ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் …


ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் …

1623632_798205266866874_6970871598835134385_n.jpg?oh=8be0970c8142b4c958a73247b30dd4f6&oe=54930D19&__gda__=1418135256_5955dcfd47bcd69dff5ddb94630cd04d

”என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!”

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

”நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா… அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!” – தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

”புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. ‘மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது’ன்னு சொல்ற அம்மா. ‘நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா’ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. ‘கலெக்டர்தானே… ஆயிடுவோம்’னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ… கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, ‘மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை’ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, ‘கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க’ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. ‘சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்’னு பதறுனாரு. ‘கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க’ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, ‘சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?’னு கேட்டாரு. ‘உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்’னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, ‘யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?’ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. ‘நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க’ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, ‘குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா’ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!”

இந்த நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நாட்டுக்கு நிறைய தேவை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

DID YOU KNOW ???


10612910_686549831436228_5404504911809151052_n.jpg?oh=fffae20f005d6bf546df721e84e4aee8&oe=54A52C06&__gda__=1418744282_ca303651679275c5f481d94935fe3304


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Facts about India that perhaps most Indians do not know


Facts about India that perhaps most Indians do not know
1. The Tirupati Balaji temple and the Kashi Vishwanath Temple both, receive more visitors than the Vatican City and Mecca combined.
2. Every 12 years, a religious gathering called the Kumbh Mela occurs in India. It is the world’s largest gathering of people. The gathering is so large that the Kumbh Mela is visible from the space.
3. India has more mosques (300,000 mosques) than any other nation in the world.
4. Today, India has the world’s largest school in terms of students, the City Montessori School in Lucknow. It has more than 45 thousand students!
5. Number of births in India every year is more than the total population of Australia, and many other nations.
6. India has the largest English speaking population in the world.
7. Lonar Lake, a saltwater lake in Maharashtra, was created by a meteor hitting the Earth and is one of its kind in India.
8. Buttons were invented in India. Yes, your shirt’s buttons.
9. And shampoo.
10. And cataract surgery.
11. And plastic surgery.
12. And discovered water on the moon.
13. India’s tech capital, Bangalore, has increased its office supply by six times since 2006, and now has more Grade-A offices than Singapore.
14. India is the largest milk producer in the world.
15. India leads the world with the most murders (32,719) per year, with Russia taking second at 28,904 murders per year.
16. India is one of the only three countries that makes supercomputers (the US and Japan are the other two).
17. Chai is India’s national drink.
18. Martial Arts was first created in India.
19. India gave the world Yoga, that has existed for more than 5,000 years.
20. "We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile Y scientific discovery could have been made". – Albert Einstein.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உடல் பருக்க மருந்து உண்டா?


நான் மிகவும் மெலிந்திருக்கிறேன். எந்த உணவு சாப்பிட்டாலும் உடல் பருமன் ஆவதில்லை. பொது இடங்களில் இது எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அடைவதற்கு என்ன வழி? ஆயுர்வேதம் இதை எவ்வாறு அணுகுகிறது?

– சிவ முருகன், பட்டிவீரன் பட்டி

மிகவும் மெலிந்திருப்பதாக வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். இது பலருக்கும் உள்ள கவலைதான். ஆயுர்வேத அறிவியல்படி மெலிந்திருப்பதுதான் சிறந்தது. மெலிந்திருக்கிறோமா, பருத்திருக்கிருக்கிறோமா என்பதைவிட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. இதற்கான சிகிச்சைகள் இரண்டு வகைப்படுகின்றன.

# ஒரு மனிதனைப் பருக்கச் செய்யும் சிகிச்சை

# ஒரு மனிதனை இளைக்கச் செய்யும் சிகிச்சை

உடலுக்கு வலு அளிக்கும் சிகிச்சை ‘பிரம்ஹணம்’ என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பழைய காலத்தில் உடல் வலிவு பெறுவதற்கு மாம்ஸ ரஸம் (மாமிச சூப்), பால், சர்க்கரை, நெய், பகல் உறக்கம், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், நிம்மதியான நித்திரை, கவலையைத் தவிர்த்தல் ஆகியவற்றையெல்லாம் வலியுறுத்தினார்கள். அதேநேரம், இவற்றை அளவுக்கு மீறிச் செய்யக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

உடல் அதிகம் பருத்தால் கொழுப்புக் கட்டிகள், சர்க்கரை நோய், நடக்கும்போது மூச்சு முட்டுதல், வியர்வைக் கோளாறுகள், இதய நோய்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரலில் கொழுப்பு படிதல் போன்ற பல நோய்கள் வர வாய்ப்புண்டு. கொழுப்பு, கபம் ஆகியவை அதிகம் சேரும். பின்பு இளைக்கச் செய்கின்ற சிகிச்சையை, நாம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஆயுர்வேத அறிவியலில் மாமிசம் உடலுக்கு வலு அளிப்பது போல, மற்றப் பொருட்கள் எதுவும் தருவதில்லை என்றும், மாமிசத்தைத் தின்று வாழும் பிராணிகளின் மாமிசம், மாமிசத்தினால் போஷிக்கப்பட்டதால் விசேஷப் பலனைத் தரும் என்றும் கூறப்படுகிறது. உடல் இளைத்திருப்பவர்களுக்குக் கோதுமை மிகச் சிறந்த உணவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் பருமனாக இருக்க வேண்டும் என்றால் சீரணமாகின்ற சக்தி முறையாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு போஷாக்கு அளிக்கின்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடுவது போஷாக்கு தரும். புரதச் சத்து, கொண்டைக் கடலை, பால், பால் பொருட்கள் போன்றவை வலுவை உண்டாக்கும்.

பால்முதப்பன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு (SafedMusali-asparagus adescendens), நிலப் பூசணி, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு, அத்திப் பழம், சாலாமிசிரி (Orchismascula), வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை, அமுக்குரா, பருத்திப் பால், நெல்லிக் கனி, பேரீச்சம்பழம், முருங்கைப் பூ, முருங்கை பிசின், சர்க்கரை, பசும்பால் ஆகியவை உடல் போஷாக்கு தருபவை.

மேலும் அஸ்வகந்தா (அமுக்குரா – Withaniasomnifera), திராட்சை போன்றவற்றையும் மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம். ஆட்டு மாமிசத்தால் செய்யப்பட்ட சூப், அஜமாம்ஸ ரசாயனம் (ஆட்டு இறைச்சி சேர்ந்தது) போன்றவை அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்றது.

கறுப்பு எள், வேர்க்கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து, உலர்ந்த திராட்சை, பனைவெல்லம் ஆகியவை அனைத்தையும் நன்றாக அரைத்து, தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், இளைத்த உடல் பருக்கும். அத்துடன் விந்து வீர்யம் அடைந்து, உறவில் நாட்டம் அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தில் ச்யவனபிராசம் என்று பிரபல மருந்து உள்ளதே. இதன் மருத்துவக் குணத்தையும் அவசியத்தையும் பற்றி சொல்லுங்கள்.

-சண்முக சுந்தரி, திண்டுக்கல்

ச்யவனபிராசன ரசாயனத்துக்குப் பார்கவ ரசாயனம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இது ஆயுளை அதிகரிக்கும். அறிவுத் திறனைக் கூட்டும். நினைவாற்றலைக் கூட்டும், ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும். வயஸ்தாபனம் என்கின்ற குணமும் உண்டு. Immune modulatory effect உண்டு, Antioxidant property உண்டு. இன்று இது சர்க்கரை சேர்த்தும், சர்க்கரை சேர்க்காமலும் கிடைக்கிறது.

நாள்பட்ட மூத்திரக் கடுப்புக்குச் சிறந்தது. உடலின் அழகைக் கூட்டும். குரல்வளத்தை மேம்படுத்தும். மக்கள் பேற்றை உண்டாக்கும். Mixed connective tissue diseases என்று சொல்கின்ற (Systemic lupus erythematosus – SLE) நோயின் இறுதியில் ச்யவனபிராச ரசாயனத்தை ஒரு வேளை உணவாகக் கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு. நல்ல பலன் கிடைத்துள்ளது. பிராசனம் என்றால் உணவாகச் சாப்பிடுதல் என்று பொருள்.

இதன் முக்கிய மூலப்பொருள் பெரு நெல்லிக்காய். அதை முதன்முதலில் சாப்பிட்டுப் பயன்பெற்றவர் ச்யவனர். அதனால்தான் இளமையை மீட்டுத் தரும் லேகியத்துக்குச் ச்யவனர் முனிவர் பெயர் சூட்டப்பட்டு, ‘ச்யவனபிராஷ்’ ஆனது.

உடல் பருக்க மருந்து உண்டா?

tamil.thehindu.com

மிகவும் மெலிந்திருப்பதாக வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். இது பலருக்கும் உள்ள கவலைதான். ஆயுர்வேத …



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நாட்டு வைத்தியர்:


நாட்டு வைத்தியர்:

ஒருஊர்லஒருசர்தார்நாட்டுவைத்தியராஇருந்துஅட்டகாசம்பண்ணிக்கிட்டுஇருந்தார்..அப்போதிடீர்ன்னுஒருஅதிசயடாக்டர்அந்தஊருக்குவந்துட்டாரு..எதைவேணாலும்குணமாக்குவேன்..யாரைவேணாலும்சுகமாக்குவேன்னுகலக்கஆரம்பிச்சுட்டாரு..சர்தாருக்குயாவாரம்படுத்துடிச்சு..என்னென்னமோபண்ணிப்பார்த்தாரு..வேலைக்குஆகலே..!
ஒருநாள்மாறுவேஷம்போட்டுக்கிட்டுஅதிசயடாக்டர்கிட்டெபோயி"டாக்டர்அய்யா..!எனக்குஎதைதின்னாலும்ருசியேதெரியமாட்டேங்குது.."அப்படின்னாருஎந்தமருந்துகுடுத்தாலும்குணமாகலேன்னுசொல்லிஅதிசயடாக்டர்பேரைரிப்பேர்ஆக்கலாம்ன்னுஅவர்திட்டம்.
அதிசயடாக்டருக்குஎன்னபண்றதுன்னுதெரியலே..ரொம்பநாழியோசிச்சார்..அப்புறம்உதவியாள்கிட்டே"யப்பா..அந்த43ம்நம்பர்ஜாடியைஎடு"ன்னாரு..அதிலஇருந்தலேகியத்தைநிறையவழிச்சுசர்தார்வாய்க்குள்ளஅப்புனாரு..
சர்தார்கொஞ்சம்தின்னுபாத்துட்டு, "தூ…தூ…இதுஎருமைசாணி.."அப்படின்னுகோபமாகத்தினாரு..உடனேஅதிசயடாக்டர்.. "அட..உங்களுக்குருசிதெரியஆரம்பிச்சுருச்சி"ன்னாரு..!
சர்தார்அதிசய்டாக்டர்கேட்டகாசைகுடுத்துட்டுதலையதொங்கபோட்டுக்கிட்டேதிரும்பிட்டாரு..இருந்தாலும்அவருக்குதோல்வியைஒப்புக்கமனசுஇல்லே..மறுபடியும்ஒருமுயற்சிபண்ணலாம்ன்னுஒருவாரம்யோசிச்சாரு..
அப்புறம்அதிசயடாக்டர்கிட்டேபோயி"டாக்டர்..எனக்குபழசெல்லாம்
மறந்துடிச்சு..ஒன்னுமேஞாபகத்துக்குவரமாட்டேங்குது.."அப்படின்னாரு..இப்பஅதிசயடாக்டருக்குகுழப்பம்..என்னசொன்னாலும்இந்தாளுநினைவுஇல்லேம்பான்..என்னத்தசொல்லிசமாளிக்கறதுன்னுயோசிச்சுட்டேஇருந்தாரு..
சர்தாருக்குமனசுக்குள்சந்தோஷம்மாலைகட்டிகிட்டுஇருந்துச்சு..
திடீர்ன்னுஅதிசயடாக்டர்,உதவியாள்ட்ட.."அந்த43-ம்நம்பர்ஜாடியைஎடு"
ன்னாரு..அப்பகெளம்பிஓடுனவர்தான்இந்தசர்தார்..எங்கபோனாருன்னுஇன்னமும்தெரியலே…!!

நாட்டு வைத்தியர்: ஒருஊர்லஒருசர்தார்நாட்டுவைத்தியராஇருந்துஅட்டகாசம்பண்ணிக்கிட்டுஇருந்தார்..அப்போதிடீர்ன்னுஒருஅதிசயடாக்டர்அந்தஊருக்குவந்துட்டாரு..எதைவேணாலும்குணமாக்குவேன்..யாரைவேணாலும்சுகமாக்குவேன்னுகலக்கஆரம்பிச்சுட்டாரு..சர்தாருக்குயாவாரம்படுத்துடிச்சு..என்னென்னமோபண்ணிப்பார்த்தாரு..வேலைக்குஆகலே..! ஒருநாள்மாறுவேஷம்போட்டுக்கிட்டுஅதிசயடாக்டர்கிட்டெபோயி"டாக்டர்அய்யா..!எனக்குஎதைதின்னாலும்ருசியேதெரியமாட்டேங்குது.."அப்படின்னாருஎந்தமருந்துகுடுத்தாலும்குணமாகலேன்னுசொல்லிஅதிசயடாக்டர்பேரைரிப்பேர்ஆக்கலாம்ன்னுஅவர்திட்டம். அதிசயடாக்டருக்குஎன்னபண்றதுன்னுதெரியலே..ரொம்பநாழியோசிச்சார்..அப்புறம்உதவியாள்கிட்டே"யப்பா..அந்த43ம்நம்பர்ஜாடியைஎடு"ன்னாரு..அதிலஇருந்தலேகியத்தைநிறையவழிச்சுசர்தார்வாய்க்குள்ளஅப்புனாரு.. சர்தார்கொஞ்சம்தின்னுபாத்துட்டு, "தூ...தூ...இதுஎருமைசாணி.."அப்படின்னுகோபமாகத்தினாரு..உடனேஅதிசயடாக்டர்.. "அட..உங்களுக்குருசிதெரியஆரம்பிச்சுருச்சி"ன்னாரு..! சர்தார்அதிசய்டாக்டர்கேட்டகாசைகுடுத்துட்டுதலையதொங்கபோட்டுக்கிட்டேதிரும்பிட்டாரு..இருந்தாலும்அவருக்குதோல்வியைஒப்புக்கமனசுஇல்லே..மறுபடியும்ஒருமுயற்சிபண்ணலாம்ன்னுஒருவாரம்யோசிச்சாரு.. அப்புறம்அதிசயடாக்டர்கிட்டேபோயி"டாக்டர்..எனக்குபழசெல்லாம் மறந்துடிச்சு..ஒன்னுமேஞாபகத்துக்குவரமாட்டேங்குது.."அப்படின்னாரு..இப்பஅதிசயடாக்டருக்குகுழப்பம்..என்னசொன்னாலும்இந்தாளுநினைவுஇல்லேம்பான்..என்னத்தசொல்லிசமாளிக்கறதுன்னுயோசிச்சுட்டேஇருந்தாரு.. சர்தாருக்குமனசுக்குள்சந்தோஷம்மாலைகட்டிகிட்டுஇருந்துச்சு.. திடீர்ன்னுஅதிசயடாக்டர்,உதவியாள்ட்ட.."அந்த43-ம்நம்பர்ஜாடியைஎடு" ன்னாரு..அப்பகெளம்பிஓடுனவர்தான்இந்தசர்தார்..எங்கபோனாருன்னுஇன்னமும்தெரியலே...!!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

……… ” मेरे मन की बात ” ……….


ज़िन्दगी में सदा मुस्कुराते रहो ……
.
……… " मेरे मन की बात " ……….

मेरे मन की बात

ज़िन्दगी में सदा मुस्कुराते रहो ……..
.
जीवन एक क्रिकेट है , धरती की विराट पिच पर समय बॉलिंग कर रहा है … शरीर बल्लेबाज है , परमात्मा के आयोजन पर अम्पायर धर्मराज हैं … बीमारियां फील्डिंग कर रही हैं , विकेटकीपर यमराज हैं , प्राण विकेट हैै … डे – नाइट मैच में हमें रचनात्मकता के जलवे दिखाने हैं … सांसों के सीमित ओवर में सृजन के रन बनाने हैं … गिल्लियां उड़ना सांस टूट जाना है … एलबीडब्ल्यू यानी हार्ट – अटैक … दुर्घटना में मरने वाला रन आउट कहलाता है और सीमा पर शहीद होने वाला कैच आउट … आत्महत्या … हिट विकेट व हत्या … स्टम्प आउट हो जाना है ………..
.
कभी कभी कुछ खिलाड़ी जल्दी पैवेलियन लौट जाते हैं , लेकिन पारी ऎसी खेलते हैं कि कीर्तिमान बना जाते हैं … घर आए अतिथि को भोजन के लिए पूछा करो , यह नहीं पूछ सकते , तो पानी के लिए पूछो , पानी की नहीं पूछ सकते … तो बैठने के लिए आसन दो … यह नहीं दे सकते , तो दो मीठे बोल बोला करो … मीठा बोल नहीं सकते , मुस्कुराहट नहीं दे सकते … तो चुल्लू भर पानी में डूब मरो … आदमी स्मार्ट मुस्कुराहट से बनता है … हंसना पुण्य है और हंसाना परमपुण्य … जब हंसते हैं , तो आप ईश्वर की आराधना करते हैं … जब किसी रोते को हंसाते हो , तो ईश्वर आपकी आराधना करता है … दुनिया के सामने रोने की जरूरत नहीं है … जब पांच सेकंड मुस्कुराने से फोटो अच्छी आ सकती है , तो जिंदगी भर मुस्कुराने से जिंदगी क्यों नहीं अच्छी हो सकती …………
.
उठो ! जागो ! रुको मत …. जब तक कि लक्ष्य प्राप्त न हो जाये … कोई दूसरा हमारे प्रति बुराई करे या निंदा करे , उद्वेगजनक बात कहे तो उसको सहन करने और उसे उत्तर न देने से बैर आगे नहीं बढ़ता … अपने ही मन में कह लेना चाहिए कि इसका सबसे अच्छा उत्तर है मौन … जो अपने कर्तव्य कार्य में जुटा रहता है और दूसरों के अवगुणों की खोज में नहीं रहता उसे आतंरिक प्रसन्नता रहती है ……….
.
जीवन में उतार-चढाव आते ही रहते हैं …….
.
हँसते रहो , मुस्कुराते रहो …….
.
ऐसा मुख किस काम का जो हँसे नहीं मुस्कुराए नहीं …….
.
जो व्यक्ति अपनी मानसिक शक्ति स्थिर रखना चाहता हैं , उनको दूसरों की आलोचनाओं से चिढना नहीं चाहिए ……….AM



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

A well put confession OF ERSTWHILE PSEUDO SECULARIST, received via email




A well put confession, received via email
____________________
"When I landed in Mumbai 2003, I was sort of non-practicing Hindu. But as I observed the jihadi bigots and read their books, I discovered the centrality of rituals in a religion if it is to survive.
In 2004, I had refused to give chanda, and criticised the drinking and dancing during ‘visarjans’, calling it sacrilege and useless noise.
But as I read and read, I realised that these ‘drunk dancers’ have a big hand in keeping alive not just Hinduism, but even me, as I figured that my types who criticise them would run away at the first cry of jihad. But these ‘drunk dancer’ would step forward and fight for their faith, and in process save me.

And since at least 2005, I am the most die hard supporter of all our noisy festivals and all the drinking and dancing. I give them chanda in the amounts they never expect, and if I am not at home when they come, I seek them out to pay. In fact as I thought more about it, we idiot Hindus never give chanda to our organisations and nor do we support our political patrons with money or vote, and end up spending huge amounts in taxes and paying out subsidies to parasites who want subsidy for everything, in paying out bribes that become necessary because of break down of law and order brought about by vote bank managers, spending huge amounts on school education because of scarcity of schools brought about by again vote bank manager.

So during any festival season, I will go out and support the mandals, and drink and dance if possible. Rituals like these will save us. As far as noise is concerned, we have always been a noisy people. Noise is life. In Switzerland they jail you if you operate flush in an apartment building after 10 pm. No wonder the Europe is dying. Noise is life. You can feel the rush of adrenaline when the music is at full blast. We must not import idiocies of a dying Civilization.

Apologist mindset has kept us slaves, it’s time to liberate ourselves without care for what the world thinks. At least we’re not beheading people or burning thousands of them alive calling them heretics."
____________________

A well put confession, received via email ____________________ "When I landed in Mumbai 2003, I was sort of non-practicing Hindu. But as I observed the jihadi bigots and read their books, I discovered the centrality of rituals in a religion if it is to survive. In 2004, I had refused to give chanda, and criticised the drinking and dancing during 'visarjans', calling it sacrilege and useless noise. But as I read and read, I realised that these 'drunk dancers' have a big hand in keeping alive not just Hinduism, but even me, as I figured that my types who criticise them would run away at the first cry of jihad. But these 'drunk dancer' would step forward and fight for their faith, and in process save me. And since at least 2005, I am the most die hard supporter of all our noisy festivals and all the drinking and dancing. I give them chanda in the amounts they never expect, and if I am not at home when they come, I seek them out to pay. In fact as I thought more about it, we idiot Hindus never give chanda to our organisations and nor do we support our political patrons with money or vote, and end up spending huge amounts in taxes and paying out subsidies to parasites who want subsidy for everything, in paying out bribes that become necessary because of break down of law and order brought about by vote bank managers, spending huge amounts on school education because of scarcity of schools brought about by again vote bank manager. So during any festival season, I will go out and support the mandals, and drink and dance if possible. Rituals like these will save us. As far as noise is concerned, we have always been a noisy people. Noise is life. In Switzerland they jail you if you operate flush in an apartment building after 10 pm. No wonder the Europe is dying. Noise is life. You can feel the rush of adrenaline when the music is at full blast. We must not import idiocies of a dying Civilization. Apologist mindset has kept us slaves, it's time to liberate ourselves without care for what the world thinks. At least we're not beheading people or burning thousands of them alive calling them heretics." ____________________

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

SATYA NARAYANA VRATA AND PUJA AND OTHER IMPORTANT PUJAS, (SEE ATTACHMENT)


DEAR ALL, PLEASE DOWNLOAD AND USE AS PER YOUR NEED AND CONVENIENCE.










परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Avani avitam – Mahalayam 2014.pdf

காலிஃப்ளவரின் மருத்துவ குணங்கள்…..


காலிஃப்ளவரின் மருத்துவ குணங்கள்…..

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய்,

இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். நோயெதிர்ப்பு அழற்சி காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.

தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(அல்ஸரேடிவ் கொலிடிஸ்) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும். நச்சுத் தன்மை நீக்கும்.

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது. இதய நோய்களுக்கு எதிரானவை ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது.

செரிமானத்தை அதிகரிக்க நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.

எடையைக் குறைக்க குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை.

காலிஃப்ளவரில் இருக்கும் போலேட்(ஃபோலேட்) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

புற்றுநோயைத் தடுக்கும் காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

காலிஃப்ளவரின் மருத்துவ குணங்கள்..... ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். நோயெதிர்ப்பு அழற்சி காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(அல்ஸரேடிவ் கொலிடிஸ்) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும். நச்சுத் தன்மை நீக்கும். காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது. இதய நோய்களுக்கு எதிரானவை ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. செரிமானத்தை அதிகரிக்க நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது. எடையைக் குறைக்க குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. காலிஃப்ளவரில் இருக்கும் போலேட்(ஃபோலேட்) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது. புற்றுநோயைத் தடுக்கும் காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

L



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் க ொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு ‘க்ராப்’பண்ணிக் கொள்வது தப்பு”.


சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு ‘க்ராப்’பண்ணிக் கொள்வது தப்பு".

(தெய்வத்தின் குரல்)

குழந்தை பிறந்து ஆறாம் மாஸம் உணவூட்டுவதானது ‘அன்னப்ராசன’ஸம்ஸ்காரம்.

கர்ப்பாதானம் முதல் நாமகரணம் வரை குழந்தையை முன்னிட்டு (on behalf ) பெற்றோரே பண்ணுவது. அன்ன ப்ராசனத்தில் தகப்பன் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடுகிறது.

தாயார் மருந்து சாப்பிட்டால் பால் குடிக்கிற குழந்தைக்கு தேஹபுஷ்டி ஏற்படுகிறதோ இல்லையோ?அதைப்போலவே மாதா பிதாக்களுடைய சித்தவிருத்தி எப்படி இருக்கிறதோ அப்படியே உள்ளே இருக்கும் ஜீவனும் ஸாத்விக ஸ்வபாவமோ, பாப பிரவிருத்தியோ உண்டாகும். மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம் எழுதி அதைப் படித்துப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம் பார்த்தால் நன்றாக இருப்பதில்லை. சரீரத்திலும் அப்படியே குணதோஷங்கள் ஏற்படுகின்றன. ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால்தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும். மந்திர பூர்வமாகப் பண்ணுவது இதற்காகத்தான்.

இத்தகைய கர்மாக்களை அடியோடு தள்ளாதவர்களும் உரிய காலத்தில் பண்ணாமல் சேர்த்துப் பண்ணி விடுகிறார்கள். இப்படியன்றி, அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த திரவியங்களைக் கொண்டு அந்த அந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.

நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.

அன்னப் பிராசனத்துக்கப்புறம் ‘சௌளம்’ செய்ய வேண்டும். அதாவது சிகை (குடுமி) வைக்கிறது. ஸத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும். ஸந்நியாஸிக்கு சிகை இல்லை. மொட்டைத் தலையாக இருக்க வேண்டும். ஸந்நியாஸிகள் மந்திரபூர்வமாகத்தான் சிகையை எடுத்துக் கொள்ளவேண்டும். மந்திரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையைப் பரமேச்வரனுக்கு முன்பு பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்து விடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம். பொய் சொல்லுகிறது தப்பு அல்லவா?

அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும். ‘பரமேசவர ப்ரீதியாக’என்று ஸங்கல்பம் பண்ணியே, சௌள ஸம்ஸ்காரத்தில் சிகை வைக்கப்படுகிறது. அப்படி வைத்துக் கொண்டதைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மனம் போனபடி எடுத்தால் அந்தப் பரமேச்வரனிடமே பொய் சொன்னதாக ஆகவில்லையா? சிவலிங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள். வேல், ஸாளக்கிராமம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்பு, கோபித்துக் கொண்டு எடுத்து எறிந்து விடலாமா?அகஸ்மாத்தாகப் போனால் – திருடன் கொண்டு போனால் பாதகம் இல்லை. நாமாக வைத்ததை நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு.

சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு ‘க்ராப்’பண்ணிக் கொள்வது தப்பு.

‘…….ஏ போச்சு’என்று பேச்சு வழக்கிலே ரொம்ப அலக்ஷ்யமான ஸமாசாரமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் இது பெரிய ஸமாச்சாரம்தான். வேத அத்யயனம், வைதிக கர்மாநுஷ்டானம், தர்மப்படி இல்லறத்திலிருந்து கொண்டு பண்ணும் தாம்பத்தியம் இவற்றிலே சரீரத்துக்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்படவேண்டிய பலத்துக்குத் தலையில் பிரம்மரந்திரத்தில் சிகை என்ற ரக்ஷை இருப்பது பெரிய காப்பாகும். கூரைக்கு ஒடு போடுகிற மாதிரி அது!வேத கர்மாவும், தாம்பத்தியமும் நின்றுபோன ஸந்நியாஸ ஆச்ரமத்தில் தான் இந்த ரக்ஷை தேவையில்லாமல் போகிறது. ஆகையால் கிருஹஸ்தன் ஸந்நியாஸியாக ஆனாலன்றிக் குடுமியை எடுக்கக் கூடாது. தற்காலத்தில் பிரம்மச்சரிய, கிருஹஸ்தாச்ரம காலங்களிலும் வேத ஸம்பந்ததத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதால், சிகையும் இல்லாமலிருக்கிறோம்!

பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் பிரீதிக்காக, ஒரு கிருஹஸ்தன் ஸ்நானம் செய்யும்போது மந்திர பூர்வாக சிகோதகம் தரவேண்டும் ( குடுமியிலிருந்து ஜலத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்) என்று இருக்கிறது. சிகை இல்லாவிட்டால் இதை எப்படிப் பண்ணுவது?



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE