.

Courtesy : History

புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்? மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது. அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது. சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான். பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள். “உலகப்பொதுமறை” தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார். நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும். நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன. நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள். Courtesy : History



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

१ मिनिट लगेगा जरूर पढ़े !!!


१ मिनिट लगेगा जरूर पढ़े !!!

10606492_800501416638325_5907651613576989815_n.jpg?oh=8e771e6c4c76b0c23f79b9984a81b7fc&oe=549184CE

दुनिया में सबसे बड़ी फ़ौज सोवियत संघ के पास था ,
जिसका खर्चा वह भारत जैसे देशो को
मनमाने दाम पर हथियार बेच कर उठाता था ,
परन्तु जब अमेरिका और फ़्रांस उससे बहुत कम
कीमत में उनसे अच्छा हथियार बेचने लगे
तो सोवियत का बाजार टूट गया
और 90 के दसक आते आते
वह अपने सेना का खर्च उठाने में असमर्थ हो गया
परिणाम स्वरुप उसे अपने आधीन राष्ट्रों को आजादी देनी पड़ी
इस प्रकार सोवियत संघ का पतन हो गया .
चीन के पास भी बहुत बड़ी सेना है ,और
उसे भी अपने सैनिको का खर्च उठाने के लिए
अपना सामान अन्य देशो के बाजार में
भेजना पड़ रहा है और यहाँ तक उसे
अपने कैदियों के अंगो को भी बेच कर
पैसा कमाना पड़रहा है .लगभग रोज चीन
भारतीय सीमा में घुस आता है ,परन्तु वह बियात्नाम युद्ध के बाद
इस स्थिति में नहीं है की कोई बड़ी लड़ाई लड़ सके

.यदि चीन को बिना एक गोली चलाये सबक सिखाना है
तो सबसे अच्छा तरीका यही है की हर भारतीय चीनी सामानों का बहिस्कार करे ,क्योकि दुनिया का सबसे बड़ा बाजार भारत है ,कोई भी देश से यदि इतना बड़ा बाजार छीन जाये तो उसका आधा पतन ऐसे ही हो जाएगा .मै हर भारतीय से अनुरोध करता हु की वह चीनी सामान लेना बंद कर दे !!!

आपसे निवेदन है ये मैसेज सभी भारतीय तक पहुचाइए !
प्लीज सभी दोस्तों को फॉरवर्ड करे !!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்


ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்

பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்டதைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது பிரதானமானது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன. இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால் வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப் பல!

“கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்…’’ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மைய மருத்துவர் யாழினி. பாகற்காயின் பயன்களைப் பட்டியலிடுவதோடு, வாய்க்கு ருசியான மூன்று பாகற்காய் ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.

‘‘ஆயுர்வேதம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும். பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.

பாகற்காய் மிகக் குறைந்த கலோரி கொண்ட காயாகும். இதில் 80% முதல் 90% வரை ஈரப்பதம் இருக்கும். இதில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. அதாவது, பி1, பி2, பி3, பி5, பி 6, சி, கனிமங்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஃபோலேட், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாது சத்துகளும் அடங்கியுள்ளன. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. பிராக்கோலியில் உள்ள பீட்டா கரோட்டின் அளவைக் காட்டிலும் இதில் இரு மடங்கு உள்ளது. கீரையில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்கு கால்சியம் இதில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் அளவைப் போல இரு மடங்கு இதில் உள்ளது.

ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் சரக்கா, சமஸ்கிருதத்தில் காரவெள்ளா எனப்படும் பாகற்காயை, அதிக அளவு கசப்பு உள்ள பொருட்கள் உள்ளடக்கிய திக்தஸ்கந்தா எனப்படும் பகுதியில் வகைப்படுத்தி உள்ளார். பாகற்காயில் உள்ள பிரதான பொருட்களை ஆயுர்வேதம் பின்வரும் வகையில் வகைப்படுத்துகிறது.

• ரசா (சுவை): திக்தா (கசப்பு) மற்றும் கடு (பூஞ்சை).
• குணம் (தரம்): லகு (லேசான) மற்றும் ருக்ஷா (காய்ந்த).
• விபகம் (ஜீரணத்தின் போது அறியப்படும் சுவை) கடு (பூஞ்சை).

என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல் – 17 கிலோ கலோரிகள், கார்போஹைட்ரேட் – 3.70 கிராம், புரதம் – 1.00 கிராம், மொத்த கொழுப்பு – 0.17 கிராம், கொலஸ்ட்ரால் – 0, நார்ச்சத்து – 2.80 கிராம், ஃபோலேட் – 72 மியூஜி, நியாசின் – 0.400 மி.கி., ரிபோஃப்ளேவின் – 0.040 மி.கி., தையமின் – 0.040 மி.கி., வைட்டமின் ஏ – 471 மிஹி, வைட்டமின் சி – 84 மி.கி., சோடியம் – 5 மி.கி., பொட்டாசியம் – 296 மி.கி., கால்சியம் – 19 மி.கி., தாமிரம் – 0.034 மி.கி., இரும்பு – 0.43 மி.கி., மக்னீசியம் – 17 மி.கி., மாங்கனீசு – 0.089 மி.கி., துத்தநாகம் – 0.80 மி.கி.

பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.

இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது. வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.

எக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் எனப்படும் நாள்பட்ட தோல் வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. சருமம் சுருங்குவதைத் தடுக்கும் திறன் இதற்கு உண்டு. அத்துடன் சருமத்துக்கு பளபளப்பையும் அளிக்கக்கூடியது. பாகற்காய் பசியைத் தூண்டக் கூடியது. மூல நோயால் அவதிப்படுபவர்கள் பாகற்காய் சாறு குடித்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் சக்தி பாகற்காய்க்கு உண்டு. மேலும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும். பாகற்காய் சாறு புற்றுநோய் செல்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள சத்து புற்றுநோய் செல்களை அழித்துவிடும். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலையும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பலனளிக்கக் கூடிய பொருட்களை உள்ளடக்கியது. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பலன் அளிக்கக் கூடியது. பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கும்.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்துகள் உள்ளன. இந்த கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தானது சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. பாகற்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைப்பதால் அதன் தொடர்ச்சியாக பிற என்ஸைம்களின் தன்மை மாறுகிறது. பாகற் பழத்தில் உள்ள விதையில் பாலிபெப்டைட்பி உள்ளது. இது பொவைன் இன்சுலினுக்கு இணையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பாலிபெப்டைட்பி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

எச்சரிக்கை

உடலில் எந்த ஒரு பொருளும் அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. உரிய மருத்துவர் ஆலோசனை பெறாமல் எதையும் பரிசோதித்து பார்க்கக் கூடாது. குறிப்பாக சுயமாக மருத்துவம் செய்து கொள்வதாகக் கருதி அளவுக்கு அதிகமாக பாகற்காய் மற்றும் பாகற்காய் சாறு அல்லது பாகற்காய் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது ஹைபோகிளைசீமியாவை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மருந்து சாப்பிடும்போது இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அதேபோல கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய்மார்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பாகற்காயை சாப்பிட வேண்டும். அதுவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடவே கூடாது. ஒட்டுமொத்தமாக பாகற்காய் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.

மருந்தாகவும் பயன்படுத்தலாம்…

ஒரு அவுன்ஸ் பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை வறுத்த சீரகம் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் நாள்பட்ட காய்ச்சல் தீரும்.பாகற்காய் இலையிலிருந்து சாறு எடுத்து வேனல் கொப்புளத்தின் மீது போட்டால், சருமம் மிருதுவாகி 3 நாளில் குணமேற்படும். ஒரு அவுன்ஸ் பாகற்காய் சாறு, அரை தேக்கரண்டி வெந்தயப் பொடி, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் அது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். பி.கு: நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் இதைச் சாப்பிடும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் பாகற்காய் சாறு இரண்டு வேளை சாப்பிட்டால் மூலத்திலிருந்து ரத்தம் வெளியேறுவது கட்டுப்படும். பாகற்காய் இலைச் சாற்றை வாய்ப் புண் மற்றும் கொப்புளத்தின் மீது தடவினால் உடனடியாக குணம் கிடைக்கும்.

நல்ல பாகற்காயை தேர்வு செய்வது எப்படி?

பாகற்காய் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நீளமானதாகவும் மற்றும் கரும் பச்சை நிறத்தில் சிறிய அளவிலும் கிடைக்கிறது. பாகற்காயை வாங்கும் முன்பு அது பசுமையானதாக, இளசாக, கரும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதில் வெடிப்புகள் இருக்கக் கூடாது…

பாகற்காய் பச்சடி

என்னென்ன தேவை?

பாகற்காய் – 1 கிலோ, பச்சை மிளகாய் – 5 கிராம், இஞ்சி – 5 கிராம், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – 125 மி.லி., தயிர் – 750 மி.லி., தேங்காய் விழுது – 100 கிராம், தேங்காய் எண்ணெய் – 5 மி.லி., சிவப்பரிசி – 5 கிராம்.

எப்படிச் செய்வது?

பாகற்காயை சின்னத் துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் நறுக்கிய பாகற்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றும் வரை வைத்திருக்கவும். தயிர் மற்றும் தேங்காய் விழுது சேர்க்கவும். கடைசி யில் தேங்காய் எண்ணெயில் சிவப்பரிசியையும் கறிவேப்பிலையையும் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

பாகற்காய் தீயல்

என்னென்ன தேவை?

பாகற்காய் – அரை கிலோ, பச்சை மிளகாய் – 5 கிராம், இஞ்சி – 5 கிராம், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – 100 மி.லி., வெல்லம் – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 2 கப், தேங்காய் எண்ணெய் – 25 மி.லி., சிவப்பரிசி – இரண்டரை கிராம், எலுமிச்சைச்சாறு – ஒன்றரை டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துருவலை தேங்காய் எண்ணெயில் பொன்னிறத்துக்கு வதக்கவும். பாகற்காயை நீளமான, மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். வதக்கிய தேங்காயை விழுதாக அரைக்கவும். தண்ணீரில் பாகற்காய் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து வேகவிடவும். தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தேங்காய் விழுது சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து எல்லாம் கெட்டியாக வரும் வரை வைத்திருக்கவும். சிவப்பரிசி மற்றும் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பாகற்காய் ஜூஸ்

என்னென்ன தேவை?

பாகற்காய் – 200 கிராம், உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – 150 மி.லி.

எப்படிச் செய்வது?

பாகற்காயை சுத்தம் செய்து, விதைகளை நீக்கவும். சின்னத் துண்டுகளாக நறுக்கி, உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி, குளிர வைத்துப் பரிமாறவும்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இன்று லால்குடி ஜெயராமன் பிறந்த நாளை முன் னிட்டு மஹா பெரியவாளுடன் ஓர் அனுபவம்.


இன்று லால்குடி ஜெயராமன் பிறந்த நாளை முன்னிட்டு
மஹா பெரியவாளுடன் ஓர் அனுபவம்.

வருடம் 1975. லால்குடியும் அவரின் மனைவியும் காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க, தேனம்பாக்கம் கிராமத்துக்குப் போகிறார்கள். அங்கு சோகமான, வருத்தம் கலந்த சூழல் நிலவுகிறது. மடத்துச் சிப்பந்திகளில் ஒருவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரியவர், அறை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு காஷ்ட மௌனத்தில் இருந்தார். ஆகாரம், தண்ணீர் கிடையாது. எதற்காகவும் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

வேறு வழியின்றி, பரமாச்சார்யரைத் தரிசிக்க வேண்டும் என்கிற தனது ஆவலை அடக்கிக்கொண்டார் லால்குடி. இருப்பினும், புறப்படும்முன், பாடல்கள் சிலவற்றை அந்த மகானுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்.
காஞ்சிப் பெரியவருக்கு மிகவும் பிடித்தமான சாமா ராகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர், ஆபோகி ராகத்தில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?‘ பாடலை வாசிக்க ஆரம்பித்தார். ‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது. பாடல் முடிவுக்கு வரும் வேளையில், அறைக் கதவும் திறந்தது. கையைத் தூக்கி வாழ்த்தியபடியே ஆச்சார்ய சுவாமிகள் வெளியே நடந்து வந்தார்.

லால்குடியும் அருகில் இருந்த மற்றவர்களும் சிலிர்த்துப் போனார்கள்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மஹா பெரியவா அருள்வாக்கு : –


மஹா பெரியவா அருள்வாக்கு : –

‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால் தான் சொல்கிறோம் போலிருக்கிறது!

இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும் அது கூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால். சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது.

ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..


முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.. புதிய தகவல்கள்

ॐ माननीय प्रधान मंत्रीजी को हम सभी की तरफ स े शुभकामनायें . वन्देमातरम् ____________ जय हिन्द ।


SHATAMANM BHAVATU SHATAYUHU DEVEN PRATITISHTATI

ON BEHALF OF ALL 130 CRORE INDIANS AND MILLIONS LIVING ABROAD WE WISH YOU A VERY HAPPY AND MEMORABLE BIRTHDAY. MAY GOD ALMIGHTY ENSURE SUCCESS ON ALL YOUR ENDEAVOURS, FULFILLING ALL YOUR DREAMS. WE ALL LOVE YOU AND ARE PROUD OF YOU.

10632877_321961264652032_5204464953220421502_n.jpg?oh=1188fdb952769f8b583449330617684d&oe=548A92BE&__gda__=1422409990_7e0ed3e1792c36dcdc5d92bcd1f3edaa

10413340_461144954026907_1336630687183252003_n.jpg?oh=c7850691a8be31223f4ea1c0264bc150&oe=5483B49B


10689622_461144967360239_7448123902693837431_n.jpg?oh=c159b567877ba01d33bb867ba7084f10&oe=54C5B491

10675735_10152424280669436_653201073977308759_n.jpg?oh=dde663734775994b10a6030be3c865e4&oe=548803B9
















परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE