I love my India


Interesting facts about India

1. India is the world’s largest, oldest, continuous civilization.

2. India is the world’s Largest democracy.

3. India never invaded any country in her last 1000 years of history.

4. India invented the number system. Zero was invented by Aryabhatta.

5. When many cultures were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley (Indus Valley Civilization)

6. There are 300,000 active mosques in India , more than in any other country, including the Muslim world

7. Sanskrit is the mother of all the European Languages . Sanskrit is the most suitable language for computer software – a report in Forbes magzine July 1987.

8. Chess (Shataranja or AshtaPada) was invented in India.
India has the second largest pool of Scientist and Engineers in the World.

9. India is the largest English speaking nation in the world.
India is the only country other than US and Japan, to have built a super computer indeigenously.

10. India has the largest number of Post Offices in the world

11. One of the largest employer in the world is the Indian Railways , employing over a million people

12. India was one of the richest countries till the time of British rule in the early 17th Century. Christopher Columbus, attracted by India’s wealth, had come looking for a sea route to India when he discovered America by mistake.

13. The Baily Bridge is the highest bridge in the world. It is located in the Ladakh valley between the Dras and Suru rivers in the Himalayan mountains. It was built by the Indian Army in August 1982

14. The Vishnu Temple in the city of Tirupathi built in the 10th century, is the world’s largest religious pilgrimage destination. Larger than either Rome or Mecca, an average of 30,000 visitors donate $6 million (US dollars) to the temple everyday.

15. Varanasi, also known as Benaras, was called "the Ancient City" when Lord Buddha visited it in 500 B.C., and is the oldest, continuously inhabited city in the world today.

16. Martial Arts were first created in India, and later spread to Asia by Buddhist missionaries.

17. Yoga has its origins in India and has existed for over 5,000 years.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்த ியாசம்???


காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்??? ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. "நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்ட தெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!". பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது." சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத் திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? " சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனை ப்படி, ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்க வில்லை". இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...!".

dinakaran daily newspaper

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்???

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.

ஆனால் ஒரு நிபந்தனை.

"நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன்.
இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.
அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.
அதன் பிறகு தென்பட்ட தெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.
வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்…!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.
ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,
"இது தான் அந்தத் தோட்டத் திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.

ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனை ப்படி, ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்க வில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்…!".



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

10 Best New Products That People Dont Know About


#1 LifeStraw

Fun & Info @ Keralites.net

Fun & Info @ Keralites.net

A LifeStraw is a filter designed to filter water so that user can drink it safely. It can remove 99.9999% of parasites and bacteria in water.

More to read: A Guide to Make Any of the Disney Theme Park Recipes

#2 Pizza Scissors

Fun & Info @ Keralites.net

Pizza Scissors merges a scissor and a spatula so that you can easily cut and pick up a pizza slice without making any toppings fall off.

#3 Bike Backpack

Fun & Info @ Keralites.net

The idea of Bike Backpack is that you hike up a mountain with your bicycle on you back and then you can ride all the way down.

#4 Secret Drawer

Fun & Info @ Keralites.net

This is a cheap alternative for storing little pieces of jewellery and cash.

#5 Charging While Parking

Fun & Info @ Keralites.net

Charge electric vehicles parked next to a solar tree.

#6 Wearable Air Mouse

Fun & Info @ Keralites.net

The AirMouse avoid repetitive stress injuries from normal mouse use. The Air mouse only works as a mouse when your hands are in flat.

#7 Semi Automatic Fruit Peeler

Fun & Info @ Keralites.net

This handle apple peeler makes it easy to peel apples. You can even shave off apple skins with just one hand.

#8 Lazy Glasses

These lazy glasses allow you to read in bed or watch TV while you are lying flat on your back.

#9 The Baby Mop

Fun & Info @ Keralites.net

Babies can now polish the floor as they learn to crawl.

#10 Extra Wide Rear View Mirror

Fun & Info @ Keralites.net

With this extra wide rear-view mirror, drivers can expand their field of view to 180 degrees.

Bouns #1 The Storm Umbrella

Fun & Info @ Keralites.net

This storm umbrella is designed to protect you against all kind of weather conditions. It can withstand 100km/winds.

Bouns #2 BioLite CampStove

Fun & Info @ Keralites.net

Just simply use small branches or twigs you find anywhere, and you can have clean-burning fire and electricity for your devices.

Source: Life hack


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காயத்திரி மந்த்ரம் — சின்னதாக சில விஷயம்.


காயத்திரி மந்த்ரம் — சின்னதாக சில விஷயம்.

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல விரும்பினாலும் எனக்கு முன்னால் ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார்.

அப்படி என்ன கண்டுபிடித்தார்?

1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
4.ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும் மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.

இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்?

2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது . அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்தது என்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் பல நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில் அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது. தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம் மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்க்கும் இது தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது.

அந்த காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும் காயத்ரி மந்த்ரத்தின் மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .

அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர் பிரபஞ்சத்தில் சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற மனம் கவரும் சப்தம் கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம். வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம். அறிந்திருக்கலாம்.

தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி, மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது.

‘ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"

காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது?.

காயத்ரி என்றால் என்ன? ”காய"" என்பது உயிரூட்டும் சக்தி. ”த்ரி” என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.

வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம் இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று அதி உன்னதமானது. எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ் வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும் ஸ்கூல் வேன் .

நான் சொல்லவந்தது சொல்வது எல்லாமே ஒண்ணாம் க்ளாஸ் வாத்தியார் உபதேசம். காயத்ரி பற்றி தெரிய மகான்கள் எழுதியது பேசியது எல்லாம் படித்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். என்னிடம் அதை எதிர்பார்க்ககூடாது. ஏன் என்றால் நானே இன்னும் தேடுகிறேன். தேடத் தேட பூமிக்கடியிலே தோண்டினால் கிடைக்கும் தங்கம், வைரம் எல்லாம் போல நிறைய விஷயங்கள் புலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அள்ள அள்ள குறையவில்லை. அள்ளி மாளவில்லை.

காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும்ஓஜஸ் வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24 அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின் குரல் அது.

காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர் செய்வது வேதனையாக இருக்கிறது. அது மனத்தை தொடவில்லை.

மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு, ஒரு முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல் பலன். பழம் பழுக்கும், இனிய ருசி காரண்டீ . காயத்ரி மந்த்ரம் பற்றி இன்னும் கொஞ்சம் விஷயம் கைவசம் இருக்கிறது. டைம் கிடைத்தால் இன்னும் அப்புறம் சொல்கிறேனே.




परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அப்பா……..!!::


அப்பா……..!!::

உலகத்தில் அப்பா என்ற பதவி ஒவ்வொரு ஆணுக்கும் உரித்தானது. பிள்ளையே அப்பாவாகும்போது தான் தனது அப்பாவைப் புரிந்து கொள்கிறான். ஒவ்வொரு அப்பாவும் தனது மகன் எப்படி இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறான். கனவு எல்லா அப்பாக்களுக்கும் நிறைவேறுவதில்லை. சிலர் கனவே காணாத பொறுப்பற்ற அப்பாக்களாகவே வாழ்ந்து மறைபவர்கள் .

அப்பா தனது மகனை தான் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறானோ அவ்வாறெல்லாம் இருக்காமல் வளர படாத பாடு படுவான். தன்னை மாதிரி இருக்கக் கூடாது தன்னைக்காட்டிலும் உயர்ந்தவனாகவே அவன் வளர பிரயத்தனப்படுவான். சிலர் தான் படிக்காமல் இருந்ததால் தனது பிள்ளை நன்றாகப் படித்து முன்னேறவேண்டும். பெரிய பதவி வகிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமாகிவிட்டது. சிலர் அதை நிறைவேற்ற என்னவெல்லாம் பாடு படுகிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்கிறோம்.

சக்திக்கு மீறி கடன் வாங்கி, சொத்துக்களை விற்று பிள்ளையின் முன்னேற்றத்துக்குத் தியாகம் செய்த அப்பாக்கள் தெய்வத்துக்கு அடுத்தபடி.

தனது ஆவல், ஆசை, எண்ணம், சுதந்திரம், ஏன், தேவை, இதையெல்லாம் திரஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு தவம் செய்பவன் போல் பிள்ளையின் முன்னேற்றத்துக்கு விழாதவன் காலில் எல்லாம் விழுந்து வியர்வை சிந்திய பெற்றோர்களை நான் அறிவேன்.

மகன் என்ன செய்கிறான். இளம் வயதில் ஒரு பயத்தோடும், சற்று ஒதுங்கியும் தான் அப்பாவோடு பழகுகிறான். அம்மாவிடம் உள்ள சலுகை, சவுகரியம், சுதந்திரம் அப்பாவிடம் இல்லை. அம்மா வேண்டுமா அப்பா வேண்டுமா என்றால் முதலில் அம்மா தான். இப்படி வளர்கிறவன் , கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியவனாகி, உலகம் இவ்வளவு தான் என்று புரிபடும்போது தான் அப்பாவையும் புரிந்து கொள்கிறான். சிலர் அப்பவும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வேதனை. தனது வளர்ச்சி, தனது முன்னேற்றம் சகலத்துக்கும் தானே, தனது அறிவே, தனது திறமையே என்று கொஞ்சம் ”கனம்” ஏறி அப்பாவை துச்சமாக நினைக்கிற மகன்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டியவர்கள். அவர்கள் அப்பாவாகும்போது, தானே தெரிய வரும். அப்போதும் தெரியாதவர்கள் தான் வாழ்க்கையில் திண்டாடுபவர்கள்.

ஏதோ ஒரு கதை, நிஜமாக எங்கோ நடந்ததோ இல்லையோ, வழக்கில் பலர் கேட்ட ஒன்று இது. அப்பா படிக்காத, தண்ணீர் சுப்ப்லி செய்பவர். பையனை உயிரைக்கொடுத்து படிக்க வைத்து, அவன் நன்றாக படித்து, கலெக்டர் உத்தியோகமும் கிடைத்தது. ஆபிஸ் பங்களா. பெரிய இடத்தில் அவனுக்கு மனைவி. அம்மா இல்லை. கிழ அப்பா பங்களாவின் ஓரத்தில் ஒரு சின்ன அறையில் தனியே வாசம். வேளா வேளைக்கு ஒரு நசுங்கிய எவர் சில்வர் தட்டில் சாப்பாடு பங்களாவிலிருந்து சமையல் காரர் கொடுப்பார். கிட்டத்தட்ட சிறை வாசம் எனலாம்.

கிழவர் ஒரு தவலையில் நீர் மொண்டு தினமும் செடி கொடிகளுக்கு எல்லாம் ஊற்றுவார். ஒருநாள் சில பெரிய இடத்து நண்பர்களுடன் பிள்ளை பங்களாவில் ஹாலில் பேசிக்கொண்டிருக்கையில் பெரியவர் ஒரு தவளையை எடுத்துக்கொண்டு எங்கோ நுழைகிறார். யார் அவர் என்று நண்பர்கள் கேட்க பையன் கூசாமல் எவர் எங்கள் குடும்ப தோட்டக்காரர் என்று சொல்வது கிழவருக்கு புரிந்து விட்டது. ஆங்கிலம் அவ்வளவாக பேச முடியாவிட்டாலும் ”who is he, He is our gardener"’ என்கிற வார்த்தைகளாவது புரியாதா? மனம் வெந்தது. தோளில் குடத்தில் நீரோடு, கண்களில் கண்ணீரோடு கிழவர் தனது சிறைக்கு திரும்புகிறார். மற்றொரு கதையில் கிழவர் காலமானவுடன், அந்த பழைய அறையை சுத்தம் செய்கிறார்கள், அவரது சாமான்கள் தொக்கி எறியப்படுகின்றன. பேரன் கையில் அந்த நசுங்கிய தட்டு. மகன் ”ஏண்டா அதை பங்களாவில் எடுத்துக்கொண்டு வந்தாய் என்று பேரனை அதட்ட, பேரன் சொல்கிறான், நீ தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்த மாதிரி நான் பெரியவனா போனதும் உனக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா, அதுக்காக ” என்கிறான்.

காலம் மாறிவரும் நிலையில் அப்பாக்களின் காலம் மகனின் காலத்தோடு எப்படி ஒத்துப்போகும். பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் எப்போதும் ஒன்றாகவேயா இருக்கிறது?

நாகரிகம், விஞ்ஞான வளர்ச்சி, இவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிறைய அப்பாக்கள் நிழலுக்கு பழைய மரத்தடியிலேயே ஒதுங்குகிறார்கள். தெரிந்த பழைய முறைகள், பாந்தமாக இருக்கிறது என்று அவர்கள் வாழ்வது வேகத்தின் வளர்ச்சியில் அடித்துச் செல்லப்படும் மகன்களுக்குப் பிடிக்கவில்லை. ”முட்டாள்கள், பைத்தியங்கள்” என்ற இலவச டிகிரி பட்டங்கள் அப்பாக்களுக்கு எளிதில் கிடைக்கிறது. பணவசதி, எதிர்பார்ப்பு, நிர்க்கதி, போன்றவைகளால் பீடிக்கப்பட்டு நிறைய அப்பாக்கள் எல்லாவற்றையும் காது நிறைய, மனம் கொதிக்க, இதயம் ஓடிய, மறுவார்த்தை பேசாமல் வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள். சில அப்பாக்கள் இதை சகிக்க முடியாமல் எதிர்க்கிறார்கள். வீடுகள் பிளவு படுகின்றன. தேவையற்ற தனிமை, சரணாலயம் அவர்களை அணைக்கிறது. அப்பாக்கள் வேறு யாரும் இல்லை, இன்னும் கொஞ்சம் காலத்திலேயே மகன்களே நீங்கள் தான்.

சில மகன்கள் புத்திசாலிகள். சீர் தூக்கிப் பார்க்கிறார்கள். என் தந்தை எனது சந்தோஷத்துக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்டவர் என்று அடிமனதில் நிரம்ப கவனமாக இருப்பவர்கள். எது அப்பாவுக்கு பிடிக்கும் என்று தனக்குத் தெரிந்ததையோ , அம்மாவிடம் கேட்டோ அப்பாவைத் திருப்தி படுத்துவதை சில குடும்பங்களில் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். தாய் தந்தையின் நலனுக்காக விட்டுக்கொடுக்காத பிள்ளைகள் தங்களது வயோதிக காலத்தில் அத்தகைய சுகத்தை தங்களது பிள்ளைகளிடமிருந்து பெறுவார்கள் என்பது தான் காலம் விதிக்கும் விதி. இதைத்தான் சுருக்கமாக திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொல்லியிருக்கிறார்களோ என்றும் தோன்றுகிறதே!

அப்பா இல்லாத போது தான் அப்பாவின் அருமை புரியும், தெரியும் என்ற நிலை வேண்டாமே. அப்பாவும் அம்மாவும் இருக்கும்போது அவர்களை தெய்வமாகபோற்றும் மகனாக இருக்கலாமே. என்ன குறைவு அல்லது குறை இதில்? . நடுக்கடலில் ஒரு படகில் போய்க்கொண்டிருக்கிறோம். படகு பல அலைகளை, வேகமாக எதிர்க்கும் நீரோட்டங்களை எல்லாம் வென்று, காற்று எதிரில் பலமாக தடுத்தபோதும் அதையும் மீறி மேற்கொண்டு செல்கிறது. சுகமாக உட்கார்ந்து இருக்கிறோம். படகைச் செலுத்துபவன் தான் அப்பா.

கரை அடைந்ததும் அவனையோ, அவன் செய்த சாதனைகளோ நினைவில் இல்லை. இது தான் வாழ்க்கை. அவன் இல்லாதபோது நாமே தட்டுத் தடுமாறி கரைசேரும்

போது தான் அடடா அவர் இல்லையே என்ற ஒரு ஆதங்கம் பிறக்கிறது. இது தான் நியதி. இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது இறைவன் வகுத்தது. எனவே எதிர்கொள்வோம். அவன் மீது நம்பிக்கை தொடர்ந்தால் நாமே நல்ல அப்பாவாகக் கூட மாற முடியும்.

__._,_.___

21 Indispensable Qualities of a Leader



21 Indispensable Qualities of a Leader

1. Character: Be a Piece of the Rock.

2. Charisma: The First Impression Can Seal the Deal.

3. Commitment: It Separates Doers from Dreamers.

4. Communication: Without It You Travel Alone.

5. Competence: If You Build It, They Will Come.

6. Courage: One Person with Courage is a Majority.

7. Discernment: Put an end to Unsolved Mysteries.

8. Focus: The Sharper It Is, the Sharper You Are.

9. Generosity: Your Candle Loses Nothing When It Lights Another.

10. Initiative: You Won’t Leave Home Without It.

11. Listening: To Connect with Their Hearts, Use Your Ears

12. Passion: Take This Life and Love It

13. Positive Attitude: If You Believe You Can, You Can

14. Problem Solving: You Can’t Let Your Problems Be a Problem

15. Relationships: If You Get Along, They’ve Go Along

16. Responsibility: If You Won’t Carry the Ball, You Can’t Lead the Team

17. Security: Competence Never Compensates for Insecurity

18. Self-Discipline: The First Person You Lead is You

19. Servant hood: To Get Ahead, Put Others First

20. Teachability: To Keep Leading, Keep Learning

21. Vision: You Can Seize Only What You Can See
……………………
Accept Differences.
It is difficult, but healthy, to accept that there are some things about our partners that will not change over time, no matter how much we want them to. Unfortunately, there is often an expectation that our partner will change only in the ways we want. We may also hold the unrealistic expectation that our partner will never change from the way he or she is now.

…………………………

__._,_.___

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் ??? த வறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்


https://www.facebook.com/enlightened.master.3?fref=hovercard

சகோதர சகோதரிகளே, முகநூலில் ஹிந்து மற்றும் இஸ்லாமியரிடையே நிறைய விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒருவர் மற்றவரின் நம்பிக்கையை பற்றி தெரியாமல் கூட விவாதிக்கிறோம். இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று யோசித்ததில் என் சிற்றறிவுக்கு கீழே உள்ளவை தோன்றின. தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். 1)இஸ்லாம் என்பது மதம் அல்லது மார்க்கம் ஹிந்து இஸம் என்பது வாழ்க்கை முறை 2)இறைவன் அருவமானவன். இறைவன் அருவம் உருவம் என்ற பேதங்களை கடந்தவன். 3)இறைவன் நம் கண்களுக்கு புலப்படாதவன். இறைவன் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். 4)உருவ வழிபாடு கூடாது அது கேவலமானது. அருவம் உருவம் என்பன புலன்களை சார்ந்தது. இறைவன் புலன்களை கடந்தவன். வேண்டுதலுக்கு இண‌ங்கி புலன்களுக்கு புலப்படுபவன். 5)ஒரு தனி நபரான முஹம்மது நபிகளை சார்ந்தது. இறைத்தூதர் நபிகள், அவர்தான் இறுதி தூதர், அவர் மூலம் தான் புனித நூல் வெளிப்படுத்தப்பட்டது. எந்த தனிநபரையும் சாராதது. முதல் தூதர், இறுதி தூதர் என்று யாரும் இல்லை. ஆயிரமாயிரம் குருக்கள், ரிஷிகள், முனிகள், சந்நியாசிகள் ஆகியோர் வழிகாட்டியாய் உள்ளனர். 6)மெக்கா மற்றும் மெதினாதான் புனித நகரங்கள். அகண்ட பாரதம்தான் புன்னிய பூமி. 7)புனித நூலான குரானை மட்டுமே சார்ந்தது. எதையுமே சாராதது. அறிவால் இறைவனை அறிய முடியாதென்பதே அறிவு. ஆயிரமாயிரம் நூல்கள், தத்துவங்கள், மார்கங்கள், அனுபவங்கள், கதைகள் மற்றும் ஒருவரின் உள்ளார்ந்த ஆழ்நிலை அனுபவங்கள் வழிகாட்டியாய் இருக்கின்றன. 8)அல்லாவின் மேலும் அவரின் தூதர் நபி மேலும் நம்பிக்கை வைக்காதவர் நரகத் தீயில் தள்ளப்படுவார்கள். இறைவனை நம்புவதற்கும் சுவர்க-நரகத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லாம் நம் கர்மவினைப்படி நடக்கின்றன. நல்லது செய்தால் நன்மை கிடைக்கும், தீயது செய்தால் தீமை கிடைக்கும். 9)இறுதி நாளுக்கு பின் உலகம் அழிந்து முடிந்து விடும். யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அழிவுக்கு பின் ஆக்கம், ஆக்கத்தின் பின் அழிவு. 10)இறைவன்பால் மற்றும் இஸ்லாமில் நம்பிக்கை இல்லாதவர்கள் காஃபிர்கள். இறைவன்பால் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் ஹிந்து. 11)இறைவனை அல்லது அல்லாவை தவிர வேறு எதையும் தொழுவது கூடாது. இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை. எதை மனதார தொழுதாலும் அது இறைவனே. 12)நம்பிக்கைக்கு முதலிடம். முதலில் நம்பு, பின்பு இறைவனை அறிவாய். இறைவனால் அளிக்கப்பட்ட அறிவுக்கே முதலிடம். அறிவால் உரசிப் பார்த்த பின்பு நம்பு. (இந்த பதிவு உட்பட)

https://www.facebook.com/enlightened.master.3?fref=hovercard

சகோதர சகோதரிகளே, முகநூலில் ஹிந்து மற்றும் இஸ்லாமியரிடையே நிறைய விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒருவர் மற்றவரின் நம்பிக்கையை பற்றி தெரியாமல் கூட விவாதிக்கிறோம். இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று யோசித்ததில் என் சிற்றறிவுக்கு கீழே உள்ளவை தோன்றின. தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

1)இஸ்லாம் என்பது மதம் அல்லது மார்க்கம்
ஹிந்து இஸம் என்பது வாழ்க்கை முறை

2)இறைவன் அருவமானவன்.
இறைவன் அருவம் உருவம் என்ற பேதங்களை கடந்தவன்.

3)இறைவன் நம் கண்களுக்கு புலப்படாதவன்.
இறைவன் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.

4)உருவ வழிபாடு கூடாது அது கேவலமானது.
அருவம் உருவம் என்பன புலன்களை சார்ந்தது. இறைவன் புலன்களை கடந்தவன். வேண்டுதலுக்கு இண‌ங்கி புலன்களுக்கு புலப்படுபவன்.

5)ஒரு தனி நபரான முஹம்மது நபிகளை சார்ந்தது. இறைத்தூதர் நபிகள், அவர்தான் இறுதி தூதர், அவர் மூலம் தான் புனித நூல் வெளிப்படுத்தப்பட்டது.
எந்த தனிநபரையும் சாராதது. முதல் தூதர், இறுதி தூதர் என்று யாரும் இல்லை. ஆயிரமாயிரம் குருக்கள், ரிஷிகள், முனிகள், சந்நியாசிகள் ஆகியோர் வழிகாட்டியாய் உள்ளனர்.

6)மெக்கா மற்றும் மெதினாதான் புனித நகரங்கள்.
அகண்ட பாரதம்தான் புன்னிய பூமி.

7)புனித நூலான குரானை மட்டுமே சார்ந்தது.
எதையுமே சாராதது. அறிவால் இறைவனை அறிய முடியாதென்பதே அறிவு. ஆயிரமாயிரம் நூல்கள், தத்துவங்கள், மார்கங்கள், அனுபவங்கள், கதைகள் மற்றும் ஒருவரின் உள்ளார்ந்த ஆழ்நிலை அனுபவங்கள் வழிகாட்டியாய் இருக்கின்றன.

8)அல்லாவின் மேலும் அவரின் தூதர் நபி மேலும் நம்பிக்கை வைக்காதவர் நரகத் தீயில் தள்ளப்படுவார்கள்.
இறைவனை நம்புவதற்கும் சுவர்க-நரகத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லாம் நம் கர்மவினைப்படி நடக்கின்றன. நல்லது செய்தால் நன்மை கிடைக்கும், தீயது செய்தால் தீமை கிடைக்கும்.

9)இறுதி நாளுக்கு பின் உலகம் அழிந்து முடிந்து விடும்.
யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அழிவுக்கு பின் ஆக்கம், ஆக்கத்தின் பின் அழிவு.

10)இறைவன்பால் மற்றும் இஸ்லாமில் நம்பிக்கை இல்லாதவர்கள் காஃபிர்கள்.
இறைவன்பால் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் ஹிந்து.

11)இறைவனை அல்லது அல்லாவை தவிர வேறு எதையும் தொழுவது கூடாது.
இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை. எதை மனதார தொழுதாலும் அது இறைவனே.

12)நம்பிக்கைக்கு முதலிடம். முதலில் நம்பு, பின்பு இறைவனை அறிவாய்.
இறைவனால் அளிக்கப்பட்ட அறிவுக்கே முதலிடம். அறிவால் உரசிப் பார்த்த பின்பு நம்பு. (இந்த பதிவு உட்பட)



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்த ுவம்


அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்துவம்
Posted by பார்வதி அருண்குமார் i

திருமணத்தில் புதுமணத் தம்பதிகள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது இன்றுவரை நடைமுறையில் உள்ள வழக்கம். ராமரின் குலகுருவான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக இவர்கள் வானில் நட்சத்திரங்களாக ஒளிரும் பேறு பெற்றனர். இவர்களைப் போல் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றனர். ஆனால் இந்த நட்சத்திரம் பகலில் கண்களுக்கு புலப்படுவதில்லை. மானசீகமாக மனதில் நினைத்து வணங்குகிறோம்.

இதற்கு மற்றொரு காரணமும் சொல்வதுண்டு…..புராணங்களில் சப்த ரிஷி மண்டலம் என்று சொல்வார்கள். சப்தம் என்றால் ஏழு, ஏழு முக்கிய ரிஷிகள் ஒன்றாக இணைந்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். இந்த ஏழு நட்சத்திரங்களில் நான்கு, நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும். மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும். இந்த பட்டத்தின் வாலில், நடுவில் இருப்பது வசிஷ்ட நட்சத்திரம், அதை ஒட்டி மெல்லியதாக இருப்பது அருந்ததி. இந்த இரு நட்சத்திரங்களும் ஒரே ஈர்ப்பு மையத்துடன் சுழல்பவை. அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்புடையவை. இந்த நட்சத்திரங்களைப் போல புதுமணத் தம்பதிகளும் ஒருவருக்கொருவர் ஈர்ப்புத் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அருந்ததி பார்ப்பதின் தத்துவம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

A TRIBUTE TO ALL INDIAN HOME MAKERS




परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Eight mistakes parents make to teach discipline




Eight mistakes parents make to teach discipline

Instead of showering love and affection, most parents do not bring up their children properly due to whatever reasons they imagine. But the end result is very bad for the entire family and by the time this is realized the years fly off and the future of the family bonding suffers and it is a lose-lose situation for all.

So as grown up persons, it is our duty and responsibility to bring up our children very well and ensure a win-win situation in our family life.

– SIVA

Fun & Info @ Keralites.net

A child is gift of GOD and it is our duty to secure this gift and let them flourish. Though the parents have deep affection and love for their children, yet, in today’s stressful life, they find themselves at the losing end, because, sometimes under mental pressure of their day to day life, their behaviour towards their children gets off tracked and it develops communication gap. Most of the parents feel that there are many things to learn for good parenting. In Utopian world, parents are thought to be super heroes who have flexibility, energy and patience beyond limit. But, as we know, perfection itself is abnormality and none is perfect. Therefore, one must have a wide variety of practicality and try to avoid some mistakes when one is in the process of making one’s child disciplined. Some of the common disciplinary mistakes the parents make are:–

1.Yelling and Nagging

Fun & Info @ Keralites.net

Parents, sometimes, keep yelling at their children when they find them hard to be controlled. This way the parents simply vent their frustration. But it is of no avail because the children, with the time passing by, learn to deal with these “habitual yellers”.

Nagging is another mistake the parents keep doing. They don’t want to make their children angry so that they keep asking them constantly if they do this or that.

2.Lecturing and Advice Giving


Fun & Info @ Keralites.net

Lecturing is just a monologue and involving no interaction with the audience. A child who is unable to keep pace with the class in completing the homework, the lecturing has no effect on his mentality. Likewise advice giving is also an action which generally falls in deaf ears.

These are painstaking exercises having no results.

3.Shaming and Belittling


Fun & Info @ Keralites.net

Parents, sometimes, strangely behave in the way which cause their children feel inadequate and smaller. This is the grave mistake and the parents should keep themselves off from such type of behaviour

4.Physical punishment and Coercion


Fun & Info @ Keralites.net

A child can never be disciplined by the physical force and coercion. These types of behaviour are only helpful in creating rebellious attitude in a child. Try and talk to your child to help him understand where what exactly his problem is.

5.Every child is unique


Fun & Info @ Keralites.net

One should always keep in mind that every child is unique and behave accordingly. Do not compare your child with others. There might be something in your neighbour’s son or daughter that your child doesn’t have but similarly your child also has some qualities which their child does not have.

6.Imposing excessive guilt


Fun & Info @ Keralites.net

One has to be careful of the behaviour not to make one’s child guilt conscious. Do not exaggerate any matter. Children are very sensitive and this would make your sensitive child guilt conscious leading him to depression.

7.Don’t expect too much

Fun & Info @ Keralites.net

Treat the child as a child not as an adult and don’t overstretch his limits. Give him/her their own space and let them take their own decisions. This will make them happy and develop a strong bond between you both.

8.Be a role model


Fun & Info @ Keralites.net

A child is always following the footsteps of his parents, so be a role model. Do not do anything you don’t want to see your child doing like smoking, drinking using wrong words etc. Children have the tendency to follow their parents and you may unknowingly lead your child in the wrong direction.

These are some common mistakes the parents must be aware of.

ps: THIS APPLIES TO TEACHERS AND ALL OTHERS WHO INTERACT WITH CHILDREN.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்


வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவர், மதுரை.98421 67567

பலதரப்பட்ட உணவுகளாக இருந்தாலும், நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் ருசியானது. அதிலும் தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே மகிழ்ச்சி தோன்றும். அனைவரது மனதிலும் நமது பாரம் பரியத்தின் மிச்சம் கொஞ்சம் கிடக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் ஆசை எழும்புகிறது. இவை மரபணுவில் ஊறியவை. நாகரிகத்தின் பெயரால் நாம் சிதைத்த உணவு பழக்கங்களில் வாழை இலைக்கே முதலிடம்.

வாழைக்கு முதலிடம் சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகள் தான் நமது தட்டுகளாகிவிட்டன. புது வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம். சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில் நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணர வேண்டாமா?

சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால் போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய், மலட்டுத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

வாழை இலை சத்துக்கள் நாம் சாப்பிடும் வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா? உடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது.நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.

வாழை இலை சாலட் வாழை இலையை சாப்பிடும் தட்டாக மட்டுமல்ல, சாலட் அல்லது டீ செய்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ் சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 – 15 மி.லி., தினமும் 2- 3 வேளை சாப்பிட தோல் சுத்தமாகும். ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.தயிர்சாதம், லெமன் சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்குமே என்ற பயமா? இனி வேண்டாம். தயிர்சாதம் அல்லத லெமன் சாதத்தை அப்படியே சூடாக இலையில் போட்டு சாப்பிடுங்கள். இலையின் குளோரோபில் சூடான சாதத்தில் உருகி, உங்களின் தொண்டையில் தோன்றும் ஒவ்வாமையை தடுத்து விடும்.

வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன. அல்சர் நோயினால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களை தோற்றுவித்து புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு.

ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம். வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன. தினமும் 1 வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவின் விஷத்தன்மை கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனை வைத்து உணவின் விஷத் தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆகையால்தான் ‘எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்’ என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாத்திரங்களை கழுவ உதவும் காஸ்டிக் சோடா, சுண்ணாம்பு ஆகியவை பாத்திரங்கிளில் ஒட்டி நமது உணவுடன் உள்ளே சென்று வயிற்றுப்புண்களை உண்டாக்குகிறது. ஆனால் வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை.எப்படி பரிமாறுவது வாழையிலையில் சாப்பிட்டால் சுக போக உணர்ச்சியும், தோலுக்கு பளபளப்பும் உண்டாகும். செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவு உண்ண அமரவேண்டிய இடத்தை துடைத்து, லேசாக நீர் தெளித்து, அந்த தரையின் மேல் நுனி இலை உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்கும் படி நீரால் கழுவி சுத்தம் செய்த இலையை விரிக்க வேண்டும். இலையை விரித்த பிறகு அதன் மேல் கொஞ்சம் நீரை வலது கையால் தெளித்து, துடைத்து ஒரு சொட்டு நெய்யை இலையில் விட்டு, அதன் மேல் உணவு பதார்த்தங்களை பரிமாற வேண்டும்.

உறவினர்களுக்கு விருந்து அளிக்கும் போது மேற்கு பார்த்தும், சாதுக்கள், ஞானிகளுக்கு வடக்கு பார்த்தும், அவர்கள் அமர்ந்து உண்ணும் படி இலை விரிக்க வேண்டும்.முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், ஆகியவற்றை பரிமாறி, அதன் அருகில் மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு ரசம் மற்றும் குழம்பு வைத்து பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.வாழை இலையில் உணவு உண்பதால் நீர் சேமிக்கப்படும். வீரியமான வேதி பொருட்களால் உருவாக்கப்பட்ட உலோக, பிளாஸ்டிக் பாத்திரங்களின் நச்சுத்தன்மை நம்மை தாக்காது. அது மட்டுமல்ல நமது இலை நமது வீட்டு ஆடு, மாடுகளுக்கு ஆரோக்கியமான உணவளிக்கும் சாதனம் மட்டுமல்ல, நமது மண்ணின் மரபு. நமது பாரம்பரியத்தின் அடையாளம். நமது சந்ததியினருக்கும் இதனை அடையாளம் காட்ட தினம் ஒரு வேளையாவது வாழை இலையில் உணவு உட்கொள்வோம்.-

Lik



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“பொரி விளாங்காய் உருண்டை”


"பொருளங்காய் உருண்டை"

"பொரி விளாங்காய் உருண்டை"

கெட்டி உருண்டை – இதை "பொரி விளாங்காய் உருண்டை" என்றும் கூறுவார்கள். இதுவே பெயர் மருவி, "பொருளங்காய் உருண்டை" என்றும் அழைக்கப்படுகிறது. கெட்டியாக (கடினமாக) இருப்பதால் கெட்டி உருண்டை. இதில் சேர்க்கப்படும் பொருள்களையெல்லாம் பொரித்து, பொடித்து, விளாங்காய் தோற்றத்தில் உருண்டை பிடிப்பதால் "பொரி விளாங்காய் உருண்டை". சிலர் "பொருள் விளங்கா உருண்டை" (இதில் போடப்படும் பொருள்கள், மற்றவர்களுக்கு விளங்காது) தான், பெயர் மாற்றம் பெற்றது என்றும் கூறுவார்கள். இதில் சேர்க்கப்படும் தானியங்கள், இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கும். அடிப்படையான பொருட்கள், வெல்லமும், பச்சைபயறும்தான். இத்துடன் அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல், கோதுமை, அரிசி, பொட்டுக்கடலை போன்றவற்றைச் சேர்த்து செய்வார்கள். "சத்துருண்டை" என்ற பெயர் சரியானதாய் இருக்கும்.

தஞ்சை மாவட்டதில், பழங்காலத்தில், பயறை வெறும் சட்டியில் போட்டு வறுத்து, தரையில் கொட்டி, ஆறியவுடன், அதன் மேல் ஒரு கட்டையை வைத்து உருட்டி, தோலை பிரித்தெடுத்து, நன்றாகப் புடைத்து விட்டு, திருவையில் போட்டு அரைத்தெடுப்பார்கள். இப்பொழுது அதெல்லாம் முடியாது. அதனால் தோல் நீக்கிய பயத்தம் பருப்பை உபயோகித்து இந்த உருண்டையை செய்யலாம். அப்படி செய்தால் உருண்டை நல்ல நிறத்தில் இருக்கும். ஆனாலும், சத்து கருதி நான் முழு பயறை தோல் நீக்காமல் உபயோகித்து செய்துள்ளேன். நிறம் சற்று மங்கலாக இருந்தாலும், சுவையில் ஒன்றும் குறைவில்லை.

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு – 2 கப்
புழுங்கலரிசி – 1/2 கப்
பொட்டு கடலை – 1/2 கப்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 1/2 கப்
வெல்லம் (தூளாக்கியது) – ஒன்றரைக் கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
சுக்குப் பொடி – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் பச்சைப்பயறையும், அரிசியையும், தனித்தனியாகப் போட்டு, சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் பொட்டுக்கடலையைப் போட்டு, 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வறுத்த பயறையும், அரிசியையும் சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த்துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். அடுப்பை நன்றாகக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவும். தட்டிலுள்ள மாவில் பாகு அதிகமாக தெரிந்தால், அதில் மேலும் சிறிது மாவைச் சேர்த்துக் கொள்ளவும். மாவு அதிகமாக இருந்தால் பாகைச் சேர்த்துக் கொள்ளவும். இப்படியே எல்லா மாவையும் பாகையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சில சமயங்களில், பாகு அடுப்பிலேயே இருப்பதால் கெட்டியாகி விடும், அப்பொழுது ஓரிரு டீஸ்பூன் தண்ணிரைச் சேர்த்து பாகை கிளறி விடவும்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 20 உருண்டைகள் கிடைக்கும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE