20 most famous and miraculous temples In India


20 most famous and miraculous temples In India

c7cd41cd14327620d40e9eccabdfc2ab.jpg

India is literally stuffed with sacred temples. The number of holy places in India is very high. However, some temples have been blessed with
incredible fame and the devotees have blind faith in deities that reside
in these temples.

For example, Tirupati is one of the most famous temples in India without any scope of doubt. Similarly, there are other holy places in India that owe their fame to the potency of their deity. The most famous temples in India have gods that are ‘jagruth’. In other words, the deities of these sacred temples are ‘alive’ or rather ‘attentive’ to the prayers of their devotees.

For example, it is believed that if you make three trips to the Kamakhya temple in Guwhati, your wish will certainly be fulfilled. Most of the famous temples in India have a long history that dates back several generations. The deities of these temples are often ‘swayambhu’, meaning they have not been installed, they came out of the ground on their own. For female deities, there are the 51 famous Shakti peethas. Shiva has 12 jyortirlinga temples. And some forms of Vishnu are supposed to be particularly scared. It is almost impossible to name all the famous temples of India in one single article.

Click on this slide show to see the most famous and miraculous temples on India…


81c4c064409cff280eefb2953d342ab9.jpg

Tirupati Temple

The Tirupati temple on the Tirumala hills in Andhra Pradesh is dedicated to the Venkateshwara or Balaji avatar of Vishnu. It seems that Balaji incurred a huge load from Kuber to pay for his daughter’s wedding. So, offerings of cash are made to deity which makes Tirupati one of the richest temples in India.



0fa7045ebcb7da5385a391f222978e7e.jpg

Kamakhya Temple

The Kamakya devi temple in Assam is one of the most famous Shakti Peethas. It is believed that devi Sati’s genitals fell here. And for 5 days in the year, the goddess bleeds or menstruates. That is the holiest time to visit Kamakhya.

5013efc33a4b3255fae6a71eb05f8fcf.jpg

Kashi Vishwanath Temple

The Vishwanath temple in Kashi is one of the jyotirlingas of Shiva. Kashi was supposed to be Lord Shiva’s favourite city and thus, it is a-must visit pilgrimage for Shiva’s devotees.

82e543b3fdc60a0ad7c7d76bab754ca1.jpg

Kedarnath Temple

The Kedarnath temple sits atop the great Himalayan mountains. This temple of Shiva is one of the sacred Char Dhams in Hinduism. This is supposed to be one of the places that the Pandavas visited to seek the divine.

245f107fe808ea5933e3824852020728.jpg

Meenakshi Amman Temple

Meenakshi is a sacred form of the Goddess Parvati. The Meenakshi Amman temple in Madurai is dedicated to this goddess. The sculpture of temple is astonishing and it is also one of the richest temples in India.


66a98e6b7f824f4b70b3723c6bfb3208.jpg
Puri Jaganath Temple

Puri is the home of Lord Jaganath (form of Vishnu), his elder brother Balaram and sister Subhara (wife of Arjun). Puri is one of the holiestplaces in India and features in the list of Char Dhams. During thefestival of Rath Yatra, the wooden deities are taken for trip to theirmaternal aunts house and brought back 10 days later.

ef179df040d344f0d3a51fae574315b1.jpg
Vaishno Devi Temple

In the treacherous caves of Jammu resides the Goddess who is called ‘Sherawali Mata’. Sitting atop a tiger, Vaishno Devi is a form ofShakti. It is said that only the pure and worthy can make this dangerous Trip to caves and get Darshan.

f1eba2b98c30a480f0e74d86206c564c.jpg
Badrinath Temple

Badrinath is another temple dedicated to Lord Shiva. This high flying temple in the Garhwal range of mountains is also one of the Char Dhams.

9805cfec6353500ca9eaff48a3bdfb22.jpg
Siddhi Vinayak Temple

Bang in the middle of a busy metropolis we have the Siddhi Vinayak temple dedicated to Ganesha in Mumbai. This temple is patronised by manyBollywood celebrities and is known for granting any wish.

3515b59e12844dae8679ff48482eb765.jpg
Somnath Temple

The Somnath temple in Gujarat is the home of one of the 12 jyotirlingas of Lord Shiva. This temples was raised to the ground several times by different invaders. And it was rebuilt every single time.

bfe1f08cdcc594210c58b2acdc4cc7aa.jpg
Golden Temple

The Golden Temple in Amritsar is actually a Gurudwara. This temple is one of the holiest sights for the Sikhs. The brilliant golden colour of the temple gives it the famous name.

3f99bc5fc1674cde0b11739e3842efce.jpg
Sai Baba Temple

Sai Baba was a prophet revered both by the Hindus and Muslims. That is why, His temple in Shirdi is one of the unique pilgrimmage that is patronised by both these communities.

0ab802547027d9532c9fb3e6af19be09.jpg

Dakshineswar Temple

Dakhineshwar temple is a Shakti Peetha where one of the fingers of Devi Sati fell. Besides, it is also revered as the place were Ramakrishna Paramahamsa lived and had his divine relationship with Goddess Kali.


139185a36d2a0297846a261d453a250b.jpg

Trimbakeshwar Temple

The Trimbakeshwar temple in Nashik is mainly dedicated to Lord Shiva. However, the Hindu trinity of Brahma, Vishnu and Maheshwar can be seen here in the temple. This temple is one of the few places where a puja for Kaal Sarpa Dosha can be done.

d27647aa4cea2dc48a1b50bae7c0de46.jpg

Sabarimalai Temple

The Sabarimalai temple is the home of Lord Aiyyapa. It is believed that Aiyyapa was conceived by the union of Shiva and Vishnu in the form of Mohini. Thus, he is technically not born from a woman’s womb. He was raised by a step mother who ill-treated him. Thus Lord Aiyyapa remains a bachelors and forbids any menstruating woman from visiting his temple.

e5c56a5d1cd9a3beddc3c89a81a66d40.jpg
Amarnath Cave Temple

In high and rocky caves of Amarnath, a white mass of ice grows every year taking the shape of Shivlinga. This site was discovered by a Muslim shepherd and became famous as a holy place in India.

271a795465000e33f14fbbde214d48e9.jpg


Rameshwaram Temple

Rameshwaram temple is almost at the edge of India. Here Lord Shiva resides in the form of an ancient jyotirlinga

86f8362c8bb6cdabee058d6a57b56521.jpg
Sun Temples

The Sun Temples of Konark are no longer places of worship. However, historically they are very important. The kind of architecture and sculpture seen in these temples is almost exemplary.


9d4c1edafd0102af5efbc7b5f6172fa6.jpg
Brahma Temple

Lord Brahma was cursed by Shiva that he will never be worshiped and there will be no festival in his name. So a single temple of Brahma remains in the holy city of Pushkar

551985e6d07aa89621aa33d01b428be5.jpg
Ram Temple

The Ram Temple in Ayodhya is not only famous but legendary. It is suppose to be the place where Lord Rama (avatar of Vishnu) was born. However, this temple has been the cause of much blood shed in the recent past as the Babri Masjid also resides within its premises.

கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிர ந்தர தீர்வுகளும்!


சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

1. முடி வளர :
முடி உதிர்ந்த இடத்தில் எலு மிச்சம்பழ விதை, மிளகுசேர்த் து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர :

பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடிவளரும்.

3. வழுக்கைத் தலையில் முடி வளர :

கீழாநெல்லி வேரை சுத்தம் செய் து சிறிய துண்டாக நறுக்கி தேங் காய் எண்ணெயில் போட்டு காய் ச்சி தலைக்கு தடவி வந்தால் வழு க்கை மறையும், முடியும் வளரும்.

4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தட வலாம்.

5.முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தங்காய் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.

தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக் கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளரவாய்ப்பு உண்டு.

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெ ய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தாலு ம் முடி நல்லா செழித்து வள ரும். முடி கொட்டுவதும் நிற் கும்

கூந்தல் உதிர்வு

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத் துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இ ப்படியாக முடி உதிர்வது நி ற்கிற வரை செய்ய வேண் டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன் றாக அரை த்து தலையில் தேய்த்து வந்தாலும் கு ணம் தெரியும்.

இளநரை நீங்க

(a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண் ணெயில் கலந்து தடவி வரலாம்.

(b)நெல்லி முள்ளியுடன், கரிசலாங்க ண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச்சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளி த்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையு ம், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் க லந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

(C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகி யவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரி ல் தலையை நன்றாக அலசிவிடவும்.

செம்பட்டை மறைய

முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேர ம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ் வாறு வாரம் இருமுறைசெய்து வந்தா ல் செம்பட்டை மறையும்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய் யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந் தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத் தம் செய்யலாம். இது பொ டுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பய ன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்ப ர் கலந்த சாம்புகளை பயன் படுத் தலாம். “பிடிரோஸ் போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமி யால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொ ஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழி த்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுட ரை சேர்த்து தலையில் தே ய்க்கவும். 15 நிமிஷம் கழி த்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்க லாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண் ணை தேய்த்து குளிக்க னும்.

7. பசலை கீரையை அரைத்து தலையி ல் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெ ம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய் த்து குளித்தால் பொடு கு தொல்லை யும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த் து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையு ம்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கல ந்து தலையில் தேய் கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண் யெயில் ஊறவைத்து தேய் க்கலாம்

12.தலைக்கு குளித்தபின்பு தலையைதுவ ட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரி ல் கலந்து தலைக்கு குளித்து அதன் பின்பு துவட்டி கொள்ள லாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச் சை சாறு கொஞ்சம் சேர் கனும். இந்த கல வையை தலையில் தேய்க்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமு ம் அதனுடன் கொஞ்சம் மிளகையு ம் சேர்த்து நல் லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேர ம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறு ப்பு தலையில் இருக்கும் முடிக்கு உ ள்ளது.

முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது.

எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப் பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக் குமார்.

தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷய மே.

முடி கொட்டும் பிரச்னைக் கு பல காரணங்கள் உள்ளன. ச த்துக்குறைபாடான உணவு, அ திகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பய ன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்று வதால் முடி கொட்டுவது அதிகரிக் கலாம்.

தலையில் பொடுகு ஏற்பட் டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வற ட்சியின் காரணமாக முடி கொட்ட லாம்.

தலையின் தோல் படலத்தில் எண் ணெய் அதிகமாக சுரப்ப தால் ஏற்ப டும் பிசுக்கினாலும் முடி கொட்டும்.

வியர்வை அதிகமாக சுரத்தல், தை ராய்டு ஹார்மோன் குறைபாடு, பர ம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.

ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வ து, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோ ன் மாத்திரைகள் எடுத்துக் கொ ள்வது ஆகியவை கூட முடி கொ ட்டக் காரணமாக இருக்கலாம்.

ரத்த சோகை உள்ளவர் களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக் கும்.

தலைப்பகு தியில் சொரியா சிஸ் பிரச்சனை இருந்தாலும் மு டி கொட்டும். ஷாம்பு மற்றும் எண்ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடிகொட்டும் பிரச்ச னையை தீர்க்க முடியாது.

முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந் து மெல்லியதாக மாறும்.

முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வ ண்ணம் அதிகரிக்கும். எப்போதும் வறட் சியாக காணப்படும். நுனிப்பகுதி வெடி க்கும்.

இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும்.

ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள் வது மற்றும் உணவில் கவனம் செலுத்து வதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்க லாம்.

பாதுகாப்பு முறை:

ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கு ம்படி பார்த்து கொள்ளவும்.

அதே போல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவு ம். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தா ல் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வா ய்ப்புள்ளது.

எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனை ப்படி பின்பற்றலாம்.

பெண்களைப் பொறுத்த வரை மாத விலக்கு தொடங் கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிற து.

எனவே மாதவிலக்கு குறை பாடு இருப்பின் அதை சரிசெய் ய வேண்டும்.

வாரத்துக்கு மூன் று முறையாவது தலைக்கு குளி க்க வேண்டும். ஷாம்புவை அடி க்கடி மாற்றக்கூடாது.

மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளி க்க பயன்படுத்தலாம்.

முடியை மென்மையாக கையாள வேண் டும்.

இயற் கையான காற்றில் முடி யை உலர்த்துவது நல்லது.

முடிஉதிர்தல், உடைதல் இரண் டு பிரச்னைக்குமே தோல் மருத் துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது.

பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைக ளை கடைபிடிப்பதன் மூல ம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்க ளும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம்.

பாலி சிஸ்டிக் ஓவரிஸ் பிரச் னை இருப்பின் அதை யும் சரி செய்யவும்.

முக்கிய மாக டென்ஷனைக் குறை க்க வேண்டும்.

தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமி டம் கூந்தலை சீவ வேண் டும். அது வும் சீவும்போது, கூந்தலை பின்புற மாகவும், முன் புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும்.

அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி , அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிக ள் வந்து விடும்.

2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண் ணெய் தேய்த்து மசாஜ் போல் செய் ய வேண்டும். இவ்வாறு மூன்று வார ம் தொடர்ந் து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

மேலும் கூந்த லும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய் து தடவி, எண்ணெய் குளி யல் எடுக்கலாம்.

இரவில் எண்ணெய் தேய் த்து மறுநாள் எண்ணெய் தலையு டன் வெளியே செல்ல முடியாது.

ஆகவே அப்போது இரவில் எண் ணெய் தேய்த்துவிட்டு மறு நாள் ஷாம்பு போட்டு குளி த்துவிடலாம்.

அதனால் கூந்தலானது ஆரோக்கியமா க இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெ னில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசை யானது இருக்க வேண்டும். அப்படி இரு ந்தால்தான், கூந்தலை வளர்ச்சியடை யும்.

3. கூந்தலானது நன்கு வளர வேண்டு மென்றால், படுக்கும் முன் கூந்தலை ந ன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வே ண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யா து.

4. நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்க லாம். அவ்வாறு செய்வதால் கூந்தலி ன் முனைகள் சிக்கு அடையாமல், மு டிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.

மேலும் கூந்தலின் முனைகள் வெடி க்காமலும் இருக்கும். ஏற்கனவே வெ டிப்புகள் இருந்தால், இனிமேல் வெடி ப்புகள் வராமல் தடுக்கும்.

இவ்வாறெல்லாம் கூந்தலை இர வில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வ தோடு, உடலும் ஆரோக்கியம் அ டையும்.

மேலும் டென்சன், தலை வலி, மன அழுத்தம் போன்றவையு ம் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.

முடி நன்கு வளர மற்றும் முடி உதி ர்வுக்கான
மருத்துவக் குறி ப்புக்கள்

அதிக அளவு வைட்டமின் பி மற்று ம் புரதச் சத்தை உணவில் சேர்த்து க் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.

தலைமுடி, கெரட்டீன் என்ற புரதத் தால் ஆனது . அதன் வளர்ச்சிக்கு பு ரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை. இல்லாவிட்டால் முடி உதிரும்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகை கள், கேரட், பீடருட், கறி வேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல் லம், கேழ் வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சா ப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபி களை சரிசெய்ய முடியும்.

நெல்லிக் கனி தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர் ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூ ண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது.

கற்றாழை கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பி டவும் கேச த்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச் னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்தி ற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.
கற்றாழை சோறை தேங்காய் எண் ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தே ய்த்து வர தலைமுடி நன்கு செழித் து வளரும். எண் ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகி வர முடி வளரும். அது தலைமுடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

தலைமுடி நன்கு வளர,

கொத்து மல்லி, கீரைகள், கறிவேப் பிலை, பால் பொருட்கள், முருங் கைக்காய் முதலியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந் தால் தலைமுடி செழித்து வளரும்.

கறி வேப்பிலையும், தேங்காய் எண் ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன் படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் தலைமுடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலை யில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர தலை முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொ டிசெய்து தேங்காய்எண்ணெ யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய் த்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கு ம் .

தேங்காய்ப் பாலை தலையில் தேய் த்துவந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

தலையில் திட்டுத்திட்டாக தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந் தால் சிறு வெங்காயத்தை இரு துண் டாக நறுக்கி தேய்த்துவர தலை முடி வளரும்.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிராது.

டயட்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்ட மின் குறைபாடு, பர ம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படு த்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர்,
சர்க்கரை நோ ய்க்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத் து இல்லாத உணவு, மன அழுத்தம்,
சுற்றுச் சூழல் மாசு, வ யது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச்னை உள்ளது.

முடிப்பிரச்னை அலோப்சியா என அழை க்கப்படுகி றது.

ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சா தாரண விஷயம்.

தைராய்டு ஹார் மோன் குறைபாட்டினா லும் முடி உதிரும்.

காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறை பாடுகள் இருந்தால் முடி உதி ரும் பிரச்னை அதிகரிக் கும்.

சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள்
அ திகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும்.

கேரட், எலுமிச் சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சே ர்க்கவும். அன்னாசி, பப்பா ளி, ஆரஞ்சு சேர்க்கலாம்.

ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்க வும். சோயா மற்றும் சோ யா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள் ளலாம்.

பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம். கா ளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்க லாம்.

பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைக ளையும் சேர்க்கலாம்.

தின மும் 12 டம்ளர் தண்ணீராவ து குடிக்க வேண்டும்.

மசா ஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட் கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்க லாம்.

பாட்டி வைத்தியம்

* முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து
குளி த்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.

* முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்க ளுக்கு சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.

* மிளகுத்தூள், வெங்கா யம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.

* மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தே ங்காய் எண்ணெயில் கா ய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந் தால் முடி கருப்பாக மாறும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உரு ண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண் ணெயில் கரைத்து தலையில் தட வி வந்தால் முடிவள ரும்.

* பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த் திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடி யை நல்லெண்ணெயில்
கு ழைத்து த லைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித் தால் பொடுகு தொல்லை தீரும்.

இன்று பெண்களைப்போல ஆண்களும் தங்கள் தலைமுடி யைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆண்களுக் கும், பெண்களும் உதவும், முடிகாக்கும் குறிப்புகள் இவை…

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத் து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொ ண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல் லிக்காய் பொடிகளை கல ந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலு மிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளி த்துவர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செ ய்து தேங்காய் எண்ணெ யில் ஊற வைத்து ஒரு வாரத்துக்குப் பின் தின மும் தேய்த்து வந்தால் முடி உதிர்வ து நிற்கும்.

* முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வள ர கீழா நெல்லி வேரை சுத்தம் செய் து சிறிய துண்டாக நறுக்கி தேங்கா ய் எண்ணை யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக் கும்.

* இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.

* முடி கருப்பாக, ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத் திப் பூ இடித்துத் தூள் செய்து, தேங்கா ய் எண்ணையில் காய் ச்சி ஊற வைத்து தலைக்கு தேய்த்து வர வேண்டும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணை யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவந்தால் முடி கருமையாகும்.

* தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கி ராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண் டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற, மரி க்கொழுந்து இலையை யும் நிலா வரை இலையையும் சம அளவு எடு த்து அரைத்துத் தலைக்குத் தடவினா ல் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மா லை தொடர்ந்து குடித் து வந்தால் நரை மாறி விடும்.

* முடி வளர்வதற்கு கறி வேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணை யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணை யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* முடிகொட்டிய இடத்தில் முடி வள ர நேர்வாளங்கொட்டை யை உடை த்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன் றாக அரைத்துத் தடவிவரவேண்டு ம்.

* புழுவெட்டு மறைய, நவச்சாரத் தை தேனில் கலந்து தடவி னால் திட்டாக முடிகொட்டுதலும், புழு வெட்டும் மறையும்.

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்று ம் வளராமல் இருக்க இரவில் படுக் கும்போது சரியான பராமரிப்பு இல்லாததே கார ணமாகும்.

பொறுமைக்கு நன்றி
……


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள‍ அதிசிறப்பு வாய்ந்த‌ அப்ளிகேஷன்கள்!


vidhai2virutcham-விதை2விருட்சம்

ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆண்ட்ராய்டு தொழில் நுட்ப ம்கொண்ட ஸ்மார்ட் போன்க ளை சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இ ணையதளத்தில் உலாவ, கோப்புகளைச் சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பா டுகளுக்கும் ஆப்ஸ்கள் நி றைய உதவுகின்றன. அப்படி ப்பட்ட ஒரு ஆப்ஸை இப் போது பார்ப்போம்.

ஆப் லாக்! (App Lock)

இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ். எம் .எஸ் (குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி (புகைப்படக் கோப்பு), மெயில் கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம் சார்ந்தவையாக

View original post 115 more words

Dosa with a variety of chutneys



Dosa with a variety of chutneys
Dosa with a variety of chutneys
TOPICS

lifestyle and leisure

food and dining (general)

Plain, sweet, spicy, there are many dosa variations. Here are a few easy-to-make recipes


Dosas are an integral part of south Indian cuisine. They are popular in the rest of the country too. Masala dosa, a tried and tested recipe, is a popular tiffin item that tops the menu of most hotels. But dosa’s many variations — plain, stuffed, ghee, sweet, spicy — leave foodies asking for more. Making dosa is a simple process. For the perfect dosa, always soak rice and dal separately. The dosa batter should not be thick, but light. To prepare the tava or griddle, heat till it becomes very hot, sprinkle some water. It should evaporate quickly. Wipe with a soft cloth and reduce the flame. The tava should not be too hot when you spread the batter. After spreading the batter on the tava, pour a teaspoon of oil or ghee and brown the dosa evenly, to make sure that it does not stick to the tava. There are instant recipes where you don’t need to soak or grind rice and dal and yet make delicious, crunchy dosas. Dosas taste good with hot sambar and a colourful array of chutneys. You can roll them with ghee and sugar or jam to serve kids at breakfast.
Here are a few easy-to-prepare dosa recipes.
Coconut Dosa

Ingredients:
Raw rice: 3 cups
Coconut, finely grated: 1
Oil: For cooking
Salt: To taste
Method:
Wash and soak rice in water for six hours. Drain the water and grind the soaked rice. Now add coconut to this and grind again to a fine paste. Mix in salt and set aside for two hours. While making the dosa, warm the griddle, smear a few drops of oil, and put a ladleful of batter on the griddle. Tilt the griddle in a circular motion, to enable the batter to flow all around evenly. The thinner it is spread the better. Cook on a medium flame till the side in contact with the griddle turns a light golden brown. Smear the top with a little oil to facilitate browning. When done, fold to one side and then the next. Serve hot with chutney.
Rava Dosa

Ingredients:
Rava: 5 tbsp
Rice: 5 tbsp
Ginger: 1-inch piece
Maida: 3 tbsp
Green chillies: 2
Mustard: half tbsp
Red chilli: 1
Asafoetida: A pinch
Chopped coriander leaves: 1 tbsp
Curry leaves: A few
Oil: For cooking
Salt: To taste
Method:
Mix maida and six tablespoons of water and keep it aside for six hours. Prepare batter blending rava and rice flour with sufficient water, taking care to avoid formation of lumps. Now, mince green chillies, ginger, coriander leaves and curry leaves. Add to prepared batter. Stir in maida batter and salt. Season with mustard, broken red chillies and asafoetida. Smear a half teaspoon of oil on a flat griddle; spread a ladleful of mixture on it, making sure the griddle is hot. Smear another spoonful of oil on the lacy dosa, let it brown, on a fairly hot flame. When crisp, fold and serve with chutney. For the second and subsequent dosas, it is better not to smear any oil on the griddle before pouring the batter.
Jaggery Dosa

Ingredients:
Maida: 1 cup
Rice flour: half cup
Finely-grated coconut: half cup
Ground cardamom: 1 tspn
Finely-grated jaggery: half cup
Method:
Soak jaggery in lukewarm water till it dissolves. Then strain. Mix together the rest of the ingredients, then add the jaggery water to make a thick batter. If the batter is not of required consistency then add a little flour to it. Mix well and prepare the dosa as described previously.
Moong Dal Dosa

Ingredients:
Moong dal: 2 cups
Small onions: 2
Green chillies: 4
Coriander leaves: 1 bunch
Oil: For cooking
Salt: To taste
Method:
Wash the dal thoroughly and soak it in water for five hours. Drain and grind it to a fine paste. Mince together the rest of the ingredients and mix it into the dal, along with salt to taste. Keep the mixture aside for at least 2 hours and then prepare the dosa. Serve hot with sambar and chutney.
Keywords: dosa recipes, moong dal dosa, jaggery dosa, rava dosa, coconut dosa

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

SWAGAT MINIMUM GOVERNMENT MAXIMUM GOVERNANCE


17/01/2014
topbanner.jpg
SWAGAT: Minimum Government, Maximum Governance
thumb-1.jpg
Focusing on attributes like accessibility, decentralization, efficiency, innovation
and participation, the SWAGAT initiative underscores the model of efficient
governance put in place by Shri Narendra Modi since 2003.
Read more on "State Wide Attention on
Grievances by Application of Technology"
(SWAGAT)
fb.png tw.png g-pluse.png
People centric governance in action
Through SWAGAT online, Shri Narendra Modi interacts with the applicants every
month. Senior officers of various departments are also present in the session
through video conferencing and cases are redressed on the same day. All directions given by the CM are formally recorded on the same day, thereby enhancing accountability.
Learn more about the process and working of
SWAGAT: Presentation From the Archives
thumb-2.jpg
fb.png tw.png g-pluse.png
A successful example of decentralized governance
thumb-3.jpg
The robust system of GRAM SWAGAT enables even people of rural Gujarat to get their problems solved at the earliest. The system is designed in such a manner that it enables solving the grievances registered by people in a time bound manner by the officials. This endeavour has successfully brought the administration right to the doorstep of the people, with last mile delivery.
More on Decentralization through SWAGAT
fb.png tw.png g-pluse.png
SWAGAT gets the coveted Public Service award by UN
The UN adjudged SWAGAT as one of the best initiatives which has enabled people to reach the administration through technology. SWAGAT received this honour in the Public Service Category for improving Transparency, Accountability and Responsiveness.
More on the UN Recognition for SWAGAT
thumb-4.jpg
fb.png tw.png g-pluse.png
A golden legacy of 10 years continues to serve
thumb-5.jpg
Last year, SWAGAT successfully completed ten glorious years, keeping Shri Narendra Modi’s philosophy of pro-people governance at the forefront. This pathbreaking concept has enabled the state administration to successfully address the problems of people by making the most of technology.
Must Read: The 10 year Journey of SWAGAT
fb.png tw.png g-pluse.png
Related Media Articles
errows.png Narendra Modi holds SWAGAT- online grievance programme
errows.png On technology in governance, Modi walks the talk
errows.png Modi’s message: Embrace the Internet, empower the people
Recent News
thumb-6.jpg "Congress Mukt Bharat is not
merely a slogan, but the
determination of the people
of India" : Shri Modi at Goa’s Vijay
Sankalp Rally
Grand start to International
Kite Festival in Ahmedabad!
thumd-7.jpg
thumd-8.jpg Narendra Modi addresses
National Education Summit
in Gandhinagar
Citizen Journalism Popular Video
thumd-9.jpg thumd-10.jpg
Gujarat’s one-day governance
model shows the way
Shri Narendra Modi shares the
importance of technology
intervention in SWAGAT online
footer.jpg

index


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அறிந்து கொள்வோம் …


அறிந்து கொள்வோம் …

1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)

2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்

7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்

10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்

11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.

12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.

18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

email_open_log_pic.php?mid=9434c76G5af31bdb4bc2G854f671G96


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் – யோக ா பற்றிய வரலாறு.


இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் – யோகா பற்றிய வரலாறு.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும்,பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் – மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""”ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.இரத்த அழுத்தம்,நீரிழிவு,இதய நோய்கள்,சிறுநீரக கோளாறு,அல்சர்,முதுகு வலி,இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம்.இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில்,நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.

யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.
இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும்,பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன. இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம். ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ), பாகாசனம் ( பாக – கொக்கு ), பேகாசனம் ( பேக – தவளை ), குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ), சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் ) உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ), கபோடாசனம் ( கபோடா- புறா ) இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் : பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ), விருட்சாசனம் ( விருட்சம் - மரம் ) பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு, நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ), ஹலாசனம் ( ஹலா- கலப்பை ), துலாசனம் ( துலா – தராசு ) சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ), தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி ) இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர். இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன. இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம். தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம். இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது. பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார். இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர். 1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது. 1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார். இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக. யோகா செயல்படும் விதம் : யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன. பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது. உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது. நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும். மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம். இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும். யோகா பற்றிய குறிப்புகள் : • யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். • ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம். • ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம். • கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை. யோகாவின் இன்றைய அவசியங்கள் : இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.இரத்த அழுத்தம்,நீரிழிவு,இதய நோய்கள்,சிறுநீரக கோளாறு,அல்சர்,முதுகு வலி,இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம். பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம்.இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில்,நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம். இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும். எல்லோரும் இன்புற்று வாழலாம். யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE