276 Siva Sthalams Details


very useful info

Sage of Kanchi

Thanks to Sivasubramanyan for posting this in FB….

Urthva Thandavam

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம்.எண் – கோயில் – இருப்பிடம் – போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.
03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.
04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.

காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.
09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு…

View original post 3,701 more words

‘Most wanted’ Maoist leader Sabyasachi Panda joins AAP: Report


LEARN MORE ABOUT THE ANTI-NATIONAL AAP !!!!!!!!!!!!!!!!!
‘Most wanted’ Maoist leader Sabyasachi Panda joins AAP: Report

Read more at: http://news.oneindia.in/bhubaneswar/most-wanted-maoist-leader-sabyasachi-panda-joins-aap-report-1405654-lse.html
Bhubaneshwar, March 3: After tribal activist and suspected Maoist Soni Sori joined Aam Aadmi Party (AAP) few days ago, the latest entrant to join the party is another "most wanted" Maoist leader Sabyasachi Panda, from eastern Odisha. According to a report, AAP has offered membership to Panda, a native of Mayurjhalia village in Nayagarh and a graduate in Mathematics. The report further quotes sources as saying, "AAP-Sabyasachi Panda political negotiation has been going on since January following the Maoist leader’s attempt to manage political space in ruling Biju Janata Dal failed." Earlier, the party’s state unit chief Nishikanta Mohapatra also told reporters, "We are not opposed to anyone joining the party as long as someone willing to operate within our constitutional framework." "The law will have to take its own course but before that he (Sabyasachi) would have to be tried in a court of law," Mohapatra told TNIE. Sabyasachi Panda carries a bounty of Rs 5 lakh on his head. On February 15, ‘fugitive’ Panda managed to give police, the slip once again after a fire-fight with security forces in a jungle in Odisha’s Ganjam district. When the security forces closed in on the camp, the Maoists started firing and Panda escaped, the sources said. At least eight persons, including Panda, were present in the camp during the exchange of fire and some of them might have been killed in the gun-battle, they said. The camp operated by Panda, the chief of the Odisha Maobadi Party, was destroyed, DIG, Southern Range, Amitabh Thakur said. In 2011, Panda parted ways with the outlawed CPI (Maoist) and formed a new red outfit called Odisha Maobadi Party (OMP). In Odisha, 45-year-old Sabyasachi Panda carries a cash reward of Rs 5 lakh on his head. In March 2012, he was also involved in the abduction of two Italian tourists, who were released later. His wife, Subhashree Das also supports him. OneIndia News

Read more at: http://news.oneindia.in/bhubaneswar/most-wanted-maoist-leader-sabyasachi-panda-joins-aap-report-1405654-lse.html


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சுகப்பிரசவம் நிகழ கர்ப்பிணிப் பெண்கள் ச ொல்ல வேண்டிய மந்திரம் :


சுகப்பிரசவம் நிகழ கர்ப்பிணிப் பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம் :

‘ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே

‘இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும். திருச்சி மலைக்கோட்டையில் கோயில்கொண்டுள்ள, செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த ஸ்ரீதாயுமானவரின் அருளால் இது சாத்தியமாகும்!” என்று தெரிவித்துள்ளார்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

होठों के फटने या कालेपन से परेशान हैं ? तो य े आज़माएँ ———


होठों के फटने या कालेपन से परेशान हैं ? तो ये आज़माएँ

பெண்கள் மெட்டி அணிவது ஏன் தெரியுமா !


பெண்கள் மெட்டி அணிவது ஏன் தெரியுமா !

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.

கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளி ஆபரணத்தில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளது.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்.

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோய்கள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

….
பெண்கள் மெட்டி அணிவது ஏன் தெரியுமா ! பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளி ஆபரணத்தில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளது. பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோய்கள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். ....


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

CLEAN YOUR KIDNEYS


CLEAN YOUR KIDNEYS

Years pass by and our kidneys are filtering the blood by removing
salt, poison and any unwanted entering our body. With time, the salt
accumulates and this needs to undergo cleaning treatments and how are
we going to overcome this?

It is very easy, first take a bunch of parsley or Cilantro ( Coriander
Leaves ) and wash it clean. Then cut it in small pieces and put it in
a pot and pour clean water and boil it for ten minutes and let it cool
down and then filter it and pour in a clean bottle and keep it inside
refrigerator to cool.

Drink one glass daily and you will notice all salt and other
accumulated poison coming out of your kidney by urination also you
will be able to notice the difference which you never felt before.

Parsley (Cilantro) is known as best cleaning treatment for kidneys and
it is natural!


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஏற்றங்கள் தரும் யமாஷ்டகம் :


ஏற்றங்கள் தரும் யமாஷ்டகம் :

சனி பகவான் வழிபாட்டில், யமதர்மன் வழிபாடும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஒருவரது வாழ்நாளில் சனி தசை நடக்கும்போதும், ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி பிடித்து வாட்டும்போதும், யம தீபம் ஏற்றி வைத்து யமாஷ்டகம் படித்து வழிபட, கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும்.

சனி பகவானின் அதிதேவதையான யமதர்மன், தடைகளையும் எதிரிகளையும் விலக்கி, நலம் விளைவிப்பார்.

தன் கணவன் சத்தியவானைக் கவர்ந்து சென்ற யமதர்மராஜனிடம் வாதம் செய்த சாவித்திரிதேவி அருளியதே இந்த யமாஷ்டகம்.

தபஸா தர்ம மாராத்ய புஷ்கரே பாஸ்கர; புரா;
தர்மம் சூர்யா சுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம்
ஸமதா ஸர்வ பூதேஷூ யஸ்ய சர்வஸ்ய சாக்ஷிண:
அதோயந்நாம சமகம் இதிதம் ப்ரணமாம்யஹம்
யேநாங்தங்ச க்ருதோ விஸ்வே சர்வேஷாம் ஜுலினாம்
கர்மாதி ரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பிபர்த்தி தண்டாய பாபினாம் சுத்தி ஹேதவே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா சர்வஜுவினாம்
விச்வம் ஸகலயத்யேவ யஸ்சர்வேஷீச சந்ததம்
அதீவ துர்ணீ வார்யம்ச தம் காலம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாத மாராம்ச சர்வக்கோ மித்ரம்
புண்ய க்ருதோம் பவேத்
பாபிணாம் க்லேசதோ யஸ்தம்
புண்ய மித்ரம் நமாம்யஹம்
யஜ்ஜன்ம ப்ரஹ்மணம் சேந ஜ்வலந்தம் ப்ரஹ்ம தேஜஸா
யோத்யாய தீபரம் ப்ரும்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
யமாஷ்டக மிதம் நித்யம் ப்ராத: உத்தாய ய:படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி சர்வபாபாத் விமுச்யதே
யமாஷ்டகம் சம்பூர்ணம்.

…..


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE