“தினமலர் செய்தி”


"தினமலர் செய்தி"

கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், ‘திருதிரு’வென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, ஹர்கா என்ற கிராமம் உள்ளது.

இங்குள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு நடத்துவதற்காக, கல்வி துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத், சமீபத்தில் சென்றார்.அவர் சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில், மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.பின், அங்குள்ள மூன்றாம் வகுப்புக்கு அந்த அதிகாரி சென்றார். மாணவிகள் சிலரை எழுப்பி, 315 என்பதை, எண் வடிவில் எழுதும்படி கூறினார். அவர்களுக்கு எழுத தெரியவில்லை; சில மாணவர்கள், தவறாக எழுதினர்.அதிர்ச்சி அடைந்த அதிகாரி, வகுப்பாசிரியை ருசி ஸ்ரீவத்சவாவிடம், 315 ஐ, மூன்றால் வகுத்து காட்டும்படி கூறினார்.

ஆனால், அவர், அதை வகுக்க முடியாமல், திரு திருவென விழித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிகாரி ராஜேந்திர பிரசாத், இதையடுத்து, பள்ளி யின் தலைமை ஆசிரியர், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ருசி, மம்தா, சபனா ஆகிய ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற ்கு சென்றாலும் அவனது மாமியார்.. சிறப்பாக சமை த்து விருந்து பரிமாறுவார்கள்.


ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும்
அவனது மாமியார்.. சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்.
அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்..
”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத் தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவனியுங்கள்” என்று அர்த்தமாம்.
@ படி பிடி

Timeline Photos

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார்.. சிறப்பாக சமைத்து விருந்து பपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Black Money – Will Agreement with USA help?


Kaalaadhan: India doesn’t know owners of Pnotes, how will USA help getting back this kaalaadhan? — MR Venkatesh. FM has to answer.

Black Money – Will Agreement with USA help?

NOV 05, 2014
MR VENKATESH

Regulatory oversight allowed illicit money transactions in our financial markets.

Regulatory oversight allowed illicit money transactions in our financial markets.

The Writ Petition filed by the NDA Government in mid-October consists of two parts. The first part deals with the issue of Double Taxation Avoidance Agreement [DTAA], the information obtained from Liechtenstein through Germany and confidentiality obligations of Indian Government under the said DTAA.
I had dealt extensively on this issue in my article titled “Black Money Issue degenerating into a farce?
The second part relates to the proposed Inter Governmental Agreement [IGA] with USA. Under the proposed agreement, “information” provided by financial institutions in India will be automatically transmitted to USA with reciprocal obligations for financial institutions in USA to transmit “information” to India.

Now, two questions arise: what constitutes “information” and two, why should such information exchanged be treated as “confidential.” First, let me address the second question. The Writ Petition rightly points out that the IGA mandates that all information exchanged between India and US to be subjected to confidentiality clause of Indo-US DTAA.
Thus the information to be received under the IGA would be dealt as a tax issue, to be dealt with tax laws and tax authorities. Importantly, any breach of confidentiality thereof would violate the provisions of the DTAA and hence the proposed IGA.

It is precisely under these circumstances that the NDA Government approached the Hon’ble Supreme Court seeking clarification whether the Union Government could enter into the proposed IGA with commitment to treat information so received as confidential in light of its earlier order that allowed such information to be made public.
FATCA and its Adverse Implications
Now to the first question that remains unanswered – what constitutes “information” that is sought to be exchanged between the two countries? The answer to this question lies in understanding the imperial demands of the US Law – Foreign Account and Tax Compliance Act [FATCA].
This Law focuses on reporting (i) by the US tax payers on certain foreign financial accounts and offshore assets and (ii) by the foreign financial institutions about accounts held by US taxpayers or foreign entities in which US Taxpayers hold substantial ownership interest.
Therefore, FATCA enables the US revenue authorities to go after US [not Indian] tax cheats not only within US but world over by receiving information from financial institutions across continents. The manner of securing this information is codified thorough IGA as mentioned above.
FATCA also provides the penalty for non-cooperation with US revenue authorities. Accordingly, foreign institutions located outside of USA that do not register and report on information sought face a possible thirty percent withholding tax on certain US source payments made to them or their clients.
No wonder, it is a fact that several countries are queuing to sign the IGA with the US. It is in this context India too is preparing to sign this IGA with US by December 2014. Ostensibly, through the IGA, India seeks to establish a global standard on automatic information exchange that enables her tax authorities to go after tax cheats who park their ill-gotten wealth in tax havens.
But will FATCA read with IGA help us?
From a plain reading of FATCA it is obvious that a majority of Indian tax evaders would have nothing to do with FATCA or for that matter IGA with US. But there is different set of discomfort arising out of this arrangement. FATCA, it may be recalled, requires Indian financial institutions to report to US authorities on details of accounts / assets owned by US citizens or entities in which US citizens hold substantial interest.
This is bound to open the Pandora’s Box in India. For nearly a decade the Manmohan-Chidambaram-Ahluwalia triumvirate have allowed our financial markets to function through a combination of lax regulatory mechanisms and ensuring secrecy on ownership of entities.
This laxity in regulatory oversight in turn allowed dirty-illicit money to enter and exit our financial markets without let or fear of the long arm of the law ever catching them and in a way converted India – yes India – into a mini Switzerland where laundering of illicit wealth could be done with relative ease and possibly with the connivance of the authorities and regulators in India.
Let me amplify. The last decade of India under UPA has seen a proliferation of private banks, aviation, software and consulting companies amongst others. Crucially, these organisations have grown enormously in size and have significant market share and employ large number of people.
Inexplicably, our regulators have often turned a Nelson’s eye to inconvenient questions about ownership of such companies.
Consequently, we are unaware of the beneficial ownership of several corporates which typical of such cases are multi-layered and located in several exotic locations and operated through complex financial instruments across continents which make it impossible to untie and knot and zero in on the ultimate owner.
Consequently, one wonders how India, given her track-record, will provide details about ownership to the US under the proposed IGA!
Another instrument peculiar to Indian financial system is the Participatory Notes [PNs]. Readers may be aware that PNs are derivative instruments issued by FIIs to foreign investors [and note this is not issued to Indian investors under any circumstances] who want to invest in Indian equities, but do not want to register with stock market regulator, Sebi.
Thus, PNs are a contract between a foreign institution and a foreigner outside India to invest into Indian stock markets. Needless to emphasize, the underlying securities of PNs are Indian stocks. But the moot question remains – are the ownership of these PNs really vested with foreigners or could they possibly lie with Indians.
Further, in contrast to the stringent Know Your Customer [KYC] norms laid out for Indians even for opening a bank account, the concomitant norms for PNs are loosely defined by Sebi. Moreover, most of these FIIs operate from the cosy confines of Tax Havens where minor irritants like KYC norms are either absent or are applicable in diluted form.
So a loosely defined Sebi regulation in India coupled with lax norms in tax havens make it a deadly combination for those who generate illicit income in India, take it outside India through the Hawala route and re-route it back to India as PNs or foreign investments.
Given this factual position, experts have been of the view that the PNs [which are issued to entities whose ownership are multi-layered] could be ultimately owned by Indians with their illicit money and not by foreigners as the Sebi regulation mandate.
What if narco-terror money generated within India and taken out of India through the Hawala route re-enters the Indian financial system as PNs? Given the fact that there is no reported case of any direct intervention by our regulators in such scenario for the past decade or so, are we to conclude there is no illicit money generated in India, taken outside India through the Hawala route and brought back into India, PNs or no PNs? Questions that beg for an answer.
It may not be out of place to mention that courts in India have held that Sebi has not prescribed KYC norms to FIIs in the first place for Sebi to demand ownership details of such PNs! Where is the question of adhering to a norm when the norm is absent in the first place? And that is the crux of the issue.
The net result: Indian regulators do not know the names of such investors, or the origin or sources of such funds. Crucially, they can do precious little. No wonder, PNs are referred to also as Phantom Notes.
Now coming back to FATCA what will we tell the US authorities on the ultimate ownership details of PNs or of large corporates and Banks that dominate our financial sector landscape when we ourselves do not know of the same? How do we know that they are not owned by Americans, especially in case where ownership is multi-layered? And should our regulators know of the same, why are they not revealed to ordinary Indians but only to Americans?
Importantly, if the Indian regulators know of the ultimate ownership of these PNs or corporates [and given the fact that any investment arising from Tax Haven is prima facie suspect] what action have they taken on such dubious investment and investors for the past decade or so? In case they belong to neither India not America have we ever passed details to a third country?
Americans, let us not forget, have prepared themselves diligently by chronicling enormous details of their tax cheats. FATCA and IGA are last steps in their operation. While we rush headlong to sign the IGA, we must realise providing details to US Tax authorities about American tax cheats who have invested in India is not going to help us one wee bit in our war against black money.
On the contrary, do we realise we have not yet begun the war on our illicit wealth parked in tax havens, FATCA, IGA and DTAA notwithstanding?
PS: In a country where money laundering of 2G case allegedly occurred in 2007-08 and comes for charge sheet in 2014, what tangible action do we expect even if US provide us some reciprocal information under IGA?
(The Author is a chartered accountant. He can be contacted at mrv.net.in)

ABOUT AUTHOR

MR Venkatesh

Chennai based Chartered Accountant – student of economics – columnist.
HTTP://WWW.NITICENTRAL.COM/2014/11/05/BLACK-MONEY-WILL-AGREEMENT-USA-HELP-243563.HTML


S. Kalyanaramanhttps://sites.google.com/site/kalyan97/national-water-grid
https://sites.google.com/site/indianoceancommunity1/

__._,_.___

நம்ம ஊரு வைத்தியம்


நம்ம ஊரு வைத்தியம் – 3
எட்வர்ட்
ஹெல்த்
‘கடுகு சிறுத்தாலும்… காரம் குறையாது!’ காரம் மட்டுமில்லீங்க… அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே… புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்!
கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன்கொடுக்கும். பாதிக்கப்பட்ட இடத்துல பூசுறதுக்கு தேவையான அளவு கடுகை எடுத்து, தண்ணி விட்டு அரைச்சுக்கங்க. பிறகு, அதை லேசா சூடு காட்டி பத்து போட்டா… கை-கால் வலியில இருந்து எல்லா பிரச்னைகளும் சரியாகும். தேவைப்பட்டா… கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துக்கிடலாம்.
மேல சொன்ன பிரச்னைகளுக்கே… இன்னொருவிதமான கடுகு வைத்தியமும் கைவசம் இருக்கு. அதாவது… 10 கிராம் முருங்கைப்பட்டை, பெருங்காயம் ஒரு புளியங்கொட்டை அளவு, கடுகு ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணி விட்டு மையா அரைக்கணும். பிறகு, அதை கொதிக்க வெச்சு பொறுக்குற சூட்டுல பத்து போட்டா… எல்லா வலிகளும் பறந்துரும். ஒருநாளைக்கு ஒருவேளை வீதம், மூணு நாளைக்கு இப்படி பூசிட்டு வந்தா… நல்ல குணம் கிடைக்கும்.

சிலர் தொடர்ந்து இருமிக்கிட்டே இருப்பாங்க. இதுக்கு கடுகை பொடியாக்கி, அரை கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து காலை, மாலைனு 2 நாள் சாப்பிட்டு வந்தா… கட்டாயம் பலன் கிடைக்கும்.
இப்படித்தான் 25 வயசு மதிக்கக் கூடிய ஒரு இளைஞர் தொடர் இருமல்ல அவதிப் பட்டிருக்கார். இதுக்கு என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்கல. இருமி கிட்டே என்கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னார். ‘இந்த கடுகுப்பொடியை சாப்பிடுங்க..’னு சொல்லி அனுப்பினேன். சொன்னபடியே ரெண்டு நாளைக்குச் சாப்பிட்டவர்… ”ஐயா, நீங்க சொன்னபடியே இருமல் நின்னுபோச்சு”னு அவர் போன் பண்ணினப்ப, எனக்கு அத்தனை சந்தோஷம்

நம்ம ஊரு வைத்தியம் - 3 http://bit.ly/1utW4cn கடுகு - மூட்டுவலியே ஓடிப்போ... கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!' காரம் மட்டுமில்லீங்க... அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. மேலும் படிக்க.,. http://bit.ly/1utW4cn #villagetreatment #Mustard

Vikatan EMagazine

நம்ம ஊரு வைத்தியம் – 3
http://bit.ly/1utW4cn
கடுகு – மூட்டுவலியே ஓடிப்போ…

கடுகு சிறுத்தாலும்… காரம் குறையாது!’ காரம் மட்டுமில்லீங்க… அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.

மேலும் படிக்க.,. http://bit.ly/1utW4cn

‪#‎villagetreatment‬ ‪#‎Mustard‬परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

நவபாஷாண நவக்கிரக கோயில்


நவபாஷாண நவக்கிரக கோயில்

Rate this item

(0 votes)

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம்

தென்தமிழகத்தின் கடல் சூழ்ந்த பட்டினம் தேவிபட்டினம் என்னும் தேவிபுரம்.

ராமன் இலங்கையைஅடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை

பிரதிஷ்டை செய்ய நவபாஷண மிட்ட தலமேதேவிபட்டினம் ஆயிற்று.

அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே

அபிஷேகம், அர்ச்சனைசெய்வது இத்தலத்தின் பெருமை.

ஸ்தல வரலாறு

புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக்

கொண்டு தேவலோகத்தில் உள்ளதேவர்களை துன்புறுத்தினான்.

தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல்,

இறுதியாகபராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி

முறையிட்டனர். உடனே பராசக்தி தேவியும்அரக்கனுடன் யுத்தம் செய்ய

புறப்பட்டாள். இதை கண்ட அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்திலுள்ள

சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொண்டான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி

தன்சக்தியால் வற்றச் செய்துமகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு

சாப விமோசனம் அருளினாள். இது கண்டு உளமகிழ்ந்துதேவர்கள்

அமிர்தத்தைப் பொழிந்தனர். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக

வழங்கிவருகிறது.

ராம அவதாரம் : படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து

அத்தவத்தின் பலனாகதேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற

வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால்ராவணன் தனக்கு மனிதனால்

மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம

அவதாரம்தோன்றக் காரணமாக அமைந்தது.

ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான்.

இதை அறிந்த ராமன் சீதையைமீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார்.

தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம்செய்வதற்கு

முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி

ராமபிரானும்உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரைப் பூஜை செய்தார்.

அதுவே தற்போது ராமநாதபுரம்மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த

விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவிலுள்ள தேவிபட்டினம்வந்தார்.

ஸ்ரீராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை

பிரதிஷ்டை செய்து வணங்கிய சிறப்பு வாய்ந்தத் தலமே

தேவிபட்டினத்திலுள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்.

ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம் இதுவேயாகும்.

இங்கே அமைந்துள்ள கடல் தீர்த்தம் அக்னி தீர்த்தம் மற்றும் ராமர் தீர்த்தமாகும்.

எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும்

காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீராடலாம்.

முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம்

முதலியவை செய்யவும், நவக்கிரகதோஷங்கள் விலகவும், குழந்தை

பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனைசெய்யலாம்.

நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம், தானம் செய்தல்,

தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்தின் முக்கிய

நேர்த்திக்கடன்களாகும்.

http://swasthiktv.com/index.php/sthalapuranam/item/432-2014-11-04-09-41-31परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வேம்பின் மகத்துவம்


வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயி களுக்குப் பயன்படுகின்றது. வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0% உள்ளன.

இதனை நன்செய் நிலங் களுக்கு இடலாம். வேப்பந் தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங் களுடன் கலந்து வைத்தால் வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.

வேப்பங்கொட்டைக் கரைசல்

10 கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி அதை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவி னிகள், தத்துப்பூச்சிகள், புகை யான், இலைச்சுருட்டுப்புழு, ஆணைக் கொம்பன், கதிர்நா வாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர் களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண் ணெய்க் கரைசல் பயன்படும்.

வேப்பம் புண்ணாக்கு

வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச் சத்து 1.1%, சாம்பல் சத்து 1.5%உள்ளன. இதை நேரடியாக பயிருக்கு இடலாம்.

தகவல் பலகை: வேம்பின் மகத்துவம்

tamil.thehindu.com

வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயி களுக்குப் பயன்படுகின்றது. வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE