தமிழ் பொறியாளர்கள் சாதனை கல்லணை { கரிகாலன ் }




தமிழ் பொறியாளர்கள் சாதனை

கல்லணை { கரிகாலன் }

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் .

ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே.

ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும்.

அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள்.

காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் .

அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம்
கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் .

அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும்
களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் .

இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு,படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார்.

காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை "தி கிராண்ட் அணைக்கட்" என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.

Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.

L

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।





0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

अंकुरित गेहूं खाने से होते हैं ये जबरदस्त फायदे, दूर होती है ये प्रॉब्लम्स


अंकुरित गेहूं खाने से होते हैं ये जबरदस्त फायदे, दूर होती है ये प्रॉब्लम्स स्वस्थ रहने के लिए अधिकतर लोग भोजन में सलाद भी शामिल करते हैं क्योंकि माना जाता है कि खीरा, ककड़ी, टमाटर, मूली, चुकन्दर, गोभी आदि खाना स्वास्थ्य के लिए बहुत अच्छा है। लेकिन अगर पत्तेदार सब्जी व सलाद के साथ ही भोजन में अंकुरित अनाज को शामिल किया जाए तो यह बहुत फायदेमंद होता है, क्योंकि बीजों के अंकुरित होने के बाद इनमें पाया जाने वाला स्टार्च- ग्लूकोज, फ्रक्टोज एवं माल्टोज में बदल जाता है जिससे न सिर्फ इनके स्वाद में वृद्धि होती है बल्कि इनके पाचक एवं पोषक गुणों में भी वृद्धि हो जाती है। वैसे तो अंकुरित दाल व अनाज खाना लाभदायक होता है ये तो सभी जानते हैं लेकिन आज हम बताते हैं इन्हें खाने के कुछ खास फायदे जिन्हें आप शायद ही जानते होंगे.... - अंकुर उगे हुए गेहूं में विटामिन-ई भरपूर मात्रा में होता है। शरीर की उर्वरक क्षमता बढ़ाने के लिए विटामिन-ई एक आवश्यक पोषक तत्व है। यही नहीं, इस तरह के गेहूं के सेवन से त्वचा और बाल भी चमकदार बने रहते हैं। किडनी, ग्रंथियों, तंत्रिका तंत्र की मजबूत तथा नई रक्त कोशिकाओं के निर्माण में भी इससे मदद मिलती है। अंकुरित गेहूं में मौजूद तत्व शरीर से अतिरिक्त वसा का भी शोषण कर लेते हैं। - अंकुरित गेहूं में उपस्थित फाइबर के कारण इसके नियमित सेवन से पाचन क्रिया भी सुचारु रहती है। अत: जिन लोगों को पाचन संबंधी समस्याएं हो उनके लिए भी अंकुरित गेहूं का सेवन फायदेमंद है। अंकुरित खाने में एंटीआक्सीडेंट, विटामिन ए, बी, सी, ई पाया जाता है। इससे कैल्शियम, फॉस्फोरस, मैग्नीशियम, आयरन और जिंक मिलता है। रेशे से भरपूर अंकुरित अनाज पाचन तंत्र को सुदृढ बनाते हैं। - अंकुरित भोजन शरीर का मेटाबॉलिज्म रेट बढ़ता है। यह शरीर में बनने वाले विषैले तत्वों को बेअसर कर, रक्त को शुध्द करता है। अंकुरित गेहूं के दानों को चबाकर खाने से शरीर की कोशिकाएं शुध्द होती हैं और इससे नई कोशिकाओं के निर्माण में भी मदद मिलती है। - अंकुरित भोज्य पदार्थ में मौजूद विटामिन और प्रोटीन होते हैं तो शरीर को फिट रखते हैं और कैल्शियम हड्डियों को मजबूत बनाता है। - अंकुरित मूंग, चना, मसूर, मूंगफली के दानें आदि शरीर की शक्ति बढ़ाते हैं।अंकुरित दालें थकान, प्रदूषण व बाहर के खाने से उत्पन्न होने वाले ऐसिड्स को बेअसर कर देतीं हैं और साथ ही ये ऊर्जा के स्तर को भी बढ़ा देती हैं।]

Poojya Acharya Bal Krishan Ji Maharaj

अंकुरित गेहूं खाने से होते हैं ये जबरदस्त फायदे, दूर होती है ये प्रॉब्लम्स

स्वस्थ रहने के लिए अधिकतर लोग भोजन में सलाद भी शामिल करते हैं क्योंकि माना जाता है कि खीरा, ककड़ी, टमाटर, मूली, चुकन्दर, गोभी आदि खाना स्वास्थ्य के लिए बहुत अच्छा है। लेकिन अगर पत्तेदार सब्जी व सलाद के साथ ही भोजन में अंकुरित अनाज को शामिल किया जाए तो यह बहुत फायदेमंद होता है, क्योंकि बीजों के अंकुरित होने के बाद इनमें पाया जाने वाला स्टार्च- ग्लूकोज, फ्रक्टोज एवं माल्टोज में बदल जाता है जिससे न सिर्फ इनके स्वाद में वृद्धि होती है बल्कि इनके पाचक एवं पोषक गुणों में भी वृद्धि हो जाती है। वैसे तो अंकुरित दाल व अनाज खाना लाभदायक होता है ये तो सभी जानते हैं लेकिन आज हम बताते हैं इन्हें खाने के कुछ खास फायदे जिन्हें आप शायद ही जानते होंगे….
– अंकुर उगे हुए गेहूं में विटामिन-ई भरपूर मात्रा में होता है। शरीर की उर्वरक क्षमता बढ़ाने के लिए विटामिन-ई एक आवश्यक पोषक तत्व है। यही नहीं, इस तरह के गेहूं के सेवन से त्वचा और बाल भी चमकदार बने रहते हैं। किडनी, ग्रंथियों, तंत्रिका तंत्र की मजबूत तथा नई रक्त कोशिकाओं के निर्माण में भी इससे मदद मिलती है। अंकुरित गेहूं में मौजूद तत्व शरीर से अतिरिक्त वसा का भी शोषण कर लेते हैं।
– अंकुरित गेहूं में उपस्थित फाइबर के कारण इसके नियमित सेवन से पाचन क्रिया भी सुचारु रहती है। अत: जिन लोगों को पाचन संबंधी समस्याएं हो उनके लिए भी अंकुरित गेहूं का सेवन फायदेमंद है। अंकुरित खाने में एंटीआक्सीडेंट, विटामिन ए, बी, सी, ई पाया जाता है। इससे कैल्शियम, फॉस्फोरस, मैग्नीशियम, आयरन और जिंक मिलता है। रेशे से भरपूर अंकुरित अनाज पाचन तंत्र को सुदृढ बनाते हैं।
– अंकुरित भोजन शरीर का मेटाबॉलिज्म रेट बढ़ता है। यह शरीर में बनने वाले विषैले तत्वों को बेअसर कर, रक्त को शुध्द करता है। अंकुरित गेहूं के दानों को चबाकर खाने से शरीर की कोशिकाएं शुध्द होती हैं और इससे नई कोशिकाओं के निर्माण में भी मदद मिलती है।
– अंकुरित भोज्य पदार्थ में मौजूद विटामिन और प्रोटीन होते हैं तो शरीर को फिट रखते हैं और कैल्शियम हड्डियों को मजबूत बनाता है।
– अंकुरित मूंग, चना, मसूर, मूंगफली के दानें आदि शरीर की शक्ति बढ़ाते हैं।अंकुरित दालें थकान, प्रदूषण व बाहर के खाने से उत्पन्न होने वाले ऐसिड्स को बेअसर कर देतीं हैं और साथ ही ये ऊर्जा के स्तर को भी बढ़ा देती हैं।]



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்த ோத்திரம்


ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க என்று ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அநுக்கிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது!
ஜகந் மாதாவை நினைத்து, தை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, 7 முறை தீப பிரதக்ஷணம் செய்து, பக்தியுடன் இதைச் சொன்னால் மங்களக் காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
ஸ்ரீ பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
* மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
* கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
*ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
* க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* ஹரித்ரா மண்டல வாளினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…

ஸ்ரீ குருக்ருபை இருக்கையில் அசாத்யமும் சாத்யமே!
ஸ்ரீ மஹாபெரியவர் குருக்ருபை அனைவருக்கும் கிட்ட பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்!

ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க என்று ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அநுக்கிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது! ஜகந் மாதாவை நினைத்து, தை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, 7 முறை தீப பிரதக்ஷணம் செய்து, பக்தியுடன் இதைச் சொன்னால் மங்களக் காரியங்கள் தடையின்றி நடந்தேறும். ஸ்ரீ பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் * மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி * கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி. குரு குஹ ஜனனி.. *ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி. குரு குஹ ஜனனி.. * க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி குரு குஹ ஜனனி... * சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி குரு குஹ ஜனனி... * பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி... * கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி குரு குஹ ஜனனி... * பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி குரு குஹ ஜனனி... * ஹரித்ரா மண்டல வாளினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி... ஸ்ரீ குருக்ருபை இருக்கையில் அசாத்யமும் சாத்யமே! ஸ்ரீ மஹாபெரியவர் குருக்ருபை அனைவருக்கும் கிட்ட பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

The Teacher of Shiva


The Teacher of Shiva

As per Hindu legend, Brahma, the Hindu god of creation, disrespected Muruga (the son of Shiva) at the time of
visiting Mount Kailash, the abode of Shiva. The child Muruga got angry with Brahma and asked him how he was
creating living beings. Brahma said that he was creating living beings with the help of the Vedas (Hindu scriptures).
On hearing the reply, Muruga asked Brahma to recite the texts from Vedas. Brahma started to recite the text with
the holy word called Pranav Mantra, "Om". At that time Muruga stopped Brahma and asked him to explain the
meaning of the Pranava Mantra. Brahma could not reply and hence Muruga knocked Brahma on his forehead with
his clenched fists and punished him with imprisonment. Muruga took up the role of the creator. The Devas
(celestial deities) were surprised by the absence of Brahma and they requested Vishnu to negotiate with Muruga to
release Brahma. Vishnu could not help and as the last resort, Shiva went to the rescue of Brahma.
Shiva came to Muruga and asked him to release Brahma from imprisonment. Muruga refused to release him
stating Brahma was unaware of the meaning of the Pranav Mantra (Hindi: ॐ AUM). Shiva asked Muruga to explain
the meaning and Muruga extolled to Shiva the meaning of the Pranava Mantra. Shiva behaved like a student to a
teacher, listening with rapt attention from his son, giving Muruga the name "Swaminatha Swami". The meaning of
this name is "The Teacher of Shiva". Following the legend, the shrine of the son Muruga is atop the hillock, while
the father Shiva’s shrine is located at the basement.
in delhi they hav constructed swaminathtemple known as malai temple.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸௌந்தர்ய லஹரீ… அழகு வெள்ளம்…..


ஸௌந்தர்ய லஹரீ… அழகு வெள்ளம்…..

பரம்ப்ரும்ம மஹிஷியான தேவியே ஸரஸ்வதியும்,
லக்ஷ்மியும், பார்வதியும். ஜீவன் முக்தி.

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே பத்னீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரி தனயாம்|
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹா மாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரம்ஹ மஹிஷி ||

பரப்ரமத்துடன் இணைந்த பார்வதியே! நீயே ப்ரம்மாவின்
பத்னியான ஸரஸ்வதி யான வாக்தேவதை என்றும், ஹரியின்
பத்னியான லக்ஷ்மி யாகவும் , சிவனுடைய பத்னியான பார்வதியாகவும்
வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கும் மேற்பட்ட அடைவதற்கும்
அறிதற்கும் முடியாத எல்லை இல்லாத மகிமை உடையவளாக மஹா மாயை
எனப்பட்டவளாக உலகனைத்தையு ஆட்டிப் படைக்கிறாய்.
இங்கே பரமாசார்யாள் துரீயா காபித்வம் என்பதற்கு சொல் விளக்கம்
அளித்துள்ளதையும் கூற விழைகிறேன்.உன்னுடைய மஹிமையை
மனத்தால் யோஜனை பண்ணக்கூட இயலாது. ஸ்ருஷ்டி, ஸ்திதி,
ஸம் ஹாரம் என்ற மூன்று நிலைக்கும் மும்மூர்த்திகளை உண்டு பண்ணி
இந்தக் காரியங்களுக்கெல்லாம் அதிதேவதையாக இருப்பவள் தேவிதான்.
ஏறக்குறைய தூக்கத்திற்கு அதிதேவதையான பார்வதிக்கும் நாந்காவதான
காமேச்வரிக்கும் ஒன்றாகவே சொல்கிறோம். இரண்டிற்கும் மிகப்பொருத்தம்
என்று விளக்குகிறார்.

பாத தீர்த்தம் ஊமையயும் பேசவைக்கும் திறனுடையது.
வாக் ஸித்தி.

கதாகாலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தி தவ சரண நிர்ணேஜன ஜலம்|
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரண தயா
கதா தத்தே வாணி முக கமல தாம்பூல ரஸதாம்||

லாக்ஷாரஸப் பூச்சுடன் வரும் உன் பாத தீர்த்தத்தை ப்ரம்ம
வித்தையை நாடும் னான் எந்த நாளில் பருகப் போகிறேன்?
தயை கூர்ந்து கூறி அருள் தாயே! இயற்கையாகவே ஊமைக்கும்
கவி பாடும் சக்தியை அருளும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில்
உள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை எப்போது என் வாயில்
அந்தப் பாத தீர்த்தம் சேரப்போகிறது அம்மா!
ஸஹஸ்ராரத்தில் விளங்கும் தேவியின் சரண் கமலங்களிலிருந்து
பெருகும் அம்ருத தாரையை இவ்வாறு வர்ணிக்கிறார் சங்கரர்.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தை பகிந்து கொள்ள நினைக்கிறேன்
விக்னேஷ் வெங்கட கோபால க்ருஷ்ணன் என்ற நம் காஞ்சி ஃபோரம்
அங்கத்தினற்கு ஒருஅனுபவம்தஞ்சை பங்காரு காமாக்ஷி கோவிலில் ஏற்பட்டது.
அவன் இந்த 98 வது ஸ்லோகத்தை பாரயணம் செய்யும் சமயம் திடீரென
வயதான ஸுவாஸினி ஒருவர் வந்து மாத்ருகா புஷ்பமாலா சொல்லும் வழக்கம்
உண்டா என வினவ அதற்கு எனக்கு அந்த ஸ்லோகம் தெரியாது என்று
பதிலளித்துள்ளான். அந்த மாது உடனே பழைய புத்தகம் ஒன்றை அருளி
படிக்குமறு பணித்திருக்கிறார். இவன் அவர்களை அம்மா உங்கள் பெயர்
என்ன என நான் அறியலாமா என வினவ நீ எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்
சம்மதம் என்ரு கூற இவனும் காமாக்ஷி என அழைத்திருக்கிறான்.
பின்பு அவர்களைக் காண இயலவில்லை. என் அனுமானம் அவள் காமாக்ஷிதான்
என்பது. ஏனெனில் அவன் கனவில் நிறைய தடவை காமாக்ஷி வந்து அருள்
பாலித்திருக்கிறாள். அதனைப் பற்றிய ஒரு பதிவு 6 மாதம் முன்பு நான்
செய்துள்ளேன். இக்காலத்திலும் படித்த பல இளைஞர்கள் பக்தி பரவசத்தில்
ஈடுபடுவதால் தான் நாட்டில் சிறிதேனு நல்ல மழை பொழிவதோடு ஸத்
கார்யங்களும் நிகழ்கின்றன.

தேவியின் பொற்பாத கமலம் சரணம் சரணம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரு ம் தெய்வங்கள்


27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது

அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)
மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு)
பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் – ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு) சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Food Colors


What Is Food Adulteration?

Food Colors

Food adulteration is the process in which the quality of food is lowered either by the addition of inferior quality material or by extraction of valuable ingredient.

It not only includes the intentional addition or substitution of the substances but biological and chemical contamination during the period of growth, storage, processing, transport and distribution of the food products, is also responsible for the lowering or degradation of the quality of food products.

Adulterants are those substances which are used for making the food products unsafe for human consumption.

Under the previous food laws any food product with lowered or degraded quality used to be defined as Adulterated Food but under the new laws (FSS Act, 2006), the word adulterated food has been termed as Substandard Food, Unsafe Food or Food containing the extraneous matter.

Food products are said to be adulterated if their quality is adversely affected by adding of any substance which is injurious to health or by abstracting a nutritious substance.

A food item is said to be adulterated if:

A substance which is added is injurious for human consumption.

An inferior substance substitutes wholly or partly.

A valuable ingredient has been abstracted from the food product, wholly or in part.

Various types of adulterants found in the food products are as follows:

Intentional adulterants; like coloring agents, starch, Pepperoil, injectable dyes and others.

Incidental adulterants; like pesticide residues, larvae in foods, droppings of rodents.

Metallic contaminants; like lead, arsenic, effluent from chemical industries etc.

According to the provisions of Food Safety and Standards Authority of India, if any person imports or manufactures for sale, or stores or distribute any adulterant, by himself or by any other person on his behalf, shall be liable
For a penalty up to Rupees two lakhs, if the adulterant is not injurious to health.

For a penalty up to Rupees ten lakhs, if the adulterant is injurious to health.

Further it is provided that, in a proceeding under the provisions of Food Safety and Standards Authority of India, it is not a defense that the accused was in possession of an adulterant on behalf of any other person.

..



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

திருநள்ளாறு சனி பகவானின் அற்புத சக்தி


திருநள்ளாறு சனி பகவானின் அற்புத சக்தி. ….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"""

""" சிலவருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள் ஒன்று பூமியின்
குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது. 3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல்
வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில், அதன் கருவிகளில்
ஏற்படுவதில்லை. இந்த சம்பவம்
நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த
ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்?
என்பதை ஆராய்ந்து, கிடைத்த
முடிவு நாசாவை மட்டுமல்ல,
உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த
ஒரு செயற்கைகோளும் பூமியில்
இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ
தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல்
நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3
வினாடிகள் மட்டும்
ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ?
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு வினாடியும்
கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள்
அந்த கோவிலின்
மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்
சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல
கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக
இருக்கும்.
விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும்
செயற்கை கோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள்
நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில் செயற்கைகோள்களுக
்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க
அம்சம்
என்னவென்றால் இந்த கோவில்தான்
இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம்
என்று போற்றபடுகிறது. இந்த
சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல
முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய
சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள்
நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம்
பிரமிக்கவேண்டும். நாம் பல
செயற்கைகோள்கள்
கொண்டு கண்டறியும் சனிகோளின்
கதிர்வீச்சு விழும்
பகுதியை கண்டு பிடித்து அதற்கென
ஒரு கோயிலையும் கட்டி ,
கதிர்வீசுகள் அதிகள் விழும்
நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும்
திறமையை, நம்மால் நினைத்துக்கூட
பார்க்க முடியாத
ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட
நம்
முன்னோர்களை நினைத்து என்னால்
பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம்
கேள்வி பட்டேன். நீங்கள்
எதாவது சிவன்
கோவிலுக்கு சென்றால்
அங்கே நவகிரகங்களை நன்றாககவனியுங்க
ள். அந்த சிலைகளின்மேல்
கட்டப்பட்டுள்ள துணிகளையும்
நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள்
அறிவியல் அறிவையும் கொஞ்சம்
தட்டிவிடுங்கள்!!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும்
என்பதை நம் முன்னோர்கள்
கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில்
கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்!
பெரியோர்களின்
அறிவாற்றலை நினைத்து, இந்த
அறிவியலின்
அதிசயத்தை அனைத்து தலைமுறையும்
அறியவேண்டும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சிதம்பர இரகசியம்!!!!!!!!!!!!!!!!!””


சிதம்பர இரகசியம்!!!!!!!!!!!!!!!!!""
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World’s Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை


சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம்.

“வீட்லதான் சார்”

“நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.”

“இதோ வர்றேன் சார்.”

‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

“ஏங்க பையன் யாரு? என்னாச்சு?”

“தெரியல. லாரிக்காரன் இடிச்சுட்டு போயிட்டான்”

“108-க்கு போன் பண்ணியாச்சா?”

“அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல”

‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?, அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்’

இப்படி பல யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா. ஒரு ஆட்டோவை நிறுத்தியவன் யார் உதவிக்கும் காத்திராமல் அந்த பையனை தூக்கி ஆட்டோவில் கிடத்தி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் அலறியது. மாணிக்கம்தான் அழைத்தார்.

“ஹலோ சிவா. இன்னும் வரலையா?”

“சாரி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டு கிடந்தான். அவனை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்.”

“முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம். கேன்சல் பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன்”

“சார் ஒரு நிமிஷம்” என்று பரிதாபமாக சொன்னவனை கண்டுக்காமல் எதிர்முனை பட்டென்று கட் ஆனது.

மருத்துவமனையில் பார்மாலிட்டியை முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினான். வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்பவும் மருத்துவமனைக்கு போனான். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த வார்டு பாய் மாணிக்கத்திடம் சிவாவை கைகாட்டி, “சார். காலைல உங்க பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்.” என்றார்.

மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையை பிடித்தார். “ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறுதான். என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க அம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க. இந்த பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனை காப்பாத்தினதுக்கு.”

“மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியை செய்தேன். பணத்தை எதிர்பார்த்து அல்ல.”

“அப்படின்னா வேலைக்கு அட்வான்ஸா வச்சுக்கங்க.”

“இல்லே சார். உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க…ஆனால் நான் உங்க பையனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னை பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க பையனை காப்பாத்தியதால்தானே தவிர, என் மனிதாபிமானத்துக்காக இல்ல… அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை. என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது” சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா.


மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை
"சாரி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டு கிடந்தான். அவனை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்."
TAMIL.THEHINDU.COM|BY ரஹீம் கஸாலி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வலிக்கும் உண்மை..


வலிக்கும் உண்மை..

1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்…!

11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“என்ன சொல்ற..? முழுசா ஐம்பதாயிரமா?




ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்… “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…!”

அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள்.

“அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா.

சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம்!”

இது சகுந்தலாவுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ‘‘சரி… இப்ப நான் என்ன செய்யணும்?’’ என்றாள்.

“பெருசா ஒண்ணுல்லம்மா, என் கல்யாண செலவுக்கு அப்பாகிட்ட பேசி ஐம்பதாயிரம் வாங்கிக் கொடுத்தா போதும்!”

“என்ன சொல்ற..? முழுசா ஐம்பதாயிரமா? ராதிகாவுக்கா? எந்த நம்பிக்கையில இதை கேட்கற சகுந்தலா?”

“என்னங்க பெரிய ஐம்பதாயிரம்..? அஞ்சு வருஷமா நம்மள அப்பா, அம்மான்னு கூப்பிட்டு நம்ம கூடவே வீட்டு வேலை செய்துட்டு இருக்கா. அவளை நம்பி ஐம்பதாயிரம் கடனா கொடுக்க முடியாதா..? மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு!”

எதுவும் பேசாமல் ‘செக் புக்’கை எடுத்தார் சகுந்தலாவின் கணவர்.



ஒரு நிமிட கதை: ஐம்பதாயிரம்
"அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்"
TAMIL.THEHINDU.COM|BY எஸ்.எஸ்.பூங்கதிர்

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கடவுளுக்கு படையல் { நைவேத்தியம் } ஏன் போடு கிறோம் தெரியுமா .?


கடவுளுக்கு படையல் { நைவேத்தியம் } ஏன் போடுகிறோம் தெரியுமா .?

வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார்.

பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார்.

எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் அவருக்கென்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்?.

வெறுமே அவரிடம் காட்டுகிறோம்.
பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள்.

நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை.

அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம்.

நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை.

நிவேதயாமி என்றால் அரிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர,உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை.

அப்பனே, இந்த வேளைக்கு உந் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.

அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்.

ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்.

ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா.

செயற்கை அரிசி என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்.

எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான்.

பரமேஷ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான்.

கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்

….

கடவுளுக்கு படையல் { நைவேத்தியம் } ஏன் போடுகிறோம் தெரியுமா .? வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கென்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்?. வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம்தான் புசிக்கிறோம். நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை. நிவேதயாமி என்றால் அரிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர,உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உந் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா. செயற்கை அரிசி என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேஷ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம். எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான் ....

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தர்ப்பணம் ,சிரார்த்தம் செய்பவர்கள் கடைப ிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:


தர்ப்பணம் ,சிரார்த்தம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
1 தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“We are Saved! HDFC BANK will find us!”


Rajiv and Mona are flying to Australia to celebrate their anniversary
when suddenly, over the PA system, the Pilot announces, "Ladies and Gentlemen, I am afraid I have some very bad news. Our engines have ceased functioning and we will attempt an emergency landing.

Luckily, I see an uncharted island below us and we should be able to land on the beach.
However, the odds are that we may never be rescued as it is a totally unknown island. So we may have to live on the island for the rest of our lives!"
Thanks to the skill of the flight crew, the plane lands safely on the island.
An hour later after deep thought, Rajiv turns to his wife and
still shaken from the crash landing, asks "Mona, have we paid our Credit Card dues yet?"
"Oh, No! I’m sorry. I forgot to send the cheque,"
"And Did you send cheque for the auto loan this month?" he asks.
"Oh! Forgive me, Rajiv," begged Mona. "I didn’t send that one, either."
Rajiv grabs her and gives her the biggest kiss in 20 years. Mona pulls away and asks him, "So, why are you kissing me?"

Rajiv : "We are Saved! HDFC BANK will find us!"



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

7 Little Truths


7 Little Truths

1st
Don’t let someone become a priority in your life, when you are just an option in their life. Relationships work best when they are balanced..

2nd
Never explain yourself to anyone. Because the person who likes you doesn’t need it and the person who doesn’t like you won’t believe it..

3rd
When you keep saying you are busy, then you are never free.When you keep saying you have no time, then you will never have time. When you keep saying that you will do it tomorrow, then your tomorrow. will. never come..

4th
When we wake up in the morning, we have two simple choices. Go back to sleep and dream, or wake up and chase those dreams.
Choice is yours..

5th
We make them cry who care for us. We cry for those who never care for us. And we care for those who will never cry for us.This is the truth of life, it’s strange but true. Once you realize this, it’s never too late to change..

6th
Don’t make promises when you are in joy. Don’t reply when you are sad.
Don’t take decision when you are angry.Think twice, act once..

7th
Time is like river. You can’t touch the same water twice, because the flow that has passed will never pass again.

***********************

Rajiv and Mona are flying to Australia to celebrate their anniversary
when suddenly, over the PA system, the Pilot announces, "Ladies and Gentlemen, I am afraid I have some very bad news. Our engines have ceased functioning and we will attempt an emergency landing.

Luckily, I see an uncharted island below us and we should be able to land on the beach.
However, the odds are that we may never be rescued as it is a totally unknown island. So we may have to live on the island for the rest of our lives!"
Thanks to the skill of the flight crew, the plane lands safely on the island.
An hour later after deep thought, Rajiv turns to his wife and
still shaken from the crash landing, asks "Mona, have we paid our Credit Card dues yet?"
"Oh, No! I’m sorry. I forgot to send the cheque,"
"And Did you send cheque for the auto loan this month?" he asks.
"Oh! Forgive me, Rajiv," begged Mona. "I didn’t send that one, either."
Rajiv grabs her and gives her the biggest kiss in 20 years. Mona pulls away and asks him, "So, why are you kissing me?"

Rajiv : "We are Saved! HDFC BANK will find us!"

__._,_.___