“ச்ராத்தம்- ‘ஒரு நெத்தியடி விளக்கம்”


"ச்ராத்தம்- ‘ஒரு நெத்தியடி விளக்கம்"

பெரியவா, இந்த காலத்திலேயும் இந்த திதி, ச்ராத்தம் இதெல்லாம் சரியா வருமா? – என்றார் அன்பர்.

ஒன் புள்ளே வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறானே, அவனுக்கு மாசாமாசம் அரிசி, மளிகை எல்லாம் நீ கொண்டுபோய் கொடுத்துட்டு வரியோ? என்றது ‘அது’.

இல்லே பெரியவா.

அப்போ, நேரா போய், பணத்தை கொடுத்துட்டு வந்திடுவியோ?

இல்லே பெரியவா, இப்போ மணி ஆர்டர்ன்னு ஒன்னு வந்திருக்கே அதிலே அனுப்பிச்சிடுவேன்.

ஓ, அப்டியா, அப்டினா என்ன?

அதுக்கு போஸ்ட் ஆபிஸ்ல ஒரு பாரம் கொஞ்சம் காசு கொடுத்து வாங்கி, விவரங்கள் எல்லாம் பூர்த்தி பண்ணி, கொஞ்சம் கமிஷனோட கொடுத்தா, எம் புள்ளை படிக்கிற ஹாஸ்டல்ல அவாளே கொண்டு கொடுத்திடுவா.

ஒ, அப்டி எல்லாம் வந்துடுத்தா என்ன? எப்படி? நீ கொடுக்கற அதே ரூபா நோட்டை அவா அங்கே கொண்டு கொடுப்பாளா என்ன?

இதெல்லாம் இன்னும் தெரியாமல் இருக்காளே பெரியவா என்று நினைத்து தொடர்ந்தார் அவ்வன்பர்.

இல்லே பெரியவா, நாம்ப என்ன இங்கே கொடுக்கறமோ, அதே மதிப்புக்கு பணம் அங்கே கொடுப்பா.

சில சமயம் 100 ரூபாயா 5 கொடுப்பேன், சில சமயம் 50 ரூபாயா 10 கொடுப்பேன். அங்கே 500 ரூபா கொடுத்திடுவா.

அப்டியா? ஏண்டா? ஒரு போஸ்ட் ஆபிஸ்ல, முகம் தெரியாத ஒத்தர் கிட்ட நம்பிக்கை வெச்சு ஒரு பாரம் பூர்த்தி பண்ணி நீ கொடுக்கற பணம், தூர தேசத்திலே இருக்கற ஒன் புள்ளை கிட்ட போறதே,

அதே மாதிரி, விச்வே தேவன் உள்பட்ட அதிகாரிகள் வழியா நம் ரிஷிகள் வகுத்து கொடுத்த மந்திரங்கள் மூலமா நாம்ப ஸ்ரத்தையா கொடுக்கற இந்த வஸ்துக்களும் ஏன் பித்ரு லோகத்திலே இருக்கற உன் பித்ருக்களுக்கு போக கூடாது?

நிச்சயமா போகும்டா, ஸ்ரத்தையா பண்றது தான் ச்ராத்தம்.

நம்பிக்கை, நம்பிக்கை தாண்டா பிரதானம்.

ஒங்க பித்ருக்கள் ஆசிர்வாதம், க்ஷேமமா இருப்பே நீ என்று விடை கொடுத்தது அந்த புனிதம்.

"ச்ராத்தம்- 'ஒரு நெத்தியடி விளக்கம்" பெரியவா, இந்த காலத்திலேயும் இந்த திதி, ச்ராத்தம் இதெல்லாம் சரியா வருமா? – என்றார் அன்பர். ஒன் புள்ளே வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறானே, அவனுக்கு மாசாமாசம் அரிசி, மளிகை எல்லாம் நீ கொண்டுபோய் கொடுத்துட்டு வரியோ? என்றது 'அது'. இல்லே பெரியவா. அப்போ, நேரா போய், பணத்தை கொடுத்துட்டு வந்திடுவியோ? இல்லே பெரியவா, இப்போ மணி ஆர்டர்ன்னு ஒன்னு வந்திருக்கே அதிலே அனுப்பிச்சிடுவேன். ஓ, அப்டியா, அப்டினா என்ன? அதுக்கு போஸ்ட் ஆபிஸ்ல ஒரு பாரம் கொஞ்சம் காசு கொடுத்து வாங்கி, விவரங்கள் எல்லாம் பூர்த்தி பண்ணி, கொஞ்சம் கமிஷனோட கொடுத்தா, எம் புள்ளை படிக்கிற ஹாஸ்டல்ல அவாளே கொண்டு கொடுத்திடுவா. ஒ, அப்டி எல்லாம் வந்துடுத்தா என்ன? எப்படி? நீ கொடுக்கற அதே ரூபா நோட்டை அவா அங்கே கொண்டு கொடுப்பாளா என்ன? இதெல்லாம் இன்னும் தெரியாமல் இருக்காளே பெரியவா என்று நினைத்து தொடர்ந்தார் அவ்வன்பர். இல்லே பெரியவா, நாம்ப என்ன இங்கே கொடுக்கறமோ, அதே மதிப்புக்கு பணம் அங்கே கொடுப்பா. சில சமயம் 100 ரூபாயா 5 கொடுப்பேன், சில சமயம் 50 ரூபாயா 10 கொடுப்பேன். அங்கே 500 ரூபா கொடுத்திடுவா. அப்டியா? ஏண்டா? ஒரு போஸ்ட் ஆபிஸ்ல, முகம் தெரியாத ஒத்தர் கிட்ட நம்பிக்கை வெச்சு ஒரு பாரம் பூர்த்தி பண்ணி நீ கொடுக்கற பணம், தூர தேசத்திலே இருக்கற ஒன் புள்ளை கிட்ட போறதே, அதே மாதிரி, விச்வே தேவன் உள்பட்ட அதிகாரிகள் வழியா நம் ரிஷிகள் வகுத்து கொடுத்த மந்திரங்கள் மூலமா நாம்ப ஸ்ரத்தையா கொடுக்கற இந்த வஸ்துக்களும் ஏன் பித்ரு லோகத்திலே இருக்கற உன் பித்ருக்களுக்கு போக கூடாது? நிச்சயமா போகும்டா, ஸ்ரத்தையா பண்றது தான் ச்ராத்தம். நம்பிக்கை, நம்பிக்கை தாண்டா பிரதானம். ஒங்க பித்ருக்கள் ஆசிர்வாதம், க்ஷேமமா இருப்பே நீ என்று விடை கொடுத்தது அந்த புனிதம்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Dheepa Lakshmi Sthuthi


Dheepa Lakshmi Sthuthi

1. Dheepo Jyothi Param Brahma, Dheepo jyothi Narayana,
Dheepo harathu may papam, Sandhya dheepo Namosthuthe.

The lamp and its flame are the divine Brahmam,
The lamp and its flame are Lord Narayana,
The lamp destroys all sins and I salute the lamp at the dawn.

2. Shubham karothi Kalyanam, Arogyam Dhana Sampadha,
Sathru budhi vinasaya, Dheepa jyothi namosthuthe.

I salute the flame of the lamp, for performance of good deeds,
For health, wealth, riches and for destruction of my enemies.

3. Suvarna vrudhim Kurume gruhe sree,
Sudhanya vrudhim Kurume gruhe sree,
Kalyana Vrudhim Kurume gruhe sree,
Vibhoothi vrudhim Kurume gruhe sree.

Oh sree, lead to the increase of gold in my home,
Oh sree, lead to the increase of good grains in my home,
Oh sree, lead to the increase of auspiciousness in my home,
Oh sree, lead to the increase of godliness in my home.

4. Keeda pathanga masakaa cha vrukshaa,
Jale sthale ye nivasanthu jeeva,
Drushtwa pradheepam na cha janma bhajo.
Bhavanthi nithyam swasahi vipraa.

Insects, butter flies, bugs and trees,
Which live in water or in land,
Seeing the lighted lamp would definitely,
Get rid of all the sins done in various births,
And so the Brahmin lights the lamp daily.

Dheepa Lakshmi Sthuthi 1. Dheepo Jyothi Param Brahma, Dheepo jyothi Narayana, Dheepo harathu may papam, Sandhya dheepo Namosthuthe. The lamp and its flame are the divine Brahmam, The lamp and its flame are Lord Narayana, The lamp destroys all sins and I salute the lamp at the dawn. 2. Shubham karothi Kalyanam, Arogyam Dhana Sampadha, Sathru budhi vinasaya, Dheepa jyothi namosthuthe. I salute the flame of the lamp, for performance of good deeds, For health, wealth, riches and for destruction of my enemies. 3. Suvarna vrudhim Kurume gruhe sree, Sudhanya vrudhim Kurume gruhe sree, Kalyana Vrudhim Kurume gruhe sree, Vibhoothi vrudhim Kurume gruhe sree. Oh sree, lead to the increase of gold in my home, Oh sree, lead to the increase of good grains in my home, Oh sree, lead to the increase of auspiciousness in my home, Oh sree, lead to the increase of godliness in my home. 4. Keeda pathanga masakaa cha vrukshaa, Jale sthale ye nivasanthu jeeva, Drushtwa pradheepam na cha janma bhajo. Bhavanthi nithyam swasahi vipraa. Insects, butter flies, bugs and trees, Which live in water or in land, Seeing the lighted lamp would definitely, Get rid of all the sins done in various births, And so the Brahmin lights the lamp daily.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பெரியவாளுடைய கருணை


பெரியவாளுடைய கருணை

பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார்!

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..

” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.

பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?
“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.?……….பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!

ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…………மழை வருகிறதா? என்று பார்க்க!

பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று……….மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது? ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும்……….அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!

பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது?

अपार करुणासिन्धुं ज्ञानदं शान्तरूपिणम्
श्री चन्द्रशेखरगुरुं प्रणमामि मुदान्वहम्

Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan's photo.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தீப ஆராதனைகளின் விளக்கங்கள் ..
தீப ஆராதனைகளின் விளக்கங்கள் ..

வீடுகளில் முன்பகுதியில் அமைந்த முற்றங்களில் மகளிர் மாலை நேரத்தில் விளக்குகளை வைத்து நெல், மலர் இட்டு வழிபட்ட செய்திகள் நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி முதலிய இலக்கியங்களில் உள்ளன.

திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது.

தொல் கார்த்திகை நாள்… தையலார் கொண்டாடும் விளக்கீடு என்பது அவர் வாக்கு.

1. வீடுகளில் விளக்கு வழிபாடு

2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல்,

3. கோவில்களில் விளக்கு ஏற்றுதல்,

4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்
என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.

1. வீடுகளில் மாலை நேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில்
விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம்,
எட்டுத்திருமகளிரும் (அஷ்ட லட்சுமிகள் அருள் செய்வர்.

2. கூட்டு வழிபாட்டைப்பலரும் ஒரே தன்மையான விளக்குகளை
வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம்
அல்லது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

விளக்கு போற்றி என்று நூல்கள் வந்துள்ளது.

ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பின்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம்.

பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும்.

ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.

3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு
கருதப்பட்டது.

திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து
கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்தது.

சுடர் மூக்கைச்சுடர் திரியை எலி தூண்டியது.

அணையும் விளக்கு நன்றாக எரியத்
தொடங்கியது.

இந்த புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும்
ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.

நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர் கோவிலில் விளக்கு ஏற்றியதால் அவர்கள் இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர்.

கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை
நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நூந்தா தீபம்
எனப் பலவாறாக வழங்கப்பெறும்.

பூஜை நேரமான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.

பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும் பின்
அலங்கார தீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும்,

தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார்.

ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக்
காணமுடியாமல் ஒரு மறைப்பு, திரோதானம் உண்டாக்குகின்றது.

அது ஆணவ மலம் எனும் தடையாகும்.

ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் திரை நீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம்.

அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும்.

அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும்.

விளக்கு ஞானத்தைக் குறிக்கும்.

ஆணவம் நீங்க ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க இறைவனைக்
காணலாம்.

உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே
சமயத்தில் நடைபெறும்.

அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம்
வருதலும் ஆணவம் நீங்கலும் ஒரே சமயத்தில் நடைபெறும்.

கோவிலில் திரை நீங்குதெலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும்
ஒரே சமயத்தில் நடைபெறும்.

எனவே விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

"விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி
ஞானமாகும்” என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்.

எனவே கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின்
அறிகுறியாகும்.

பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை, பூஜைக் காலத்தில்
பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு.

பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன.

நட்சத்திர தீபம் காட்டப்பெறுகின்றது ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும்.

ஐந்து தீபங்கள்- நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும்.

மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக்
குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும்
குறிக்கும்.

ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றுதல் இறைவனுடைய ஐந்து
முகங்களைக் குறிக்கும்.

மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள்
சிறப்புடையன.

1. ஈசானம்

2. தத்புருடம்

3. அகோரம்

4. வாமதேவம்

5. சத்யோசாதம்

என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும்.

ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்கு காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்களே சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது.

அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற
முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன.

இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.

கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும்.

அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில்
அமைந்தது.

இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம்
முதலிய தீபங்கள் காட்டும் போது அந்தந்த தீபத்திற்குரியவர்கள்
அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது
கருத்து.

தீபாராதனை செய்யும் போது மூன்று முறை காட்ட வேண்டும்.

முதன் முறை காட்டுவது உலக நலத்கருதியது.

இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலத்கருதியது.

மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூறின்றி நலம் பயக்க வேண்டும் என்பதாகும்

தீபாராதனை காட்டும் போது இடப்பக்கத் திருவடிவில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் `ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும்.

தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்


Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.

L

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

TOP 13 HEALING FACTS OF WONDER SPICE CLOVE:


TOP 13 HEALING FACTS OF WONDER SPICE CLOVE:

1. Dental Care: The essential oil, eugenol in cloves has been in therapeutic use in dentistry as a local-anesthetic and antiseptic as it provides relief from toothache by fighting gum infections. You can temporarily alleviate the pain by dabbing a little clove oil on a cotton ball and placing it on the sore tooth or on your gums.

2. Regulates Blood Sugar Levels: The essential oil, Eugenol also has been found to help prevent adult onset diabetes by stabilizing blood sugar levels.

3. Aids the Digestive Systems: Clove oil is used for its warming and stimulating effects to help relax the smooth lining of the Gastro Intestinal tract, alleviating symptoms of vomiting, diarrhea, indigestion, flatulence and stomachaches.

4. Kills Intestinal Worms: In Chinese medicine and also Western herbalism cloves are used (for their natural anti-parasitic action) to improve the secretion of hydrochloric acid, to aid in the peristaltic motion and to remove intestinal worms.

5. Anti inflammatory: The essential volatile clove oil functions as a rubefacient (it irritates the skin and expands the blood vessels), increasing the flow of blood to make the skin feel warmer, making it a popular home remedy for arthritis, rheumatism and sore muscles, used either as a poultice or in hot baths.
6. Diffuses Feeling of Nausea and Morning Sickness: Cloves and clove oil when taken together can provide relief from Nausea, morning sickness, vomiting and diarrhea.

7. Relieves Upper Respiratory Infections: Ayurveda suggests drinking a lukewarm mixture made with ten drops of clove oil and honey that act as an expectorant making it easier to cough up phlegm to treat coughs, colds, sinusitis, flu and asthma. Cloves are natural painkillers and their anti bacterial effect helps you get rid of that sore throat.

8. Aphrodisiac: Since ages, Clove has been considered an aphrodisiac, in curing impotence, preventing premature ejaculation and relieving vaginal discharges.

9. Rich in Manganese: Manganese is an important trace mineral for the body because it activates multiple enzymes, particularly anginas which help in the formation of urea. Manganese also forms the enzyme peptides which are responsible for the hydrolosis of proteins in the intestines. This mineral helps with lipid metabolism (getting rid of fat) and keeping the nervous system stable (reducing irritability).

10. Stress Buster: A flovoured tea of cloves with basil, mint, cardamom and honey in water helps soothe the senses and relieves stress and muscle spasms in the body. Clove essential oils’ fragrance eliminates exhaustion and fatigue related thoughts and insomnia.

11. Treats Scrapes and Bruises: A poultice of clove oil with a little olive oil can help speed up the healing process in cases of bruises, insect stings and minor bruises.

12. Heals Acne and Warts: Clove oil’s strong antimicrobial properties help treat skin problems like acne and warts.

13. Prevents Bad Breath: Chewing Cloves have long been advocated in Ayurvedic texts in treating halitosis or bad breath. It is considered a good practice to chew on a clove after a meal.

http://curejoy.com/ => Free Expert Advice on Alternative Cure, Fitness Yogaपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பீஷ்மர் சொன்ன கதை


பீஷ்மர் சொன்ன கதை
=================

அரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூனை, கீரி, கோட்டான், வேடன் அடங்கிய கதை ஒன்றைச் சொல்கிறார்

காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது.

காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.

அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.

”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார்.ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது”
எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை. எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.

எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.

எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும் அங்கிருந்து விலகின.

பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது

“ நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”

அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர்.

நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.

ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.

பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய்யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.

”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே
உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அது தான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது.

அது போல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விஷயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாத்த்தினை நீ எப்படித் தரமுடியும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்ததுपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Everyday Life In Indonesian Villages


Herman Damar, a self-taught photographer in Indonesia, has captured beautiful moments from the everyday lives of villagers living outside of Jakarta, the nation’s capital. His photographs, especially of happy children at play, paint a picture of the idyllic wonder and natural beauty of Indonesian village life. This advertisement director-turned-hobbyist photographer agreed to answer some of Bored Panda’s questions about his work.
Damar’s photography, which he shoots with a Canon 550D, is beautiful for its intimate and colorful portrayal of village life, but arguably the most heartwarming photos are of village children at play. Their rafts, water guns and spears show that they have no lack of imagination or of things to do.

Fun & Info @ Keralites.net
Indonesian people are very diverse and humble, they are very happy when I take a shoot“ Damar said.

Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
The best thing is, I can be in direct contact with them, their happiness and their lives, and I am very happy to capture in my camera
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
These images were taken in villages “on the outskirts of Jakarta, unspoiled [by] technological advances
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Indonesia is very rich in culture and have a thousands of beautiful islands, Indonesian people are very friendly.
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Damar said that the best way to capture photos like his was to spend more time among the people “to better understand their culture and their character, and the best time is in the morning between the 7-9 am
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Most of Damar’s photos “are captured spontaneously, but sometimes I help to direct [their] poses
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net