சமையல் குறிப்பகள்-மல்லிகா பத்ரிநாத்

” } Google+

if(typeof(networkedblogs)==”undefined”){networkedblogs = {};networkedblogs.blogId=1267163;networkedblogs.shortName=”my-page-my-blog”;} !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

சமையல் குறிப்பகள்-மல்லிகா பத்ரிநாத்

மோர்க் குழம்பை கொதிக்கவிட்டால் திரிஞ்சி போயிடும்.
குழம்பு பொங்கி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விட
வேண்டும்.

வாழப்பூவை அரிந்த பிறகு ஒருநாள் இரவு முழுக்க மோரில்
ஊற விட்டு,அடுத்த நாள் வடை தட்டிப்பாருங்கள்.
பொரியல் செய்யுங்கள். கசக்காமல் இருக்கும்.

எலுமிச்சை சாதம் பண்ணும்போது, தாளித்தபிறகு சாதத்தில்
எலுமிச்சை சாறு பிழியணும். தாளிக்கிற போது பிழிந்தால்
சாதம் கசந்துவிடும்.
***********************************************************************************************
கருப்பாக மாறியிருக்கும் குக்கர் பளிச்சென்று மாற வேண்டுமா?.
எலுமிச்சம் பழத்தோலை உபயாகப்படுத்தி குக்கரின் வெளிப்புறத்திலும், உள் பாகத்திலும் நன்கு தேய்த்து
உலர்த்திய பிறகு கழுவுங்கள். வாரம் ஒருமுறை மட்டும்

குக்கரின் உள்ளே தண்ணீர்விட்டு சிறிது வினிகர் சேர்த்து சில நிமிடம் கொதிக்க விட்டபிறகு நல்லா தேயுங்கள்.அப்படியும் அழுக்கு போகலைன்னா புது குக்கர் வாங்குவது நல்லது

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

power by BLOGSPOT-PING

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render();

பெரியவரும் ஆங்கிலமும்

மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா
பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.
அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது.நூறு வருடத்துக்கு
முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக
ஆங்கிலத்தில் உரையாடுவார்.

ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம்
சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங்
செக் ஷன் வந்தது. அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப்
பிரயத்தனப்பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை
ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே
என்று நினைத்தார். தெரிந்தவரை சொல்லிக் கொண்டிருந்தவரைப்
பெரியவா, “பிளேன் மேலே பறக்கும்போது காதைத் துளைக்கும்படியா
ஒரு சத்தம் வரதே அது கேட்டுண்டேதான் இருக்குமா? என்று கேட்க
“ஒரு குறிப்பிட்ட லெவல் வரைதான் கேட்கும். அதற்கு மேலே போயிட்டா
விமானச் சத்தம் கேட்காது!” என்றார். அந்தப் பொறியாளர்.

“ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!” என்று பெரியவர்
சொல்ல…பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
‘இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே..
இவருக்கு போயா ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேன்!’
என்று வெட்கினார்.

இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.
“இப்போ எதில் இருக்கே?” என்று கேட்கிறார் பெரியவர்.
அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு,
“அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!”
என்றார்.
“Computer Stationery-தானே நீ சொன்னது?” என்று
பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.எந்த மொழியை
எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழங்கால் கண்டவராயிற்றே.

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

power by BLOGSPOT-PING

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render();

சமையல்-Recipes- veg. அவல் உப்புமா.

World Brahmins Network

சமையல்-Recipes- veg. அவல் உப்புமா.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3873-veg-அவல்-உப்புமா

Here is the message that has just been posted:
***************
தேவையானவை:

கெட்டி அவல் 2 கப்
பச்சை மிளகாய் 6 – 8
இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு – பொடியாக நறுக்கியது 1 கப்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
காரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்

கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

கெட்டி அவலை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.

அழுக்குகள் போனதும் நன்கு பிழிந்து வடிய விடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு மற்றும் காரட் துருவல் போட்டு வதக்கவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.

இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பிழிந்து வைத்துள்ள அவலை போட்டு கிளறவும்.
இது நன்கு வெந்ததும், அதன் மேலே கொத்துமல்லி மற்றும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

இந்த வெஜிடபுள்…

View original post 14 more words

சமையல்-Recipes- ​ ​ ஜவ்வரிசி உப்புமா – சாபுதானா கிச்சடி.

World Brahmins Network

சமையல்-Recipes-​ ​
ஜவ்வரிசி உப்புமா – சாபுதானா கிச்சடி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3875-ஜவ்வரிசி-உப்புமா-சாபுதானா-கிச்சடி

Here is the message that has just been posted:
***************
தேவையானவை:

ஜவ்வரிசி 2 கப்
வெங்காயம் 2 (தேவையானால் – பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 6 – 8
இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு – பொடியாக நறுக்கியது 1 கப்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து பொடித்த வேர்கடலை – 1/2 cup
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
2 மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு போட்டு வதக்கவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.

இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஊறவைத்துள்ள ஜவ்வரிசியை பிழிந்து போட்டு கிளறவும்.
அது வெந்ததும், பொடித்துவைத்துள்ள வேர்கடலை மற்றும் சர்க்கரை தூவி கிளறவும்.
பிறகு அதன் மேலே கொத்துமல்லி மற்றும் தேங்காய்…

View original post 22 more words

சமையல்-Recipes ​ – பன்சி ரவா உப்புமா 2.

World Brahmins Network

சமையல்-Recipes​ – பன்சி ரவா உப்புமா 2.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3878-பன்சி-ரவா-உப்புமா-2

Here is the message that has just been posted:
***************
தேவையானவை:

வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் )

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 – 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

முந்திரி உடைத்தது – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.

ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான ‘பன்சி ரவா உப்புமா ‘ தயார்.
மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும் Image: http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.
***************

View original post

சமையல்-Recipes – ​ ​ மல்டி கிரைன் கஞ்சி – பல தானிய கஞ்சி.

World Brahmins Network

சமையல்-Recipes -​ ​
மல்டி கிரைன் கஞ்சி – பல தானிய கஞ்சி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/3879-மல்டி-கிரைன்-கஞ்சி-பல-தானிய-கஞ்சி

Here is the message that has just been posted:
***************

முன்பே நான் வேறு ஒரு கஞ்சி ‘சத்துமாவு கஞ்சி’ (http://www.eegarai.net/t65773p15-topic)ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன் Image: http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif

தேவையானவை:

கேழ்வரகு – கால் கிலோ
கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி – தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, கம்பு – தலா நாலு டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் – தலா 10
ஏலக்காய் – 5
பார்லி – 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

கஞ்சி போட:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2…

View original post 94 more words