பெரியவா சரணம்.
முகனூலின் இந்த மன்றம் தோற்றுவித்ததன் காரணமே அனைவரும் தமக்கு தெரியவந்த ஸ்லோகங்களையும் ஸ்தோத்திரங்களையும் பகிர்ந்து கொண்டு தாமும் பயனுற்று பிறருக்கும் பயன்படும் வண்ண்ம் அமையவே.
சமீபமாக அனைத்து விதமான தெய்வீக விஷயங்களையும் பகிரப்பட்டு வருவதால் நோக்கத்திலிருந்து நாம் அகன்று வருகிறோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மஹாஸ்வாமிகள் முன்பாய் இதனை நான் பகிரலாமா என புஷ்பமித்துப் பார்க்கையில் பகிரலாம் என்ற பதில் கிட்டியமையால் உங்கள் அனைவரிடமும் உதவி கேட்டு நிற்கின்றேன்.
இனி நாம் அனைவரும் இந்த மன்றத்தில் ஸ்லோகங்களை மட்டுமே பதிவோமே!
தங்களுக்கு கோவில்களையும் இதர ஆன்மீக விஷயங்களையும் பகிரவே "DHARSANAM" எனும் இன்னுமொரு மன்றம் உள்ளதே!
பெரியவர்கள் வாழ்த்துக்களும் இளையவர்கள் ப்ரார்த்தனைகளூம் எல்லாம் வல்ல மஹாஸ்வாமிகள் க்ருபையும் இந்த மன்றத்தை நல்வழி காட்டி நடத்தவேண்டி நமஸ்கரிக்கின்றேன்.
பெரியவா கடாக்ஷம்.
– சாணு புத்திரன்.
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE