யோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …


யோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …
By – சீதாலக்ஷ்மி, கொச்சி
(நண்பர்களே காபி செய்து கொள்ளுங்கள்)

குளியலறையில் பற்பசை, சோப்பு போன்றவை திறந்திருந்தால் கிருமித் தொற்று ஏற்படும். எலி, பல்லியின் சிறுநீர் அதில் பட்டு நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. எனவே அவற்றை சோம்பல்படாமல் மூடி வைக்க வேண்டும்.

மார்க்கெட்டில் வெட்டுப்பட்ட பழங்களோ, காய்கறிகளோ வாங்கக் கூடாது. அதன் வழியாக கிருமிகள் உட்புகுந்திருக்கும் என்பதால் நோய்கள் வர வாய்ப்புண்டு.

பள்ளிக்குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைக்கும் அயிட்டங்களை ருசி பார்த்துவிட்டு பேக் செய்வது நல்லது. அவசரத்தில் உப்பு, காரம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அதைச் சரி செய்து அனுப்பினால் குழந்தைகள் வயிறாரச் சாப்பிடுவார்கள். நமக்கும் திருப்தி.

டிவி ரிமோட், கடிகாரம், கேமராவுக்கு அடிக்கடி பாட்டரி வாங்குகிறோம். அப்படி வாங்கி மாற்றும்போது பழைய பாட்டரிகளைக் கவனக் குறைவாக புதிய பாட்டரிகளுடன் கலந்து வைத்துவிட்டு சிறிது நேரம் குழம்புவோம். இதைத் தவிர்க்க ஒவ்வொரு முறை வாங்கும் போதும், பேட்டரியின் கம்பெனியை மாற்றி விட்டால் குழப்பம் வராது.

வேலைக்குச் செல்லும் இல்லத்தரசிகள் விடுமுறை நாட்களில் மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொண்டால், காய்கறி பொரியல், கலந்த சாதம், முட்டை ஆம்லெட் போன்றவற்றுக்கு அவசரத்துக்கு உதவும்.

வெளியூர் பயணத்துக்குச் செல்லும்போது தோசை, ஊத்தப்பம் போன்றவற்றின் மீது லேசாகத் தண்ணீர் தடவி பிறகு பேக் செய்தால் அந்தப் பலகாரங்கள் வறண்டு போகாமலும் மிருதுவாகவும் இருக்கும்.

மாதாந்திர மளிகைச் சாமான்கள் வாங்கியதும், டப்பாவில் அடைப்பதற்கு முன்பு, சென்ற முறை மீந்துபோன சாமான்களை சிறு பாலிதீன் பைகளில் போட்டுவிடுங்கள். புதிதாக வாங்கியவற்றை டப்பாவில் நிரப்பியதும் அதன் மேலாக அந்தந்த சாமானுக்குரிய பாலிதீன் பைகளை வைத்துவிட்டால் முதலில் பழையனவற்றைப் பயன்படுத்தலாம். அவை தீர்ந்த பிறகு புதியனவற்றைப் பயன்படுத்தலாம்.

தோசைக் கல்லில் வெடிப்புகள், ஓட்டைகள் ஏற்படுவதைத் தவிர்க்க தோசை வார்த்து முடிந்ததும்,கல்லை எண்ணெய்த் துணியால் துடைத்துவிடுங்கள்.

எண்ணெய்ப் பசை படிந்த பாத்திரங்களை பளிச்சென்று ஆக்க கோதுமை சலித்த தவிட்டை நீர் சேர்க்காமல் பாத்திரத்தில் தேய்த்துப் பாருங்கள். பாத்திரங்கள் பளபளப்பாகிவிடும்.

குக்கர்,மிக்ஸி போன்றவற்றின் கேஸ்கட்டுகளைப் பயன்படுத்திய பிறகு, ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவிட்டால் அவை நீண்ட நாட்கள் உழைக்கும்.

சமையலறை ஜன்னல், மேடை டைல்ஸ் மற்றும் சமையலைறையில் உள்ள எக்ஸôஸ்ட் பேன் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க, மண்ணெண்ணெய் அல்லது பெயின்ட் கடைகளில் கிடைக்கும் தின்னர் கொண்டு துடைத்தால், பளிச்சென்று ஆகிவிடும்.

சமையலறையில் பாத்திரம் கழுவும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சிங்கைச் சுத்தப்படுத்த பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்துக் கழுவினால் போதும். அழுக்கு நீங்கி சுத்தமாகிவிடும்.

சமையலறையில் நீண்ட நாட்களுக்கு நல்லெண்ணெய் ஸ்டாக் வைத்தால், சிக்குவாடை வீசும். இதைத் தவிர்க்க நல்லெண்ணெய் வாங்கி வந்தவுடன் அதில் சிறு துண்டு கருப்பட்டி அல்லது வெல்லத்தைப் போட்டுவிடுங்கள். சிக்குவாடை வீசாது.

சமையலறையில் பயன்படுத்தும் கை துடைக்கும் துணி, பிடி துணி போன்றவற்றைத் தண்ணீரில் சிறிது ஷாம்பு கலந்து ஊறவைத்து, அலசினால் பளிச்சென்று இருப்பதுடன் வாசனையாகவும்

இருக்கும்.

சமையலறையில் உபயோகிக்கும் குக்கர் சூடாக இருக்கும்போதே கைப்பிடிகளிலுள்ள ஸ்க்ரூக்களை நன்றாக முறுக்கி வைத்துக் கொண்டால் பிடிகள் அடிக்கடி லூஸôகாது.

முளைக்கீரையை உப்புப் போட்டு, வேக வைத்து தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி புளிக்காத தயிர் விட்டு கடுகு தாளித்தால், கீரைப் பச்சடி சுவையாக இருக்கும்.

பாகற்காய் பொரியல் செய்யும்போது முளைக்கீரை அல்லது அரைக் கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் கசக்காது. நல்ல மணமாகவும் இருக்கும்.

முருங்கைக் கீரையைச் சமைக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

முள்ளங்கி இலையைத் தூக்கி எறிந்துவிடாமல் அதை நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், எலுமிச்சம் பழம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அதைக் கீரையுடன் அரைத்து துவையல் செய்யலாம். சாதத்தில் கலந்து, நெய் ஊற்றிச் சாப்பிட சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமும் கூட.

எந்த வகையான கீரைகளையும் எப்படிச் சமைத்தாலும் அதோடு கூட இரண்டு வேக வைத்த உருளைக் கிழங்குகளை மசித்துக் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

முருங்கைக் கீரை, அகத்திக் கீரையை வதக்கும்போது, கரண்டியின் அடிப்பகுதியை வைத்துக் கிளறவும். அப்படிக் கிளறினால் கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.

கீரை கடையும்போது சிறிது வெங்காயம்,வடகம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிது சீரகம் தாளித்துக் கொட்டி கீரை கடைந்தால் கமகம வாசனையுடன் கீரை

மணக்கும்.

பசலைக் கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரக் கூடியது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் சூடு, சிறுநீரகக் குறைபாடுகள் நீங்கும்

IODISED SALT AND bLOOD PRESSURE.. PL READ


HAVE MAINTAINED FOR AGES THAT IODIZED SALT IS FACTORY MADE AND SEA SALT OR ROCK SALT IS WHAT THE BODY REQUIRES.

PLEASE READ ON

Doctor’s Verdict on SALT – Must read

( SENT AS RECEIVED, I CAN”T AUTHENTICATE)V. V. IMPORTANT.. Please READ and try switching over earliest ….

No wonder in the olden days BP problem was never heard of. WE didn’t have the Idoised Salt !!

WE all must switch to Rock Salt

STRESS RELIEF. Is salt bad for hypertensive?

What is bad for hypertension is iodized salt, which is a fake salt. It’s made up of only 3 synthetic chemicals, sodium, chloride, iodine. It does not melt in water (glistens like diamonds), does NOT melt in the body, does not melt in the kidneys, gives kidney stones, and raises blood pressure. However, it is the salt favoured by the drug-based doctors who say it is very clean and sanitary, pointing to how white it is and how it glistens like diamonds. The fake salt is man-made in a factory.

The true salt, which comes from the sea and dried under the sun and commonly called rock salt , has 72 natural minerals including natural sodium, chloride, iodine. It melts in water, melts in your body, melts in the kidneys, does not give kidney stones, and best of all ,brings down blood pressure and stops/prevents muscle cramps, numbness, tingling.

If you get muscle cramps in the lower legs at night, just take a half teaspoon of rock salt and a glass of water, and the cramps with its horrific pain will be gone in 5 minutes.

The highest BP that came my way was in a woman who had a BP of 240/140 and came to my house at10:30 pm on what she said was a matter of “life and death” because the high BP was already giving her a crushing headache, especially the back of her head. She could not walk up the 6 shallow steps to my porch. Two men had to help her, one on each side, in addition to the cane that she needed to prop herself up.

I muscle tested her and found that she had her BP of 240/140 and the crushing pain in the head, her body’s water content was only 6% (normal is 75%), salt content was zero, potassium was 96% deficient, and cardiac output (blood flow from the heart) was only 40% (normal is100%). So the blood supply to the head was 60% deficient.

I gave her one 6″ long green chili (hot pepper), 1 raw ripe saba banana, 1/2 teaspoon of rock salt and 3 8-oz glasses of tap water. The chili was to normalize cardiac output and shoot blood to the head, the saba banana was for the potassium deficiency and to have food in the stomach because pepper will give a stomach ache if the stomach is empty, and the rock salt and the water were the first aid for her severe dehydration which was causing her arteries to be dry and stiff and her blood to be thick and sticky, because they were dehydrated.

After 5 minutes, she said, “The pain in my head is gone.” We took her BP, it was 115/75, and cardiac output was up to 100%.

She walked out of the house to her car without the men helping her and without the cane.

She has been taking 2.5 teaspoons of rock salt, 15 glasses of water, 6 Saba bananas and 3 of the long pepper daily since then (beginning September 2009), and her BP and cardiac output have been normal since then.

Two months later, in November, at a PCAM round table forum on hypertension in Club Filipino, she gave her testimony, followed by her brother who said that she grew 2″, because the salt and the water had refilled her compressed disc spaces in her vertebral column. The disc spaces had become compressed because they had become dehydrated since the fluid filling up these discs are 95% water.

Why salt? Because without salt the body cannot retain water no matter how much water is drunk. You will still be dehydrated because you will just keep urinating and sweating the water out.

This is not an isolated case. When BP is rising high but there is little or no headache but there is stiffness of shoulder and neck muscles, all you need to normalize the BP and remove the stiffness and the pain in 5 minutes is 1/2 teaspoon of rock salt and 3 glasses of water. If there is crushing pain in the head, it means blood supply to the head is lacking, and you will need the chili to normalize it and shoot blood to the head and remove the extreme pain.

PLEASE SHARE, IT MAY HELP SOMEONE


 

ஆசிரியரும் புத்திசாலி மாணவரும்


ஆசிரியரும் புத்திசாலி மாணவரும்

அகத்திய முனிவர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான்.

தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார்.

அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.

“குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்…” என்று கூறிய தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா… தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய் என்று அனுப்பிவைத்தார்.

 

உணவைக் குறைத்து உடலை அழகாக்க…


உணவைக் குறைத்து உடலை அழகாக்க…

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

why Congress and all other parties blame Gujarat and Narendra Modi ??? read on


To:

  This is a very good and thought-provoking article. I would like to give a few more incidents to enable  Ashok  Malik  to refer in his future writings. Most of the  cases occurred in Congress- ruled states and  Congress was ruling at the Center.   

1) P. Rajan’s  case-  It  took place in Kerala  during  the Emergency.  You may read P. Rajan’s case  on Wikipedia and “Stripped Law- Rajan : A revisit”. At that time  Chief Minister was Achutha Menon ( A communist).  The Home Minister was K.Karunakaran (Congress)The CM never  resigned at that time.

2)Bhagalpur  blinding:-  Took place in Bihar. Police blinded 31 under- trial prisoners by pouring acid in their eye. At that time Jagannath Mishra was CM  of  Bihar. He had  not resigned at that time.

“The Bhagalpur blindings refers to a series of incidents in 1979 and 1980 in Bhagalpur in the state of Bihar, India,  when police blinded 31 under trials (or convicted criminals, according to some versions), by pouring acid into their eyes. The incident became infamous as Bhagalpur blindings. The incident was widely discussed, debated and acutely criticized by several human rights organizations. The Bhagalpur blinding case had made criminal jurisprudence history by becoming the first in which the Supreme Court had ordered compensation for violation of basic human rights.[1]

3) Bhagalpur  riot

The Bhagalpur riots of 1989 refers to the violence between the Hindus and theMuslims in the Bhagalpur district of Bihar, India. The riots started on 24 October 1989, and the violent incidents continued to happen for 2 months. The violence affected the Bhagalpur city and 250 villages around it. Over 1,000 people (around 900 of which were Muslims[2]), were killed, and another 50,000 were displaced as a result of the violence.[3] It was the worst Hindu-Muslim violence in independent India at the time,[1] surpassing the 1969 Gujarat riots.

Satyendra Narayan Sinha was CM at that time.

In his autobiography Meri Yaadein, Meri Bhoolein, released by the then Bihar Governor Buta Singh in the presence of Defence Minister Pranab Mukherjee {now President of India}, Satyendra Narayan Sinha  accused his Congress colleagues of “fanning” the 1989 Bhagalpur violence to malign him, specifically mentioning his predecessor and former chief minister Bhagwat Jha Azad and the former speaker Shivchandra Jha. He also accused the Prime Minister of overruling his order to transfer the then superintendent of police K S Dwivedi who had failed miserably to discharge his duties. The decision was not only an encroachment of the Constitutional right of the state government but also a step detrimental to ongoing efforts to ease tensions.[25] When he stepped down from the post of Chief Minister of Bihar, Jagannath Mishra succeeded him. He recalled when he met Prime Minister Rajiv Gandhi later on, he informed him about the “role of some Congress leaders” in the riots. The Prime Minister expressed surprise and said “so, the riots were motivated![26]

 

4) Naxal Uprising in West Bengal

 

Siddhartha Shankar Ray

After the Congress won the General Election of 1972, he became the Chief Minister of West Bengal from March 19, 1972 to June 21, 1977. He took office shortly after the Bangladesh Liberation War, and his administration was faced with the massive problem of resettling over a million refugees in various parts of the state. The civic services of Calcutta in particular found rehabilitation of the Bangladeshi refugees to be an uphill task, and failed in this aspect. The crackdown on Naxalites also took place under his watch.[9]

Ray is often misunderstood for his role during the heydays of the Naxal uprising in the state. The Left have always blamed him for unleashing a reign of terror, which he didn’t deserve. But Ray took all the criticism without a murmur. At his time, the district magistrates and superintendents of police had enough independence. They treated the Naxals under criminal procedures. Ray didn’t prevent them from doing that. But he didn’t encourage them, either. He was deeply disturbed when the government had to call in the Army in Birbhum to tackle Naxals. “I have no child. But the Naxals, as I see them, are like my children. It pains me when I have to send in the Army to tackle them,” Ray had said. He introduced a unique method to tackle Naxals. Jail break and shoot out encounters were done to eliminate  large number of under- trial  Naxals. 

Tcg

It’s always Gujarat

 
8 Sep 2013 
 


Vijay Salaskar was killed on the evening of November 26, 2008. An inspector in the Mumbai police, he was driving the vehicle that was also carrying senior officers Hemant Karkare and Ashok Kamte when it was ambushed by Lashkar-e-Tayyaba terrorists.
 
This was a dramatic incident that made clear the intensity of the attack on Mumbai on the dark night of 26/11.
 
Following his martyrdom, the government of Maharashtra recommended Salaskar for a gallantry award. On January 26, 2009, three months after his death, the Union government named Salaskar for the Ashok Chakra. India was grateful to him.
 
P. Chidambaram, then home minister, took personal interest in ensuring Salaskar’s young daughter was given a government job. No doubt in the years to come Salaskar will go down as an authentic Indian hero and school textbooks will carry chapters on him and his colleagues.
 
What was the trajectory of Salaskar’s career before he was killed?
 
For 20 years he had been a doughty warrior for the Mumbai police, part of a band of officers responsible for cleaning up the city underworld.Criminal syndicates in Mumbai — some but not all of them later merging into terrorism — established themselves as a force by the 1980s. The state government decided to adopt a proactive policy of neutralising these groups and safeguarding Mumbai.
 
Salaskar was instrumental in this, killing his first criminal in 1983. Subsequently, he was responsible for removing some 70-80 people who, depending on how you saw them, could have been gangsters, petty criminals, terrorist auxiliaries or just plain suspects.
 
How did Salaskar do this? Presumably not by feeding his victims lollipops.
 
Salaskar was an encounter specialist. His methods were his own. The government followed a “don’t ask-don’t tell” approach. There was nobody to leak letters or even ghost-write these for him. There was no gaggle of activists out to challenge the Mumbai police or any politician who was backing it. There was no Central Bureau of Investigation to conduct lengthy investigations into Salaskar’s career record and attempt to finish him. He was lucky.
 
Sitting in his cell, D.G. Vanzara, former chief of the Gujarat Anti-Terrorist Squad, may well be pondering Salaskar’s luck and fate. Today, Salaskar is held up as a model, no-nonsense police officer. For doing pretty much the same thing, Mr Vanzara is painted as a villain. If we get over the trite cliché that all fake encounters are bad — of course they are; though it must be said not one of
Mr Vanzara’s encounters, or Salaskar’s for that matter, have been legally proven to be fake — it is worth asking why Mr Vanzara does not deserve sympathy.
 
He has been in prison for six years now, implicated in three high-profile cases, without the trial having even begun. He is not alone; 32 officers of the Gujarat police, and virtually the entire ATS squad, find themselves behind bars and out of action. The anti-terror network set up in the state in the early years of this century has been crippled.
 
The CBI and a politician-activist cabal in Gujarat have no interest in quickly taking Mr Vanzara’s cases to resolution. A delay and a battle by innuendo suit them best because they are targeting Narendra Modi’s political future, not “seeking justice” as is claimed. If nothing else, Mr Vanzara deserves to have somebody pay for a good lawyer. If at the end of all this he is acquitted, who will give him back his lost years? Even if there are convictions, it is a fair guess that many of the 32 Gujarat policemen who are currently remand prisoners (undertrials) have probably already spent more time in custody than they may be sentenced for.
 
Thundering voices on television insist Gujarat cannot be compared to Punjab in the 1980s or Kashmir in the 1990s. True, it can’t; but that doesn’t mean it faced no threat from terrorism. In the 1990s its coastline was used by terror groups to bring in munitions, including for the 1993 Mumbai bombings. After 2002, Mr Modi began to carry the highest threat perception, greater than any other chief minister at least. This has been borne out by successive Intelligence Bureau inputs. In 2010, the WikiLeaks cables revealed Western intelligence agencies believed that the Lashkar threat to Mr Modi was clear and present and had not died out with the elimination of Ishrat Jehan and her accomplices in 2004.
 
For anybody in public life — politician, civil servant, even activist and journalist — a fundamental test of integrity is in according different subjects equal treatment under conditions of equality.
 
Has this happened with Gujarat? Why are terror threats to Gujarat and its chief minister ridiculed and the anti-terror operations of Gujarat police sabotaged? Why does this happen to no other state?
 
Take two other examples.
 
Recently, the National Commission for Scheduled Castes (NCSC), headed by a Congress member of Parliament, demanded a CBI inquiry into alleged manipulation in the Tulsiram Prajapati case.
 
Prajapati, a criminal who happened to be a dalit, was killed by the Gujarat ATS. The basis of the commission’s move was a “sting operation” carried out by a conman at the periphery of the media — and previously accused of and arrested for blackmailing public servants using fake “sting op” videos — who found support from Congress Party spokespersons.
 
The NCSC’s promptness was remarkable. In Uttar Pradesh, dalit writer Kanwal Bharti was arrested for a Facebook post that criticised the state government and backed Durga Shakti Nagpal, the civil servant who took on the sand mafia in Greater Noida. Why has the commission not found Mr Bharti worthy of support?
 
Second, Mr Vanzara’s long spell in prison, without trial, is seen as justified by those who blame him for the killing of Ishrat Jehan.
 
Gopal Kanda, a former Congress minister in Haryana, has been charged with harassing, stalking and driving to suicide a woman called Geetika Sharma. This past week, he was given bail and allowed to attend the state Assembly.
 
There was no clamour in the media.
 
All women are equal but is (or was) Ishrat Jehan more equal than Geetika Sharma?
 
Now if only Geetika Sharma had lived in Gujarat and Kanda been a minister in the Modi government…
 
 
The writer can be contacted at :malikashok@gmail.com

Copyright © 2011 The Asian Age. All rights reserved.

 

How to be unproductive in life……????


Inline images 1
You probably already tried everything you can to become more productive. Some things worked and some did not. Now it is time to try to be completely unproductive. It’s much simpler than you think! What are the guaranteed 12 ways to quickly become unproductive?

You may also like:You’ll Hate Yourself Later If You Don’t Get Rid Of These Habits

1. Keep everything in your head

Your brain counts the tasks like this: 1, 2, 3, 4, lots. If you don’t store information outside of your head in any visual form, you will quickly get lost. I once talked to a highly stressed person who stated she had “a lot to do”. When we wrote down this “a lot”, it turned out that she could perform most of the tasks within one evening! It is a great surprise to many when they write down their tasks, events, meetings and thoughts on a sheet of paper.

You may also want to read: How to Organize Your Life to Find More Time

2. Keep everything equally important

Avoiding prioritization is a great handy hint for being completely unproductive. With every phone call, email, talk, task within multiple projects, or meeting request, you simply task switch and completely lose focus because you can’t decide. When you are aware of your priorities you can immediately postpone some things for later. And you really should!

3. Use distractions

Another great way to become unproductive is to open Twitter, a few Facebook and Google+ tabs, your email account, put your phone in front of you, use Outlook desktop alert – any blinking thing you can think of and any other way of distracting you that is possible. You need several minutes to focus completely on your task, get into the “flow” and be really efficient, and this way you will be distracted every few seconds and you will never reach that state.

4. Get rid of emotions

Fun and emotions are what keep you engaged in an activity much longer than you think. You have greater energy, passion, and think more creatively. If you get rid of emotions from your activities, you simply have a boring list of tasks to accomplish. Just look what fun can bring to your life:

5. Use only one brain hemisphere

There is some great art coming out of the Mercedes Benz “Left Brain – Right Brain” advertising campaign, which (according to researchers) isn’t completely relevant, but shows a great truth: if you don’t use colors, sounds and everything is flat and black and white, it’s like you are using only half of your brain. If you don’t want to be unproductive, turn on colors in your email inbox, calendar and task list. Make it fun!

6. Never say “no”

This is great way to become unproductive when used together with previous hints. With every email and request coming from your boss, colleagues and family, you simply say “yes” and take it on. This way you never know your limits, your task list is ever growing, you become unreliable, and put yourself into a victim mindset. The most surprising moment for many people is when they say “no” and it doesn’t break the relationship (as it shouldn’t!), in many cases they also find they become perceived as more reliable. Assertiveness is hard, but it is key.

7. Focus on your weaknesses

You know what is different about the people that excel from the rest? The greatest people focus on their strengths and they build on top of them. That gives them energy to fight their weaknesses. You simply can’t do the opposite. Think about Michael Jordan or Tiger Woods – they would get better and better at things they were already great at! If you want to be unproductive, focus on your weaknesses all the time, it will drain all your energy, put you in a bad mood and take your eyes away from your vision for your life.

8. Do everything yourself

So, you are the smartest person on the whole planet and you shouldn’t delegate anything because you do things best. Another great way to be completely unproductive! You can be really effective in doing some things, but not all. When you do things alone, you are losing the spirit of teamwork, great ideas, and different perspectives.

9. Make things complex

Einstein said, “If you can’t explain it simply, you don’t understand it well enough.” Another great way to become unproductive is to make things more and more complex. Then build complex processes around those complex activities. Then spend hours trying to explain all that to others and handle misunderstandings. Beauty lies in simplicity. Think for a moment about the “I have a dream” speech delivered by Martin Luther King, Jr. It was so simple and powerful that it touched people’s hearts and spurred thousands of them to act.

10. Get rid of vision

Living and working without any vision is a great way to be completely unproductive. Vision is a fuel for your mind and body. Martin Luther King’s speech mentioned above put so much passion in people that many of them were willing to die fighting for this vision. Vision brings order to your activities, refreshes your emotions, reminds you about the real goals. Without it you can be just one more effective task executor.

11. Stop doing retrospectives

Experience without reflection on that experience is just data. A great way to be unproductive is to make the same errors over and over again. Thomas Edison said, “I have not failed 700 times. I have not failed once. I have succeeded in proving that those 700 ways will not work. When I have eliminated the ways that will not work, I will find the way that will work.” And Bill Gates said, “It’s fine to celebrate success, but it is more important to heed the lessons of failure.” The most effective people do not rely purely on luck or coincidence. Every day and every week they reflect on past experiences and take conscious decisions to get closer to reaching their goals.

12. Try multitasking

The final and the quickest way to be unproductive is to try to do two things at the same time. Some people say, “Multitasking is a great way to screw up multiple things at the same time,” and it is very true. We need to multitask in the same way as our old CPUs used to do it – a single CPU with single core was able to run a multitasking operating system, which performed very smoothly by just switching the tasks in the right way.
source: LifeHack