Today is Saturday/ Shanivaar/ சனிக் கிழமை. Let us pray to Lord Shani/ Saturn with these Slok ams.


Today is Saturday/ Shanivaar/ சனிக் கிழமை. Let us pray to Lord Shani/ Saturn with these Slokams.

Saturn / Shani/ சனி

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

नीलांजनसमाभासं रविपुत्रं यमाग्रजम् । छायामार्त्तण्डसम्भूतं तं नमामि शनैश्चरम् ।।

Neelanjana Samaabhasam Ravi Putram Yama Agrajam
Chhaya Martaanda Sambhootam Tam Namami Shanaischaram

Meaning :

I pray to Saturn, the slow moving son of Chaya and Sun, the elder brother of Yama, who has the appearance of black collyrium.

सूर्यपुत्रो दीर्घदेहो विशालाक्षः शिवप्रियः । मन्दचारः प्रसन्नात्मा पीडां हरतु मे शनिः ।।

Soorya Putro Deergha Deho Vishalakshah Siva Priyah
Mandachara Prasannatma Peedam Harathu Me Shanih

One who has a Long Body & is the Son of Sun, who has Broad Eyes & is liked by Shiva, who moves Slowly & is always Cheerful. Please Steal Away all My Troubles, Oh! Saturn.

Rahu/ ராகு

அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம் தம்ராஹும்ப்ரணமாம்யஹம்

अर्धकायं महावीर्यं चन्द्रादित्यविमर्दनम् । सिंहिकागर्भसम्भूतं तं राहुं प्रणमाम्यहम् ।।

Ardha Kaayam Mahaa Veeryam Chandra Adithya Vimardanam
Simhika Garbha Sambootam Tam Rahum Pranamamyaham

Meaning :

I pray to Rahu, born of Simhikaa, who is of half a body and is a great warrior who eclipses the Moon and the Sun.

महाशिरा महावक्त्रो दीर्घदंष्ट्रो महाबलः । अतनुश्चोर्ध्वकेशश्च पीडां हरतु मे तमः ।।

Mahashira Mahavakthro Deergha Dhamshtro Mahabalah
Athanushchordhwa Keshascha Peedam Harathu Me Sikhih

One who has a Big Head & a Big Throat, who has Long Teeth and is Very Strong & who Wanders with his Long Hair. Please Steal Away all My Troubles, Oh! Kethu.

Reciting Hanuman Chalisa on Saturdays is very good. Here is the link to Hanuman Chalisa.

https://www.youtube.com/watch?v=D8hF5uSP3u8 ( Lata Mangeshkar )

TODAY’s STAR : KAARTTHIGAI.

Nalla Neram : 7.45 AM to 8.45 AM, 10.45 PM to 11.45 PM and 4.45 PM to 5.45 PM

Rahu Kaalam : 9.00 AM to 10.30 AM

Yama Kandam : 1.30 PM to 3.00 PM

Hanuman Chalisa Lata Mangeshkar I Shri Hanuman ChalisaHanuman Bhajan: Hanuman Chalisa Album Name: Shri Hanuman Chalisa Singer: Lata Mangeshkar Music Direc…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த ்தால் …………………


"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ………………… இப்படித்தான்!

(பெரியவாளுக்கே வைத்யமா?!)

மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.

பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.

ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை
.
மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம் சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.

பெரியவா உத்தரவு குடுத்தா………. ”நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா தேவலைன்னு படறது…….." அதிசயம்! உத்தரவாயிற்று!

டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும் பெரியவா"

"ஆட்டும்…ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"

அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக சிரித்துக் கொண்டே……. " அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு சொன்னே, இப்போ என்னடான்னா….. ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா என்னாகும்? கம்மியானா என்னாகும்?"

"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம் போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."

பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே? ஹெமரேஜும் வரல்லே….. மயக்கமும் வரலியே?"

டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை.

பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது……."

சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ………………… இப்படித்தான்!परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE