iOS/Android data recovery software


Did you know about benefit of a Phone Data Recovery?

  • Recover ALL File Types: Messages, Contacts, Photos, Videos, Notes, App Data And Much More.
  • Recoverable Device: iPhone,iPad,iPod Touch. -Recover Data Due To: Deletion, Device Damage, iOS Upgrade & Others
  • Recover Easily Just 3 Steps: Connect>Scan>Recover

Texting on the toilet or taking a photo of your fish?

Your phone may have water damage, but Phone Data Recovery Software makes sure your data doesn’t drown.

We have make reviews and comparisons of Phone Data Recovery Softwares, learn more here http://www.phonedatarecoverysoftware.com/

The reviews are include:

  • Wondershare Dr.Fone for iOS/Android
  • Aiseesoft FoneLab
  • Tenorshare iOS/Android Data Recovery
  • AnyMP4 iPhone Data Recovery
  • 321Soft iPhone Data Recovery
  • Stellar Phoenix Data Recovery for iOS

Phone data recovery software

பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்


10423640_778418162200935_6897947367717001791_n.jpg?oh=68f9ea3c2b72b4a0e155cba74021340a&oe=54B9D72C&__gda__=1422053146_16f45ae8f80db9e5847ff95bed793aba10646827_822370471140867_6701204253750447353_n.jpg?oh=9455c8913c8e95b21f778137d8d63f7c&oe=54BC618D&__gda__=1418017589_a473a871fa47d8084118ee67fa4f00a4




























10590670_822361147808466_7715210815442921023_n.jpg?oh=a9093a8ab7150322f1e461b407b7d9bb&oe=54CC28AE&__gda__=1422536223_91b8638bb06195cd8017b91ca7cc2a69

பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்

{ Tips to prevent insects }

கொசுத் தொல்லை ஒழிய…

கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

ஈ மொய்ப்பதை தடுக்க…

சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.

பல்லியை விரட்ட…

வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.

எறும்புகள் வராமல் தடுக்க…

எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க…

கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க…

தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.















































परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்ன ை சுட்டு விட்டது என்றார்.”


ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார். சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள். இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார். எனக்கு எதுவும் வேணாம் அய்யா.. உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள். ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்? உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா. இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள் அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல். இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண். சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க.. "இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்." தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.

dinakaran daily newspaper

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார். சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.

இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.

எனக்கு எதுவும் வேணாம் அய்யா..

உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.

ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?

உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.

இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள் அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.

இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண்.

சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..

"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."

தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

गांधी की गंदी राजनीती व जवाहर लाल नेहरू के जहर से देश ६८ साल के सत्ता परिवर्तन के शासन मे ं कंगाल हो गया है…, आज सभी पार्टीयाँ विदेशों म ें विदेशी हाथ माँगने जा रहें हैं…


जरूर पढ़े,७ भागों में, २ अक्टूबर तक पूरा ,
भाग-१ , गांधी की गंदी राजनीती व जवाहर लाल नेहरू के जहर से देश ६८ साल के सत्ता परिवर्तन के शासन में कंगाल हो गया है…, आज सभी पार्टीयाँ विदेशों में विदेशी हाथ माँगने जा रहें हैं…
इस ७२ पेज के चित्र के आलेख को जरूर पढ़े …,
गांधी और कांग्रेस की २०० भयंकर भूलें …, जो कि सत्ता परिवर्तन के बाद गांधी अपने पापों का प्रायश्चित करने के लिए बार-बार कहा करते थे कि “अब कांग्रेस को भंग कर देना चाहिए….

याद रहे, नाथूराम गोड़से ने स्वंय अपना मुकदमा लड़ते हुए , गांधी की ह्त्या करने के १५० कारण गिनाये थे…,तब अदालत में बैठे दर्शकों की आँखे, आंसू लबालब भरकर, जमीन में गिरकर नाथूराम गोड़से को सलाम कर रही थी …

न्यायाधीश ने अपने सेवा निर्वत्ती के बाद कहा था , यदि मुझे न्याय के लिए स्वतंत्र विचार दिया जाता तो मैं नाथूराम गोड़से को निर्दोषी मानता , मैं भी कानून का गुलाम था इसलिए मुझे नाथूराम गोड़से व उसके अन्य साथियों को मृत्यु दंड सुनाना पड़ा
नाथूराम गोड़से व उनकी साथी भारतमाता की गोद में सोने के लिए इतने आतुर थे कि उन्होंने उच्च न्यायालय में अपनी सजा को चुनौती नहीं दी और न ही क्षमा याचना की अपील राष्ट्रपति से की …
दोस्तों अब गांधी जयंती के आयोजन में झूठे दिखावे के आचरण से, देश को, सरकारी अवकाश व विज्ञापनों व अन्य खर्चों से १० हजार करोड़ का चूना लगाने वाला है…
क्या यह बेहतर नही होता, २ अक्टूबर को फ़कीर प्रधानमंत्री लाल बहादुर शास्त्री, जिन्होंने नेहरू के शासन काल की गन्दगी साफ़ कर, सिर्फ १९ महीने के शासन काल में,जय जवान, जय किसान के नारे को सार्थक कर, पाकिस्तान से युद्ध जीतकर , देश के जवानों व किसानों मे स्फूर्ती डालकर …
एक गरीब लाल प्रधानमंत्री का शव रूस से जहरीले नीले रंग से आया तो देश के चटखोरे सत्ताधारियो के मुंह में लाली थी और देश की तकदीर व लकीर मिटाकर आज देश विदेशी कटोरे के धन के बावजूद , आज देश कर्ज के गर्त में चला गया है..
यदि २ अक्टूबर व आने वाले सालों में हम यह दिवस लाल बहादुर शास्त्री, की जयन्ती के रूप में मनाएं तो देश के युवकों में लाल बहादुर शास्त्री के कार्यों से प्रेरित होकर, राष्ट्रवाद के खून का संचार से, हम जल्द ही विश्व गुरू व सर्वोपरि हो जायेंगे…, दोस्तों आप अपनी राय दें..
कैलाश तिवारी .-सितम्बर २०१२ से आज तक के १५० से अधिक स्वयंनिर्मीत कार्टून व पोस्ट के लिए कृपया वेबसाईट की यात्रा करें, google search पर meradeshdoooba लिखें… email द्वारा नई प्रवष्ठी की नई सूचना के प्राप्त करें,- भ्रष्टाचारीयों के महाकुंभ की महान-डायरी



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

துரதிர்ஷ்டவசமாக அவரை பிராமண ஜாதியின் தலை வர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண் டிருக்கிறார்கள். இது பிராமணர்கள் செய்த தவறா, நாம் செய்த தவறா ?”


துரதிர்ஷ்டவசமாக அவரை பிராமண ஜாதியின் தலைவர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பிராமணர்கள் செய்த தவறா, நாம் செய்த தவறா ?"

நன்றி-பால ஹனுமான்.

ஓராண்டுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி….

காஞ்சிபுரத்தில் ‘சங்கர பக்த ஜன சபை‘ என்று ஒன்றிருக்கிறது.

பலருடைய ஒத்துழைப்போடு அதை நிர்வகித்து வருபவர்கள், “வைத்தி“, “வைத்தா” இருவரும்.

அந்த பக்த ஜன சபை ஆண்டு தோறும் ஒரு மலர் வெளியிடுகிறது.

அந்த மலரில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் பெரியவரின் தேனம்பாக்கம் தனிமைக் குடிலும், அங்கிருக்கும் பசுவும், சிறு நிலமும் பாதுகாக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு, மலரை நான் வெளியிட வேண்டும் என்று வைத்தியும், வைத்தாவும் அழைத்தார்கள்.

அந்த விழாவுக்கு தலைமை வகித்தவர், உயர் நீதி மன்ற நீதிபதி திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்.

நான் விழாவில் பேசி முடிக்கும்போது மணி ஒன்பது பதினைந்து ஆகி விட்டது.

ஜஸ்டிஸ் பாலசுப்ரமணியன் விழா துவங்குவதற்கு முன்பே, தேனம்பாக்கம் சென்று பெரியவரைப் பார்த்து வந்து விட்டார். நானும், வைத்தியும், வைத்தாவும் சென்ற போது, மணி ஒன்பது நாற்பத்தைந்து.

கொட்டகைக்குள்ளே துயில் கொள்ளத் தொடங்கிய பெரியவர், என் பெயரை வைத்தி சொன்னதும் எழுகின்ற அரவம் கேட்டது.

அரிக்கேன் விளக்கு மெதுவாகத் தூண்டப்படுவது தெரிந்தது.

கொட்டகைக்குள் சிறு கடன்களை முடித்து விட்டு பெரியவர் வெளியே வந்து, அதன் வாயிற்படியிலேயே ஒரு பழம் பாயை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

என்னிடம் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் என்னைப் பற்றி அவர் முன்பே அறிந்திருந்ததைக் காட்டின.

நான் கிணற்றோரமாக நின்று கொண்டே இருந்தேன்.

இந்த நாட்டின் பிரதம மந்திரிக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பெரியவர் சுமார் ஒரு மணி நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.

நான் எழுதிய பல விஷயங்கள் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டார்.

சேர நாட்டு மன்னராக இருந்து, திருமால் பக்தியில் ஆழ்வாராக மாறிய குலசேகர ஆழ்வாரைப் பற்றி அவர் முன்பே எழுதியிருப்பார் போலிருக்கிறது. அந்த விஷயத்தையே சற்று அதிகமாகக் கேட்டார்.

பிறகு சேர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கினார்.

“கொங்கு நாட்டில் ‘திருச்செங்கோடு‘ என்ற ஒரு ஊர் இருக்கிறது. கேரளாவில் ‘கொல்லங்கோடு’ என்று ஊர் இருக்கிறது. ‘கோடு‘ என்ற சொல் தமிழிலே மலையைக் குறிக்கும் என்பது உனக்குத் தெரியும். அப்படி பார்க்கப் போனால் சேர நாடு என்பது பழங் காலங்களில் தமிழ் நாடாகவே இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்” என்றார்.

அவர் மற்றொன்றும் சொன்னார்.

“மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன். தமிழிலே ‘வந்தான்’ என்று சொன்னாலே ஒரு ‘ஆண் மகன் வந்தான்’ என்று அர்த்தம். ‘வந்தாள்’ என்றால் ‘ஒரு பெண்மகள் வந்தாள்’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘வந்நூ’ என்கிறார்கள். அந்த வினைச் சொல்லில் வந்தது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. அதனால் ‘அவனா, அவளா’ என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்திலும் அந்தக் கதிதான்” என்றார்.

இளமைக் காலத்து ஞாபக சக்தி எனக்கு இன்னும் இருக்குமானால் அந்த ஒரு மணி நேர விவாதத்தையே நான் ஒரு புத்தகமாக்கி இருப்பேன். பல அற்புதமான விஷயங்கள் மறந்து போய் விட்டன.

இரவு ஹோட்டலுக்குத் திரும்பிய போது மணி பதினொன்று.

வெகு நேரம் அந்தச் சந்திப்பு என் கண்ணிலும் கருத்திலும் நின்றது.

மற்றும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தேனம்பாக்கத்துக்குப் போனேன்.

ஆனால், அன்று கூட்டம் அதிகம்; நான் பேச முடியவில்லை.

இப்போதெல்லாம் மனதில் ஏதாவது கவலைகள் தோன்றினால் ‘ஒரு முறை காஞ்சிபுரம் போய் வரலாமா’ என்று தோன்றுகிறது.

நான் எவ்வளவோ பேரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். யாருக்கும் இவ்வளவு தீட்சண்யமான கண்கள் இல்லை.

எதிரிகளும் களங்கம் சுமத்த முடியாதபடி துல்லியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரைத் தமிழ் ஜாதி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக அவரை பிராமண ஜாதியின் தலைவர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இது பிராமணர்கள் செய்த தவறா, நாம் செய்த தவறா ?

இந்தத் தவறிலே இருவருக்கும் பங்கிருக்கிறது.

பிற ஜாதியினர் விரும்ப முடியாதபடி பிராமணர்கள் நடந்து கொண்டார்கள் என்பதும் உண்மை.

அது போலவே நமக்குச் சம்பந்தமில்லாதவர் போல நாமும் நடந்து கொண்டோம் என்பதும் உண்மை.

இந்த நிலைமை இருவருமே மாற்றியாக வேண்டும்.

உலகமே அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை, ஒரு ஜாதியினர் தங்களுக்குள் அடக்கிக் கொள்வதன் மூலம், பக்தி மார்கத்துக்கு மட்டுமின்றி, தத்துவ மார்க்கத்துக்கும், உலகத்துக்குமே அவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள்.

அவரைக் கண்டு கொள்ளாதிருப்பதன் மூலம் பிற ஜாதியினர், ஞானம் என்னும் பெரும் பொருளையே இழந்து விடுகிறார்கள்.

சாதித் துவேஷத்தை மாற்றக் கூடியதும், நீக்கக் கூடியதும் பக்தி மார்க்கம் ஒன்றே. நாத்திகம் அதை வளர்க்குமேயல்லாது, நீக்காது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஆத்திகம் தழைத்தோங்கி வரும் காலம் இது.

தமிழக மக்கள் அனைவருமே அய்யப்பனாகவும், பழனியப்பனாகவும் அவதாரம் எடுக்கும் காலம் இது.

அற்புதமான எதிர்காலத்தை நோக்கி நாடு நடை போடுகிறது.

இந்த நேரத்தில், ‘பூணூல் அணிந்தவனா, இல்லாதவனா‘ என்று பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு காஞ்சிப் பெரியவரின் பெயரால் எல்லாரும் ஒன்று படுவதே நல்வாழ்வுக்கு நல்ல வழி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

LOGOS KA KAAM HAI KEHANA – A HILARIOUS TAKE OFF ON LOGOS OF KNOWN BRANDS… MUST SHARE-


Titled “Logos’ ka kaam hai kehna, this series of quirky little everyday lines cleverly crafted using famous brand logos is creativity at its best. Created by Sachin Malik of The Stupid Design, the word play is so cute that it will surely keep you glued till the end.

1.

stupid-(1)

2.

stupid-(8)

3.

stupid-(6)

4.

stupid-(5)

5.

stupid-(2)

6.

stupid-(10)

7.

stupid-(9)

8.

stupid-(3)

9.

stupid-(7)

10.

stupid-(15)

11.

stupid-(19)

12.

stupid-(18)

13.

stupid-(11)

14.

stupid-(12)

15.

stupid-(13)

16.

stupid-(20)

17.

stupid-(17)

18.

stupid-(14)

19.

stupid-(4)

20.

stupid-(16)



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எதுவும் நமக்கு சொந்தம் இல்லை..


எதுவும் நமக்கு சொந்தம் இல்லை..

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டினார்.“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.அதற்கு துறவி, “இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே”என்றார்.

“யார் அவன்? எப்போது சொன்னான்?” என்று செல்வந்தன் சீறினான்.
“ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.அதற்கு செல்வந்தன், “அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றான்.

“இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” என்று கேட்டார் துறவி“அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் செல்வந்தன்.

“நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று துறவி கேட்டார்.

அதற்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அந்த செல்வந்தன்.

துறவி சிரித்துக்கொண்டே, “நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா..? என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர்.

அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி.

செல்வந்தன் தனது அறியாமையை எண்ணி தலை குனிந்தான்.

ஆம்,நண்பர்களே.,

நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் மனம் போன போக்கினிலே போக வேண்டாம் என்ற வாக்கிற்கேற்ப மனதை நம் அறிவின் துணை கொண்டு அடக்கி வாழ் நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆம்.,

நமது உடல் நமக்கு சொந்தம் இல்லை.,

நாம் வசிக்கும் நமது வீடு நமக்கு சொந்தம் இல்லை .,

நமது உறவினர்கள், நண்பர்கள் நமக்கு சொந்தம் இல்லை.,

நம்மிடம் உள்ள பொருட்கள் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை.

நாம் பெற்ற பதவி புகழ், பணம் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை.,

எனவே.,

நாம் எதன் மீதும் பற்றோ, பாசமோ, ஆசையோ வைக்காமல்

எதற்கும், எவருக்கும் பயப்படாமல் மகிழ்ச்சியுடன் அனைவரிடமும்

அன்பு செலுத்தி வாழ்வோம்.

Relaxplzz



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HEART ATTACKS AND WATER ! MUST READ AND SHARE


1780639_433478816785116_863535885_n.jpg?oh=f6ad7eb5bf32bf1f856dc049422e8dac&oe=54BCD962&__gda__=1421569174_3deaf5d88a179ab57d8962b88410ad71
Health Digest with Gerlie Eñona and 45 others

HEART ATTACKS AND WATER ! – www.healthdigeZt.com

How many folks do you know who say they don’t want to drink anything before going to bed because they’ll have to get up during the night.

Heart Attack and Water – I never knew all of this ! Interesting…….
Something else I didn’t know … I asked my Doctor why people need to urinate so much at night time. Answer from my Cardiac Doctor – Gravity holds water in the lower part of your body when you are upright (legs swell). When you lie down and the lower body (legs and etc) seeks level with the kidneys, it is then that the kidneys remove the water because it is easier. This then ties in with the last statement!
I knew you need your minimum water to help flush the toxins out of your body, but this was news to me. Correct time to drink water…

Very Important. From A Cardiac Specialist!
Drinking water at a certain time maximizes its effectiveness on the body
2 glasses of water after waking up – helps activate internal organs
1 glass of water 30 minutes before a meal – helps digestion
1 glass of water before taking a bath – helps lower blood pressure
1 glass of water before going to bed – avoids stroke or heart attack
I can also add to this… My Physician told me that water at bed time will also help prevent night time leg cramps. Your leg muscles are seeking hydration when they cramp and wake you up with a Charlie Horse.

Mayo Clinic Aspirin Dr. Virend Somers, is a Cardiologist from the Mayo Clinic, who is lead author of the report in the July 29, 2008 issue of the Journal of the American College of Cardiology.
Most heart attacks occur in the day, generally between 6 A.M. and noon. Having one during the night, when the heart should be most at rest, means that something unusual happened. Somers and his colleagues have been working for a decade to show that sleep apnea is to blame.
1. If you take an aspirin or a baby aspirin once a day, take it at night.
The reason: Aspirin has a 24-hour "half-life"; therefore, if most heart attacks happen in the wee hours of the morning, the Aspirin would be strongest in your system.
2. FYI, Aspirin lasts a really long time in your medicine chest, for years, (when it gets old, it smells like vinegar).
Please read on…
Something that we can do to help ourselves – nice to know. Bayer is making crystal aspirin to dissolve instantly on the tongue.
They work much faster than the tablets.
Why keep Aspirin by your bedside? It’s about Heart Attacks.
There are other symptoms of a heart attack, besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating; however, these symptoms may also occur less frequently.

Note: There may be NO pain in the chest during a heart attack.
The majority of people (about 60%) who had a heart attack during their sleep did not wake up. However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep.
If that happens, immediately dissolve two aspirins in your mouth and swallow them with a bit of water.
Afterwards: – Call 911. – Phone a neighbor or a family member who lives very close by.- Say "heart attack!" – Say that you have taken 2 Aspirins.
Take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and …DO NOT LIE DOWN!
A Cardiologist has stated that if each person after receiving this e-mail, sends it to 10 people, probably one life could be saved!
I have already shared this information. What about you?
Do forward this message. It may save lives!
"Life is a one time gift"

Please ShaRE

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

லலிதா பஞ்சரத்ன மந்திரம் மாங்கல்ய பாக்கி யம், மாங்கல்ய பலம் சகல சவுபாக்கியங்களைத் தர ும்


லலிதா பஞ்சரத்ன மந்திரம்

மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம்
சகல சவுபாக்கியங்களைத் தரும்

இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.

ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம்

பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.

ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி

ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்

லலிதா பஞ்சரத்ன மந்திரம் மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம் சகல சவுபாக்கியங்களைத் தரும் இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது. ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம் மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம். ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம் ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம் மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம் புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம் பராதர் நமாமி லலிதா சரணார விந்தம் பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம் பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம் பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம். ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம் த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம் விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம் ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE