வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட செல்போன்களில் சில குறைபாடு இருப்பதால் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ் அப் வெர்சன் 4.5.5 என்ற பதிப்பில் வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சேவை வரும் பட்சத்தில், செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் வைபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது

Timeline Photos

இலவச வாய்ஸ் கால் சேவை 2015 முதல் தொடக்கம்: வாட்ஸ்அப் அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிற…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Multifold Usage Of Tea


Very Useful.

Multifold Usage Of Tea

There’s nothing like a hot cup of tea, especially on a cold day. Not only does

Tea warm the body and give us inner peace, it also fights cancer, lowers the risk of stroke and helps our cells fight aging. However, if you thought that is where the usefulness of this drink ends, you are surely mistaken…

Here are 16 other things that you can do with tea:

1. Tired Eyes
Tired and red eyes can be caused by irritation, too much crying or simple tiredness. While ice bags or cucumber slices are a workable solution, tea bags get you the same results but are also warm and pleasant. Put them in hot water, allow them to cool a bit and then place them on the eyelids like a compress.

2. Improving the taste of meat
Meat tastes great when properly cooked, but when not, it can become stale, hard and dry. Here is an effective solution to the problem: Use used tea bags to make a marinade that will restore its flavor. Soaking hard meat in black tea can also soften it again.

3. Cleaning wood surfaces
Tea can be a great and gentle cleaning material for wood floors and surfaces. Wipe the wood surfaces or furniture with a clean cloth soaked in cool tea water, then use a clean and dry towel to prevent stains.

4. Removing fat and dirt
The astringency of the tea will reduce the fatty buildup in pots and pans. Just soak the used tea bag in the container you wish to clean.

5. Cleaning Rugs
Clean moldy and dirty rugs by spreading some used (dry) tea leaves on it. Leave them be for 10 minutes and then vacuum the rug. If these are delicate carpets, you can brush the tea leaves gently away.

6. Cleaning fatty fingerprints from glass
Tea can remove those pesky fingerprints from glass, and make it shine. Just rub a moist tea bag on the glass surface, then use a spray bottle filled with tea water and wipe.

7. Cleaning the toilet
Use tea to remove stubborn stains in the bottom of the toilet. Soak several bags of tea for several hours in the toilet water and then remove them gently and brush the sides.

8. Getting rid of fish smell
To get rid of that overpowering smell of fish, wash your hands in tea water.

9. Air freshener
Bags of tea can absorb those bad odors in the pantry, in your shoes or in your car. Put a few tea bags on a tray and put them in the closet, shoe or car. Let them absorb the odors.

10. Getting rid of bad foot odor
If you suffer from stinky feet, soak them for 20 minutes in a tea bath. Use black tea for extreme case. The stringency in the tea will close the sweat glands that give off the smell and that tannin will kill the bacteria.

11. Removing warts and blisters
Soak a tea bag in water and put it on the blister for 20-30 minutes. Make sure to throw away the bag afterwards.

12. Diminishing mouth ulcers.
Get your mouth wounds to heal faster by gently biting a used tea bag. The healing powers of the tea will reduce the pain, shrink the blood vessels and stop the bleeding.

13. Treating burns
If you suffer from a really bad case of acne or irritated skin from a burn or sun tanning, use used tea bags to bring relief. Wash the areas burnt with a cold tea bag, but if most of the skin needs it, make a bath of tea water

14. Treat acne
Many find that washing your face with a cool brew of green tea is an effective solution for acne.

15. Avoiding fleas
To turn back fleas from your dog or cat, spread some dry and used tea leaves around the place they sleep.

16. Softening and dying your hair
Washing your hair with a cup of tea can make it shiny and soft to the touch. However, if your hair is light colored, it may turn it darker, which is perfect if you want to dye it.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Thuvaram Paruppu (Thurdal) Pongal,
Thuvaram Paruppu (Thurdal) Pongal,

Perfect breakfast dish!

A variation from conventional pongal with rich flavour of dal and peanuts!

Pongal is one of the popular breakfast dish in TamilNadu.

The conventional method of making pongal is with rice and moongdal.

I have given here a slight variation from the conventional method and this thuvaram paruppu (Thurdal) Pongal has an extraordinary flavour of dal and rice along with peanuts.

In the conventional ponga, we add cashews whereas here we are going to add crushed peanuts.

Peanuts gives a nice crunchy taste and the overall pongal is so scrumptious.

Preparation and Yield:

Preparation time 5 mins

Cooking Time 45 mins

Servings 4

Ingredients:

Raw Rice 1 Cup*

Thurdal 1/2 Cup

Peanuts 1 tablespoon

Salt To taste

Pepper 1/2 teaspoon

Cumin Seeds 1/2 teaspoon

Curry Leaves few

Ghee 2 tablespoon

*1 cup = 250ml

Method:

Take rice and thurdal in a vessel.

Rinse the rice and dal twice and add 4.5 cups of water along with salt and
pressure cook it allowing for 4-5 whistles.

While the rice and dal is getting cooked, take the peanuts in the mixer and give a pulse or two just to crush the peanuts.

Do not grind it to a smooth powder.

If you have a mortar and pestle, you can crush the peanuts using that.

Then take the pepper and cumin seeds and grind it to a coarse powder

Saute it for 20 seconds. Add the mashed rice and dal to the pan. Give it a good mix.

Then add pepper-cumin coarse powder and mix well. Switch off the flame

The yummy Thurdal Pongal (Thuvaram Paruppu) Pongal is now ready to serve!.

The best combination for this pongal is Coconut chutney and Sambar.

…….


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

SUBRAMANIAN SWAMY- 21 THINGS INDIANS DO NOT KNOW ABOUT THIS GREAT HUMAN BEING-A FIGHTER TO THE CORE


Subramanian Swamy – 21 Things Most Indians Don’t Know About the Tough Guy

By Kamal Thakur

Every time you write off Subramanian Swamy, like the mythical phoenix bird, he reinvents himself from the very flames that others think he burnt down with.

The Man and His Machines!

The Man and His Machines!

Teacher, economist, mathematician, politician, rebel, crusader, dog lover, all this and much more, this Tam Braham (Tamil Brahmin) was born into a family of intellectuals, which he himself described as “a long line of fighting Brahmins’.

Not one to let go a fight and not one who forgets easily, survivor and loner, Swamy has bounced back to cast an imprint on contemporary history that few individuals in India can lay claim to.

Here’s a compilation of facts that most Indians don’t know about this tough guy:

1. His Father Was a Well Known Mathematician

Swamy was born in Mylapore, Chennai on Sept 15, 1939.

His father, Sitaram Subramanian was at one time director of the Central Statistical Institute.

2. He Graduated in Mathematics from Hindu College (Finished 3rd in DU)

It was in the very stars that he was born under. He was not six months old, when his mathematician father Sitaram Subramanian, in 1940, changed jobs and moved from Chennai (then Madras) to Delhi, the seat of power.

2

Swamy graduated from the prestigious Hindu College in B.A. (Hon.), finishing 3rd in the Delhi University.

3. Enrolled at Indian Statistical Institute (ISI), Kolkata for Post Graduation

From Delhi, the seat of power, Swamy moved to Kolkata (then Calcutta) for PG studies. It was going to be his first battle ground.

The Man and His Machines!

4. Director of the Institute Happened to a be Professional Rival of Swamy’s Father

The institute at that time was headed by PC Mahalanobis who happened to be a professional rival of Swamy’s father. So when Mahalanobis learnt about Swamy, the latter began to get lower grades. Too bad (for Mahalanobis).

PC Mahalanobis with Nehru

PC Mahalanobis with Nehru

Mahalanobis was the brain behind setting up of the Planning Commission, something that Prime Minister Narendra Modi after many decades intends to dismantle.

He was the kind of person that no one (at least not someone studying at his institute) would want to develop animosity with.

5. Swamy Taught the Big Guy a Lesson

Swamy’s ability at crunching numbers and postulating theories, pitched him against PC Mahalanobis.

Things Most Indians Don’t Know About Subramanian Swamy

P. C. Mahalanobis receiving the Mayor-of-Paris Award for exemplary work in Statistics, 1963

His paper ‘Notes on Fractile Graphical Analysis’ published in Econometrica, 1963 had questioned a Mahalanobis statistical analysis method as not being original but only a differentiated form of an older equation, was an early expression of the rebel that Swamy is, a trait that has found expression both as an intellectual and as a politician.

6. Got a Recommendation for Harvard

Having demonstrated his ability for research, Hendrik S Houthakker, the American economist who was the referee for the paper published in Econometrica, recommended Swamy’s admission to Harvard.

Things Most Indians Don’t Know About Subramanian Swamy

Richard Rummell’s 1906 watercolor landscape view, facing northeast.

7. Completed PhD from Harvard at 24

Backed by a full Rockefeller scholarship, in two and a half years, Swamy at 24 completed his PhD.

Harvard University Convocation

Harvard University Convocation

At Harvard, having cut his teeth in mathematics in the early 1960s and armed with a doctorate at 24 years of age, by 27 he was a teacher at Harvard.

8. Co-Authored a Paper with the 1st American Who WonNobel Memorial Prize in Economic Sciences

Swamy co-authored a paper on theory of index numbers with Paul Samuelson. The paper was published in 1974.

Paul Samuelson

Paul Samuelson

9. Became an Expert on the Chinese Economy

In 1975, Swamy wrote a book titled “Economic Growth in China and India, 1952–70: A Comparative Appraisal

He learnt Chinese/Mandarin in just 3 months (when someone challenged him to learn this tough-language-to-learn in a year).

9

Till this day, Swamy is considered an authority on the Chinese economy and especially comparative analysis of Indian and China.

10. Got an Invite from Amartya Sen to Join DSE (Delhi School of Economics)

As an advocate of free markets economy, much before Manmohan Singh’s 1991 budget made it fashionable, Swamy’s market friendly views after moving from Harvard to Delhi School of Economics in 1968 were simply too radical and not palatable with Indira Gandhi’s socialist ‘Garibi Hatao’ India slogans.

Anyhow, Swamy accepted Amartya Sen’s offer.

The position earmarked for a young academician with market friendly views was a full professorial chair on Chinese studies.

10

But, by the time he traveled from Harvard to DSE, other traveler academics at the famed institute had changed their views on Swamy.

He was just offered a Reader’s rank at DSE. A sharp U-turn.

Students backed Swamy.

11. Moved to IIT in 1969

Swamy taught economics to students at the IIT.

He would often meet students at the hostels and discuss political and international views.

By now, Swamy had made a name for himself.

IIT Delhi

He suggested that India ought to do away with Five Year Plans and stop relying on foreign aid.

According to him, it was possible to achieve 10% growth.

12. Indira Took Note of Swamy in 1970

Indira, one of India’s most powerful prime ministers, in a 1970 budget debate dismissed Swamy as a “Santa Claus with unrealistic ideas.”

12

This was probably the first that a national leader of her stature had gone to the extent of directly mimicking Swamy’s ideas.

Swamy continued with his work nonetheless.

13. Establishment Goes After Swamy

The hostility cost him his IIT job from where he was unceremoniously sacked in December 1972.

13

Swamy in 1973 sued the prestigious institute for wrongful dismissal. He won the suit in 1991 and to prove his point, he joined only for a day before resigning.

14. Political Inning Began in 1974

With a young wife, a new born daughter and no job, Swamy was contemplating heading back to America when fate intervened and launched him into politics.

Nanaji Deshmukh

Nanaji Deshmukh

A phone call by Jan Sangh stalwart Nanaji Deshmukh picking Swamy to represent the party in the Rajya Sabha had him elected to parliament in 1974.

15. Dared the Establishment during the Emergency Days

Independence and the gross human tragedy that unfolded after partition, was something that a young Swamy saw up close. He was witness to the partition survivors’ daily struggle taking place just outside the family’s government allotted house at Turkman Gate, Delhi.

15

The emergency (1975-77) made a political hero out of him. Swamy defied and evaded arrest warrants for the entire 19 month period.

His most daring act during emergency was coming into India from America, breaking through security cordons of parliament, attending a Lok Sabha session on 10th August 1976, managing to slip out of parliament, escaping from the country and returning to America.

16. Founding Member of the Party that Won Elections after Emergency

Swamy was one of the founding members of the Janata Party that swept the Indira Gandhi emergency regime out of power in 1977.

Swamy with Prime Minister Morarji Desai in the 1970s

Swamy with Prime Minister Morarji Desai in the 1970s

Though the party splintered but Swamy stuck on and was its president since 1990 till the party was merged with BJP in 11 August, 2013. Opposition often joked about him heading Janta Party as being a general without an army. But, he has been that way for a long time.

17. Swamy’s Blueprint – A Guiding Light for Manmohan Singh in Early 1990s

As the country’s commerce and law minister during Chandra Shekhar’s brief term as Prime Minister in 1990-91, Swamy laid the foundations of economic reforms in India by creating a blue print.

Dr. Manmohan Singh, then FM presented interim budget for 1991-92 under Congress PM Narasimha Rao.

Dr. Manmohan Singh, then FM presented interim budget for 1991-92 under Congress PM Narasimha Rao.

The same blue print was later picked up by finance minister Manmohan Singh under Prime Minister PV Narasimha Rao to deliver the country of Nehruvian socialism.

18. Given a Cabinet Rank When in Opposition

Being president of Janta Party and an opposition leader, Swamy has the distinction of being handed out a cabinet rank by the ruling party.

It is said that Swamy stood by Narasimha Rao Even in the Wilderness

It is said that Swamy stood by Narasimha Rao Even in the Wilderness

Prime Minister PV Narasimha Rao in 1994 appointed Swamy as Chairman with Commission of Labor Standards and International Trade with a cabinet rank.

19. An Academician Turned Lawyer

Contrary to what most Indians believe, Swamy, as pointed out above, is a mathematician by education.

19

It was the turn of events in his life that turned him to politics and law.

20. Played a Crucial Role in Exposing 2G Scam

After a long hibernation, Swamy writing to Prime Minister Manmohan Singh in 2008 seeking permission to prosecute A Raja over illegal allotment of mobile spectrum bands unraveled the colossal 2G Scam.

India's former telecommunications minister Raja comes out of the CBI office in New Delhi

21. Made it Possible for Indians to Access the Kailash Mansarovar

Subramanian Swamy played an important role in making it possible for people of Hindu faith in India to access the Kailash Mansarovar religious pilgrimage route.

Mount Kailash Mansarovar

Mount Kailash Mansarovar

To make it happen, he had met Deng Xiaoping China’s top guy of the time (April 1981).

http://topyaps.com/subramanian-swamy-21-things-indians-dont-know-tough-guyपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இப்படியும் கீரையைச் சமைக்கலாம்! By கீதா ஹர ிஹரன், கொச்சின்.


இப்படியும் கீரையைச் சமைக்கலாம்!
By கீதா ஹரிஹரன், கொச்சின்.

* முளைக் கீரையை உப்புப்போட்டு வேகவைத்து தேங்காய், பச்சைமிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி புளிக்காத தயிர்விட்டு, கடுகு தாளித்தால் கீரைப் பச்சடி தயார். இது மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

* கறிவேப்பிலைத் துவையலுக்கு உளுத்தம் பருப்புக்குப் பதிலாக நிலக்கடலையை வறுத்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

* கீரைத்தண்டுகள் மிச்சம் வந்துவிட்டதா? அதைத் கொண்டு சுவையான காய்கறி சூப் தயாரிக்கலாம்.

* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிதளவு வெல்லத்தூள் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையும் கூடும்.

* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை உப்பு சேர்த்து அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பாகற்காய் பொரியல் செய்யும்போது முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சிறிது கூட கசக்காது. கீரையும், பாகற்காயும் சேர்ந்து நல்ல மணமாகவும் இருக்கும்.

* கீரைவகைகளை வதக்குவதை விட கூட்டாக சமைப்பதில் வைட்டமின் சத்துக்கள் வீணாவதில்லை.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மெட்ராஸ் ஐ’-பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகள் —ஆய்வு..!


மெட்ராஸ் ஐ’-பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகள் —ஆய்வு..!

’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்து போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது.

1918-ம் ஆண்டு இந்த கண்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அடினோ என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் உண்டாகிறது.

இது ஒருவகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. கண்களை பாதிக்கும் வைரஸ் கிருமியை சென்னையில் முதன் முதலில் கண்டுபிடித்ததால் மெட்ராஸ்-ஐ எனப் பெயர் வந்தது.

’’கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக் கொண்டு இருக்கும். கண்கள் அதிகம் சிவந்து காணப்படும். அதிகமாக அழுக்கு வரும். கண் எரிச்சல் உண்டாகும். வலி இருக்கும். கண்கள் கூசும். மற்றவர்களை இது எளிதில் தொற்றிக் கொள்ளும்.

சொட்டு மருந்துகளை போடும்போது கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

இந்நோய் வந்தால் கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும். முறையான சிகிச்சை பெற்று வந்தால் ஒருவாரத்தில் குணமாகி விடும்.

கண் நோய் (தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ) ஆங்கிலத்தில், “கன்ஜங்டிவிட்டிஸ்’ என்றழைக்கப்படுகிறது. இது, காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், மக்கள் கவலை கொள்கின்றனர்.

கண் சிவப்பாவது மட்டுமல்லாமல், அரிப்பு, வீக்கமும் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்ற அனைவருக்கும், பள்ளியில் ஒரு மாணவருக்கு வந்தால், அனைவருக்கும் தொற்றும் தன்மை கொண்டது இது.

“கூலிங் கிளாஸ்’ அணிவது, நம் கையை கண் அருகில் கொண்டு செல்லாமல் இருக்க மட்டுமே தவிர, இந்த கண்ணாடி தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் எனக் கூற முடியாது.

தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியவை :

* கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள்.

* அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.

* தினமும் கைக்குட் டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள்.

* தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள்.

* கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து, கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது.

* பேபி ஷாம்பூ ஒரு சொட்டு, தண்ணீர் 10 சொட்டு சேர்த்து கலந்து, அதன் மூலம் கண்ணுக்கு வெளியே உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

* தொற்று முற்றிலும் நீங்கும் வரை, “கான்டாக்ட் லென்ஸ்’ அணியக் கூடாது.குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம்.

நீச்சல் குளத்தில் உள்ள குளோரின், உடலுக்கு தேய்க்கும் சோப்பு, துணிக்குப் போடும் சோப்பு ஆகியவற்றாலும் கண்ணில் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு, குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். கண்ணில் தூசி விழுதல், வேறு துகள்கள் விழுதல், இமை முடி கண்ணுக்குள் சென்று விடுதல் ஆகியவற்றால், கண்ணில் உறுத்தல் ஏற்படும். இது போன்ற உபாதைகளை நீங்களாகவே கையாளாமல், கண் மருத்துவ ரிடம் காண்பிப்பது நல்லது.

மெட்ராஸ் ஐ வகைகள்:

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் இருக்கிறது.

அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

பெருகி வரும் மாசினால் வெகு சுலபமாக நம்மை வந்தடைவது அலர்ஜி. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் செய்யும்.

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இந்த வகை சளிப் பிடித்தல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது. இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும்.

பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இதில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்ததுப் போன்ற ஒரு உறுத்தல் இருக்கும்.

ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகமிருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதல் இருக்காது.

மெட்ராஸ் ஐ – சிகிச்சை:

மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து செயற்கை கண்ணீர் (Artificial tears) ஏதேனும் பரிந்துரைப்பார்கள். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும்.

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம்.

கண்ணைத் துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி/கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களை கூச செய்யாத வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க:

மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதுப்போல நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு செல்வதைத் தடுக்கலாம்.

மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது.

அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம். கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.

மெட்ராஸ் ஐ’-பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகள் ---ஆய்வு..! ’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்து போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது. 1918-ம் ஆண்டு இந்த கண்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அடினோ என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் உண்டாகிறது. இது ஒருவகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. கண்களை பாதிக்கும் வைரஸ் கிருமியை சென்னையில் முதன் முதலில் கண்டுபிடித்ததால் மெட்ராஸ்-ஐ எனப் பெயர் வந்தது. ’’கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக் கொண்டு இருக்கும். கண்கள் அதிகம் சிவந்து காணப்படும். அதிகமாக அழுக்கு வரும். கண் எரிச்சல் உண்டாகும். வலி இருக்கும். கண்கள் கூசும். மற்றவர்களை இது எளிதில் தொற்றிக் கொள்ளும். சொட்டு மருந்துகளை போடும்போது கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். இந்நோய் வந்தால் கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும். முறையான சிகிச்சை பெற்று வந்தால் ஒருவாரத்தில் குணமாகி விடும். கண் நோய் (தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ) ஆங்கிலத்தில், “கன்ஜங்டிவிட்டிஸ்’ என்றழைக்கப்படுகிறது. இது, காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், மக்கள் கவலை கொள்கின்றனர். கண் சிவப்பாவது மட்டுமல்லாமல், அரிப்பு, வீக்கமும் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்ற அனைவருக்கும், பள்ளியில் ஒரு மாணவருக்கு வந்தால், அனைவருக்கும் தொற்றும் தன்மை கொண்டது இது. “கூலிங் கிளாஸ்’ அணிவது, நம் கையை கண் அருகில் கொண்டு செல்லாமல் இருக்க மட்டுமே தவிர, இந்த கண்ணாடி தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் எனக் கூற முடியாது. தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியவை : * கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள். * அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள். * தினமும் கைக்குட் டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள். * தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள். * கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. * கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து, கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது. * பேபி ஷாம்பூ ஒரு சொட்டு, தண்ணீர் 10 சொட்டு சேர்த்து கலந்து, அதன் மூலம் கண்ணுக்கு வெளியே உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். * தொற்று முற்றிலும் நீங்கும் வரை, “கான்டாக்ட் லென்ஸ்’ அணியக் கூடாது.குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம். நீச்சல் குளத்தில் உள்ள குளோரின், உடலுக்கு தேய்க்கும் சோப்பு, துணிக்குப் போடும் சோப்பு ஆகியவற்றாலும் கண்ணில் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு, குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். கண்ணில் தூசி விழுதல், வேறு துகள்கள் விழுதல், இமை முடி கண்ணுக்குள் சென்று விடுதல் ஆகியவற்றால், கண்ணில் உறுத்தல் ஏற்படும். இது போன்ற உபாதைகளை நீங்களாகவே கையாளாமல், கண் மருத்துவ ரிடம் காண்பிப்பது நல்லது. மெட்ராஸ் ஐ வகைகள்: வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் இருக்கிறது. அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : பெருகி வரும் மாசினால் வெகு சுலபமாக நம்மை வந்தடைவது அலர்ஜி. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் செய்யும். வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : இந்த வகை சளிப் பிடித்தல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது. இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும். பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : இதில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்ததுப் போன்ற ஒரு உறுத்தல் இருக்கும். ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகமிருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதல் இருக்காது. மெட்ராஸ் ஐ - சிகிச்சை: மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து செயற்கை கண்ணீர் (Artificial tears) ஏதேனும் பரிந்துரைப்பார்கள். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும். மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். கண்ணைத் துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி/கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களை கூச செய்யாத வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும். மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க: மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதுப்போல நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு செல்வதைத் தடுக்கலாம். மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம். கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE