फिटकरी –


15 mins ·

फिटकरी - फिटकरी आमतौर पर सब घरों में प्रयोग होती है | यह लाल व सफ़ेद दो प्रकार की होती है | अधिकतर सफ़ेद फिटकरी का प्रयोग ही किया जाता है | यह संकोचक अर्थात सिकुड़न पैदा करने वाली होती है | फिटकरी में और भी बहुत गुण होते हैं | आज हम आपको फिटकरी के कुछ गुणों के विषय में बताएंगे - १- यदि चोट या खरोंच लगकर घाव हो गया हो और उससे रक्तस्त्राव हो रहा हो तो घाव को फिटकरी के पानी से धोएं तथा घाव पर फिटकरी का चूर्ण बनाकर बुरकने से खून बहना बंद हो जाता है | २- आधा ग्राम पिसी हुई फिटकरी को शहद में मिलाकर चाटने से दमा और खांसी में बहुत लाभ मिलता है | ३- भुनी हुई फिटकरी १-१ ग्राम सुबह-शाम पानी के साथ लेने से खून की उलटी बंद हो जाती है | ४- प्रतिदिन दोनों समय फिटकरी को गर्म पानी में घोलकर कुल्ला करें ,इससे दांतों के कीड़े तथामुँहकी बदबू ख़त्म हो जाती है | ५- एक लीटर पानी में १० ग्राम फिटकरी का चूर्ण घोल लें | इस घोल से प्रतिदिन सिर धोने से जुएं मर जाती हैं | ६- दस ग्राम फिटकरी के चूर्ण में पांच ग्राम सेंधा नमक मिलाकर मंजन बना लें | इस मंजन के प्रतिदिन प्रयोग से दाँतो के दर्द में आराम मिलता है |

Poojya Acharya Bal Krishan Ji Maharaj

फिटकरी –
फिटकरी आमतौर पर सब घरों में प्रयोग होती है | यह लाल व सफ़ेद दो प्रकार की होती है | अधिकतर सफ़ेद फिटकरी का प्रयोग ही किया जाता है | यह संकोचक अर्थात सिकुड़न पैदा करने वाली होती है | फिटकरी में और भी बहुत गुण होते हैं | आज हम आपको फिटकरी के कुछ गुणों के विषय में बताएंगे –

१- यदि चोट या खरोंच लगकर घाव हो गया हो और उससे रक्तस्त्राव हो रहा हो तो घाव को फिटकरी के पानी से धोएं तथा घाव पर फिटकरी का चूर्ण बनाकर बुरकने से खून बहना बंद हो जाता है |

२- आधा ग्राम पिसी हुई फिटकरी को शहद में मिलाकर चाटने से दमा और खांसी में बहुत लाभ मिलता है |

३- भुनी हुई फिटकरी १-१ ग्राम सुबह-शाम पानी के साथ लेने से खून की उलटी बंद हो जाती है |

४- प्रतिदिन दोनों समय फिटकरी को गर्म पानी में घोलकर कुल्ला करें ,इससे दांतों के कीड़े तथामुँहकी बदबू ख़त्म हो जाती है |

५- एक लीटर पानी में १० ग्राम फिटकरी का चूर्ण घोल लें | इस घोल से प्रतिदिन सिर धोने से जुएं मर जाती हैं |

६- दस ग्राम फिटकरी के चूर्ण में पांच ग्राम सेंधा नमक मिलाकर मंजन बना लें | इस मंजन के प्रतिदिन प्रयोग से दाँतो के दर्द में आराम मिलता है |



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புதையல் –


புதையல் –

அறிவுக் கதைகள் :-

திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.

ஒரு நாள்—

வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.

வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.

கிணற்றுக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?’ என்ற பயங்கரமான குரல் கேட்டது.

அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், ""ஐயா! நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?” என்று கேட்டான்.

""விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,” என்றது அந்தக் குரல்.

""மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?” என்று வியப்புடன் கேட்டான் அவன்.

""உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,” என்றது அந்தக் குரல்.

"என்னதான் நடக்கிறது பார்ப்போமே’ என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். ""விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்…” என்றான் அவன்.

ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.

""ஆ! ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.

"ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே… அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன செய்வது?’ என்று சிந்தித்தான்.

நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.

""உனக்கு என்ன வேண்டும்?” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

""வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,” என்று கேட்டான்.

""அப்படியே ஆகட்டும்,” என்று குரல் வந்தது.

வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டுக்குள் ஓடினான். ""இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். ""என்னங்க! வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,” என்றாள்.

அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, ""வண்டியை நன்றாகப் பார்,” என்றான்.

நன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.

அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.

அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.

என்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

one decision


One Decision:

A Video All Parents Should Share

Every 10 days, a child dies from vehicular heatstroke. This film has a cause: To spread awareness of this problem far and wide, and prevent further injury or death of small children. Please, even if this would never happen to you, share this with other parents.

http://youtu.be/XNDWN8KDVSM

__._

__._,_.___



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மூன்று அரசியல் வாதிகள்


மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.
மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.
மூவரும், மேலோகம் சென்றார்கள் அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புன்ய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கி கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார். பயந்து கொண்டே இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல…
முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னாரு… இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால்,
மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை. அவர் யமதர்ம ராஜா விடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம் அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை ? என்று வினவ ?….
உடனே
யமதர்ம ராஜா அவர் கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன் நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் யமதர்ம ராஜா உரைத்தார்.
நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.
முதல் போட்டி ஆரம்பம்
நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார் அந்த
தலைவருக்கு தெரிய வில்லை பாஸ் அகவில்லை.
மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார்.
அதற்கும், அப்படியை ஆகட்டும் என்று சொன்னார் .
இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெய்த்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி …..
இரண்டாவது போட்டி தொடங்கியது,
நபர் 1 – எப்பொழுது இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தது ? 1947 என்று சொல்லி
– பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 – அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார் ?
அதற்க்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார் . 1,00,000 – 2,00,000 – 3,00,000.
2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.
நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார் ?
அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்பு கொண்டு நரகத்தை அடைந்தார்.நீதி ::

“மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காமா விட மாட்டாங்க”


__._,_.___

நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்க ு? உனக்கு நான் என்ன தர முடியும்?”


நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்?"

வைத்தியநாதன்,, ஓரிக்கை கிராமத்து பாலாற்றங்கரையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விவரித்தார்:
நன்றி-பால ஹனுமான்.

”விழுப்புரத்தில் சிறுவயதில் மகாபெரியவாளுடன் படித்த முஸ்லிம் நண்பர் ஒருவர், தன்னுடன் படித்தவரே இப்போதைய சங்கராச்சார்யார் என்று தெரிந்துகொண்டதும், அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தேனம்பாக்கம் வந்தார். ‘பெரியவா பாலாற்றங்கரையில் இருக்கிறார்’ என்றதும் நேராக ஓரிக்கை- பாலாற்றங்கரைக்கே வந்துவிட்டார். வெகுநேரம் பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். புறப்படும்போது அந்த முஸ்லிம் நண்பர், ‘நீங்க இப்போ பெரிய மகான். ஜனங்கள் எல்லோரும் உங்களை வந்து பார்த்து வாழ்த்து வாங்கிட்டுப் போறாங்க. உங்களைப் பார்த்ததன் ஞாபகமாக எனக்கும் நீங்கள் ஏதாவது தர வேண்டும். அதை நான் பத்திரமா வெச்சுக்குவேன்’ என்றார்.
பெரியவா சிரிச்சுட்டார். ‘என்னைப் பார்த்தாய் அல்லவா? நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்? இந்தக் காஷாய வஸ்திரம் ஒண்ணுதான் எங்கிட்டே இப்போ இருக்கு!’ என்றார். உடனே அந்த நண்பர், ‘சரி, அதில் ஒரு சிறு துண்டைத் தாருங்கள். போதும்’ என்றார். சட்டென்று தம்முடைய காவி வஸ்திரத்திலிருந்து ஒரு சின்ன துண்டைக் கிழித்து, தன் பால்யகால சிநேகிதனுக்குக் கொடுத்தார் மகாபெரியவா.
அதைப் பெற்றுக்கொண்டபோது… அந்த முஸ்லிம் நண்பர் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது!
–நன்றி சக்தி விகடன்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆயிரத்தில் ஒருவன்”


சோழர்களை மையமாக வைத்து இயக்குனர் செல்வராகவன் அவர்களால் எடுக்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்" படம் பார்த்த போது இப்படி கற்பனையாக ஒரு கதையை எடுப்பதற்கு பதிலாய் உண்மையாக அவர்களின் ஆட்சியின் போது நடந்த இந்த விஷயத்தை படமாக்கி இருந்திருந்திருந்தால் எவ்வளவு சுவாரசியமாக அந்த கதை நகர்ந்திருக்கும் என்ற கவலை இருந்தது. வருடம் 910, பாண்டிய நாட்டை கைப்பற்ற பராந்தக சோழனின் பெரும்படை மதுரையை முற்றுகை இடுகின்றது, படை எடுப்பினால் பாண்டிய மன்னன் "மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன்" மதுரையை இழக்கிறான். இலங்கையை ஆண்டுகொண்டிருந்த ஐந்தாம் கசப்பனிடம் உதவி நாடினான். பாண்டியனுக்கு உதவ சக்கசேனாபதி தலைமையில் ஒரு படையை தன நாட்டில் இருந்து அனுப்பினான் இலங்கை மன்னன். வெள்ளூர் என்ற இடத்தில் பாண்டிய இலங்கை கூட்டுப் படை சோழர்களை எதிர்த்து களம் இறங்குகின்றது, போரில் சோழர்கள் வெற்றி பெறுகிறார்கள். தன்னுடைய படையை திரும்பப் பெற்றுக்கொள்கிறான் இலங்கை அரசன். இந்த போரினால் பாண்டிய நாடு சோழர்கள் வசமாகின்றது. பாண்டிய நாட்டை வென்றதன் அடையாளமாய் பாண்டிய மன்னனின் மணி மகுட்டத்தை சூட்டிக் கொள்ள மதுரைக்கு வந்த பராந்தகனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, பாண்டியன் தன்னுடைய மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் எடுத்துக் கொண்டு இலங்கை ஓடி, இலங்கை மன்னனிடம் அவற்றை பத்திரமாக வைத்திருக்கும் படி சொல்லிவிட்டு சேர நாடு வந்துவிடுகிறான். மணி முடி இலங்கையில் இருப்பது தெரிந்து அவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி பராந்தகன் கேட்டும் இலங்கை மன்னன் திருப்பித் தராததால், அவற்றைக் கைப்பற்ற இலங்கைக்கு சோழர் படையை அனுப்பி வைக்கிறான், இலங்கை மன்னன் நான்காம் உதயன் அவற்றை எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்பகுத்திக்கு ஓடிவிடுவதால் போரில் சோழர்களின் படை வெற்றி பெறமுடிந்தாலும் அந்த மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்றமுடியவில்லை!. பராந்தகனுக்கு பின்னர், கண்டராத்திதன், சுந்தர சோழன், உத்தம சோழன் என பலரும் ஆட்சி செய்கிறார்கள், அந்த மணி முடியை கைப்பற்றவில்லை, ஏன் இவர்களுக்கு பின்னர் வந்த ராஜ ராஜ சோழன் கூட இலங்கை மீது படை எடுத்தான், அப்போது கூட பாண்டியனின் அந்த மணிமுடியை பிடிக்க முடியவில்லை, 1017 ஆம் ஆண்டு ஒரு வேங்கை சோழ தேசத்தில் இருந்து புறப்படுகின்றது, அந்த வேங்கைக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது, வெற்றியை மட்டுமே ருசித்த அந்த வேங்கை இலங்கையில் கால் வைக்கின்றது. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என முதல் முறையாக இலங்கை மொத்தமும் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றது அந்த வேங்கை, அதோடு மட்டும் நிற்கவில்லை, வெறி கொண்ட அந்த வேங்கை தன் முப்பாட்டன் காலத்தில் பாண்டிய மன்னன் இலங்கையில் கொண்டு பத்திரப்படுத்திய அந்த மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் கண்டுபிடிக்கின்றது, இது மட்டும் போதாது, பல தலைமுறைகளாக இதை சோழர்களுக்கு கொடுக்காமல் வைத்திருந்த அந்த இலங்கை மன்னனின் மணிமுடியையும், அந்த அரசனின் மனைவி மணிமுடியும் சேர்த்து பறித்துக் கொண்டு சோழ தேசம் நோக்கி வந்தது அந்த வேங்கை, பராந்தகன் காலத்தில் பாண்டியனின் மணிமுடியை இலங்கை மன்னன் பெற்றுக்கொண்ட போது அந்த வேங்கை பிறந்திருக்க கூட வாய்ப்பில்லை!. ஆம்.. அந்த வேங்கையின் பெயர் "ராஜேந்திர சோழன்"!. அவன் "ஆயிரத்தில் ஒருவன்" இதோ கீழே அந்த கல்வெட்டு... "பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும் முன்னவர் பக்கம் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்...." # 15 Days to go

சோழர்களை மையமாக வைத்து இயக்குனர் செல்வராகவன் அவர்களால் எடுக்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்" படம் பார்த்த போது இப்படி கற்பனையாக ஒரு கதையை எடுப்பதற்கு பதிலாய் உண்மையாக அவர்களின் ஆட்சியின் போது நடந்த இந்த விஷயத்தை படமாக்கி இருந்திருந்திருந்தால் எவ்வளவு சுவாரசியமாக அந்த கதை நகர்ந்திருக்கும் என்ற கவலை இருந்தது.

வருடம் 910, பாண்டிய நாட்டை கைப்பற்ற பராந்தக சோழனின் பெரும்படை மதுரையை முற்றுகை இடுகின்றது, படை எடுப்பினால் பாண்டிய மன்னன் "மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன்" மதுரையை இழக்கிறான். இலங்கையை ஆண்டுகொண்டிருந்த ஐந்தாம் கசப்பனிடம் உதவி நாடினான். பாண்டியனுக்கு உதவ சக்கசேனாபதி தலைமையில் ஒரு படையை தன நாட்டில் இருந்து அனுப்பினான் இலங்கை மன்னன். வெள்ளூர் என்ற இடத்தில் பாண்டிய இலங்கை கூட்டுப் படை சோழர்களை எதிர்த்து களம் இறங்குகின்றது,

போரில் சோழர்கள் வெற்றி பெறுகிறார்கள். தன்னுடைய படையை திரும்பப் பெற்றுக்கொள்கிறான் இலங்கை அரசன். இந்த போரினால் பாண்டிய நாடு சோழர்கள் வசமாகின்றது. பாண்டிய நாட்டை வென்றதன் அடையாளமாய் பாண்டிய மன்னனின் மணி மகுட்டத்தை சூட்டிக் கொள்ள மதுரைக்கு வந்த பராந்தகனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, பாண்டியன் தன்னுடைய மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் எடுத்துக் கொண்டு இலங்கை ஓடி, இலங்கை மன்னனிடம் அவற்றை பத்திரமாக வைத்திருக்கும் படி சொல்லிவிட்டு சேர நாடு வந்துவிடுகிறான். மணி முடி இலங்கையில் இருப்பது தெரிந்து அவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி பராந்தகன் கேட்டும் இலங்கை மன்னன் திருப்பித் தராததால், அவற்றைக் கைப்பற்ற இலங்கைக்கு சோழர் படையை அனுப்பி வைக்கிறான், இலங்கை மன்னன் நான்காம் உதயன் அவற்றை எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்பகுத்திக்கு ஓடிவிடுவதால் போரில் சோழர்களின் படை வெற்றி பெறமுடிந்தாலும் அந்த மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்றமுடியவில்லை!.

பராந்தகனுக்கு பின்னர், கண்டராத்திதன், சுந்தர சோழன், உத்தம சோழன் என பலரும் ஆட்சி செய்கிறார்கள், அந்த மணி முடியை கைப்பற்றவில்லை, ஏன் இவர்களுக்கு பின்னர் வந்த ராஜ ராஜ சோழன் கூட இலங்கை மீது படை எடுத்தான், அப்போது கூட பாண்டியனின் அந்த மணிமுடியை பிடிக்க முடியவில்லை, 1017 ஆம் ஆண்டு ஒரு வேங்கை சோழ தேசத்தில் இருந்து புறப்படுகின்றது, அந்த வேங்கைக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது, வெற்றியை மட்டுமே ருசித்த அந்த வேங்கை இலங்கையில் கால் வைக்கின்றது. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என முதல் முறையாக இலங்கை மொத்தமும் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றது அந்த வேங்கை, அதோடு மட்டும் நிற்கவில்லை, வெறி கொண்ட அந்த வேங்கை தன் முப்பாட்டன் காலத்தில் பாண்டிய மன்னன் இலங்கையில் கொண்டு பத்திரப்படுத்திய அந்த மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் கண்டுபிடிக்கின்றது, இது மட்டும் போதாது, பல தலைமுறைகளாக இதை சோழர்களுக்கு கொடுக்காமல் வைத்திருந்த அந்த இலங்கை மன்னனின் மணிமுடியையும், அந்த அரசனின் மனைவி மணிமுடியும் சேர்த்து பறித்துக் கொண்டு சோழ தேசம் நோக்கி வந்தது அந்த வேங்கை, பராந்தகன் காலத்தில் பாண்டியனின் மணிமுடியை இலங்கை மன்னன் பெற்றுக்கொண்ட போது அந்த வேங்கை பிறந்திருக்க கூட வாய்ப்பில்லை!. ஆம்.. அந்த வேங்கையின் பெயர் "ராஜேந்திர சோழன்"!. அவன் "ஆயிரத்தில் ஒருவன்" இதோ கீழே அந்த கல்வெட்டு…

"பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும்
முன்னவர் பக்கம் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்…."

# 15 Days to go



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE