“சமையல் டிப்ஸ்”


"சமையல் டிப்ஸ்"

* வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வாரம் 2 தினங்களாவது வெல்லம் சேர்த்த உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

* ஒரு தேக்கரண்டி தனியா, 6 மிளகு இவற்றை அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வறுத்துப் பொடி செய்து, புளிக்கரைசலில் சேர்க்காமல் தனியாக சாதம் பிசையும்போது தேவையான அளவு சேர்த்து, புளிக்கரைசலுடன் கலந்து பிசைந்தால் ருசியான பெருமாள் கோயில் புளியோதரை ரெடி.

* ஒரு கரண்டி பச்சை வேப்பம்பூ, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, மூன்று மிளகாய் வற்றல், சிறிது பெருங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கொண்டு, அவற்றுடன் தேவையான அளவு தேங்காய், புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டால் பித்தத்திற்கு நல்லது.

* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி அத்துடன் நன்கு வறுத்த சேமியாவைப் பொடியாக நொறுக்கிப்போட்டு, வறுத்த முந்திரியையும் போட்டு கலந்து வைக்க வேண்டும். இது போன்று செய்து வைத்துக் கொண்டால் விருந்தினர் வந்ததும் கொதிநீரில் இதை ஒரு கரண்டி எடுத்துப்போட்டுக் கிளறி சூடான பாலும் ஒரு தேக்கரண்டி நெய்யும் கலந்து கொடுத்தால், நிமிடத்தில் பாயாசம் தயார்.

• வாழை இலையின் நடுவே உள்ள காம்பை நறுக்கி இட்லி மாவில் போட்டு வைத்தால் மாவு பொங்காது.

* வெங்காய பக்கோடா செய்ய பாதி வெங்காயத்தையும், இஞ்சியையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து அந்த விழுதை மாவில் கலந்து செய்தால் பக்கோடா “கம கம’வென்று வரும். பூண்டு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

* காலையில் வடித்த சாதத்தைச் சூடுபடுத்த சாதத்தைச் சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்து மூட்டையாக இட்லித் தட்டில் சிறிது நேரம் வைத்துவிடுங்கள். உதிரி உதிரியாக சுடச் சுட சாதம் தயார்.

* துவையல் அரைக்கும்போது சின்னக் கிண்ணத்தில் புளியைத் தண்ணீர் தெளித்துச் சூடாக இருக்கும் குக்கர் மீது 5 நிமிடங்கள் வைத்து, அரைக்க, நன்றாக மசியும்.

* மிக்ஸியில் இட்லி மாவு அரைப்பவர்கள் அரிசி மாவையும், உளுந்து மாவையும் தனித்தனிப் பாத்திரத்தில் வழித்து, அரைமணி நேரத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரில் வைக்க வேண்டும். மாவில் உள்ள சூடு ஆறிய பின் உப்பு போட்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்தால், மறுநாள் இட்லி, மல்லிகைப் பூ போல வரும்.

* விருந்துகளின்போது தலை வாழை இலையை எப்படி போடுவது என்று பல பேருக்குத் தெரியாது. தலைவாழை இலையின் வெட்டப்பட்ட பகுதி வலது பக்கம் இருக்குமாறு இலையைப் போடவேண்டும்.

* ஊறுகாய் பாட்டில்களில் சில சமயம் பூஞ்சைக் காளான் படிந்திருக்கும். இது கொடிய நச்சுத்தன்மை உள்ளது. எனவே பூஞ்சைக் காளான் படிந்த எதையும் சாப்பிடக்கூடாது.

….परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

**திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம ்..**


**திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..**

அன்புள்ள அம்மா,

எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .

பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.

வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது

எத்தனை பொறுப்புகள்

எத்தனை சுமைகள்

எத்தனை எதிர் பார்ப்புகள் ?

எத்தனை தியாகங்கள்

எத்தனை ஏமாற்றங்கள்

நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..

குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..

உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..

இங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..

இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்ற்து போல் சொல்லி செல்ல இயலவில்லை.

என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..

நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.

எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..

சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..

இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது

உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே!

உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது

உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது

வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..

ஆனால் அடுத்த கனமே

நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்

நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..

நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா..

நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..என்று நினைத்து கொள்கிறேன் ..

அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..

அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது..

தெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..

நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..

உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்

ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..

நன்றிம்மா .
என்றும் அன்புடன்…

பெண் அன்பில் ஒரு தாய்

பெண் அழகில் ஒரு தேவதை

பெண் அறிவில் ஒரு மந்திரி

பெண் அதரவுயில் ஒரு உறவு

பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு

பெண் வெற்றிக்கு ஒரு மாலை

பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்

பெண் நட்பில் ஒரு நேர்மை

பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார்

இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்…

‪#‎பிடிச்சா‬ லைக் பண்ணுங்கள்…

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்…

சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்…

**திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..** அன்புள்ள அம்மா, எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் . பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று. வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது எத்தனை பொறுப்புகள் எத்தனை சுமைகள் எத்தனை எதிர் பார்ப்புகள் ? எத்தனை தியாகங்கள் எத்தனை ஏமாற்றங்கள் நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை.. குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு.. உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்.. இங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.. இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்ற்து போல் சொல்லி செல்ல இயலவில்லை. என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு.. நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை. எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை.. சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது.. இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே! உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது.. ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய் நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது.. நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா.. நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..என்று நினைத்து கொள்கிறேன் .. அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்.. அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்.. நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்.. உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும் ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்.. நன்றிம்மா . என்றும் அன்புடன்... பெண் அன்பில் ஒரு தாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்... #பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை…


மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை…

(ஃபேஸ் புக் நண்பர்களுக்கு-வெளியூரிலோ,வெளி நாட்டிலோ சாஸ்திரிகள் கிடைக்காத பக்ஷத்தில் ஒரு நாள் முன்பாகவே அடுத்த நாளுக்கு உண்டான சங்கல்பம் போஸ்ட் பண்ணப்படும்.முதல் பதிவு நாளை காலை)

நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்.

மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,

2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,

3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்
மஹாபரணி ( 13.09.14– சனி) , மஹாவ்யதீபாதம் (17-.09.14 புதன்), மத்யாஷ்டமி ( 16.09.14செவ்வாய் ) கஜச்சாயா (21.09.14 ஞாயிறு), ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

ஸன்யாஸியாக ஸித்தியானவர்களுக்கு ( 20-09-14 சனி ) அன்றும்,
ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர்மரணமடைந்தவர்களுக்கு ( 22-09-14 திங்கள் ) அன்றும்,

கணவருக்காக மனைவி செய்யும் மஹாளயம் மற்றும், ப்ருஹ்மசாரி செய்யும் மஹாளயத்தை ( 23-09-14 செவ்வாய் – அமாவாஸையன்றும் செய்யலாம்.

மஹாளயபக்ஷத்தில் தாய் தந்தையருக்கு வருஷாவருஷம் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாளன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப்பிறகு மற்றோரு நாளில் மஹாளயத்தைச் செய்ய வேண்டும்

மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை… (ஃபேஸ் புக் நண்பர்களுக்கு-வெளியூரிலோ,வெளி நாட்டிலோ சாஸ்திரிகள் கிடைக்காத பக்ஷத்தில் ஒரு நாள் முன்பாகவே அடுத்த நாளுக்கு உண்டான சங்கல்பம் போஸ்ட் பண்ணப்படும்.முதல் பதிவு நாளை காலை) நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம். மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம். 1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது , 2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது, 3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹாபரணி ( 13.09.14– சனி) , மஹாவ்யதீபாதம் (17-.09.14 புதன்), மத்யாஷ்டமி ( 16.09.14செவ்வாய் ) கஜச்சாயா (21.09.14 ஞாயிறு), ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும். ஸன்யாஸியாக ஸித்தியானவர்களுக்கு ( 20-09-14 சனி ) அன்றும், ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர்மரணமடைந்தவர்களுக்கு ( 22-09-14 திங்கள் ) அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மஹாளயம் மற்றும், ப்ருஹ்மசாரி செய்யும் மஹாளயத்தை ( 23-09-14 செவ்வாய் – அமாவாஸையன்றும் செய்யலாம். மஹாளயபக்ஷத்தில் தாய் தந்தையருக்கு வருஷாவருஷம் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாளன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப்பிறகு மற்றோரு நாளில் மஹாளயத்தைச் செய்ய வேண்டும்परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HOW TO WEAR MADISAR IYER, IYENGAR READYMADE….


HOW TO WEAR MADISAR IYER, IYENGAR READYMADE….

In India specially Tamil Nadu, there are many communities.

Tamil Brahmins are Tamil-speaking Brahmins from Tamil Nadu.

They can be broadly divided into three religious groups, Gurukkals who follow Saivism, Iyers or Smarthas and Iyengars who follow Sri Vaishnavism. Men wear panchakacham and women wear Madisar.

Both Gurukkals who follow Saivism, Iyers or Smarthas wear similar type of Madisar and Iyengars who follow Sri Vaishnavism wear different type of Madisar. So for Madisar we can divide into 2 types.

Iyers and Iyengars wear Madisar in those days, (onbadhu Gajam Saree) 9 yards Saree.

On those days every married women has to wear Madisar pudavai both in Iyer and Iyengar.

Iyers and Iyengars wear Madisar differently.

Iyers drape the Pallu (the layer of sari which comes over one’s shoulder) over the right shoulder while Iyengars wear it over the left shoulder.

To wear Madisar Saree, it takes lot of time; it has some techniques, which is very great actually.

By urbanization and lot of life style changes in Tamil Brahmin, community today very rarely people wear Madisar Saree.

People wear Panchakacham & Madisar only during the function and in rare occasions.
Our vision is to spread the Madisar and panchakacham in normal day to day life. Girls and women wear chudidhar because it’s easy to wear.

Similarly to wear Panchakacham & Madisar, if it takes less than 1 minute,

then almost all people will wear Madisar in their day today life or at least when they go out to temple on Fridays, Meeting in the functions, marriages, grahapravesam varalakshmi nombu and many more functions.

How to wear 9 yards saree

https://www.youtube.com/watch?v=M6e0YYnVfsw#t=12परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

चीड़ (Long-leaved pine) -चीड़ के औषधीय प्रयोग –


चीड़ (Long-leaved pine) –
चीड़ का बहुत ऊँचा वृक्ष होता है | इसकी छाल में किसी औज़ार से क्षत करने पर एक प्रकार का चिकना गोंद निकलता है जिसे श्रीवास या गंधविरोजा कहते हैं | इसके वृक्ष से तारपीन का तेल भी निकाला जाता है | प्राचीन आयुर्वेदीय संहिताओं व निघण्टुओं में सरल नाम से चीड़ का वर्णन प्राप्त होता है | इसके फल देवदारु के फल जैसे किन्तु आकार में कुछ बड़े ,पिरामिड आकार के नुकीले होते हैं | इसका पुष्पकाल एवं फलकाल मार्च से नवम्बर तक होता है |
चीड़ के औषधीय प्रयोग –

१- चीड़ के गोंद (गंधविरोजा) का क्वाथ बनाकर कुल्ला करने से मुँह के छाले ठीक होते हैं |

२- चीड़ के तेल की छाती पर मालिश करने से सांस की नली की सूजन,श्वास तथा खांसी में लाभ होता है |

३- गंधविरोजा (चीड़ का गोंद ) को घाव पर लगाने से घाव जल्दी भर जाता है तथा घावों में पस भी नहीं होती है |

४- गर्मी के कारण यदि शरीर में छोटी-छोटी फुंसियां निकल आई हों तो चीड़ के तेल को लगाकर पांच मिनट बाद धो देने से लाभ होता है |

५- बच्चों की पसली चलने पर चीड़ तेल में बराबर की मात्रा में सरसों का तेल मिलाकर धीरे-धीरे मालिश करने से लाभ होता है |

चीड़ (Long-leaved pine) - चीड़ का बहुत ऊँचा वृक्ष होता है | इसकी छाल में किसी औज़ार से क्षत करने पर एक प्रकार का चिकना गोंद निकलता है जिसे श्रीवास या गंधविरोजा कहते हैं | इसके वृक्ष से तारपीन का तेल भी निकाला जाता है | प्राचीन आयुर्वेदीय संहिताओं व निघण्टुओं में सरल नाम से चीड़ का वर्णन प्राप्त होता है | इसके फल देवदारु के फल जैसे किन्तु आकार में कुछ बड़े ,पिरामिड आकार के नुकीले होते हैं | इसका पुष्पकाल एवं फलकाल मार्च से नवम्बर तक होता है | चीड़ के औषधीय प्रयोग - १- चीड़ के गोंद (गंधविरोजा) का क्वाथ बनाकर कुल्ला करने से मुँह के छाले ठीक होते हैं | २- चीड़ के तेल की छाती पर मालिश करने से सांस की नली की सूजन,श्वास तथा खांसी में लाभ होता है | ३- गंधविरोजा (चीड़ का गोंद ) को घाव पर लगाने से घाव जल्दी भर जाता है तथा घावों में पस भी नहीं होती है | ४- गर्मी के कारण यदि शरीर में छोटी-छोटी फुंसियां निकल आई हों तो चीड़ के तेल को लगाकर पांच मिनट बाद धो देने से लाभ होता है | ५- बच्चों की पसली चलने पर चीड़ तेल में बराबर की मात्रा में सरसों का तेल मिलाकर धीरे-धीरे मालिश करने से लाभ होता है |परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

एक थी नीरजा भनोत ……….क्या नीरजा भनोत का नाम जानती है …..????


एक थी नीरजा भनोत ……….
5 सितम्बर 1986 को आधुनिक भारत की एक विरांगना जिसने इस्लामिक आतंकियों से लगभग 400 यात्रियों को जान बचाते हुए अपना जीवन बलिदान कर दिया ………
भारत के कितने नवयुवक और नवयुवतियां उसका नाम जानते है …..
कैटरिना कैफ, करीना कपूर, प्रियंका चैपड़ा, दीपिका पादुकोड़, विद्याबालन बनने की होड़ लगाने वाली युवतीयां ….
क्या नीरजा भनोत का नाम जानती है …..????
नहीं सुना न ये नाम …..

इस महान विरांगना के बारे में ……
7 सितम्बर 1964 को चंड़ीगढ़ के हरीश भनोत जी के यहाँ जब एक बच्ची का जन्म हुआ था तो किसी ने भी नहीं सोचा था कि भारत का सबसे बड़ा नागरिक सम्मान इस बच्ची को मिलेगा ……
बचपन से ही इस बच्ची को वायुयान में बैठने और आकाश में उड़ने की प्रबल इच्छा थी ……
नीरजा ने अपनी वो इच्छा एयर लाइन्स पैन एम ज्वाइन करके पूरी की ….
16 जनवरी 1986 को नीरजा को आकाश छूने वाली इच्छा को वास्तव में पंख लग गये थे……
नीरजा Panam एयरलाईन में बतौर एयर होस्टेज का काम करने लगी …..
5 सितम्बर 1986 की वो घड़ी आ गयी थी जहाँ नीरजा के जीवन की असली परीक्षा की बारी थी …..
पैन एम 73 विमान करांची, पाकिस्तान के एयरपोर्ट पर अपने पायलेट का इंतजार कर रहा था …..
विमान में लगभग 400 यात्री बैठे हुये थे …..
अचानक 4 आतंकवादियों ने पूरे विमान को गन प्वांइट पर ले लिया …..
उन्होंने पाकिस्तानी सरकार पर दबाव बनाया कि वो जल्द में जल्द विमान में पायलट को भेजे …..
किन्तु पाकिस्तानी सरकार ने मना कर दिया …..
तब आतंकियाे ने नीरजा और उसकी सहयोगियों को बुलाया कि वो सभी यात्रियों के पासपोर्ट एकत्रित करे ताकि वो किसी अमेरिकन नागरिक को मारकर पाकिस्तान पर दबाव बना सके ……
नीरजा ने सभी यात्रियों के पासपोर्ट एकत्रित किये और विमान में बैठे 5 अमेरिकी यात्रियों के पासपोर्ट छुपाकर बाकी सभी आतंकियों को सौंप दिये ……
उसके बाद आतंकियों ने एक ब्रिटिश को विमान के गेट पर लाकर पाकिस्तानी सरकार को धमकी दी कि यदि पायलट नहीं भेजे तो वह उसको मार देगे …..
किन्तु नीरजा ने उस आतंकी से बात करके उस ब्रिटिश नागरिक को भी बचा लिया …..
धीरे-धीरे 16 घंटे बीत गये ….
पाकिस्तान सरकार और आतंकियों के बीच बात का कोई नतीजा नहीं निकला …..
अचानक नीरजा को ध्यान आया कि प्लेन में फ्यूल किसी भी समय समाप्त हो सकता है
और उसके बाद अंधेरा हो जायेगा …..
जल्दी उसने अपनी सहपरिचायिकाओं को यात्रियों को खाना बांटने के लिए कहा और
साथ ही विमान के आपातकालीन द्वारों के बारे में समझाने वाला कार्ड भी देने को कहा ….
नीरजा को पता लग चुका था कि आतंकवादी सभी यात्रियों को मारने की सोच चुके हैं ….
उसने सर्वप्रथम खाने के पैकेट आतंकियों को ही दिये क्योंकि उसका सोचना था कि भूख से पेट भरने के बाद शायद वो शांत दिमाग से बात करे …..
इसी बीच सभी यात्रियों ने आपातकालीन द्वारों की पहचान कर ली ….
नीरजा ने जैसा सोचा था वही हुआ ….
प्लेन का फ्यूल समाप्त हो गया और चारो ओर अंधेरा छा गया ….
नीरजा तो इसी समय का इंतजार कर रही थी।
तुरन्त उसने विमान के सारे आपातकालीन द्वार खोल दिये योजना के अनुरूप ही यात्री तुरन्त उन द्वारों के नीचे कूदने लगे ….
वहीं आतंकियों ने भी अंधेरे में फायरिंग शुरू कर दी ….
किन्तु नीरजा ने अपने साहस से लगभग सभी यात्रियों को बचा लिया था ….
कुछ घायल अवश्य हो गये थे किन्तु ठीक थे
अब विमान से भागने की बारी नीरजा की थी
किन्तु तभी उसे बच्चों के रोने की आवाज सुनाई दी …..
दूसरी ओर पाकिस्तानी सेना के कमांडो भी विमान में आ चुके थे ….
उन्होंने तीन आतंकियों को मार गिराया ….
इधर नीरजा उन तीन बच्चों को खोज चुकी थी और उन्हें लेकर विमान के आपातकालीन द्वार की ओर बढ़ने लगी कि अचानक बचा हुआ 4 आतंकवादी उसके सामने आ खड़ा हुआ ….
नीरजा ने बच्चों को आपातकालीन द्वार की ओर धकेल दिया और स्वयं उस आतंकी से भिड़ गई……
कहाँ वो दुर्दांत आतंकवादी और कहाँ वो 23 वर्ष की पतली-दुबली लड़की …..
आतंकी ने कई गोलियां उसके सीने में उतार डाली …..
नीरजा ने अपना बलिदान दे दिया …..
उस 4 आतंकी को भी पाकिस्तानी कमांडों ने मार गिराया
किन्तु वो नीरजा को न बचा सके
नीरजा भी अगर चाहती तो वो आपातकालीन द्वार से सबसे पहले भाग सकती थी ….
किन्तु वो भारत माता की सच्ची बेटी थी …..
उसने सबसे पहले सारा विमान खाली कराया और स्वयं को उन दुर्दांत राक्षसों के हाथों सौंप दिया …..
नीरजा के बलिदान के बाद भारत सरकार ने नीरजा को सर्वोच्च नागरिक सम्मान अशोक चक्र प्रदान किया

नीरजा वास्तव में स्वतंत्र भारत की महानतम विरांगना है …..
ऐसी विरागना को कोटि-कोटि नमन …..
(2004 में नीरजा भनोत पर टिकट भी जारी हो चुका है )…

एक थी नीरजा भनोत .......... 5 सितम्बर 1986 को आधुनिक भारत की एक विरांगना जिसने इस्लामिक आतंकियों से लगभग 400 यात्रियों को जान बचाते हुए अपना जीवन बलिदान कर दिया ......... भारत के कितने नवयुवक और नवयुवतियां उसका नाम जानते है ..... कैटरिना कैफ, करीना कपूर, प्रियंका चैपड़ा, दीपिका पादुकोड़, विद्याबालन बनने की होड़ लगाने वाली युवतीयां .... क्या नीरजा भनोत का नाम जानती है .....???? नहीं सुना न ये नाम ..... इस महान विरांगना के बारे में ...... 7 सितम्बर 1964 को चंड़ीगढ़ के हरीश भनोत जी के यहाँ जब एक बच्ची का जन्म हुआ था तो किसी ने भी नहीं सोचा था कि भारत का सबसे बड़ा नागरिक सम्मान इस बच्ची को मिलेगा ...... बचपन से ही इस बच्ची को वायुयान में बैठने और आकाश में उड़ने की प्रबल इच्छा थी ...... नीरजा ने अपनी वो इच्छा एयर लाइन्स पैन एम ज्वाइन करके पूरी की .... 16 जनवरी 1986 को नीरजा को आकाश छूने वाली इच्छा को वास्तव में पंख लग गये थे...... नीरजा Panam एयरलाईन में बतौर एयर होस्टेज का काम करने लगी ..... 5 सितम्बर 1986 की वो घड़ी आ गयी थी जहाँ नीरजा के जीवन की असली परीक्षा की बारी थी ..... पैन एम 73 विमान करांची, पाकिस्तान के एयरपोर्ट पर अपने पायलेट का इंतजार कर रहा था ..... विमान में लगभग 400 यात्री बैठे हुये थे ..... अचानक 4 आतंकवादियों ने पूरे विमान को गन प्वांइट पर ले लिया ..... उन्होंने पाकिस्तानी सरकार पर दबाव बनाया कि वो जल्द में जल्द विमान में पायलट को भेजे ..... किन्तु पाकिस्तानी सरकार ने मना कर दिया ..... तब आतंकियाे ने नीरजा और उसकी सहयोगियों को बुलाया कि वो सभी यात्रियों के पासपोर्ट एकत्रित करे ताकि वो किसी अमेरिकन नागरिक को मारकर पाकिस्तान पर दबाव बना सके ...... नीरजा ने सभी यात्रियों के पासपोर्ट एकत्रित किये और विमान में बैठे 5 अमेरिकी यात्रियों के पासपोर्ट छुपाकर बाकी सभी आतंकियों को सौंप दिये ...... उसके बाद आतंकियों ने एक ब्रिटिश को विमान के गेट पर लाकर पाकिस्तानी सरकार को धमकी दी कि यदि पायलट नहीं भेजे तो वह उसको मार देगे ..... किन्तु नीरजा ने उस आतंकी से बात करके उस ब्रिटिश नागरिक को भी बचा लिया ..... धीरे-धीरे 16 घंटे बीत गये .... पाकिस्तान सरकार और आतंकियों के बीच बात का कोई नतीजा नहीं निकला ..... अचानक नीरजा को ध्यान आया कि प्लेन में फ्यूल किसी भी समय समाप्त हो सकता है और उसके बाद अंधेरा हो जायेगा ..... जल्दी उसने अपनी सहपरिचायिकाओं को यात्रियों को खाना बांटने के लिए कहा और साथ ही विमान के आपातकालीन द्वारों के बारे में समझाने वाला कार्ड भी देने को कहा .... नीरजा को पता लग चुका था कि आतंकवादी सभी यात्रियों को मारने की सोच चुके हैं .... उसने सर्वप्रथम खाने के पैकेट आतंकियों को ही दिये क्योंकि उसका सोचना था कि भूख से पेट भरने के बाद शायद वो शांत दिमाग से बात करे ..... इसी बीच सभी यात्रियों ने आपातकालीन द्वारों की पहचान कर ली .... नीरजा ने जैसा सोचा था वही हुआ .... प्लेन का फ्यूल समाप्त हो गया और चारो ओर अंधेरा छा गया .... नीरजा तो इसी समय का इंतजार कर रही थी। तुरन्त उसने विमान के सारे आपातकालीन द्वार खोल दिये योजना के अनुरूप ही यात्री तुरन्त उन द्वारों के नीचे कूदने लगे .... वहीं आतंकियों ने भी अंधेरे में फायरिंग शुरू कर दी .... किन्तु नीरजा ने अपने साहस से लगभग सभी यात्रियों को बचा लिया था .... कुछ घायल अवश्य हो गये थे किन्तु ठीक थे अब विमान से भागने की बारी नीरजा की थी किन्तु तभी उसे बच्चों के रोने की आवाज सुनाई दी ..... दूसरी ओर पाकिस्तानी सेना के कमांडो भी विमान में आ चुके थे .... उन्होंने तीन आतंकियों को मार गिराया .... इधर नीरजा उन तीन बच्चों को खोज चुकी थी और उन्हें लेकर विमान के आपातकालीन द्वार की ओर बढ़ने लगी कि अचानक बचा हुआ 4 आतंकवादी उसके सामने आ खड़ा हुआ .... नीरजा ने बच्चों को आपातकालीन द्वार की ओर धकेल दिया और स्वयं उस आतंकी से भिड़ गई...... कहाँ वो दुर्दांत आतंकवादी और कहाँ वो 23 वर्ष की पतली-दुबली लड़की ..... आतंकी ने कई गोलियां उसके सीने में उतार डाली ..... नीरजा ने अपना बलिदान दे दिया ..... उस 4 आतंकी को भी पाकिस्तानी कमांडों ने मार गिराया किन्तु वो नीरजा को न बचा सके नीरजा भी अगर चाहती तो वो आपातकालीन द्वार से सबसे पहले भाग सकती थी .... किन्तु वो भारत माता की सच्ची बेटी थी ..... उसने सबसे पहले सारा विमान खाली कराया और स्वयं को उन दुर्दांत राक्षसों के हाथों सौंप दिया ..... नीरजा के बलिदान के बाद भारत सरकार ने नीरजा को सर्वोच्च नागरिक सम्मान अशोक चक्र प्रदान किया नीरजा वास्तव में स्वतंत्र भारत की महानतम विरांगना है ..... ऐसी विरागना को कोटि-कोटि नमन ..... (2004 में नीरजा भनोत पर टिकट भी जारी हो चुका है )...परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

DEDICATED TO ALL GIRLS


1908055_10152677135189578_3538796265320101347_n.jpg?oh=7bbffb4a3fa48fa27427ce559ade156c&oe=549929F5&__gda__=1419245438_974bb27a35a693bf28c3ee982664d362


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE