மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்


இன்றைய கட்டுரை நமது பிரச்சனைகளை சாதகமாக்கி
வெற்றிபெற ஒரு உண்மைச் சம்பவம்.

மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்

மணப்பாறை முறுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தின்பண்டம்.

கிடைத்த தகவலின் படி தினமும் 2000 கிலோகிராம் வரை சென்னைக்கு மட்டும் முறுக்கு மணப்பாறையில் இருந்து அனுப்பப்படுகிறது.

மணப்பாறை முறுக்கு உண்டான விதம் ஒரு சுவாரசியமான கதை.

முன்னாளில் மணப்பாறையில் ஒரு வற்றாத கிணறு இருந்தது.

அதில்தான் மக்கள் குடிநீர் எடுத்துச் செல்வார்கள்.

சில வருடங்கள் முன், அந்த கிணற்றில் வந்த சுவையான தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறியது.

இப்படி பல கிணறுகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டன.

அவை இப்பொழுது பொதுமக்கள் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டன.

ஆனால் ஒரு முறுக்கு வியாபாரி இதன் உப்புத்தன்மையை பயன்படுத்தி (தண்ணீர் பஞ்சம்தான்) முறுக்கு செய்து விற்றார்.

அவருடைய முறுக்குகள் பிரபலமாகவே, மற்றவரும் (அவரிடம் வேலை பார்த்தவர்கள் உட்பட) இந்த இரகசியத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

உப்பு மிச்சம் என்று பார்த்தால், அதில் வந்த தண்ணீரில் இருந்த மற்ற இயற்கை கனிமங்கள் முருக்கிற்கே ஒரு முறுக்குத் தன்மையை கொடுத்து, இன்று சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.

இப்போது அந்த கிணற்றுத் தண்ணீருக்கு அவ்வளவு டிமாண்ட்.. ஒருவருக்கு ஒரு குடம் தண்ணீர்தான் தினமும் தரப்படுமாம்..!

வணிகத்திற்கு நிபந்தனை இன்றி சரணடைந்த ஒருவர் தனக்கு வரும் சோதனைகளை சாதனைகளாகவே மாற்றி வெற்றி கொள்வார்..!

Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும்


1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும்

2. வந்தால் போகாதது – புகழ், பழி

3. போனால் வராதது – மானம்,உயிர்

4. தானாக வருவது – இளமை, முதுமை

5. நம்முடன் வருவது – புண்ணியம், பாவம்,

6. அடக்க முடியாதது – ஆசை, துக்கம்

7. தவிர்க்க முடியாதது – பசி, தாகம்

8. நம்மால் பிரிக்க முடியாதது – பந்தம், பாசம்

9. அழிவை தருவது – பொறாமை, கோபம்

10. எல்லோருக்கும் சமமானது – பிறப்பு, இறப்பு

11. கடைத்தேற வழி – உண்மையும்,உழைப்பும்

12. ஒருவன் கெடுவது – பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது

13. வருவதும் போவதும் – இன்பம், துன்பம்

14. மிக மிக ந்ல்ல நாள் – இன்று

15. மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு

16. மிகவும் வேண்டாதது – வெறுப்பு

17. மிகப் பெரிய தேவை – சமயோசித புத்தி

18. மிகக் கொடிய நோய் – பேராசை

19. மிகவும் சுலபமானது – குற்றம் காணல்

20. கீழ்தரமான விஷயம் – பொறாமை

21. நம்பக்கூடாதது – வதந்தி

22. ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு

23. செய்யக்கூடாதது – தவறுகள்

24. செய்ய வேண்டியது – உதவி

25. விலக்க வேண்டியது – விவாதம்

26. உயர்வுக்கு வழி – உழைப்பு

27. நழுவ விடக்கூடாதது – வாய்ப்பு



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

#எளிய_வாழ்வுக்கு_திரும்புவோம்- காஞ்சி மகா பெரியவா


#எளிய_வாழ்வுக்கு_திரும்புவோம்- காஞ்சி மகா பெரியவா

* வாழ்க்கையில் நாம் அனுபவிப்பது அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

* மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு, அனைத்து பாக்கியங்களிலும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

* அன்பாக இருப்பது தான் தர்மம் என்பதால் "அன்பே சிவம்’ என்கின்றனர். எனவே, அனைவரும் அன்புடன் செயல்பட ஆசைப்பட வேண்டும்.

* புத்தியைச் சுத்தப்படுத்த கல்வி, மனதைச் சுத்தப்படுத்த தியானம், வாக்கைச் சுத்தப்படுத்த ஸ்லோகம் போன்றவை உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தி இந்த நன்மைகளைப் பெற வேண்டும்.

* பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து எளிமையாக வாழ வேண்டும்.

* கடவுள் உண்டு, அவரைக் காண வேண்டும் என்று தாகத்துடன் வேண்டுபவர்களிடம் கருணை கொண்டு உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

laughter IS THE BEST MEDICINE…


A man went to the marriage hall to reserve wedding date…

Office was closed and he read the following Notice outside the office …

"Office closed between 1 pm and 3 pm…

you may use this time to think again"
………………………..

Couple in their nineties are both having problems remembering things. During a check-up, the doctor tells them that they’re physically okay, but they might want to start writing things down to help them remember ..
Later that night, while watching TV, the old man gets up from his chair. ‘Want anything while I’m in the kitchen?’ he asks.

‘Will you get me a bowl of ice cream?’

‘Sure.’

‘Don’t you think you should write it down so you can remember it?’ she asks.

‘No, I can remember it.’

‘Well, I’d like some strawberries on top, too. Maybe you should write it down, so as not to forget it?’

He says, ‘I can remember that. You want a bowl of ice cream with strawberries.’

‘I’d also like whipped cream. I’m certain you’ll forget that, write it down?’ she asks.

Irritated, he says, ‘I don’t need to write it down, I can remember it! Ice cream with strawberries and whipped cream – I got it, for goodness sake!’

Then he toddles into the kitchen. After about 20 minutes, the old man returns from the kitchen and hands his wife a plate of bacon and eggs. She stares at the plate for a moment.

‘Where’s my toast?’
………………………………..
An elderly couple had dinner at another couple’s house, and after eating, the wives left the table and went into the kitchen.
The two gentlemen were talking, and one said, ‘Last night we went out to a new restaurant and it was really great. I would recommend it very highly.’
The other man said, ‘What is the name of the restaurant?’
The first man thought and thought and finally said, ‘What’s the name of that flower you give to someone you love? You know, the one that’s red and has thorns.’
‘Do you mean a rose?’
‘Yes, that’s the one,’ replied the man. He then turned towards the kitchen and yelled, ‘Rose, what’s the name of that restaurant we went to last night?’

…………………………………………………

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Joke of the day

When Ted was putting flowers on his Grandmother’s grave he noticed a man, very distraught, in front of a tombstone several yards away. The man was on his knees, hands tightly clasped in front of him, rocking back and forth, head tilted upward to heaven, tears streaming down his cheeks, moaning softly, "Why did you die? Why did you die?" Over and over again. Ted was overcome with emotion at this sight and went over to the poor man to try and console him. "Why did you die? Why did you die?" bellowed the man again and again. Ted gently put his arm around the man and half whispered to him, "My Grandmother is buried just over there. Is a loved one of yours buried here?"

"No," sniffled the man, "It’s my wife’s first husband."

,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

If you can’t be thankful for what you have , be thankful for what you have escaped!
……………………………………….

In this life we cannot always do great things. But we can do small things with great love
………………………………………………………
Hard things are put in our way, not to stop us, but to call out our courage and strength.
…………………………………………………
Ek yuvak apni nav-vivahita patni ko saath lekar sabji kharidne gaya.

SabjiWalah – “Bhaiya, bahurani kaafi padhi-likhi lagti hain !”

Yuvak itarate huye bola – “MBA kiya hai inhone … par tumne kaise jaana ?”

.

SabjWalah – “Thaile mein Tamatar neeche aur Kaddu upar jo rakh rahi hain !!!”



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள் வோம்…


1512634_674541215899947_1383620007_n.jpg

ஆண்களைப் பற்றிய கேவலமான உண்மைகள்!!

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்… இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்…. ஆண் என்பவன் யார்? ஒருஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,….. பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Gomatha Stuti Prayer to Mother Cow


Gomatha Stuti

[Prayer to Mother Cow]

[Kamadhenu is an all wish satisfying cow of heavens. This prayer (according to the last sloka) is addressed by Indra to Kamadhenu.

Namo devyai Maha devyai,
Surabyai cha namo nama.
Gavam Bheeja swaroopaya,
Namasthe Jagad Ambike. 1

Salutations to the mother of the world,
Who lives as a seed in all cows,
Salutations to that goddess,
Who is a great goddess,
And who is the wish yielding cow.

Namo radha priyayai cha 
Padmamsaya namo nama,
Nama Krishna priyayai cha
Gavam mathre namo nama. 2

Salutations to the pet of Radha,
Salutations to the essence of lotus,
Salutations to the daring of Krishna,
Salutations to the mother of all cows.

Kalpa vruksha swaroopayai,
Sarvesham sathatham pare,
Ksheeradayai, dhanadayai,
Budhidayai namo nama. 3

Salutations to her who gives milk,
Riches and intelligence,
Who is the form of wish giving tree,
And Who is greater than everything.

Shubhayai subhadarayai 
gopradhayai namo nama
Yasodhayai kerthidhayai,
Dharmadhayai namo nama. 4

Salutations to her who gives good,
Who takes care of us,
And who gives us cows.
Salutations to her who blesses us with Dharma,
And Who gives us fame and victory.

Stotra shravana mathrena, 
Dushta, hrushta jagatprasu,
Mahendraya varam dhatwa,
Go lokam saa yayaou puna. 5

As soon as she who destroys bad ones,
Heard this prayer of the king of devas,
She gave him all boons,
And went to the abode of cows.

<img class="" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/q71/s480x480/10556387_554863147953067_4229674257263274996_n.jpg?oh=8f8a2698c285ff625bc0f36ae67014eb&oe=5455ADEF&__gda__=1413003074_c9347fa522f94acb7b8fea2eca35113f" alt="Gomatha Stuti

[Prayer to Mother Cow]

[Kamadhenu is an all wish satisfying cow of heavens. This prayer (according to the last sloka) is addressed by Indra to Kamadhenu.

Namo devyai Maha devyai, Surabyai cha namo nama. Gavam Bheeja swaroopaya, Namasthe Jagad Ambike. 1

Salutations to the mother of the world, Who lives as a seed in all cows, Salutations to that goddess, Who is a great goddess, And who is the wish yielding cow.

Namo radha priyayai cha Padmamsaya namo nama, Nama Krishna priyayai cha Gavam mathre namo nama. 2

Salutations to the pet of Radha, Salutations to the essence of lotus, Salutations to the daring of Krishna, Salutations to the mother of all cows.

Kalpa vruksha swaroopayai, Sarvesham sathatham pare, Ksheeradayai, dhanadayai, Budhidayai namo nama. 3

Salutations to her who gives milk, Riches and intelligence, Who is the form of wish giving tree, And Who is greater than everything.

Shubhayai subhadarayai gopradhayai namo nama Yasodhayai kerthidhayai, Dharmadhayai namo nama. 4

Salutations to her who gives good, Who takes care of us, And who gives us cows. Salutations to her who blesses us with Dharma, And Who gives us fame and victory.

Stotra shravana mathrena, Dushta, hrushta jagatprasu, Mahendraya varam dhatwa, Go lokam saa yayaou puna. 5

As soon as she who destroys bad ones, Heard this prayer of the king of devas, She gave him all boons, And went to the abode of cows." width="480" height="381" style="border: 0px;">

HOW TO LIVE A LONG AND CONTENDED LIFE- ADVICE FROM A 101 OLD JAPANESE DOCTOR, SHIGEAKI HINOHARA


ADVICE FROM A 101 OLD JAPANESE DOCTOR, SHIGEAKI HINOHARA

Dr. Shigeaki Hinohara, Japan, turned 101 last year.

As a 97 year old Doctor, he was interviewed, and gave his advice for a long and healthy life.

Shigeaki Hinohara is one of the world’s longest-serving physicians and educators. Hinohara’s magic touch is legendary: Since 1941 he has been healing patients at St. Luke’s International Hospital in Tokyo and teaching at St. Luke’s College of Nursing.

He has published around 15 books since his 75th birthday, including one "Living Long, Living Good" that has sold more than 1.2 million copies. As the founder of the New Elderly Movement, Hinohara encourages others to live a long and happy life, a quest in which no role model is better than the doctor himself.

Doctor Shigeaki Hinohara’s main points for a long and happy life:

* Energy comes from feeling good, not from eating well or sleeping a lot. We all remember how as children, when we were having fun, we often forgot to eat or sleep. I believe that we can keep that attitude as adults, too. It’s best not to tire the body with too many rules such as lunchtime and bedtime.

* All people who live long regardless of nationality, race or gender share one thing in common: None are over weight. For breakfast I drink coffee, a glass of milk and some orange juice with a tablespoon of olive oil in it. Olive oil is great for the arteries and keeps my skin healthy. Lunch is milk and a few cookies, or nothing when I am too busy to eat. I never get hungry because I focus on my work. Dinner is veggies, a bit of fish and rice, and, twice a week, 100 grams of lean meat.

* Always plan ahead. My schedule book is already full until 2014, with lectures and my usual hospital work. In 2016 I’ll have some fun, though: I plan to attend the Tokyo Olympics!

* There is no need to ever retire, but if one must, it should be a lot later than 65. The current retirement age was set at 65 half a century ago, when the average life-expectancy in Japan was 68 years and only 125 Japanese were over 100 years old. Today, Japanese women live to be around 86 and men 80, and we have 36,000 centenarians in our country. In 20 years we will have about 50,000 people over the age of 100…

* Share what you know. I give 150 lectures a year, some for 100 elementary-school children, others for 4,500 business people. I usually speak for 60 to 90 minutes, standing, to stay strong.

* When a doctor recommends you take a test or have some surgery, ask whether the doctor would suggest that his or her spouse or children go through such a procedure.Contrary to popular belief, doctors can’t cure everyone. So why cause unnecessary pain with surgery I think music and animal therapy can help more than most doctors imagine.

* To stay healthy, always take the stairs and carry your own stuff. I take two stairs at a time, to get my muscles moving.

* My inspiration is Robert Browning’s poem "Abt Vogler." My father used to read it to me. It encourages us to make big art, not small scribbles. It says to try to draw a circle so huge that there is no way we can finish it while we are alive. All we see is an arch; the rest is beyond our vision but it is there in the distance.

* Pain is mysterious, and having fun is the best way to forget it. If a child has a toothache, and you start playing a game together, he or she immediately forgets the pain. Hospitals must cater to the basic need of patients: We all want to have fun. At St. Luke’s we have music and animal therapies, and art classes.

* Don’t be crazy about amassing material things.Remember: You don’t know when your number is up, and you can’t take it with you to the next place.

* Hospitals must be designed and prepared for major disasters, and they must accept every patient who appears at their doors. We designed St. Luke’s so we can operate anywhere: in the basement, in the corridors, in the chapel. Most people thought I was crazy to prepare for a catastrophe, but on March 20, 1995, I was unfortunately proven right when members of the Aum Shinrikyu religious cult launched a terrorist attack in the Tokyo subway. We accepted 740 victims and in two hours figured out that it was sarin gas that had hit them. Sadly we lost one person, but we saved 739 lives.

* Science alone can’t cure or help people. Science lumps us all together, but illness is individual. Each person is unique, and diseases are connected to their hearts. To know the illness and help people, we need liberal and visual arts, not just medical ones.

* Life is filled with incidents. On March 31, 1970, when I was 59 years old, I boarded the Yodogo, a flight from Tokyo to Fukuoka. It was a beautiful sunny morning, and as Mount Fuji came into sight, the plane was hijacked by the Japanese Communist League-Red Army Faction. I spent the next four days handcuffed to my seat in 40-degree heat. As a doctor, I looked at it all as an experiment and was amazed at how the body slowed down in a crisis.

* Find a role model and aim to achieve even more than they could ever do. My father went to the United States in 1900 to study at Duke University in North Carolina. He was a pioneer and one of my heroes. Later I found a few more life guides, and when I am stuck, I ask myself how they would deal with the problem.

* It’s wonderful to live long. Until one is 60 years old, it is easy to work for one’s family and to achieve one’s goals. But in our later years, we should strive to contribute to society. Since the age of 65, I have worked as a volunteer. I still put in 18 hours seven days a week and love every minute of it.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Chidu leaves behind a gutted fiscal deficit at 45% of full year’s total in just 2 months


http://firstbiz.firstpost.com/economy/chidu-leaves-behind-a-gutted-fiscal-deficit-at-45-of-full-years-total-in-just-2-months-89324.html

Chidambaram10_reuters.jpg

Chidu leaves behind a gutted fiscal deficit at 45% of full year’s total in just 2 months
firstbiz.firstpost.com
The fiscal situation seems even worse than one thought it was. In two months, the deficit is more than 45 percent of the whole year’s total. Arun Jaitley have very little leeway in his budget due on 10 July



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE