குழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி

” } Google+

குழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி
By Parvathi Arunkumar

சிலர் பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுவர். வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மூளையின் சக்தியை பெருகும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயம் விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு வெங்காய பிரியாணி செய்து தரலாம்.

வெங்காய பிரியாணிக்கு தேவையானவை:

அரிசி – 250 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை:

மிளகாய் தூள் அரை டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டீஸ்பூன், பட்டை ஒரு துண்டு, கிராம்பு – 2, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 10 பல் ஆகியவை அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

செய்யும் முறை:

அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கவும். அதன்பின் மஞ்சள் தூள், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கவும். சூடான சுவையான வெங்காய பிரியாணி தயார்.

ரைய்தா செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு போட்டு பிசைந்து , தனியாக வைக்கவும், தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டையும் சேர்த்து அரைக்கவும். நறுக்கியவற்றை, அரைத்தவற்றை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தயிருடன் கலந்தால் சுவையான ராய்தா ரெடி

if(typeof(networkedblogs)==”undefined”){networkedblogs = {};networkedblogs.blogId=1267163;networkedblogs.shortName=”my-page-my-blog”;} !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

power by BLOGSPOT-PING

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render();

Advertisements