ராம நாமம் என்னும் பாயசம்.


Varagooran Narayanan
Varagooran Narayanan 12 November 10:46

ராம நாமம் என்னும் பாயசம்.

பாயசம். பால் பாயசம். இப்படி சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறும். அது சாதாரண மக்களாகிய நமக்கு.

புரந்தரதாசருக்கு?

வேதங்கள், புராண இதிகாசங்கள் அனைத்தையும் கற்றதோடு இல்லாமல், அவற்றின் சாரத்தை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிய கன்னடத்தில், பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்துக் கொடுப்பவராயிற்றே. அவருக்கு இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதாம்.

ராமா. கிருஷ்ணா. விட்டலா.

இந்தப் பெயர்களை அடிக்கடி சொன்னால், பால் பாயசத்தைக் குடித்தது போல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.

நாமும் சொல்லிப் பார்ப்போமா?

ராமா
கிருஷ்ணா
விட்டலா

இப்போ பாட்டு.

இந்தப் பாட்டில் பாயசம் செய்வதற்கான சமையல் குறிப்பைச் சொல்லி, அதே போல் இறைவனின் நாமங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகிறார் தாசர்.

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி
சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு
அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.
ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

மேலே கூறிய பாட்டின் பொருளில் பாயசத்திற்கான குறிப்புகளை நீக்கிவிட்டுப் படித்தால் தாசர் கூறவரும் பக்தியின் தத்துவம்; ராம நாமத்தின் மகிமை ஆகியவை புரியும்.

அதாவது இப்படி:

கவனத்துடனும், வைராக்யத்துடனும் செய்ய வேண்டியது என்னவென்றால்; இதயத்தில் (ராமா) என்கிற எண்ணத்தை விதைத்து; புத்தியால் அதன் மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, வரும் சந்தோஷத்தை / ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது? மறுபடி ராமா, ராமா என்கிற புரந்தர விட்டலனை நினைத்துதான்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

Card Stacker


Enjoy……………

Bryan Berg is a professional "card stacker" who builds houses of cards on a very large scale.Trained as an architect, Bryan Berg is the only known person to make a living building structures with freestanding playing cards.He uses no tape, glue, or tricks, and his method has been tested to support 660 lbs. Per square foot.Berg has stacked cards for corporate special events, public relations campaigns,And science and children’s museums in many U.S. Cities, Canada, Europe, and Asia.Berg’s clients have included Walt Disney World, a Lexus commercial, Procter & Gamble,American major league baseball and hockey and the San Francisco Opera among others.He also participated in a music video by The Bravery, playing a lonely man who builds a fantasy world out of cards.In 2004, Guinness created a record category for World’s Largest House of Freestanding Playing CardsTo recognize a project Berg built for Walt Disney World, a replica of Cinderella’s Castle.In 2010, the record was renewed by himself using 4051 sets of cards, over 218,000 cards, and built in 44 days,A replica of the Venetian Macao.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

Resignation letter must read


Actual letter of resignation from an employee at Zantex Computers, USA ,
to her boss, who apparently resigned very soon afterwards!

Dear Mr. Baker,

As a graduate of an institution of higher education, I have a few very
basic expectations. Chief among these is that my direct superiors have an
intellect that ranges above the common ground squirrel. After your
consistent and annoying harassment of my coworkers and me during the
commission of our duties, I can only surmise that you are one of the few
true genetic wastes of our time.

Asking me, a network administrator, to explain every little nuance of
everything I do each time you happen to stroll into my office is not only
a waste of time, but also a waste of precious oxygen. I was hired because
I know how to network computer systems, and you were apparently hired to
provide amusement to myself and other employees, who watch you vainly
attempt to understand the concept of "cut and paste" for the hundredth
time.

You will never understand computers. Something as incredibly simple as
binary still gives you too many options. You will also never understand
why people hate you, but I am going to try and explain it to you, even
though I am sure this will be just as effective as telling you what an IP
is. Your shiny new iMac has more personality than you ever will.

You walk around the building all day, shiftlessly looking for fault in
others. You have a sharp dressed useless look about you that may have
worked for your interview, but now that you actually have responsibility,
you pawn it off on overworked staff, hoping their talent will cover for
your glaring ineptitude. In a world of managerial evolution, you are the
blue-green algae that everyone else eats and laughs at. Managers like you
are a sad proof of the Dilbert principle. Since this situation is
unlikely to change without you getting a full frontal lobotomy reversal,
I am forced to tender my resignation, however I have a few parting
thoughts.

1. When someone calls you in reference to employment, it is illegal for
you to give me a bad recommendation. The most you can say to hurt me
is "I prefer not to comment." I will have friends randomly call you over
the next couple of years to keep you honest, because I know you would be
unable to do it on your own.

2. I have all the passwords to every account on the system, and I know
every password you have used for the last five years. If you decide to
get cute, I am going to publish your "favorites list", which I
conveniently saved when you made me "back up" your useless files. I do
believe that terms like "Lolita" are not usually viewed favorably by the
administration.

3. When you borrowed the digital camera to "take pictures of your
Mother’s birthday," you neglected to mention that you were going to take
pictures of yourself in the mirror nude. Then you forgot to erase them
like the techno-moron you really are. Suffice it to say I have never seen
such odd acts with a sauce bottle, but I assure you that those have been
copied and kept in safe places pending the authoring of a glowing letter
of recommendation. (Try to use a spell check please; I hate having to
correct your mistakes).

Thank you for your time, and I expect the letter of recommendation on my
desk by 8:00 am tomorrow. One word of this to anybody, and all of your
little twisted repugnant obsessions will be open to the public. Never
f*** with your systems administrator. Why? Because they know what you do
with all that free time!

Wishing you a grand and glorious day,

Cecelia

"There may be times when we are powerless to prevent injustice,but there must never be a time when we fail to protest." -Elie Wiesel


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

ஆண்களும் பெண்களும்“இந்த ஐந்தை” கடைபிடித ்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!


ஆண்களும் பெண்களும்“இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!1. நம்பிக்கைகணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல் படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவதுதான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குபின் தோல் சுருங்கி போய் விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.2. பாதுகாப்புஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப் படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டி லும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திரு மணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.3. மரியாதைஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.4. அன்புவாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த் த முள்ளதாக மாற்றும் வல்லமை அன் பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னத மான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்ப தை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கப்பட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கு ம்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.5. நேர்மைநல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"