மூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்

” } Google+

இயற்கைச் சீற்றங்கள்...
Narayanan Hariharan 7 July 14:34
இயற்கைச் சீற்றங்கள் {புயல்,மழை,காற்று,நெருப்பு} ஆக்ரோஷமாக கிளம்பி,ஏக அழிவுகளை சமீபத்தில் கேதார்நாத்தில் நிகழ்த்தியது.
இதற்கு வேதங்களில் ஏதாவது பரிகாரம் உண்டா?

வானவியல் துறை ஏற்கனவே இடர் வரப்போவதை அறிவித்து இருந்தும்,அரசாங்கமும் அதிகாரிகளும் பாராமுகமாக இருந்துவிட்டு பேரழிவு புரட்டிபோட்டு எல்லா வழிகளிலும் நாசமாக்கிவிட்டு சென்ற வேளையிலும் கூட மக்களுக்கு உதவி செய்வதில் நிர்வாகம் முழுக்க முழுக்க அரசியலையும் அதர்மத்தையுமே கடைபிடித்தது.

இயற்கைச் சீற்றம் எப்போது ஏற்படுகிறது.அதற்கு ஒரு காரணம் வேண்டுமே.ஆயுர்வேதத்தில் சரஹசம்ஹிதை என்று ஒரு புத்தகம்.அது நம் சுகாதாரத்தைப்பற்றிச்சொல்கிறது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று விளக்குகிறது.நமக்கு என்னென்ன கேடுகள் வர வாய்ப்பு
இருக்கிறது.அதை எப்படி வராமல் தடுக்கலாம் என்றெல்லாம்வூ பேசுகிறது.வந்த பிறகு பரிகாரம் செய்வதை விட,வருமுன் தடுப்பது எப்படி என்று யோசித்தார்கள்.வந்த பிறகு பரிகாரம் செய்தால் தேறுவோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?வேதமும் அப்படித்தான் சொல்லும்.காலையில் எழுந்து குளி.நல்லதை நினை.நல்லதை செய் என்று நமக்குக் கெடுதல் வராத விஷயங்களை எல்லாம் உபதேசிக்கும்.

ஆயுர்வேதத்தில் “ஜனபதோத்வம்சனீயம்” என்றொரு அத்தியாயம்.அதில் ஒரு பெரிய நகரமே அழிவது விளக்கப்படுகிறது.{வாயு,ருதகம்,தேச,கால:} வாயு,ஜலம்,தேசம்,காலம் எல்லாம் கெட்டுப் போச்சு.இதனால்தான் ஜனபதங்கள் எல்லாம் அழிகின்றன.ஒர் ஊரே அழியக் காரணம் அது.ஏர் பொல்யூஷன்,வாட்டர் பொல்யூஷன்,ஸாயில் பொல்யூஷன்…மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்வதில்லை.கூடாத நேரத்தில் பெய்கிறது.குளிர் நேரத்தில் வெயிலும் வெயில் நேரத்தில் குளிருமாகக் குழம்பும். தேசம் கெட்டதால் விளைச்சல் இல்லை.பூச்சி மருந்து போட்டு விளையவைத்த தானியத்தில் சுரத்து இல்லாததால் மனிதர்களின் உடல் கெட்டது.
அதனால் மனம் கெட்டது.தப்பு செய்கிறான்.திருடுகிறான்.கொள்ளை அடிக்கிறான்.

இப்படி எல்லாரும் கெட்டுப் போவார்கள்.இதெல்லாம் கெட்டுப் போக என்ன காரணம்?தஸ்ய மூலம் அதர்ம:அதர்மம்தான் காரணம்.
அரசாங்க நிர்வாக தலமையே அதர்மம் செய்தால்,ஜனங்களும் செய்கிறார்கள்.ஏற்கனவே கன்னாபின்னாவென்று ஆகாரத்தைச் சாப்பிட்டு உடல் கெடுகிறது. அதர்மம் என்றால் தானம் செய்யாதது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவனவனது கடமையில் இருந்து தவறாமல் வாழ்வதே தர்மம்.பணம் கொடுத்தால்தான் காரியம் ஆகும்,அதுதான் இங்கே வழக்கம் என்று எப்போதிருந்து
சொல்ல ஆரம்பித்தோம்?இப்படி அதர்மம் தலை தூக்கும்போது இயற்கை சீறும்.
பிருகத் சம்ஹிதையில் எப்போது பூகம்பம் வரும்.எப்போது அக்னி பர்வதம்
வெடிக்கும்,எப்போது பசி பஞ்சம் வரும்,எப்போது அதிக மழை வரும் என்றால்,””PRIME HEAD OF GOVERNMENT”நிர்வாக தலைவர் மற்றும் தலைமை””சரியில்லாத போது என்கிறார் வராஹமிஹிரர்.நாம் கெட்டதால் இயற்கை சீறுகிறது. இதற்கு ஏது பரிகாரம்?

இருக்கிறது ஒரு பரிகாரம்.நாம் எல்லாம்அதர்மத்தின் பாதையில் இருந்து விலகி,தர்ம வழியில் செல்வது ஒன்று மட்டுமே இயற்கையின் சீற்றத்தில் இருந்து நம்மைக் காக்கும் பரிகாரம்.

மூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்

நன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

if(typeof(networkedblogs)==”undefined”){networkedblogs = {};networkedblogs.blogId=1267163;networkedblogs.shortName=”my-page-my-blog”;} !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

power by BLOGSPOT-PING

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render();