உம்மாச்சி

!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”); !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’)); http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

power by BLOGSPOT-PING.

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

உம்மாச்சி

எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு. உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்கும்முன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஒய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலிக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியில் திரியும் எண்ணெய் களையெல்லாம் அப்போது இதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ரதோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈஸ்வரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ல்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.

ருத்ரன் அலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரி யில் கேட்கிறார்.

அப்படிப்பட்ட சிவானோடு சிவாவையும் சேர்த்துச் சொன்னது மட்டுமல்ல. நம் தேசக்குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன?குழந்தைகள் ஸ்வாமியை உம்மாச்சி என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தன் வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. உம்மாச்சி என்ற குழந்தை மொழிக்கு ஸ்வாமி என் ¢று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, உம்மாச்சித் தாத்தாவும் நமஸ்காரம் செய் என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். இதென்ன உம்மாச்சி?இதன் சரியான மூலம் என்ன?என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை ஒருவர் உம்மாச்சி என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேஸ்வரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பிழமா காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த வினாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஒடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் குழந்தையாக இரு என்று உபதேசிக்கின்றன. குழந்தையே தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேத்ததின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!

நம:பார்வதீ பதயே:ஹர ஹர மஹாதேவா!

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render(); !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”); <!– Include the Google Friend Connect javascript library. –> <script type=”text/javascript” src=”http://www.google.com/friendconnect/script/friendconnect.js”></script> <!– Define the div tag where the gadget will be inserted. –> <div id=”div-4731517067625039354″ style=”width:276px;border:1px solid #cccccc;”></div> <!– Render the gadget into a div. –> <script type=”text/javascript”> var skin = {}; skin[‘BORDER_COLOR’] = ‘#cccccc’; skin[‘ENDCAP_BG_COLOR’] = ‘#e0ecff’; skin[‘ENDCAP_TEXT_COLOR’] = ‘#333333’; skin[‘ENDCAP_LINK_COLOR’] = ‘#0000cc’; skin[‘ALTERNATE_BG_COLOR’] = ‘#ffffff’; skin[‘CONTENT_BG_COLOR’] = ‘#ffffff’; skin[‘CONTENT_LINK_COLOR’] = ‘#0000cc’; skin[‘CONTENT_TEXT_COLOR’] = ‘#333333’; skin[‘CONTENT_SECONDARY_LINK_COLOR’] = ‘#7777cc’; skin[‘CONTENT_SECONDARY_TEXT_COLOR’] = ‘#666666’; skin[‘CONTENT_HEADLINE_COLOR’] = ‘#333333’; skin[‘NUMBER_ROWS’] = ’15’; google.friendconnect.container.setParentUrl(‘/’ /* location of rpc_relay.html and canvas.html */); google.friendconnect.container.renderMembersGadget( { id: ‘div-4731517067625039354’, site: ‘01812895968506739507’ }, skin); </script> <a href=”http://www.geovisite.com/en/directory/references_knowledge-management.php” target=”_blank”><img src=”http://geoloc13.geovisite.com/private/geocounter.php?compte=898285300514″ border=”0″ alt=”knowledge management”></a>
free counters http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger Visit My Website

free counters Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group

The Alex in New York Geni - Everyone's Related

Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group

Click to join lokakshema
Click to join lokakshema

Subscribe to lokakshema

Map IP Address
Powered byIP2Location.com

Submit link var btn = ’10’; var rid = ‘KCJ2I1VoAu’; document.write(unescape(“%3Cscript src='” + ((“https:” == document.location.protocol) ? “https://&#8221; : “http://&#8221;) + “www.thebestlinks.com/widget/tbl_widget.js’ type=’text/javascript’%3E%3C/script%3E”)); http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink <!– var data = '&r=' + escape(document.referrer) + '&n=' + escape(navigator.userAgent) + '&p=' + escape(navigator.userAgent) + '&g=' + escape(document.location.href); if (navigator.userAgent.substring(0,1)>'3') data = data + '&sd=' + screen.colorDepth + '&sw=' + escape(screen.width+'x'+screen.height); document.write('‘); document.write(‘‘); document.write(‘‘); // –>
website counter God
Inspirational Quotes Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission – AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha Free Web Monitoring: Your Free Web Site Monitoring Servicehttp://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com

Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group

var wigdetcow_initstart=true; Royal National London Flixxy! Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group

Click to join lokakshema Click to join lokakshema

Subscribe to lokakshema

Map IP Address
Powered byIP2Location.com

Submit link var btn = ’10’; var rid = ‘KCJ2I1VoAu’; document.write(unescape(“%3Cscript src='” + ((“https:” == document.location.protocol) ? “https://&#8221; : “http://&#8221;) + “www.thebestlinks.com/widget/tbl_widget.js’ type=’text/javascript’%3E%3C/script%3E”)); http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink

nna Koot (Food) Festival in Akshar Dham Temple

!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”); !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’)); http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

power by BLOGSPOT-PING

On the great occasion of Diwali and Annakut Mahotsav (Govardhan Pooja) celebrated in Akshardham Mandir. There were 1392 different delicious dishes offered to God (Thakorji).   

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render(); !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”); &amp;amp;lt;!– Include the Google Friend Connect javascript library. –&amp;amp;gt; &amp;amp;lt;script type=”text/javascript” src=”http://www.google.com/friendconnect/script/friendconnect.js”&amp;amp;gt;&amp;amp;lt;/script&amp;amp;gt; &amp;amp;lt;!– Define the div tag where the gadget will be inserted. –&amp;amp;gt; &amp;amp;lt;div id=”div-4731517067625039354″ style=”width:276px;border:1px solid #cccccc;”&amp;amp;gt;&amp;amp;lt;/div&amp;amp;gt; &amp;amp;lt;!– Render the gadget into a div. –&amp;amp;gt; &amp;amp;lt;script type=”text/javascript”&amp;amp;gt; var skin = {}; skin[‘BORDER_COLOR’] = ‘#cccccc’; skin[‘ENDCAP_BG_COLOR’] = ‘#e0ecff’; skin[‘ENDCAP_TEXT_COLOR’] = ‘#333333’; skin[‘ENDCAP_LINK_COLOR’] = ‘#0000cc’; skin[‘ALTERNATE_BG_COLOR’] = ‘#ffffff’; skin[‘CONTENT_BG_COLOR’] = ‘#ffffff’; skin[‘CONTENT_LINK_COLOR’] = ‘#0000cc’; skin[‘CONTENT_TEXT_COLOR’] = ‘#333333’; skin[‘CONTENT_SECONDARY_LINK_COLOR’] = ‘#7777cc’; skin[‘CONTENT_SECONDARY_TEXT_COLOR’] = ‘#666666’; skin[‘CONTENT_HEADLINE_COLOR’] = ‘#333333’; skin[‘NUMBER_ROWS’] = ’15’; google.friendconnect.container.setParentUrl(‘/’ /* location of rpc_relay.html and canvas.html */); google.friendconnect.container.renderMembersGadget( { id: ‘div-4731517067625039354’, site: ‘01812895968506739507’ }, skin); &amp;amp;lt;/script&amp;amp;gt; &amp;amp;lt;a href=”http://www.geovisite.com/en/directory/references_knowledge-management.php&#8221; target=”_blank”&amp;amp;gt;&amp;amp;lt;img src=”http://geoloc13.geovisite.com/private/geocounter.php?compte=898285300514&#8243; border=”0″ alt=”knowledge management”&amp;amp;gt;&amp;amp;lt;/a&amp;amp;gt;
free counters http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger Visit My Website

free counters Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group

The Alex in New York Geni - Everyone's Related

Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group

Click to join lokakshema
Click to join lokakshema

Subscribe to lokakshema

Map IP Address
Powered byIP2Location.com

Submit link var btn = ’10’; var rid = ‘KCJ2I1VoAu’; document.write(unescape(“%3Cscript src='” + ((“https:” == document.location.protocol) ? “https://&#8221; : “http://&#8221;) + “www.thebestlinks.com/widget/tbl_widget.js’ type=’text/javascript’%3E%3C/script%3E”)); http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink <!– var data = '&r=' + escape(document.referrer) + '&n=' + escape(navigator.userAgent) + '&p=' + escape(navigator.userAgent) + '&g=' + escape(document.location.href); if (navigator.userAgent.substring(0,1)>'3') data = data + '&sd=' + screen.colorDepth + '&sw=' + escape(screen.width+'x'+screen.height); document.write('‘); document.write(‘‘); document.write(‘‘); // –>
website counter God
Inspirational Quotes Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission – AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha Free Web Monitoring: Your Free Web Site Monitoring Servicehttp://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com

Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group

var wigdetcow_initstart=true; Royal National London Flixxy! Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group

Click to join lokakshema Click to join lokakshema

Subscribe to lokakshema

Map IP Address
Powered byIP2Location.com

Submit link var btn = ’10’; var rid = ‘KCJ2I1VoAu’; document.write(unescape(“%3Cscript src='” + ((“https:” == document.location.protocol) ? “https://&#8221; : “http://&#8221;) + “www.thebestlinks.com/widget/tbl_widget.js’ type=’text/javascript’%3E%3C/script%3E”)); http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink

Home remedies for Dengue and Chikungunya

Forwarded as received …..   Thanks to Ms. Bevinda Collaco
 
If you do happen to get dengue or chikungunya or you know anyone suffering from it, here is a cure that works within two days. I, Bevinda Collaco couch for it. And so will a number of people. I read it first in the Times of India some years ago, told my brother about it. He used the medicine and was fine in two days.ࠉt’s simple and easy to do. All you need is two papaya leaves on Day 1 and two papaya leaves on Day 2.

Directions: Cut off the stem and the thick veins of light green on the leaves. Use only the dark green leaf portion. Grind it with a tablespoon of water. Squeeze the 
paste through a muslin cloth or a strainer. Drink the liquid which may be a tablespoon or two of papaya leaf juice. Within 3 hours your platelet count jumps up. 

Do the same procedure the next day, two papaya leaves, remove stem and veins, grind the green leafy part with a tablespoon of water, strain the juice through a muslin cloth or through a strainer. Drink the juice and that’s it. You are cured. 

Please spread this around. It has saved many from both diseases, dengue and chikungunya.

Regards,

Indian Temples abroad

Indian Temples Abroad!!!
Fun & Info @ Keralites.net
Lord Venkateshwara Temple , Birmingham , United Kingdom
Fun & Info @ Keralites.net
Malibu Hindu Temple , Malibu , California , US 

Fun & Info @ Keralites.net

Shiva-Vishnu Temple , Livermore , California , US 

Fun & Info @ Keralites.net

Lord Vishnu Temple , Angkor , Cambodia 

The largest temple of the world, raised during the reign of Suryavarman-II in 12th century, is, in fact, located in Angkor, a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture, original to Cambodia. 

Fun & Info @ Keralites.net

Prambanan Shiva Temple , Central Java , Indonesia
Fun & Info @ Keralites.net
Sri Venkateswara Swami Temple of Greater Chicago – Aurora , Illinois , United States 

Image