மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்


மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்..! கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள். ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப… அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும். வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்! மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம். மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

Ordinary Men Great Service to Mankind


Murugan Auto Driver Cochin— father figure for thousands of orphans of Kochi. About 2000 children who were left unwanted on the streets and were saved from falling prey to begging consider Murugan their father.
For some, social service is another job, but for some others it’s a mission they carry out despite all odds in life.
An auto-rickshaw driver in Kochi, he has pursued this noble cause for the past eight years. Himself an orphan, Murugan is a tireless worker.

“Whenever I get a call on my cell phone from anywhere, I rush to rescue the child. So far I have rescued 2000 — a lot of them from beggars. I have only studied till Class IVbut the first child I saved is now studying in VIII. Whatever money I get from my auto, I spend it on these children,” he says.

Murugan’s mission has been well supported by orphanages like Sandhwanam. Everyday as he sets off to work, he is also on the lookout for children in distress. He picks them up from streets and sends them to these orphanages in quick time. He pays for the kids from his pocket all this while. He even works overnight to pump in extra money.

“Whenever Murugan gets a child from the street he brings him here to our organisation. He is our true inspiration,” Chairperson Sandhwanam Radha Menon says. 
THERUVORAM KOCHI PROVIDES SHELTER TO 12 YEAR OLD BOY ,
MOB 09846051098, 
http://www.youtube.com/watch?v=9VDx2ut5yAU 2 min video 

Part of the article posted above, full article in the link below.
http://ibnlive.in.com/news/kochi-auto-driver-on-mission-to-rescue-orphan/64992-19.html

Murugan in green shirt
 

Ravi

Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

हार्ट अटैक: ना घबराये ……!!!


PLEASE SHARE –> हार्ट अटैक: ना घबराये ……!!!
1 SHARE = SAVE 1 LIFE 
सहज सुलभ उपाय ….
99 प्रतिशत ब्लॉकेज को भी रिमूव कर देता है पीपल का पत्ता….

पीपल के 15 पत्ते लें जो कोमल गुलाबी कोंपलें न हों, बल्कि पत्ते हरे, कोमल व भली प्रकार विकसित हों। प्रत्येक का ऊपर व नीचे का कुछ भाग कैंची से काटकर अलग कर दें।

पत्ते का बीच का भाग पानी से साफ कर लें। इन्हें एक गिलास पानी में धीमी आँच पर पकने दें। जब पानी उबलकर एक तिहाई रह जाए तब ठंडा होने पर साफ कपड़े से छान लें और उसे ठंडे स्थान पर रख दें, दवा तैयार।

इस काढ़े की तीन खुराकें बनाकर प्रत्येक तीन घंटे बाद प्रातः लें। हार्ट अटैक के बाद कुछ समय हो जाने के पश्चात लगातार पंद्रह दिन तक इसे लेने से हृदय पुनः स्वस्थ हो जाता है और फिर दिल का दौरा पड़ने की संभावना नहीं रहती। दिल के रोगी इस नुस्खे का एक बार प्रयोग अवश्य करें।

* पीपल के पत्ते में दिल को बल और शांति देने की अद्भुत क्षमता है।
* इस पीपल के काढ़े की तीन खुराकें सवेरे 8 बजे, 11 बजे व 2 बजे ली जा सकती हैं।
* खुराक लेने से पहले पेट एक दम खाली नहीं होना चाहिए, बल्कि सुपाच्य व हल्का नाश्ता करने के बाद ही लें।
* प्रयोगकाल में तली चीजें, चावल आदि न लें। मांस, मछली, अंडे, शराब, धूम्रपान का प्रयोग बंद कर दें। नमक, चिकनाई का प्रयोग बंद कर दें।
* अनार, पपीता, आंवला, बथुआ, लहसुन, मैथी दाना, सेब का मुरब्बा, मौसंबी, रात में भिगोए काले चने, किशमिश, गुग्गुल, दही, छाछ आदि लें । ……

तो अब समझ आया, भगवान ने पीपल के पत्तों को हार्टशेप क्यों बनाया..

शेयर करना ना भूले….. शेयर करना ना भूले….. शेयर करना ना भूले. MUST SHARE SHARE SHARE…… SHARE….

Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்


மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்..! கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள். ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப… அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும். வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்! மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம். மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

Fun & Info @ Keralites.net
0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்


ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்

நைமிசாரண்யத்தில் மஹரிஷிகள் பலவிதமான பூஜைகள் மற்றும் விரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி ”கலியுகத்தில் பொருள் இல்லாமல் அருள் பெற முடியாது என்ற நிலை உருவாகப் போகிறது” என்றார்.

தொடர்ந்து நாரதர் “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹாசிவராத்திரி விரதம், பௌர்ணமி விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விரதங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கப் போகிற விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்தான்.

ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜையைச் செய்பவர்கள் பெரும் நிதியினைப் பெறுவார்கள்” என்றார்.

மஹரிஷிகள், ”நாரதரே! நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விரதங்களையும், பூஜைகளையும் அனுஷ்டிக்க பொருள் கட்டாயம் தேவையா?” என்று கேட்டனர்.

நாரதர், ”ஓ மகரிஷிகளே கேளுங்கள். கலியுகத்தில் காற்று, நீர் கூட காசு கொடுத்தால்தான் கிடைக்கும். பொருளில்லாமல் அருள் தேட முடியாது. அவ்விதப் பொருளை ஒ ருவன் சிறந்த முறையில் அடைந்தால் அவனால் அருள் தேடவும் புண்ணியம் தேடவும் முடியும்” என்றார்.

‘சரி அதற்கான வழிமுறைகளைக் கூறுங்கள்’ என்று மஹரிஷிகள் கேட்டனர்.

நாரதர், தீபாவளியன்று செய்ய வேண்டிய ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜைதான் இதற்கான ஒரே வழிமுறை. ‘குபேர பகவானே செல்வத்தைத் தரக்கூடியவன். இந்த குபேர பகவான் மகாலக்ஷ்மியைக் குறித்து கடுந்தவம் செய்து குபேர சம்பத்தைப் பெற்றவன். சங்கநிதி, பதுமநிதி உட்பட நவநிதிகளை வரமாகப் பெற்றான். விச்ரவாசு முனிவருக்குப் பிறந்த இவன் ராவணனின் சகோதரன்.

காசி காண்டத்தில் குபேரனது பெருமை பேசப்படுகிறது. இவன் ஒரு ஜென்மத்தில் எலியாகப் பிறந்து ஒரு சிவாலயத்தில் வசித்தபோது பாம்பு இவனைத் துரத்த, பாம்புக்கு பயந்து சிவாலயத்திற்குள் சென்று விளக்கின் மேல் ஏறியதாகவும், அங்கு அணைய இருந்த விளக்கு இவர் அசைத்ததால் மீண்டும் பிரகாசமாக எரியத் தொடங்கியது. இதனால் திருவிளக்குப் போட்ட புண்ணியம் கிடைத்தது என்பார்கள். அதனால் குபேரனாகப் பிறந்ததாகச் சொல்லுவார்கள்.

மற்றொரு புராணத்தில் இவர் வராஹ காம்பிலி தேசத்தில் வேள்வி தத்தன் என்பவருக்கு குணநிதி என்ற பெயருடன் பிறந்து அவரின் பெருஞ்செல்வத்தை சூதிலும், மாதி லும் தொலைத்ததாகக் கூறுவார்கள். நல்ல பெண்ணை இவருக்குத் திருமணம் செய்து வைத்தும் இவர் திருந்தவில்லை. பின் குடும்பத்தினர் இவரை விலக்கி வைத்ததாகவும், இவர் வறுமையில் நொந்து ஒரு சிவராத்திரியில் சிவபக்தர்களுடன் சிவாலயம் சென்றார்.

அங்கு சன்னிதானத்தில் பூஜைகள் முடிந்து அனைவரும் உறங்கும்போது சிவன் சன்னதியில் சென்று அங்கு இருட்டாக இருந்ததால், அங்கிருந்த விளக்கை நன்கு எரியச் செய்துவிட்டு, தாங்காத பசியால் சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை உண்டார். பின் திரும்பி வருகையில் அங்கிருந்த காவலர்களால் பிடிக்கப்பட்டு கள்வன் எனக் கூறி கொலை செய்யப்பட்டார்.

அகால மரணம் அடைந்தவரை எமகிங்கரர்கள் பிடித்து எமலோகம் இழுத்துச் செல்ல முயல, அங்கு வந்த சிவகணங்கள் ‘இவரை நீ அழைத்துச் செல்ல முடியாது. இவர் சிவராத்திரி அன்று கண்விழித்தார். சுவாமிக்கு திருவிளக்கை ஏற்றினார். சுவாமி பிரசாதத்தை உண்டார். அதன் பலனாக பெரும் புண்ணியம் பெற்றார். இவர் செய்த பாபங்கள் மறைந்தன. அடுத்த ஜென்மாவில் பெரும் அரசனாகவும், சிவபக்தனாகவும் பிறக்கப் போகிறார்’ என்று அழைத்துச் சென்றார்கள்.

மறுஜென்மாவில் கலிங்க தேசத்தில் அருந்தமன் என்பவருக்கு தமன் என்ற பெயருடன் பிறந்தார். கடுந்தவத்தால் சிவதரிசனம் பெற்றார். (சிலர் இவர் குருடனாகப் பிறந் ததாகவும் சிவதரிசனத்தால் பார்வை பெற்றதாகவும் கூறுகிறார்கள்) சிவன் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்க, இவரோ உமாமகேசுவரியின் ஒளிபொருந்திய தோற்றத்தில் மயங்கினார். பார்வதி தேவியின் சாபத்தால் கண்களை இழந்தார். தவறை நினைத்து வருந்தியதால் பொற்கண்களைப் பெற்றார். இவரை சிவபெருமான் வடதிசையின் அதிபதியாக்கினார். குபேரன் சுக்கிரபகவானை எதிர்த்து அவருடைய கர்வத்தை பங்கப்பட வைத்த பெருமையையும் உடையவர்.

தந்தையின் சொல்லுக்கேற்ப, இலங்கையை ராவணனுக்குக் கொடுத்துவிட்டு, அழகாபுரி பட்டணத்தை உருவாக்கி அதன் அதிபதியானார். அஷ்வக்ரரின் அருள் பெற்றவர். இவரது மனைவியின் பெயர் சித்ரரேகை. இவர் நரனை வாகனமாகக் கொண்டவர். இவரது புதல்வனின் பெயர் நளகூபரன். இவர் புஷ்பக விமானத்தின் சொந்தக்காரர்.

கடவுளுக்கே கடன் தந்தவர்!

கலியுகத்தில் வரம்தரும் தெய்வமாம் திருமலைவாசன் திருப்பதியில் எழுந்தருளினார். இந்த ஏழுமலையானைப் பற்றி தாளபாக்கம் அன்னமய்யா 32,000 பாடல்கள் பாடியுள்ளார். 1491-ம் ஆண்டு மசிண்டி வேங்கடத் துறைவார் என்பவரால் வேங்கடாசல மஹாத்மியம் எழுதப்பட்டது. வராஹ புராணம், பத்ம புராணம், கருட புராணம், மார்க்கண்டேய புராணம் போன்ற பல புராணங்களிலிருந்து மகாத்மியம் தொகுக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருமஞ்சனம் பிரசித்தி பெற்றது. 1583-ல் இவரது திருமஞ்சனப் பெருமைகளை கல்வெட்டில் காண முடியும். இவரின் அபிஷேகத்திற்காக விசேஷ குங்குமப்பூ, வாசனைத் திரவியங்கள், அரைத்த சந்தனம், தங்க வட்டிலில் வைத்து திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 21 அடி நீளமுள்ள பட்டு பீதாம்பரம் வெள்ளிக்கிழமையன்று அணிவிக்கப்படுகிறது. ஒருமுறை அணிந்த வஸ்திரத்தை ஸ்வாமி மறுமுறை அணிவதில்லை. இவ்வளவு புகழ்பெற்ற ஸ்வாமியின் திருக்கல்யாணத்திற்கு நிதி கடனாகக் கொடுத்தவர் குபேர பகவான்.

இப்போதும் இவர் எழுதிய கடன்பத்திரம் வடமொழியில் உள்ளதாகக் கூறுவார்கள்.

எழுதச் சொன்னவர் பிரம்மா. எழுதிக் கொடுத்தவர் ஸ்ரீனிவாசன். எழுதி வாங்கியவர் குபேர பகவான். அதில் உள்ள வாசகம் கலியுகத்தில் விளம்பி வருஷத்தில் வைசாக மாதத்தில் வளர்பிறையில் ஏழாவது நாளன்று ஸ்வாமி கடன் வாங்கியதாகவும், கடன் வாங்கிய தொகை ராமர் முத்திரையுடன் கூடிய 14 லட்சம் தங்கக்காசு எனவும் இது ஆயிரம் வருடத்தில் வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இதற்கு சாட்சியாக பிரம்மாவும், இரண்டாவது சாட்சியாக சிவபெருமானும், மூன்றாவது சாட்சியாக அரசமரமும் உள்ளதாகக் கூறுவார்கள்.

ஸ்வாமிக்கே கடன் கொடுத்த குபேரனை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதி கிடைத்தது போல், அயாசகன் என்ற ஏழை பிராமணனுக்கு ஆதிசங்கரர் அருளால் தங்க நெல்லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்தது போல், பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.

ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். தவிர வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையை செய்யலாம்.

குபேர பகவான் படம், யந்த்ரம் அல்லது கலசத்திலோ ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். முதலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பூஜித்துவிட்டு குபேர பகவானை பூஜை செய்வது உத்தமம். நவக்கிரஹ தான்யங்கள் வைத்து அதில் நவக்கிரஹங்களை ஆவாஹனம் செய்து நவக்கிரஹங்களுடன் குபேர பூஜையை சேர்த்து செய்யலாம். குபேர பூஜையுடன் லோக பாலகர்களையும் நவக்கிரங்களையும் சேர்த்து பூஜிக்கும் வழக்கம் உண்டு.

கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செய்து பூஜிப்பது விசேஷம்.

இப்பூஜையை விரிவாக செய்ய முடியாதவர்கள் லக்ஷ்மியை அர்ச்சித்து வழிபாடு செய்து, குபேர பகவானையும் வழிபாடு செய்து அவர் மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

விரிவாக செய்வதானால் ஸ்ரீசுக்தத்தால் மஹாலக்ஷ்மிக்கு சோடச உபசாரங்கள் செய்து லோக பாலகர், நவக்ரஹ பூஜை விரிவாக செய்து குபேர பகவானையும் அர்ச்சித்து விமரிசையாக பூஜை செய்யலாம்.

ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபா யஸ்வாஹா

என்னும் இந்த குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

It’s good to lose by Mani Shankar Aiyar


It's good to lose

Mani Shankar Aiyar Posted online: Tue Dec 10 2013, 02:55 hrs
Poll reverses could give Rahul the opportunity to remake the Congress

As a Congressman, I greatly welcome Sunday’s electoral reverses. I also look forward to our probably occupying the opposition benches after the mid-2014 Lok Sabha elections.

The reason for this paradox is that for at least the last quarter of a century, my party has been in desperate need of a root and branch restructuring. Rahul Gandhi has promised a transformation of both the organisation and leadership of the party. He has spoken, at the moment of electoral defeat, of a “paradigm shift” from “traditional” approaches. He has proposed that the voice of the people be “embedded” in the structure and programme of the party. He has gone so far as to suggest that the 120-year-old Congress has much to learn from the 12-month-old Aam Aadmi Party. All this is in line with the agenda he set himself when he was elected vice president of the party at Jaipur, just under a year ago.

The Congress machinery and platform was transformed from a drawing room party of the late-19th-century emerging professional elite into a mass movement by, first, Lokmanya Bal Gangadhar Tilak and then definitively by Gandhiji, after he took the helm in the wake of Jallianwala Bagh. At Independence, after the initial hiccup of Purushottam Das Tandon’s presidency (1950-51), Jawaharlal Nehru converted the mass movement into an efficient nation-making and election machine, which had as its purpose not only the wooing and winning of votes but also the forging of a national consensus on democracy and democratic institutions. This rendered India the only one of the roughly 150 countries that came to some form of liberation or the other after 1947 to have successfully translated independence for the nation into freedom for the people.

That machine collapsed in the 1967 elections, when, for the first time, one could travel from Lahore to Jessore through India without once stepping on Congress territory. The lesson learned was the overthrowing of the old guard (the “Syndicate”) and the forging of the radical platform that made Indira Gandhi the darling of the poor. But it also led to the Emergency and what most in March 1977 took to be the permanent political exile of the Congress. Thirty months later, the very electorate that had so definitively given the party a drubbing turned to it in grateful relief, but not before what remained of the old guard had been sent packing.

Rajiv Gandhi then saw that a party machine forged initially for securing the single goal of freedom and then transformed into history’s most successful machine for national democratic consolidation, centred on a clear idea of India, had, notwithstanding his stunning electoral victory of December 1984, deteriorated into what he described at the Congress centenary session of December 28, 1985, as “self-perpetuating cliques”, “brokers of power and influence, who dispense patronage to convert a mass movement into a feudal oligarchy”, “enmeshing the living body of the Congress in their net of avarice”. For close on three decades since, the Congress has been hampered in delivering on its promise by the Congress itself. Uma Shankar Dikshit was commissioned to write a report on revamping, recasting, reordering and democratising the Congress organisation. Yet, the mere fact of the party being in office (and seemingly set to remain there indefinitely) effectively hampered any attempt on Rajiv Gandhi’s part to co-opt his senior colleagues into undertaking the required transmogrification of the Congress. It was only his resounding defeat in November 1989 that resulted in the Dikshit report becoming the principal instrument of a thorough reorganisation of the party. Hence, his convening an extended meeting of the Congress Working Committee in April 1990 to accept the Dikshit report and then a plenary of the Congress in July the same year to endorse the CWC’s decision.

But just a fortnight later in August 1990, Mandal clashed with kamandal and the prospect of power came within the grasp of the Congress. The reorganisation of the party was put on the back-burner. The Congress won but lost Rajiv. The Dikshit report was consigned to oblivion. Happily, the electoral reverses of 1999 gave the Congress one more opportunity to refashion itself. That was manifested in the A.K. Antony introspection report, a virtual Encyclopaedia Congressica that the rearguard in the party leadership succeeded in keeping under wraps. It has never been released in its entirety. But a summary was eventually made available to the CWC and every single organisational change, essentially based on the Dikshit recommendations, was accepted. We were to have a democratically elected party organisation, rising through election from the very grassroots of the party to the heights, with candidates for the Lok Sabha being declared six months in advance and assembly candidates at least three months in advance. This was to be accompanied by a whole panoply of other reforms that would realise the vision of Rajiv Gandhi’s centenary speech. Yet, every one of the recommendations endorsed in opposition has been kept on the back-burner through 10 years in power.

We now have at the helm a young man who speaks in the tongue of his father. Asked what he was doing all these years, the answer is that he was experimenting with innovation in his remit — the youth and student wings of the Congress — instead of dabbling in the parent party or government. Jaipur was the moment when he took over the organisational reins of the main party but, alas, with key state assembly and Lok Sabha elections in the offing, root and branch reform was outside the realm of practical politics. But not off the drawing board.

Essentially, Rahul’s view is that the Congress, as presently constituted, might have served the national and political purposes of the 20th century but is hopelessly out of sync with the 21st. Thanks to his father, the country now has 32 lakh elected representatives in the panchayats and nagarpalikas, of whom some 14 lakh are women, with guaranteed SC/ST reservation in proportion to their share of the population in every panchayat area at each of the three levels. A substantial proportion of these persons, who have secured the approval of their respective local electorates, are young — one official estimate is that perhaps 70 per cent of those elected are under 35. At least a third of this vast army of political activists are Congressmen and women. Switching from bogus lists of primary members drawn up by coteries of power-brokers in their self-interest to founding the party cadres in the strength of these grassroots elected representatives of Congress persuasion, and guaranteeing an effective voice for these multitudes in electing the higher echelons of the party, as well as drafting its plans and programmes for action at every level, from the habitation to the nation, will take the party back in the 21st century to where it resided in the hearts of the people through all of the first half of the 20th century and much of the latter half after Independence.

But such a purge of power brokers and the induction of a party leadership elected by the broad membership of the Congress will take time. The distraction of running a government will impede the long-term restoration of the party. A break from governance would be a welcome break that could be used to refit the party as the nation’s natural party of governance in the 21st century. The current and prospective electoral reverses for the Congress are thus Rahul’s golden opportunity.

The writer is a Congress MP in the Rajya Sabha

express@expressindia.com

http://www.indianexpress.com/story-print/1205559/

Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

Ordinary Men Great Service to Mankind


Murugan Auto Driver Cochin— father figure for thousands of orphans of Kochi. About 2000 children who were left unwanted on the streets and were saved from falling prey to begging consider Murugan their father.
For some, social service is another job, but for some others it’s a mission they carry out despite all odds in life.
An auto-rickshaw driver in Kochi, he has pursued this noble cause for the past eight years. Himself an orphan, Murugan is a tireless worker.

“Whenever I get a call on my cell phone from anywhere, I rush to rescue the child. So far I have rescued 2000 — a lot of them from beggars. I have only studied till Class IVbut the first child I saved is now studying in VIII. Whatever money I get from my auto, I spend it on these children,” he says.

Murugan’s mission has been well supported by orphanages like Sandhwanam. Everyday as he sets off to work, he is also on the lookout for children in distress. He picks them up from streets and sends them to these orphanages in quick time. He pays for the kids from his pocket all this while. He even works overnight to pump in extra money.

“Whenever Murugan gets a child from the street he brings him here to our organisation. He is our true inspiration,” Chairperson Sandhwanam Radha Menon says.
THERUVORAM KOCHI PROVIDES SHELTER TO 12 YEAR OLD BOY ,
MOB 09846051098,

2 min video

Part of the article posted above, full article in the link below.
http://ibnlive.in.com/news/kochi-auto-driver-on-mission-to-rescue-orphan/64992-19.html

images?q=tbn:ANd9GcS3qzEvkp58bqSZiUY9T3EsvdhBjYw98UcFb4dpyZQjNoRrLq1V

Murugan in green shirt

Ravi

Fun & Info @ Keralites.net
0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"