செல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப் புவது எப்படி…..


செல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி…..

உலகம் முழுவதும் விரைந்து செய்தி அனுப்ப முன்பு மோர்ஸ் என்பவரின் தந்தி (டெலிகிராம்) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

இப்போது சாதாரண போன், பேஜர், செல்போன் என அடுத்த கட்டத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சி சென்றது.

இதன் மூலம் எஸ்எம்எஸ் செய்திகள் எம்எம்எஸ் எனப்படும் படங்கள் அனுப்பப்படுகின்றன.

ஆனால், செய்திகள், படங்களை அனுப்ப செல்போன் டவர் சிக்னல் இருப்பது அவசியம்.

சிக்னல் கிடைக்காத மலை பிரதேசங்கள், கடல் வழிகள், ஆழமான சுரங்கங்கள் ஆகியவற்றில் செய்திகளை அனுப்ப முடியவில்லை.

இந்தப்பிரச்சனைக்கும் தீர்வுகண்டுள்ளது கோரெனா(goTenna) என்னும் நிறுவனம்.

இந்நிறுவனம் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது.

அதற்க்கான அப்ளிகேஷனையும் உருவாக்கியுள்ளது.

செல்போனில் சிக்னல் இல்லாதபோது இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்தி மற்றவருடன் எமது மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

இதற்கு ஒரு நிபந்தனை என்னவெனில் அவரும் இந்த கோரெனா(goTenna) கருவியை வைத்திருக்கவேண்டும்.

இதில் நடைபெறும் செயற்ப்பாடு என்னவெனில் நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் போது உங்கள் செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த கோரெனா(goTenna) கருவிக்கு முதலில் மெசேஜ் பாஸ் செய்யப்படும்.

அக்கருவி இந்த மெசேஜ் யை ரேடியோ சிக்னலாக மாற்றி அனுப்பும் அதை குறிப்பிட்ட நபர் இதே கோரெனா(goTenna) கருவியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

இக்கருவி காடுகளில் பயனிப்பவர்களுக்கும் மலையேறுபவர்களுக்கும் மற்றும் சுரங்கப்பணியாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி


மங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி

மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை .

புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான்.

காமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.

காமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல் புகைப்படங்கள் இருக்கலாம்.

இதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது.

மங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.

இணையத்தளத்திற்கு செல்ல:http://smartdeblur.net/

போட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள்.

அதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது.

இதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் .

இதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும். கட்டண சேவையும் இருக்கிறது.

இதைக்கேட்டால் ஏதோ மாயம் போல இருக்கும்.

ஆனால் இதன் பின்னே இருப்பது மாயம் எல்லாம் இல்லை, பிலைண்ட் டிகன்வ்லயூஷ்ன் எனும் கோட்பாடு தான் என்கிறார் விலாதிமீர் யூழிகோ.

இவர் தான் இந்த தளத்தை உருவாக்கியிருப்பவர்.

எளிதானதே தவிர புரிந்து கொள்ள கொஞ்சம் சிக்கலான
கோட்பாடு இது என்கிறார்.

இதற்கான விளக்கத்தை தனியே கொடுத்துள்ளார்.

கணிதவியல் சம்ன்பாடுகளுடன் ஏதோ கல்லூரி பாட தேற்றத்துக்கான விளக்கம் போல இருக்கும் அந்த விளக்கத்தை முழுவதும் படிக்க முடிகிறதோ இல்லையோ. விலாதிமீரின் திறமை மீது மதிப்பு பிறக்கும்.

SmartDeblur – Home

smartdeblur.net

Restore your blurry photos and images. Removing motion, defocus, gaussian blur



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வள்ளலாரின் அறிவுரைகள்…


வள்ளலாரின் அறிவுரைகள்…

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.

2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.

3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.

4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.

5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.

6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.

7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.

8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.

9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.

10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

வள்ளலாரின் அறிவுரைகள்... 1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே. 2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே. 3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே. 4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே. 5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே. 6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே. 7. குருவை வணங்கக் கூசி நிற்காதே. 8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே. 9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே. 10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE