அஹிம்சை

தெய்வத்தின் குரல்

எல்லா மக்களுக்கும் பொதுவான சாமானிய தர்மங்களில் அஹிம்சையே முதலானது என மனு தர்ம சாஸ்திரம் விதிக்கிறது. மனஸை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ளும் யோகத்துக்கு ஓர் அங்கமாக அஹிம்சை கருதப்படுகிறது.

சரீரத்தால் ஹிம்சை செய்யக்கூடாது என்பது மட்டும் அஹிம்சையல்ல; யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவேண்டுமென்று மனஸாலும் நாம் எண்ணக்கூடாது. வாயால் பிறருக்குக் கஷ்டம் தருகிற பேச்சைப் பேசக்கூடாது.

சுபாவத்தில் நம்மில் யாருக்கும் பிறரை ஹிம்சித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையில்லை. ஆனாலும் பிறர் ஏதாவது குற்றம் செய்வதாக நமக்குத் தோன்றினால், அல்லது நமக்கு அவர்கள் கெடுதல் செய்வதாகத் தோன்றினால், அவர்களுக்குப் பலவிதத்தில் ஹிம்சை தர எண்ணுகிறோம். நம்முடைய சின்னஞ்சிறு குழந்தை தெரியாத்தனத்தால் நம் வீட்டில் நேருப்பை வைத்து விட்டால் குழந்தையை ஹிம்சிக்கிறோமா? அப்படிச் செய்யமாட்டோம். நெருப்பை அணைக்கவே முற்படுவோம். மறுநாள் முதல் அந்தக் குழந்தை நெருப்பண்டை போகாமல் ரக்ஷிப்போம். நமக்குத் துன்பம் தருவதாகத் தோன்றுகிற எவரையும், அந்தக் குழந்தையாகவே பாவிக்க வேண்டும். மறுபடியும் தவறு செய்யாமல் அவரை அன்புடன் தடுத்து ரக்ஷிக்க வேண்டும். அவர்மீது துவேஷம் பாராட்டி, பதிலுக்கு ஹிம்சை தரக்கூடாது. இதுதான் உண்மையான அஹிம்சை.

இது நம் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் யோகத்துக்க்கு மிகவும் பிரயோஜனமாகிறது. மனம் பூதம் போன்றது. ஆனால், பூதத்தை – வேதாளத்தை – விக்கிரமாதித்தன் வசப்படுத்தியபின், அது அவனுக்காக எவ்வளவு காரியம் செய்தது! அப்படியே வசப்பட்ட மனம் எவ்வளவோ நல்லதைச் செய்யும்.

யானை கட்டுப்படாவிட்டால் உலகுக்கு உபத்திரவம்தான்; ஆனால் கட்டுப்பட்டுவிட்டால் எத்தனை…

View original post 635 more words

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து”சீர நஞ்சு” (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த “சீர நஞ்சு” நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க
வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

Li

Girls Be Careful -MUST SHARE THIS INFO

Girls Be Careful -MUST SHARE THIS INFO

Friends please share this info. with your sisters…”

1) What should a woman do if she finds herself alone in the company of a strange male as she prepares to enter a lift in a high-rise apartment late at night?

Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor.

2) What to do if a stranger tries to attack you when you are alone in your house, run into the kitchen.

Experts Say: You alone know where the chili powder and turmeric are kept.And where the knives and plates are. All these can be turned into deadly weapons. If nothing else, start throwing plates and utensils all over. Let them break. Scream. Remember that
noise is the greatest enemy of a molester. He does not want to be caught.

3} Taking an Auto or Taxi at Night.

Experts Say: Before getting into an auto at night, note down its
registration number. Then use the mobile to call your family or friend and pass on the details to them in the language the driver
understands .Even if no one answers your call, pretend you are in a
conversation. The driver now knows someone has his details and he will be in serious trouble if anything goes wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker is now your de facto protector!

4}What if the driver turns into a street he is not supposed to – and you feel you are entering a danger zone?

Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap around his neck and pull him back. Within seconds, he will feel choked and helpless. In case you don’t have a purse or stole just pull him back by his collar. The top button of his shirt
would then do the same trick.

5} If you are stalked at night.

Expert Say: enter a shop or a house and explain your predicament. If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers always have security guards. They are also monitored by close circuit television. Fearing identification, no one will dare
attack you. After all, being mentally alert is the greatest weapon you can ever have. Please spread it to all those women u care
for their safety.

Subscribe Here to get Daily Health Tips – http://mht.co.in/Subscribe-here

Girls Be Careful -MUST SHARE THIS INFO

"Friends please share this info. with your sisters..."

1) What should a woman do if she finds herself alone in the company of a strange male as she prepares to enter a lift in a high-rise apartment late at night?

Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor.

2) What to do if a stranger tries to attack you when you are alone in your house, run into the kitchen.

Experts Say: You alone know where the chili powder and turmeric are kept.And where the knives and plates are. All these can be turned into deadly weapons. If nothing else, start throwing plates and utensils all over. Let them break. Scream. Remember that

noise is the greatest enemy of a molester. He does not want to be caught.

3} Taking an Auto or Taxi at Night.

Experts Say: Before getting into an auto at night, note down its

registration number. Then use the mobile to call your family or friend and pass on the details to them in the language the driver

understands .Even if no one answers your call, pretend you are in a

conversation. The driver now knows someone has his details and he will be in serious trouble if anything goes wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker is now your de facto protector!

4}What if the driver turns into a street he is not supposed to - and you feel you are entering a danger zone?

Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap around his neck and pull him back. Within seconds, he will feel choked and helpless. In case you don’t have a purse or stole just pull him back by his collar. The top button of his shirt

would then do the same trick.

5} If you are stalked at night.

Expert Say: enter a shop or a house and explain your predicament. If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers always have security guards. They are also monitored by close circuit television. Fearing identification, no one will dare

attack you. After all, being mentally alert is the greatest weapon you can ever have. Please spread it to all those women u care

for their safety.

Subscribe Here to get Daily Health Tips - http://mht.co.in/Subscribe-here

Painful Periods – Dysmenorrhea – Causes and Ayurveda Treatment

header photo

Painful Periods – Dysmenorrhea – Causes and Ayurveda Treatment

Posted July 23, 2013

Most cases of period pain are a normal part of your menstrual cycle and can usually be treated at home.

The period pain occurs when the muscular wall of the womb contracts. Very mild contractions continually pass through your womb, but they are usually so mild that most women cannot feel them. During your period, the wall of your womb starts to contract more vigorously, to encourage the lining of your womb to shed away as part of your monthly menstrual cycle.

When the muscular wall of your womb contracts, it compresses the blood vessels that line your womb. This temporarily cuts off the blood supply (and hence oxygen supply) to your womb. Without oxygen, the tissues in your womb release chemicals that trigger pain in your body.

While your body is releasing these pain-triggering chemicals, it is also producing another set of chemicals known as prostaglandins. Prostaglandins encourage the womb muscles to contract further, therefore increasing the level of pain.

It is not yet known why some women experience more period pain than others. It has been suggested that some women may develop a build-up of prostaglandins, which means their contractions are much stronger than other women’s.

Period pain caused by a medical condition

Less commonly, your period pain may be caused by an underlying medical condition such as:

• Endometriosis: the cells that normally line the womb start to grow in other places within the body, usually in the fallopian tubes and ovaries. When these cells shed and fall away, they can cause intense pain. Read more about endometriosis.
• Fibroids: this condition occurs when non-cancerous tumours grow in the womb. They can make your periods heavy and painful. Read more about fibroids.
• Pelvic inflammatory disease: your womb, fallopian tubes and ovaries become infected with bacteria, leaving them severely inflamed (swollen and irritated). Read more about pelvic inflammatory disease.
• Adenomyosis: the tissue that normally lines the womb starts to grow within the muscular wall of the womb. This extra tissue can make your periods particularly painful.
• Intrauterine device (IUD): this is a form of contraception made from copper and plastic, which fits inside the womb. It can sometimes cause period pain, especially in the first few months after it is inserted.

If you have painful periods caused by an underlying condition, you may also have other symptoms, such as:

• irregular periods
• bleeding in between periods
• thick or foul-smelling vaginal discharge
• pain during sex

You are more likely to develop this sort of period pain as you get older. Most affected women are aged 30-45.

Period pain caused by one of the above conditions is normally indicated by a change in your normal pattern of pain. For example, you may find your period pain has significantly increased, or that it lasts for much longer than normal.

If you experience a significant change to your normal period pattern, see your GP to discuss your symptoms.

NATURAL REMEDIES FOR PAINFUL MENSES

1. Aloe-Vera is Ayurvedic natural remedy for painful menses and very effective in treating all kinds of menstrual problems.
2. Asafetida (Hing) is another natural remedy for painful menses. Fry Asafetida in a little ghee and take this paste thrice daily.
3. You could boil a few pods of garlic in a cup of water and take this water three times a day.
4. Take 8-10 leaves of Neem and grind it into a fine paste with ginger juice and have this during your period. This can provide some relief.
5. ½ teaspoonful of bruised or crushed sesame (gingelly) (til) seeds with hot water twice a day also quite effective.
6. Follow a diet rich in complex carbohydrates such as whole grains, fruits, and vegetables, but low in salt, sugar, alcohol, and caffeine.
7. Do light circular massage with your fingertips around your lower belly area.
8. You should have low fat, high fiber and vegetarian foods in your diet as a basic natural remedy for painful menses.
9. Make sure you are drinking at least 1.5 to 2 liters of purified water per day.
10. Exercise regularly. Exercise is a form of detoxification in itself, When you exercise you increase circulation and oxygenation to the cells.
11. Taking a warm bath can also helps lessen heavy menstrual flow, and the warm water will alleviate lower abdomen pain, and relax the muscles.
12. Try vitamin B6, calcium, and magnesium supplements, especially if your pain is from PMS.
13. Apply a heating pad to your lower belly area, below your belly button. Never fall asleep with the heating pad on.
14. You can also drink a tea prepared from the herb Chamomile. This herb is very helpful and effective in reducing the problem of menstrual cramps.
15. Tea prepared from the root of ginger is very effective in reducing the problem of menstrual cramps. It is very effective natural remedy for painful menses.
16. Eat foods that are high in antioxidants, including fruits such as blueberries, cherries, and tomatoes, and vegetables such as squash and bell pepper.
17. Eat foods that are rich in calcium. They include beans, almonds, and dark green leafy vegetables such as spinach and kale. It is best natural remedy for painful menses.
18. Eliminate trans-fatty acids, found in commercially baked goods such as cookies, crackers, cakes, French fries, onion rings, donuts, processed foods, and margarine.
19. Avoid caffeine, alcohol, and tobacco.
20. Avoid refined foods, such as white breads, pastas, and sugar. Use healthy cooking oils, such as olive oil or vegetable oil.

AYURVEDIC REMEDIES FOR PAINFUL MENSES

The word “Ayurveda” is from the ancient Indian language, Sanskrit, and literally means “Knowledge of Life”. With Ayurveda, we acknowledge that beneficial daily habits are different for each person, because each person is a unique combination of the 3 fundamental biological principles, which are called “doshas”: VataPitta and Kapha. Ayurveda is a traditional medicine which found roots more than five thousand years back in India. Ayurveda provides both curative and preventive measures towards optimal physical, mental and spiritual well-being.

CHANDER PRABHA

Chander Prabha contains over 35 exotic Indian herbs that are claimed to be derived from Ayurvedic practices. Chander Prabha is a basic sexual potency formula marketed as Ayurvedic “herbal remedy for Erectile Dysfunction, premature ejaculation and other urinary tract and genital organ problems. Chander Prabha is an Ayurvedic herbal remedy for the treatment of painful menses and may really be an effective product with potential benefits as a male enhancement formula, or whether there may be better products in the market.

FEMALE HEALTH SUPPORT

Female health support is purely Ayurvedic herbal formulation without any chemicals added into it. This is used for the treatment of painful menses. The ingredients are frequently used in Ayurvedic system of medicine without any side effects. Special herbal medicine for irregular menses, PMS, Menopausal syndromes and other gynecological issues.

The ingredients of this herb include:

Ashok (Saraca indica)
Lodhra(Symplocus racemosa)
Shatavari (Asparagus racemosus)

“ஐயங்கார் ஸ்வாமிகளே….சந்தோஷமா?”

“ஐயங்கார் ஸ்வாமிகளே….சந்தோஷமா?”

[பி.சுவாமிநாதன் எழுதிய மகாபெரியவர் என்ற
புத்தகத்தில் இருந்து,]

கொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில்
அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை
அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.
‘சதஸ்’ என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே
களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும்.
வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.

மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர்
ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய
பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு
இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின்
முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே
அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும்.
ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல
தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல்
பறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற
சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு
அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார்.
பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.

இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு
கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின்
ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில்
ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும்
கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற
அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய்
சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே
ஆரம்பித்து வைத்திருந்தார்.

அது ஒரு வெள்ளிக்கிழமை….வழக்கம் போல பண்டிதர்கள் பலரும்
காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து
கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற
பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும்
சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே
பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.

சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக்
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள்
வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு
பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள்,பண்டிதர்கள்
ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு
நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது.
மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப்
பெற்றுக் கொண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப்
பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம்
தெரிந்தது. காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்-
சிறு வயது பாலகன் ஒருவன். “அவனுக்கும் நூறு ரூபாய்….எனக்கும்
நூறு ரூபாய்தானா?” என்கிற வாட்டம்தான் அது.

பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா?
“என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.

தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது
என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்
“சந்தோஷம் பெரியவா..நான் புறப்படுகிறேன்” என்று தான் கொண்டு
வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு
வெளியேறினார்.

உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம்
கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு
சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.

“சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும்
சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று” என்று ஓர் உயர் அதிகாரி
மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். “சரி…தரிசனத்துக்கு
வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா”
என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.

முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர்
குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய
மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள்,புஷ்பங்கள்,கல்கண்டு
முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்.
பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு
குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு
வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில்
கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார்.
பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன
பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.

உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே
ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக் கொண்ட
வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, “பெரியவா……..
ஒரு விண்ணப்பம்…” என்று இழுத்தார் வக்கீல்

“சித்த இருங்கோ…” என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை
வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை
சைகை காட்டி அழைத்தார்.

அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி
பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக்
காத்திருந்தான். “சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப்
போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்…..நீதான் பார்த்திருப்பியே..
அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல
பாரு..பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு
சட்டுன்னு அழைச்சிண்டு வா” என்றார்.

உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த
சிஷ்யன்.மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார்
ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி
கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்.
அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது.
நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால்
துழாவினான்.ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார்
ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார்.
அவர் அருகே போய், “பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு
வரச் சொன்னார்” என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார்
ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், “அம்பீ…..
முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட்
வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப்
பொயிடுமேடா” என்றார்.

சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, “அது என்னமோ தெரியல..
உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு
உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது.
அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ..கையோட
உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்” என்று அடமாகிப் பேசிக்
கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே
“ஐயரே [ஐயங்காரே]… அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது
காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ
அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும்.
போய்ப் பாரேன்.

அவனவன் தவம் இருந்து அவரைப்
பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?”
என்று சிடுசிடுவென்று சொல்ல….வேஷ்டியில் சுருட்டு
வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து
விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார்
ஐயங்கார் ஸ்வாமிகள்.

மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில்
மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான்
சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி
ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நிழையும்
இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார்,
ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி
நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.

“என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…கண்டக்டர் கிட்டேர்ந்து
முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க
மாட்டீராக்கும்?” என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது
ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.சிஷ்யன்
சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை
ச்சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி
இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.

சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா
முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென
“பெரியவா…ஒரு விண்ணப்பம்..” என்று முன்பு ஆரம்பித்த
மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.

“சித்த இருங்கோ…உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்..”
என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே
உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு “வக்கீல் சார்
இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா
குறிச்சுக்கோங்கோ” என்றார் காஞ்சி மகான்.

இவருடைய அட்ரஸை நான் ஏன் குரித்துக் கொள்ள
வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம்
இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது
விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த
குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கோன்டார் வக்கீல்.

“நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே…அடுத்த பஸ்
மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து.அந்த கண்டக்டர்
ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற
டிக்கெட் வாங்கிடுங்கோ” என்று சொல்லி, அந்த மண்டபமே
அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.

ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். “முப்பது காசுக்கு
இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு
எப்படித் தெரியும்?” என்கிற சந்தேகம் ஒரு பக்கம்
இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்]
என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? யார் அவர்?
அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது
எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய
மாட்டேங்குதே?” என்று குழம்பி தவித்தபடி மடத்தை
விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.

பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக்
காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது.
விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து
இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.

ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம்
போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.

சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக்
குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார்
காஞ்சி ஸ்வாமிகள்.

விஷயத்துக்கு வருவோம். சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார்
ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி
தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட
சென்னை வக்கீல், “பெரியவா…ஒரு விண்ணப்பம்……
நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை
ஆரம்பிச்சுட்டேன் …” என்று தொய்வான குரலில் இழுத்தார்.

“உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி
ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே.”

“இல்லே பெரியவா…என்னோட விண்ணப்பத்தை நான்
இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே…”.என்று
தயங்கினார் வக்கீல்.

“உன்னோட விண்ணப்பம் என்ன…. கஷ்டப்படற- வேதம்
படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம்
அனுப்பணும்னு ஆசைப்படறே…அதானே?” என்று புருவத்தைச்
சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம்.

வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை.”ஆமாமாம் பெரியவா….
அதேதான்…அதேதான்!”

இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன
காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்….நீ தேடற ஆள்
அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக்
கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன்?
இப்ப என்ன பண்றே…”-பெரியவா இடைவெளி விட்டார்.

“பெரியவா சொல்லணும்…நான் கேட்டுக்கணும்….”-
வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின்
திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை
அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர்
பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. ஏன்னா நாலு
மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா,
ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, “சும்மா
மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா”னு சொல்லித்
தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன்
காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்.”

“பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம்
அனுப்பிடறேன்” என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப
சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து
வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார்
ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று
மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி
அடைந்தார் அந்த மகான்

Foods for Good Digestion

Foods for Good Digestion # 1: Red beets

Beetroots are excellent for digestive problems like constipation or abdominal upsets. Beetroots are rich in fiber, potassium and magnesium, which help to remove the waste. All the nutrients present in beetroots help to maintain a healthy digestive system.

Foods for Good Digestion # 2: Beet greens

The green tops of beetroot help to give significant relief to your stomach. They are rich in beta-carotene, iron and calcium. These excellent nutrients help maintain the health of the digestive tract lining and help in smooth movement of the muscle fiber which helps in the bowel movement. Do not over indulge in beet greens as they can weaken your teeth enamel since they contain acidic substance.

Foods for Good Digestion # 3: Apples

The quote “an apple a day keeps the doctor away” is all true and very correct as it provides a variety of health benefits. They are rich in vitamin C, vitamin A, folate, minerals, potassium and phosphorous. All these contents offer various digestive benefits like lowering constipation problems and improving satiety. The presence of pectin, in apples helps to raise the good bacteria which help in proper functioning of the intestinal health.

Foods for Good Digestion # 4: Bananas

“This yellow fruit is perfect for the proper functioning of the bowel moment. It is a must-have food if you are suffering with diarrhea, because it helps to restore the amount of electrolytes and potassium that are lost during the passage of stools,” says Priya. Besides, it is also loaded with fiber which aids in good digestion.

Foods for Good Digestion # 5: Sweet potatoes

Sweet potatoes, especially when consumed with their skins on, are a superb food for digestive health. They provide dietary fiber, complex carbohydrates and manganese. Sweet potatoes help in treating peptic ulcers, duodenal ulcers and some other serious bowel ailments.

Foods for Good Digestion # 6: Avocados

This tiny fruit is loaded with fiber, and is one of the most fiber-rich fruits available. This fruit is easy to digest and contains loads of healthy monounsaturated fats. This helps in maintaining the health of the digestive tract, and proper functioning of pancreas and gall bladder. It also converts beta-carotene into vitamin A which helps in developing a healthy mucosal lining in your GI tract.

Foods for Good Digestion # 7: Oats

Oats are rich in soluble fiber, selenium, thiamin, phosphorus, copper, vitamin E and zinc. Presence of soluble fiber helps in proper functioning of the digestive system and extraction of waste and a good pace. Priya says, “Please consult a nutritionist, if you have problem with gluten consumption.”

Foods for Good Digestion # 8: Cod liver oil

Cod liver oil is loaded with vitamin A and vitamin D. The presence of these vitamins is essential to keep the digestive tract healthy and also prevents in the development of various digestive problems in the GI tract.

Foods for Good Digestion # 9: Blueberries

Blueberries are loaded with fiber and vitamin C. Besides providing various digestive health benefits it also possesses cancer-fighting antioxidants. Priya recommends whole blueberries over blueberries juice.

Foods for Good Digestion # 10: Cantaloupe

This fruit is packed with vitamin A, vitamin C and myoinositol. Cantaloupe contains a great amount of digestive enzymes. It also contains powerful agents that help to fight against intestinal cancer. Besides, it helps relieve anxiety, insomnia and prevents hardening of the arteries.

Foods for Good Digestion # 11: Kiwi

People with digestive dysfunction should consume kiwi fruit, as it is loaded with linolenic acid, actinidin, vitamin C, vitamin E, magnesium, potassium and other fatty acids. Presence of all these elements eases the functioning of digestion, as kiwi includes pepsin. Pepsin is substantially needed for the proper functioning of the digestive system.

Foods for Good Digestion # 12: Papaya

This tropical fruit is excellent for digestive health. Presence of papain helps in easy breakdown of proteins in the stomach, and this helps in good absorption of the nutrients and facilitates proper bowel functioning.

People with upset tummies should eat papaya, as its anti-inflammatory properties help soothe the stomach. Besides, it helps in good digestion of food, dissolves fats instantly and also relieves heartburn and food allergies.

Foods for Good Digestion # 13: Peaches

This fruit is not only nourishing but also tasty. It is loaded with potassium, fiber, iron, calcium and vitamin C. These elements help in proper digestion and proper functioning of your heart and circulatory system.

Foods for Good Digestion # 14: Tomatoes

Tomatoes are loaded with potassium and magnesium. These contents provide loads of health benefits. The presence of lycopene, vitamins, minerals and other nutrients aids in maintaining digestive health.

Foods for Good Digestion # 15: Carrots

Normally carrots are known for healthy vision. You will be surprised to know that carrots also aid in maintaining digestive health as they are loaded with fiber and antioxidants vitamins.

Foods for Good Digestion # 16: Hot water

Sip on some hot water early in the morning or at regular intervals. This is the best natural technique to treat an upset tummy and it also aids in proper bowel movement.

Foods for Good Digestion # 17: Yoghurt

Probiotics or normal yoghurt is a good natural treatment to treat an upset tummy. Yoghurt helps in treating various digestive problems like irritable bowel syndrome and traveler’s diarrhea.

Foods for Good Digestion # 18: Cucumber

Cucumber is loaded with dietary fiber, fats, folate, calcium and vitamin C. Cucumber is good for people suffering from stomach and lung problems. Consuming cucumber juice daily provides relief from heartburn, stomach acidity, gastritis and peptic ulcer. Erepsin, a protein present in cucumber aids in proper digestion.

Foods for Good Digestion # 19: Ginger

This spice is a perfect home remedy to treat various stomach problems like vomiting, gas, loss of appetite and diarrhea. Priya says, “Though it is loaded with benefits, too much consumption can cause heartburn.”

Foods for Good Digestion # 20: Lemon water

Another natural supplement to treat indigestion is lemon water. Consuming lemon water in the morning will give quick relief from indigestion and will remove harmful substances which will further enhance your appetite.