Kanchi Sri Mahaswamy Bikshavandana Trust at Thapovanam in Govindapuram!


கோவிந்தபுர தபோவன காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா (மூலவர் – உற்சவர்)Very beautiful photo of Maha Periyava moolavar from Govindapuram ThapovanamOn a pradosham day, all Maha Periyava devotees are blessed with a great opportunity to have the photo of Maha Periyava moolavar from Govindapuram Thapovanam. This is the first time this photo is released. High quality photo of this place including moolavar was taken by Sankara(TV). This photo was with the mami (Kamakshi mami) who manages this thapovanam. She just called Shri Suresh Krishnamoorthy to share this with all devotees of Maha Periyava around the world. Very beautiful photo of Maha Periyava. We all should print this and to our Puja room. காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா சரணம்.இன்றைய தினம் ஒரு மகத்தான பாக்கியம் தனை நாம் அனைவரும் பெற்றிருக்கின்றோம்.ஆம்! மத்யார்ஜுன க்ஷேத்திரமான திருவிடைமருதூர் எல்லையிலே இருக்கின்ற மஹாபுண்ணியத் தலமான கோவிந்தபுரத்தில் தபோவனத்தில் தம் 67 குருமார்களையும் ப்ரார்த்தித்தபடியாக நம் அனைவரது நல்வாழ்க்கைக்கென தவக்கோலத்தில் இருந்து சூக்ஷமமாய் நமக்கெல்லாம் திருவருள் புரிந்து வரும் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் மூலவிக்ரஹத்தின் திருவுருவப் படத்தினை தம் பக்தர்கள் அனைவருக்கும் கிட்டிடச் செய்யும் வரம்தனைத் தந்துள்ளார்.அந்த பாக்கியம் அனைவரும் கிட்டியது . இது சான்றோர்கள் செய்த புண்ணியம் தாமே தவிர வேறேன்ன சொல்வது?அனேக பக்தகோடிகள் பற்பல நாடுகளில் வசித்துவந்த போதிலும், இந்த கைங்கர்யத்தில் கலந்து கொண்டு குருவருளுக்கு பாத்திரமாகின்றனர் எனும் போது எனக்கும் இதனில் சிறிய அணிலின் பகுதியாக கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிட்டியதற்கு அந்த பரப்ரஹ்ம மூர்த்தியின் பாதாரவிந்தங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன்.இங்கே பகிர்ந்துள்ள லிங்க் மூலமாக இந்த விவரங்களை பக்த கோடிகள் பெறவழி வகை செய்ய முயற்சிக்கின்றேன்.http://mahaperiyavaa.wordpress.com/2014/04/30/kanchi-sri-mahaswamy-bikshavandana-trust-at-thapovanam-in-govindapuram/தபோவன மூர்த்தியான காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் திருவுவப்படங்களை (மூலவர் – உற்சவர் – பெரியவா) இங்கே பகிரும் நொடிப்பொழுதினில், உலகமெங்கும் உள்ள அன்புறவுகள் அனைவருக்கும் உண்டான மனக்கஷ்டங்கள், ரோகங்கள், துயரங்கள், இல்லாமை, இயலாமை அனைத்து நீங்கப் பெற்று, சகல சம்பத்துக்களும் பெற்று, மன நிம்மதியோடு, நல்லெண்ணம் கூடி, இறையுணர்வு மேலோங்கி, தர்மம் கூடி, நேர்மை கொண்டு நல்வாழ்வு வாழ ப்ரார்த்திக்கின்றேன்.கச்சி மடம்கொண்டு கவினுறவே அலங்கரித்துசச்சி தானந்தப் பேரொளியாய் பவனிவரும்மெத்த குருமார்கள் மத்தியிலே தவக்கோலம்சித்தப் பேரொளியாய் சசிசேகர சங்கரனார்கோடி யுடுத்தியதோர் கோமகனாய் தவக்கோலம்கோடி புண்ணியஞ்சேர் கோவிந்த புரமதிலேகோல மயிலழகாய் தவ வனத்து தலமதிலேஞால மாந்தர்க்கும் அருள்தரவே அனுதினமும்சித்தச் சீரெடுத்துச் செப்பினமே இன்னாளில்பத்தி மனதோடுப் பணிவர்தம் இல்வாழ்வில்சத்திச் சிவமருளாய் சங்கரனின் தரிசனமும்மெத்த சீர்பலவும் தந்திடுமே என்னாளும்!!கோவிந்தபுர தபோவன மூர்த்தி காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா கடாக்ஷம்.Courtesy: Mahesh and Suresh (Sage of Kanchi) Kanchi Sri Mahaswamy Bikshavandana Trust at Thapovanam in Govindapuram! mahaperiyavaa.wordpress.comஸ்ரீ குருப்யோ நம: ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் | அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்ப…

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s