இஞ்சியின் மருத்துவ குணங்கள்


இஞ்சியின் மருத்துவ குணங்கள்

இஞ்சியைப்பற்றி ஆங்கிலத்தில் இத்தளத்தில் வந்திருக்கிறது. தமிழில் இஞ்சியின் மருத்துவ குணங்களை விவரிக்கும் ஒரு வலைப்பதிவை கீழே தருகிறேன்.

படித்து பயனடைய வேண்டுகிறேன்.
இஞ்சியை அதிகம் உபயோகியுங்கள்.நலமுடன் வாழுங்கள்.
வரதராஜன்

இஞ்சி
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

.

.

.

Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/6032-இஞ்சியின்-மருத்துவ-குணங்கள்?s=4c5ce9643734b56a60c5d7b76d8edb78#ixzz2le7thk9o


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!


The Tamil saint and Poetess Avvayyar, who had the privilege of having Lord Ganesh’s Darshan of at all times, requested Lord Ganesh to turn her into an old woman because the king was attracted by poetss beauty and wanted to marry. Later, the king repented for his desire. Avvayar was directly lifted by Lord Ganesh to Mt. Kailash for Lord Siva’s Darshan. Such is Avvayar’s devotion. Avvyar made what is called " aati chudi" for children and her Ganesh’s stuti called " Vinayar Agaval" is hailed as a Mnatra Sastra by great Mahans. Here is an English txlation of Aathi chudi alongside Tamil.
rgds

Vaidy : Thank u : BRT Rajan

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don’t vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don’t over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don’t self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

– ஔவையார்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

DAUGHTER


The Daughter

“The Best Lines ever said by a Man….."

When I was born, A Woman was there to hold me……
My Mother

As I grew up as a child, A woman was there to care & play with me…..
My Sister

I went to school, A Woman was there to Help me Learn……
My Teacher

I needed Compatibility, Company & Love, A Woman was there for me..
My Wife

I became tough, A Woman was there to melt me…..
My Daughter

When I will die, A Woman will be there to absorb me in…….
Motherland


If you are a Man, Value Every Woman…


If you are a Woman, Feel Proud to be one

Your little girl will hold your hand for only a little while…
but will hold your heart for a life time.

It’s DAUGHTER’S WEEK,

if you have a daughter who makes your life worth living by just being around –
and you love her as much as your own Breath …
if you are proud of your Daughter,
copy and paste this to other people with daughters as I just did ……
Daughters are angels.

To all the people who don’t differ

between son or daughter.

Beta waaris hai
Beti paras hai,


Beta Vansh hai
Beti Ansh hai,


Beta aan hai
Beti shaan hai,


Beta tan hai
Beti man hai,


Beta maan hai
Beti gumaan hai,

Beta sanskar hai
Beti sanskriti hai,

Beta Dawa hai
Beti dua hai,


Beta bhagya hai
Beti vidhata hai,


Beta shabd hai
Beti arth hai,

Beta geet hai
Beti sangeet hai,


Beta prem hai
BETI POOJA HAI,

Dedicated 2 all the beties (daughters)
cleardot.gif


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

WHY BHARAT RATNA SHOULD BE CONFERRED TO MAJOR DHYANCHAND?


Deepak Kannan
Deepak Kannan

WHO IS MAJOR DHYAANCHAND ???

1) Before Independence when INDIA went on a Olympic tour, INDIA won 3 Olympic Gold medals in Hockey. … in Olympic games we played 48 games and won all of them….

2) INDIA was unbeatable in Hockey for 20 years…..we defeated america in all the matches and since than America banned Hockey for next few years….can u imagine wat an achievement it was….

3) Shree Dhyaanchand was among those who made Hitler his fan and he requested to accept Germany citizenship and play for Germany…in return he will get as much money as he desired and a he will also be head of his Army…can u imagine Hitler offered him…but he refused saying he does not play for money, but for Country…..

4) How he made Hitler his fan….when he went to Germany for Hockey world cup he was injured by Germany goal keeper…in return he ordered his team mates to take revenge…can u imagine someone challenging Germany citizen in front of Hitler….He by passed the ball from Goal keeper but didn’t do a goal…. this was the biggest shame for Germany and Hitler was impressed by his answer..

5) There was a match when he didn’t score a single goal..On this he argued with match refree that the goal post length is short because I can’t do a goal….this was found correct and goal post length was increased..latter he scored 8 goals…

What does it mean…it means he was so sure that if he can’t score a single goal in a match than there must be something wrong…

6) HE WAS THE ONLY INDIAN WHO HOISTED INDIAN FLAG BEFORE INDEPENDENCE, THAT TOO NOT IN INDIA BUT IN GERMANY ….WE WERE RULED BY BRITISHERS AND NOT ALLOWED TO TAKE OUT FLAG….HE HIDE THAT IN HIS NIGHT DRESS AND TOOK IT TO GERMANY…IT REQUIRES A LOT OF GUTS…..ON THIS BRITISHERS ANNOUNCED IMPRISONMENT, BUT HITLER DIDN’T LET THIS HAPPEN….

7) During his last time he became so poor that he didn’t had money to have food….again he was offered a coach post by America and Germany. But he refused saying that if he teaches Hockey to them, than INDIA will no more be champion in Hockey..But our govt didn’t offer him anything….It was INDIAN ARMY who helped him….

Once upon a time he went to see a Hockey match at Ahmadabad, but was not allowed to enter inside stadium, saying that we don’t recognize u??? That game was attended by Jawaharlal Nehru….

9) Finally cricket icon Sir Don Bradman said I’m a fan of Dhyanchand. He scores goals more easily than I score runs…..

Do u think he should be the 1st sportsman for whom all the rules should have been amended and awarded BHARAT RATNA…..

THIS IS SHOCKING. HE IS NOT AWARDED BHARAT RATNA BY OUR GOVT. BUT MORE THAN 50 COUNTRIES HAVE AWARDED HIM WITH MORE THAN 400 AWARDS…. .

THIS IS BEFORE INDEPENDENCE…WHAT A STRUGGLE (Y)


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

” படித்ததில் பிடித்தது”


" படித்ததில் பிடித்தது"

கிராமத்தில் இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு ….

சென்னையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் தன்னுடைய கிராமதிருக்கு சென்று அவனின் அப்பாவிடம் நான் சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் .. 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை அதற்குள் ஏன் அவசரம் என்றார் .இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும் … தினம் தினம் விலை ஏறி கொண்டேபோகிறது என்றான் … யோசித்த அப்பா சரியான முடிவு தான் .. ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உண் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம் .திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி??? நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் … 5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவ என்று கேட்க .. மகன் -அதை வங்கி லோன் தரும் ..நாம் அதை மாதம் தவனை முறையில் 20 வருஷதிருக்கு செலுத்தலாம் என்றான் … எந்த மாதிரியான வீடு எப்டி இருக்கும் என்று கேட்க .. 300 வீடு கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு ,சகல வசிதிகளும் இருக்கும் ..அடுக்குமாடி என்றவடுன் அவர் முகம் மாறியது .. ஆனால் மகன் ஆசைகேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று வீடு வாங்க பணம் கொடுத்தார் ..

வீடு வாங்கிய பின்பு அப்பாவை சென்னை வாருங்கள் என்றான் .. அவரும் புதிய வீட்டை பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து அடைந்தார் …ஒவ்வரு வீட்டுக்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்து பழகிய மனிதன் இப்படி ஒரு வீட்டை பார்த்து அசந்து நின்றார் .. உள்ளே சென்று 900 சதுர அடி வீட்டை பார்த்து இதை வாங்கவா நம்மக்கு சோறு போட்ட நிலத்தை விற்க சொன்ன என்றார் ….இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்க அப்டிதான் …என்னோட லைப் சென்னையில்தான் இன்னிமே நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும் தான் வர போறேன் .. இங்க தனி வீடு எல்லாம் வாங்க முடியாது அதுக்கு கோடி கணக்குல பணம் வேணும் …பேசாம தூங்குங்க வந்தது அசதியா இருக்கும் …மனம் கேட்காமல் உறங்கினர் ….

மாலை வேலையில் வீட்டை விட்டு வெளியே வந்தார் .. மற்ற வீடுகள் அனைத்தும் உள்ளே பூட்ட பட்டு இருந்தது … கீழ இறங்கி வந்தவர் சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்தார்கள் … இவருக்கு மனதில் ஒரு சந்தோஷம் அதை பார்த்த படி நின்று கொண்டுஇருந்தர் …பக்கத்தில் வந்த செக்யூரிட்டி அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா என்றான்… அமாம் என்றார் .. சார் சொல்லிட்டு தான் போனாரு … வாங்க சார் டி சாபிடலாம் என்றான்… சரி என்று நகரும் போது ஏன் பா இங்க யாருமே ஒருதற்கு ஒருத்தர் பேசிக்க மாட்டாங்களா எல்லாம் வீடு உள்ள பூட்டிகிரங்க ????

அது எல்லாம் அப்படிதான் அய்யா … எல்லாத்துக்கும் நிறைய வேலை …காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும் .. பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேளைக்கு போறாங்க … அவுங்க சின்ன பசங்கள பக்கதுல இருக்க ஹோம் ல விட்ருவாங்க .. நைட் யாரு முதல வரங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க …பெத்த புள்ளைய யாருகிட்டயோ விட்டு போவாங்கள ??? ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் எங்க வர மாட்டங்கள ??? அதுவா இவங்கு இருக்க பிஸில … பெதவுங்கள பார்க்க முடியாதுனு ….ஒன்னும் அவுங்க சொந்த ஊர்ல விட்ருவாங்க ..இல்லாட்டி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட்ருவங்க .. இதை கேட்ட ஆச்சிரியத்தில் நின்று கொண்டு இருக்க .. இதோ போராறே சேகர் சார் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் இப்போ கூட இவர் பையன அங்க இருந்து தான் கூட்டிட்டு வரறாரு …

திகைத்து நின்ற பெரியவர் .. தான் மகனிடம் ஏதும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு கடந்தார் …ஒரு நாள் மாலை கீழே நின்று கொண்டு இருக்கும் போது .. பக்கத்தில் வந்த சேகரை பார்த்தார் … என்ன தம்பி ஆச்சிரியமா இருக்கு ..இன்னக்கி வேலை இல்லையா ?? இல்ல அய்யா .. லீவ் போட்டுட்டேன் … எதுவுமே பிடிக்கலே … கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு … ஓஹோ சரி சரி … எங்க உங்கள் மனைவி என்றார் … அவளுக்கு செகண்ட் ஷிபிட் நைட் 12 மணி ஆகும் .. அதுவரைக்கும் நான் பையன பார்த்துக்குவேன் … அப்புறம் கலையில நான் வேளைக்கு போயிருவேன் … அவ வீடு வேலையெல்லாம் முடிச்சுட்டு பையன பக்கத்துக்கு ஹோம் ல விட்டுட்டு வேளைக்கு போய்டுவா என்றான் சேகர் … அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்கள ??? சண்டே மட்டும் தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா .. அப்போ ஒரே தூக்கம் தான் .. சாய்ந்தரம் எதாவது ஹோட்டல் போய்ட்டு சாப்பிட்டு வருவோம் என்றான் … எதுக்கு பா இப்டி கஷ்ட படனும் ??? இப்படி இருந்த தான் இங்க வாழ முடியும் .. அதற்கு அந்த பெரியவர் .. நீங்க சொல்றது தப்பு இப்படி இருந்த தான் வசதியா வாழ முடியும் அப்டி சொல்லுங்க .. என்றார் .. அதை கேட்டவுடன் செவியில் அறைந்தது போல இறந்தது சேகருக்கு …

அடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் பா என்றார் பெரியவர் ..என்ன அப்பா இவளவு அவசரம் ….ஒன்னும் இல்ல படிச்சா நல்ல இருக்கலாம் …அப்டிங்கற எண்ணத்துல தான் உன்னை கடன வாங்கி படிக்க வச்சேன்.. ஆனா நீ இன்னும் உன் வாழ்கையே ஆரம்பிகல அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் அயிட்ட … இனிமே உனக்கு கல்யாணம் பண்ண அவளுக்கு அப்புறம் உன் குழந்தைக்கு சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும் … கடைசியா படிப்பு உன்ன ஒரு கடன் காரண தான் ஆக்கும் நு தெருஞ்சு இருந்த உன்ன படிக்கவே வச்ருகமட்டேன் ….விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உண் படிப்க்கு தவிர கடன் வாங்கல …. இனிமே உன் வாழ்கையில நிமதியே கிடயாது அப்டிங்க்ரத நினைக்கிற போது தான் கஷ்டமா இருக்கு …

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன் என்று தனது கிராமத்திற்கு சென்றார் …

அவருக்கு எப்படி தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும் தான் எக்ஷிட் கிடையாது என்று …

சரவணனும் ,சேகரும் அவர் அவர் வேலையை செய்ய தொடிங்கினர்கள் ……

எழுதியவர்: Jainul Abdulwahab


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால ் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்


Arjun Fact
Arjun Fact 19 November 08:32

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம்.

எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:-

வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், காவல்துறையினரிடம் அதை காண்பிக்க முடியும்.

மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும். காவல்துறையினருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

LIKE AND JOIN —>> All about Fact Fact Facts.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

7 Great Blunders by Politicians that hurt India the most


7 Blunders will always haunt India

History is most unforgiving. As historical mistakes cannot be undone,
they have complex cascading effect on a nation’s future. Here are
seven historical blunders that have changed the course of independent
India’s history and cast a dark shadow over its future. These costly
mistakes will continue to haunt India for generations. They have been
recounted here in a chronological order with a view to highlight the
inadequacies of India’s decision-making apparatus and the leadership’s
incompetence to act with vision.

No 1: Kashmir Mess

There can be no better example of shooting one’s own foot than India’s
clumsy handling of the Kashmir issue. It is a saga of naivety,
blinkered vision and inept leadership.

Hari Singh was the reigning monarch of the state of Jammu and Kashmir
in 1947. He was vacillating when tribal marauders invaded Kashmir in
October 1947, duly backed by the Pakistan army. Unable to counter
them, Hari Singh appealed to India for assistance and agreed to accede
to India. Indian forces blunted the invasion and re-conquered vast
areas.

First, India erred by not insisting on unequivocal accession of the
state to the Dominion of India and granted special status to it
through Article 380 of the Constitution.

Secondly, when on the verge of evicting all invaders and recapturing
the complete state, India halted operations on 1 January 1949 and
appealed to the Security Council. It is the only case in known history
wherein a country, when on the threshold of complete victory, has
voluntarily forsaken it in the misplaced hope of winning admiration of
the world community.

Thirdly and most shockingly, the Indian leadership made a highly
unconstitutional offer of plebiscite in the UN.

Forty percent area of the state continues to be under Pakistan’s
control, providing it a strategic land route to China through the
Karakoram ranges. As a fall out of the unresolved dispute, India and
Pakistan have fought numerous wars and skirmishes with no solution in
sight. Worse, the local politicians are holding India to ransom by
playing the Pak card. Kashmir issue is a self-created cancerous
furuncle that defies all medications and continues to bleed the
country.

No 2: Ignoring Chinese Threats and Neglecting the Military

Memories of the year 1962 will always trouble the Indian psyche. A
nation of India’s size had lulled itself into believing that its
protestations and platitudes of peaceful co-existence would be
reciprocated by the world. It was often stated that a peace-loving
nation like India did not need military at all. The armed forces were
neglected. The political leadership took pride in denigrating the
military leadership and meddled in internal affairs of the services to
promote sycophancy. Foreign policy was in shambles. The intelligence
apparatus was rusty.

Even though signs of China’s aggressive intentions were clearly
discernible for years in advance, the Indian leadership decided to
keep its eyes shut in the fond hope that the problem would resolve
itself. When China struck, the country was caught totally unprepared.
Troops were rushed to snowbound areas with summer clothing and
outdated rifles. Despite numerous sagas of gallantry, the country
suffered terrible embarrassment. India was on its knees. With the
national morale and pride in tatters, India was forced to appeal to
all nations for military aid. Inept and incompetent leadership had
forced a proud nation to find solace in Lata Mangeshkar’s: Ae Mere
Watan Ke Logo.

No 3: The Tashkent Agreement and Return of Haji Pir Pass

Following the cease-fire after the Indo-Pak War of 1965, a
Russian-sponsored agreement was signed between India and Pakistan in
Tashkent on 10 January 1966. Under the agreement, India agreed to
return the strategic Haji Pir pass to Pakistan which it had captured
in August 1965 against heavy odds and at a huge human cost. The pass
connects Poonch and Uri sectors in Jammu and Kashmir and reduces the
distance between the two sectors to 15 km whereas the alternate route
entails a travel of over 200 km. India got nothing in return except an
undertaking by Pakistan to abjure war, an undertaking which meant
little as Pakistan never had any intention of honouring it.

Return of the vital Haji Pir pass was a mistake of monumental
proportions for which India is suffering to date. In addition to
denying a direct link between Poonch and Uri sectors, the pass is
being effectively used by Pakistan to sponsor infiltration of
terrorists into India. Inability to resist Russian pressure was a
manifestation of the spineless Indian foreign policy and shortsighted
leadership.

No 4: The Simla Agreement

With the fall of Dhaka on 16 December 1971, India had scored a
decisive victory over Pakistan. Over 96,000 Pak soldiers were taken
Prisoners of War (PoWs). Later, an agreement was signed between the
two countries on 2 July 1972 at Shimla. Both countries agreed to
exchange all PoWs, respect the line of control (LOC) in Jammu and
Kashmir and refrain from the use of threat or force. Additionally,
Bhutto gave a solemn verbal undertaking to accept LOC as the de facto
border.

India released all Pak PoWs in good faith. Pakistan, on the other
hand, released only 617 Indian PoWs while holding back 54 PoWs who are
still languishing in Pakistani jails. The Indian Government has
admitted this fact a number of times but has failed to secure their
release. India failed to use the leverage of 96,000 Pak PoWs to
discipline Pakistan. A rare opportunity was thus wasted. Forget
establishing permanent peace in the sub-continent, India failed to
ensure release of all Indian PoWs – a criminal omission by all
accounts.

The naivety of the Indian delegation can be seen from the fact that it
allowed Pakistan to bluff its way through at Shimla. The Indian
leadership was fooled into believing Pakistan’s sincerity.
Unquestionably, Pakistan never intended to abide by its promises, both
written and verbal. Fruits of a hard-fought victory in the battlefield
were frittered away on the negotiating table by the bungling
leadership.

No. 5: The Nuclear Muddle

Subsequent to the Chinese Nuclear Test at Lop Nor in 1964, India
showed rare courage in carrying out its first nuclear test on 18 May
1974 at Pokharan. Outside the five permanent members of the UN
Security Council, India was the only nation to prove its nuclear
capability. The whole country was ecstatic and every Indian felt proud
of its scientific prowess. But Indians had not contended with their
Government’s penchant for converting opportunity into adversity and
squandering hard-earned gains.

Instead of asserting India’s newly acquired status of a nuclear power
and demanding recognition, India turned apologetic and tried to
convince the world that it had no nuclear ambitions. Strangely, it
termed the Pokharan test as a ‘peaceful nuclear explosion’ – a term
unheard of till then. The Defence Minister went to the extent of
claiming that the Indian nuclear experiment was ‘only for mining, oil
and gas prospecting, for finding underground sources of water, for
diverting rivers, for scientific and technological knowledge.’ It was
a self-deprecating stance. Displaying acute inferiority complex, India
did not want to be counted as a member of the exclusive nuclear club.

Criticism and sanctions were expected and must have been factored in
before opting for the nuclear test. Whereas a few more assertive
follow-on tests would have forced the world to accept India as a
member of the nuclear club, India went into an overdrive to placate
the world through a self-imposed moratorium on further testing. It
lost out on all the advantages provided to it by its scientists. It
suffered sanctions and yet failed to gain recognition as a nuclear
power. The country missed golden opportunities due to the timidity and
spinelessness of its leaders.

No 6: The Kandahar hijacking

The hijacking of an Indian Airlines aircraft to Kandahar by Pakistani
terrorists in December 1999 will continue to rile India’s self-respect
for long. According to the Hindustan Times, India lost face and got
reduced to begging for co-operation from the very regimes that were
actively undermining its internal security. The hijacking revealed how
ill-prepared India was to face up to the challenges of international
terrorism.

The eight-day long ordeal ended only after India’s National Security
Adviser brazenly announced that an agreement had been reached for the
release of all the hostages in exchange for three Kashmiri militants
including Maulana Masood Azhar. Sadly, the Prime Minister claimed
credit for forcing the hijackers to climb down on their demands. The
worst was yet to follow. India’s Foreign Minister decided to accompany
the released militants to Kandahar, as if seeing off honoured guests.

The government’s poor crisis-management skills and extreme complacency
in security matters allowed the hijackers to take off from Amritsar
airport after 39 minutes halt for refueling, thereby letting the
problem get out of control. India’s much-vaunted decision-making
apparatus collapsed and was completely paralysed by the audacity of a
bunch of motivated fanatics. It was a comprehensive failure of
monumental proportions. India’s slack and amateurish functioning made
the country earn the tag of a soft nation which it will find very
difficult to shed.

No 7: Illegal Immigration and Passage of IMDT Act

It is a standard practice all over the world that the burden of
proving one’s status as a bonafide citizen of a country falls on the
accused. It is so for India as well under Foreigners Act, 1946.
Political expediency forced the Government to make an exception for
Assam. In one of the most short-sighted and anti-national moves, India
passed the Illegal Migrants – Determination by Tribunals (IMDT) Act of
1984 for Assam. It shifted the onus of proving the illegal status of a
suspected immigrant on to the accuser, which was a tall and virtually
impossible order. Detection and deportation of illegal immigrants
became impossible.

Whenever demands were raised for repealing the Act, the Congress, the
Left Front and the United Minorities Front resisted strongly. Illegal
immigrants had become the most loyal vote bank of the Congress. Worse,
every protest against the Act was dubbed as ‘anti-minority’ , thereby
imparting communal colour to an issue of national security. The
government’s ‘pardon’ of all Bangladeshis who had come in before 1985
was another unconstitutional act that aggravated the problem.

The Act was struck down as unconstitutional by the Supreme Court on
July 13, 2005, more than 20 years after its enactment. The Apex Court
was of the view that the influx of Bangladeshi nationals into Assam
posed a threat to the integrity and security of northeastern region.
Unfortunately, immense damage had already been done to the demography
of Assam and the local people of Assam had been reduced to minority
status in certain districts. Illegal immigrants have come to have a
stranglehold over electioneering to the extent that no party can hope
to come to power without their support. Nearly 30 Islamic groups are
thriving in the area to further their Islamist and Pan-Bangladesh
agenda.

We have still not included the Dawood Ebrahim Bombay blasts as well as
the recent Mumbai attacks by Pakistani insurgents. Shame on our
leaders who truly are spineless.

It is amazing a nation can be so myopic, not learn any lessons from
History and repeat mistakes for either short-term gains or for
accolades that flatter to deceive.

__._,_.___


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"